50 லட்சம் பார்வையாளர்களை கடந்தது கல்விச்செய்தி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2014

50 லட்சம் பார்வையாளர்களை கடந்தது கல்விச்செய்தி...


* மிக குறுகிய காலத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்தது கல்விச்செய்தி.

* இந்த குறுகிய கால வளர்ச்சிக்கு உதவிய கல்விச்செய்தி வாசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்
நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

* கல்வி தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்கள் கல்விச்செய்தியில்...

* தினமும் பாருங்கள் தங்களது நண்பர்கள் வட்டத்தில் பகிருங்கள்,தங்களது மேலான கருத்துக்களை Comment box -ல் நாகரிகமான முறையில் பதிவு செய்யுங்கள்...

* மேலும் கல்விச்செய்தி பற்றிய தங்களது தனிப்பட்ட கருத்துக்கள் நிறை,குறைகளை
Kalviseithi.net@gmail.com
என்ற Email முகவரிக்கு அனுப்பவும்.

* அன்புள்ள கல்விச்செய்தி நண்பர்களே! நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம். உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் ,கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள், Picture Collections, Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Email address:
kalviseithi.Net@gmail.com

* தொடர்ந்து கல்விச்சேவையில் என்றும் உங்கள் கல்விச்செய்தி ...

33 comments:

  1. congratz
    men melum valra valthukkal

    ReplyDelete
  2. Thangal pani siraka vazthukkal.

    ReplyDelete
  3. கல்வி செய்தி மேன் மேலும் வளர்ச்சியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. இளவரசன்.

    ReplyDelete
  4. தங்கள் சேவைக்கு நன்றி.

    ReplyDelete
  5. மக்களுக்கு செய்யும் தொண்டு மகேசுவரன் க்கு செய்யும் தொண்டு

    இன்று போல் என்றென்றும் தங்களது கல்விச் சேவை சிறந்து விளங்கட்டும்

    அன்புடன்
    கணேசன்.

    ReplyDelete
  6. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. KAVI....KAYILVI....GNANAM....VALARKKUM....UNGAL THOUNDU....VALGA...VALARGA....VAANPUGAL....VELGA....MADURAIKARAN

    ReplyDelete
  8. Congrats some times not opend suddenly but not server proble

    ReplyDelete
  9. Congrats some times not opend suddenly but not server proble

    ReplyDelete
    Replies
    1. மொபைல் broadband பயன்படுத்தும் போது இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் அது போன்ற சமயங்களில் கல்விசெய்தி mobile view என்ற option பயன்படுத்துங்கள்

      Delete
  10. heartiest congratesto your service

    ReplyDelete
  11. heartiest congrates to your service

    ReplyDelete
  12. We are (tet candidates) very thankful to kalviseithi for updating the online education news.

    ReplyDelete
  13. தங்களின் சேவை தொடர எங்களின் இனிய
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. thangal Pani menmelum thodaratum sirakkatum

    ReplyDelete
  15. கல்விச்செய்தியின் கல்வி சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள். வீ.ஜெ.பாரதி

    ReplyDelete
  16. காலையில் கதிர ஒளியாகவும் , மாலையில் மதி ஒளியாகவும். எங்களுக்கு இரவு பகலாக கல்வி செய்திகளை வழங்கும் கல்விசெய்திக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. கல்விசெய்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. கல்விசெய்திக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் .தொடருட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் நண்பரே...tet தேர்வு தொடங்கியதிலிருந்து எங்களுக்கு தேவையான செய்திகளை நாங்கள் அறிந்துகொள்ளும் இடமாகவும்...தகவல்களை பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் உங்கள் வலைத்தளம் இருந்தது....உங்கள் பணி மேலும் தொடரட்டும்.....

    ReplyDelete
  21. Kalvi Seithi is powerful and useful among the teacher community.
    Its service is appreciable.
    Thank you for your posts without bias.
    Continue your services.
    All the best

    ReplyDelete
  22. Maths TET CV attended candidiates visit TNTETMATHS.BLOGSPOT.IN to know your current position.

    ReplyDelete
  23. Thanks to kalviseithi............hearty wishes to you

    ReplyDelete
  24. தங்கள் பணி மென்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்!,
    கல்விசெய்தி பல சிகரங்களை கடந்து சரித்திரம் படைக்க
    எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  25. மனமார்ந்த வாழ்த்துக்கள் continue...................... ur ..............

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி