தஞ்சை பல்கலையில் தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2014

தஞ்சை பல்கலையில் தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பு.


தஞ்சை தமிழ் பல்கலை.,யின் தொலைநிலை தேர்வுகள்மே மாதம் 21 முதல் 30 வரை நடக்கின்றன. தேர்வர்கள், பல்கலையின் இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
தஞ்சை தமிழ் பல்கலை, தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ்படிப்புகளுக்கான தேர்வு மற்றும் அடிப்படை கல்வித் தேர்வு, மே மாதம் 21 முதல்30 வரை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 37 மையங்களில் நடக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை, www.tamiluniversity.ac.in ,
www.tamiluniversitydde.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.அடுத்த மாதம் இறுதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பிக்காதவர்கள், மே மாதம், 5க்குள், 100 ரூபாய் தாமதக் கட்டணத்துடன், விண்ணப்பிக்க வேண்டும். அந்த தேதியிலும் விண்ணப்பிக்காதவர்கள், 500 ரூபாய் அபராதத்துடன் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி