தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா?மாவட்ட கல்வி அலுவலர்கள் கேள்வி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2014

தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா?மாவட்ட கல்வி அலுவலர்கள் கேள்வி.


தேர்வு நேரத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மிகவும் அவசியமா' என, மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகள், கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேர்வுப் பணி முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுப் பணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முக்கிய பங்காற்றுகின்றனர். மாவட்டங்களில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, அனைத்துப் பணிகளையும், குளறுபடி இல்லாமல் நிறைவேற்றுகிற வேலையை, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் செய்கின்றனர். முதன்மை கல்வி அலுவலர்கள், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில், பணியை கவனித்து வருகின்றனர். மற்றொரு பக்கம், 10ம் வகுப்பு தேர்வு துவங்கி உள்ளது. இந்நிலையில், ஏப்., 7 முதல், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)நடத்த உள்ளது.

மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகள் இருந்தால் தான், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த முடியும்என, டி.ஆர்.பி., கருதுகிறது. இதற்காக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு, அதிகாரிகளை ஒதுக்கி தருமாறு, கல்வித்துறையிடம் கேட்டுள்ளது. டி.ஆர்.பி., நடவடிக்கைக்கு, மாவட்ட அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 'தேர்வுப் பணியை கவனிக்கவே நேரம் இல்லாத நிலையில், கூடுதலாக, சான்றிதழ்சரிபார்ப்பு பணியையும் திணித்தால் எப்படி' எனவும், 'தேர்வுப்பணிகள் முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும்' எனவும், அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

131 comments:

  1. யாருமே இல்லாத கடையிலே யாருக்குடா டீ போடுறே ங்கற விவேக் காமெடிதான் ஞாபகம் வருது.

    ReplyDelete
    Replies
    1. Anyone tell me total vacancy of physics and total candidates of already CV finished..... My weightage is 74 m.b.c any chance for me.... pls tell me any one.

      Delete
    2. when will release call letter for paper 2 relaxation candidates in trb website........

      Delete
    3. You will get a chance cent%. Call me 8526875004

      Delete
    4. my weightage in physics is 71. BC.21.01.1982. any chance?

      Delete
  2. விமானத்தின் கருப்பு பெட்டி பற்றிய சில தகவல்கள்....

    விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.அதேபோல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள்.
    இவை அனைத்தும், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள் வைக்கப்பட்டுள்ள ‘கருப்பு பெட்டி’யில் பதிவாகும். பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து சுக்குநூறாக நொறுங்கினாலும், தீப்பிடித்து முழுவதும் கருகினாலும் அல்லது கடலில் பல மைல் ஆழத்தில் மூழ்கினாலும் கூட இந்த கருப்பு பெட்டி மட்டும் பெரும்பாலும் சேதம் அடையாது. அவ்வளவு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.
    விபத்துக்குள்ளான விமானம் குறித்து முழு விபரங்களையும் அறிவதற்கு உதவியாக இருப்பது கருப்புப் பெட்டியாகும். விமானத்தின் விவரங்கள் பதிவு சாதனம் ( ATR ) என்பதே கருப்புப் பெட்டி என அழைக்கப் படுகிறது. இந்த பெட்டியின்மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீ பிடித்தாலோ, தட்ப வெட்ப நிலையில் அதிகபட்ச்ச மாற்றம் ஏற்பட்டாலோ எந்த பாதிப்பும் கருப்புப் பெட்டிக்கு ஏற்படாது. மேலும் எத்தகைய விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானத்தின் வால் பகுதியில் இந்த பெட்டி பொருத்தப் பட்டு இருக்கும். இவ்வளவு பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ள கருப்பு பெட்டியில் விமானம் பறந்த உயரம், வேகம், நேர்குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும். எனவே விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
    இதுதவிர கருப்புப் பெட்டியின் மற்றொரு பிரிவில் ஒலிப் பதிவு கருவியும் உண்டு. விமானத்தில் உள்ள பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், எஞ்ஜினின் இரைச்சல் என அனைத்துவித சப்தங்களும் அதில் பதிவாகிவிடும். இதன் மூலமாக விபத்து நடந்த போது பரிமாறப் பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
    ‘கருப்பு பெட்டி’ கருப்பு நிறமாக இருக்காது. எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் ஆரஞ்சு நிறத்தில்இருக்கும்.
    ஒரு விமானத்தில் சிறியது, பெரியது என 2 கருப்பு பெட்டிகள் இருக்கும்.
    பெரிய கருப்பு பெட்டிக்கு ‘பிளைட் டேட்டா ரிக்கார்டர்’ என்று பெயர். விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்களை இது பதிவு செய்யும்.
    சிறிய கருப்பு பெட்டிக்கு ‘வாய்ஸ் ரிக்கார்டர்’ என்று பெயர். விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் மற்ற சத்தங்கள் இதில் பதிவாகும்.
    விபத்து நேர்ந்தால் அதிகம் பாதிக்காத வகையில், 2 பெட்டிகளும் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டு இருக்கும்.
    இரண்டு கருப்பு பெட்டிகளும் 25 மணி நேரம் நடைபெறும் சம்பவங்கள், உரையாடலை பதிவு செய்யும்.
    2012 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.
    1000 டன் இரும்பு பாளத்தை போட்டாலும் நசுங்காது.
    கடலில் பல மைல் ஆழத்தில் விழுந்தாலும் பாதிக்காது.
    இதன் பேட்டரிகள் 6 ஆண்டுகள் செயல்படும்.
    பெட்டியில் இருந்து தொடர்ந்து ‘பீப்’ ஒலி வந்து கொண்டே இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து பெட்டியை எளிதாக கண்டுபிடிக்க இது உதவுகிறது.
    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரனின் அப்பா, ஆஸ்திரேலிய விமான ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். 1934ல் ஒரு விமான விபத்தில் பலியானார். கடந்த 1953ல் "காமெட்' என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளான போது, அது பற்றிய விசாரணையில் டேவிட் வாரனும் ஈடுபட்டு உதவினார். அப்போதுதான் இதுபோன்ற விமான விபத்துகளைக் கண்டறியும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதன் பின், 1956ல் அவர் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிவித்தார். இருப்பினும் அவரது கண்டுபிடிப்பின் முழுப் பரிமாணம் மற்றும் பயனை உணர்ந்து அதை விமானங்களில் பொருத்த மேலும் ஐந்தாண்டுகள் தேவைப்பட்டன. அவரது கண்டுபிடிப்பு, உலக விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பான பயணத்துக்கு ஒப்பற்ற பங்காக கருதப்படுகிறது.
    விமானத்தில் கருப்புப் பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியாதான். 1960 – ம் ஆண்டில் அது அமலுக்கு வந்த்து. கருப்புப் பெட்டி என அழைத்தாலும் அதன் உண்மையான நிறம் ஆரஞ்சு என்பது குறிப்பிட்த்தக்கது. விபத்துக்கு பிறகு எளிதாக அடையாளம் காண்பதற்காக அந்த பெட்டியின் மீது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் பெயின்ட் அடிக்கிறார்கள்.
    இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருப்பதாலேயே விபத்து நடந்த உடனேயே, விமானத்தின் கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடுகின்றனர். மேலும், சாலை விபத்துகளைக் கண்டறிவதற்குக் கூட, வாகனங்களில் அப்பெட்டி பொருத்தப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Since from 1956 inventing the Black Box, nothing modifications are not being updated. Why do not they install the GPRS tracking system?. Now-a-days, new model cars even in Cell Phone GPRS system is installed. Wherever it is lost, easily we can track through Global Positioning System via server.

      Although we have all the facilities and improved technologies, we adapted old system only. That is why still searching process is going on for fate Aero Plane. So sad on our part

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அலெக்ஸ் சார் ஒரு சிறு தகவல் GPRS TRACKING என்பது கடற்பகுதிகளில் சாத்தியம் இல்லை....ஏனென்றால் இதற்க்கு கைபேசிகளுக்கான தகவல் தொடர்பு கோபுரங்கள் அவசியம்...இவற்றை அங்கு நிறுவ முடியாது...கருப்பு பெட்டியில் ஏற்கனவே செயற்கை கோளுடன் தொடர்பிலிருக்கும் சமிக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது..ஆனால் அவையும் இங்கு செயல்படவில்லை...அவற்றிலிருந்து (மலேசிய விமானம்) சமிக்கைகள் தொடர்புக்காக முயற்சிக்கின்றன என்று செய்திகளிலே கேட்டுள்ளோம்...நன்றி...

      Delete
    4. மார்ச் 27 இதே நாளில் ...
      1977 - இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் பலியாகினர்.
      இப்படி ஒரு விபத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை...இதன் பின்பு விமான போக்குவரதுக்கான் முன்னெச்சிரிக்கை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் மேற்கொள்ளப்பட்டது....

      Delete
    5. 1898 - சர் சையது அகமது கான், இந்திய அறிஞர்
      1968 - யூரி ககாரின், விண்வெளிவீரர் ஆகியோரின் நினைவு தினம்...

      Delete
    6. its useful for all sir. good job sir. go ahead. all the best.

      Delete
    7. நன்றி நண்பரே...

      Delete
    8. Thanks Mr Sri.

      GSM-GPRS-GPS, in all three, any one can easily be connected with satellite. The pilot specifically escaping only from radar, he has cleverly flown the Malasian flight below the specified feet. Whatever we had improved technologies & facilities, authorities are struggling to find single evidence and whereabouts.


      Delete
    9. Dear Mr Sri.

      There is a possibility of tracking system along sea side. The Trail conducted by Singapore Technologies Education & Training which gained success

      Press release date: May 8, 2007

      8th May 2007 -- An international consortium has deployed a successful Land-Sea-Land trials of the most advanced Intermodal Container tracking technology into a commercial reality. The Trials conducted in South China Seas, between Singapore -Thailand - China (Shanghai and Hong Kong) - Singapore during January-February 2007 were independently monitored by the Singapore Technologies Education & Training - Maritime Bureau.

      Delete
    10. தகவலுக்கு நன்றி சார்..

      இவற்றை நடைமுறைக்கு கொண்டு வரலாம்....அதை ஏன் நடைமுறை படுத்தவில்லை என்று ஏதேனும் விளக்கம் தந்துள்ளர்களா...

      Delete
    11. THANK YOU FOR YOUR INFORMATION SRI

      Delete
    12. நன்றி நண்பரே..

      Delete
    13. Dear Mr Sri,

      No idea whether these systems are incorporated in Black Box

      Delete
    14. my weightage in physics is 71. BC.21.01.1982. any chance?

      Delete
  3. unmaiyavey
    trb nilai pavam than, namaludaiya questinkum ans pana mudiya, govt
    solra varaikum entha resultum veliyida mudiyama avanga nilai romba
    kodumaiyathan irukum

    ReplyDelete
  4. Avanka avankalukku oru problem so namba enna panna mudium

    ReplyDelete
  5. Zoology wet 65 chance irukka

    ReplyDelete
  6. Thans vishaal tet cv ap 7 nadakkuma?

    ReplyDelete
  7. Manohar zoology vacancy theriuma?

    ReplyDelete
  8. Very intersting mattre thanks sir

    ReplyDelete
  9. Very intersting mattre thanks sir

    ReplyDelete
  10. நம் நிலைமை அதை விட ?????????? இல்லையா மைதிலி

    ReplyDelete
  11. my weightage 74 paper2 bc maths chance iruka?

    ReplyDelete
  12. Vishal sir chemistry pass anavarkal ethanai per therinja solunga

    ReplyDelete
    Replies
    1. Vishaal maths passed and vaccancy therinja solunga please

      Delete
  13. Botany 2012 tet la 62 Peru pass pannanga. Appadiyendral ippa 43000 per pass panni irukanga . So 62 × 4 =248 I guess

    ReplyDelete
  14. vishal sir 1635 pass vacant 940 my wt 78 eppadi jop kidaikum sir .puriyala solunga sir

    ReplyDelete
    Replies
    1. vishal sir wt abt physics canditate pass detail and its vacancy detail, my mark 101 wtg73 BC

      Delete
  15. Vishal sir do u know about total number of vacancies and number of passed canditates list in english subject? pls reply me sir.. pls

    ReplyDelete
    Replies
    1. arun aruma ur major English me to wtg 72.pls ur?

      Delete
    2. arun aruma i think ur major English me to ...Wat is ur weitage i m 72%

      Delete
    3. i am also english. 75 wei8ge. sc. female. any chace?

      Delete
    4. VISHAAL SIR HOW DO YOU KNOW RELAXATION CANDIDATES IS 8681 ?

      Delete
  16. Sri sir.... nenga enna mean panrenga? Job kedaikuma, kedaikadha? Pls reply me sir? Becoz I belong to OC . That's why asking....

    ReplyDelete
    Replies
    1. சார் உங்க வேய்ட்டேஜ் 80 என்பதால் அறிவியல் பிரிவு என்பதால் வாய்ப்பிருக்கும் என்று தான் தோன்றுகிறது...நான் சொல்லி இங்கு ஒன்று நடக்க போவதில்லை..அதனால் தான் இந்த அளவு மதிப்பெண் பெற்றிருந்தும் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று ஒரு வருத்தம் அவ்வளவு தான்...

      Delete
    2. Please give your e-mail id. I will send mail.

      Delete
    3. Venketesh sir... already i sent my email I'd...
      gurusaravan@gmail.com
      I am waiting for your mail.
      . Thanks a lot...

      Delete
    4. Venkatesh sir..... already I sent my email I'd.... gurusaravan @ gmail. com
      I am waiting for your mail .... thanks a lot...

      Delete
  17. Thank you sir neenga enna major

    ReplyDelete
  18. Rathi Ravi,
    U mean chemistry passed including relaxation is 1635 ??????

    ReplyDelete
    Replies
    1. Vishal, Is it so? includung relaxation it s 1635?
      in chem?

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. What about physics how many vacant and how passed canditates including relaxation

    ReplyDelete
  21. what about physics how most vacant and how passed canditates including relaxation pls reply

    ReplyDelete
    Replies
    1. i think more then 1300 vacancies irrukkum for physics
      800 90 an above + min 1600 82 above irrupanga, 70 wt mela vaaipu irrukkum.
      my self sankar physics BC wt 72 (tamil medium) DoB 11-5-1989.
      9944365674

      Delete
    2. evalavu vacancies நிரப்ப வாய்ப்பு உள்ளதா சங்கர்ராஜ்

      Delete
    3. correction in above statement sir

      Delete
    4. 1040 backlog vacancies + 250 2013 vacancies irrukkum physics
      only 800 passed in above 90 + max 35-40 tamil medium in (above 90).
      ok va

      Delete
    5. ok physics mbc wgt 72 English medium can I get job/ sankarraj sir?

      Delete
    6. my weightage in physics is 71. BC.21.01.1982. any chance?

      Delete
  22. Chemistry 60% passed 846 canditates mattumthan.

    ReplyDelete
  23. dear tet physics passed friends pls enroll yr tet weightage mark, dob,community,district in the new block created by me
    s.p.lingam, wt 72, dob 1975, bc, namakkal.

    ReplyDelete
  24. dear tet physics passed friends pls enroll yr tet weightage mark, dob,community,district in the new block created by me in the http:// tntetphy.blogspot.com
    s.p.lingam, wt 72, dob 1975, bc, namakkal.

    ReplyDelete
    Replies
    1. it is opening for following blog spot tntetphy.blogspot.in.kindly request for physics candidates plz update urs marks wgt community and dt,THANK U

      Delete
    2. Usha mam eppadi blog open pandradhu. Therinja English kum open pannungalen. Nan English major BC wt 86

      Delete
    3. Etnglishkkana blogspot ஏற்கனவே உள்ளது .என நினைக்கிறேன்wgt

      Delete
    4. English blogspot address theriyuma mam.

      Delete
    5. English blogspot address theriyuma mam. Therinja inga reply pannungalen

      Delete
    6. English blogspot address therinja solungalen mam.

      Delete
    7. இல்லைங்கsir address தெரியவில்லை.

      Delete
    8. as per last year vacant alone is 1800 to English , now need to add 2013 vacant also . all teachers are saying English have so many vacant but same time many of them passed English subject . if any one known please tell what is highest wtge in English ?

      Delete
    9. Raja sir. Highest weight age evlo theriyadhu Sir. Nan 86. BC. Date of birth 1979.

      Delete
    10. usha
      akka enala intha blogspotla enter pana mudila please enakaka enter
      panunga please, G.mythili, DOB-1983, COM-BC, TETmark-101, wtg-73,
      DT-erode.

      Delete
    11. I THINK ITS BELOW 90 ONLY MORE THAN 90 NO ONE IS THERE ?

      Delete
    12. MY SELF IS 75 WTGE BC 1991 ENGLISH

      Delete
    13. My wtg 73 MBC 1984 ENGLISH.any chance for me

      Delete
    14. My WTGE is 68 English major. DOB August 1984. PH candidate. Can I get the post?

      Delete
  25. dear tet physics passed friends pls enroll yr tet weightage mark, dob,community,district in the new block created by me in the http:// tntetphy.blogspot.com
    s.p.lingam, wt 72, dob 1975, bc, namakkal.

    ReplyDelete
    Replies
    1. Anyone tell me total vacancy of physics and total candidates of already CV finished..... My weightage is 74 m.b.c any chance for me.... pls tell me any one..........

      Delete
    2. Anyone tell me total vacancy of physics and total candidates of already CV finished..... My weightage is 74 m.b.c any chance for me.... pls tell me any one..........

      Delete
    3. Anyone tell me total vacancy of physics and total candidates of already CV finished..... My weightage is 74 m.b.c any chance for me.... pls tell me any one..........

      Delete
    4. when will release call letter for paper 2 relaxation candidates in trb website........

      Delete
    5. u have job friend 74 is very good for physics r u tamil medium ?????????/

      Delete
    6. Lingam sir. English teacherskum our blog open seithu kodungalen. Engalukum helpfulla irukumla.

      Delete
  26. No. Madam,
    TRB situation is worse than us. Though they are a nodal agencies to recruit teachers, they have to answer our calls patiently and implementing Government Policies too. Meanwhile handle the judicial cases in right direction not affecting the Government policies.

    ReplyDelete
  27. i think more then 1300 vacancies irrukkum for physics
    800 90 an above + min 1600 82 above irrupanga, 70 wt mela vaaipu irrukkum.
    my self sankar physics BC wt 72 (tamil medium) DoB 11-5-1989.
    9944365674

    ReplyDelete
    Replies
    1. physics75% mark99 bc
      English midiam
      dob 89 வாய்ப்பு இருக்கா?

      Delete
    2. Suganya com BC - wtg 76- medium eng- Major phy - dob 83 - tet mark 60% any chance for me

      Delete
    3. 76 is good for physics
      good luk u have job.......b happy ........

      Delete
  28. No i am english medium sankarraj......

    ReplyDelete
  29. it was said that certificate not produced candidate can attend the last day of the verification but with out call letter how can we go whether they will publish or not if any body knows please tell me

    ReplyDelete
  30. Zoology canditates plz con my cell no 9751040373.

    ReplyDelete
  31. மார்ச் 27; விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் நினைவு தினம் இன்று..

    யூரி ககாரின் (Yuri Gagarin) ரஷ்யா நாட்டுச் சிறுவன். ரஷ்ய மொழியில் ககாரின் என்றால், காட்டு வாத்து என்றொரு அர்த்தம் உண்டு. ஆனால், பிற்காலத்தில் 'வான் கழுகு’ எனத் தான் போற்றப்படுவோம் என்பது அந்தச் சிறுவனுக்குத் தெரியாது.

    ககாரின் அப்பாவுக்கு, தச்சு வேலை. உலகப் போர் சமயத்தில், ககாரினுடைய ஊர் முழுக்க ஹிட்லரின் படையால் துவம்சம் ஆனது. அப்பா, ராணுவத்துக்குச் சென்றார். ஊரே பயத்தில் இருக்க, குட்டிப் பையன் ககாரினோ, பறக்கும் பலவகை விமானங்களைப் பார்த்து, கண்கள் விரியச் சிரித்தான். ''நானும் இதைப்போல பறக்க வேண்டும்'' என்று அம்மாவிடம் சொன்னான்.

    அந்தச் சமயத்தில், பக்கத்து ஊரில் நடந்த விமான சாகசக் கண்காட்சியைக் கண்டான். அம்மாவிடம் அடம்பிடித்து, ஏரோ கிளப்பில் சேர்ந்தான். காற்றில் மிதந்தபோது, ''இதுதான் நம் வாழ்க்கை'' என முடிவு செய்துகொண்டான்.

    அரசாங்க விமானப் பயிற்சியில் சேர்ந்து, சிறப்பாகத் தேர்வுபெற்று, துடிப்பான இளைஞனாக மாறினார், யூரி ககாரின். ரஷ்யாவும் அமெரிக்காவும் 'நீயா... நானா?’ எனப் பல முனைகளில் மோதிக்கொண்டிருந்தன. அதில் ஒன்று, விண்வெளிக்கு யார் முதலில் மனிதனை அனுப்பி சாதிப்பது என்பது.

    ரஷ்யாவின் முயற்சியில் ககாரின், விண்வெளிக்கு முதல் மனிதராகப் பயணம் போனார். ஏப்ரல் 12, 1961-ல் வாஸ்டோக் 1 என்ற விண்கலத்தில் பயணம்செய்து, விண்வெளியில் நடந்தார். 108 நிமிடங்கள் நீடித்த அந்தச் சாகசம், ககாரினை உலக ஹீரோ ஆக்கியது. ரஷ்ய நாடு முழுக்க பல தெருக்களுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. பிறகு, எண்ணற்ற பைலட்களுக்கு விண்கலப் பயணத்துக்கான பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார்.

    இவரது 34 வயதில் அந்தத் துயரம் நடந்தது. 1968 மார்ச் 27-ல் நடந்த ஒரு விமான விபத்தில், யூரி ககாரின் மரணமடைந்தார்.‘Under the wide and starry sky; Dig the grave and let me lie’ எனும் ஸ்டீவன்சன் வரிகள், இவருக்கு அஞ்சலியாக ஒலித்திருக்கும் வான்வெளியில்!

    ReplyDelete
  32. i am also english. 75 wei8ge. sc. female. any chace?

    ReplyDelete
  33. i am also english. 75 wei8ge. sc. female. any chace?

    ReplyDelete
  34. Anitha Mani .Congratz! Ur job is confirm. Am also english Major 77weig. Am SC Candidate. Am Jayasankar Dharmapuri. My cell no. 9597404365. Kindly plz contact me

    ReplyDelete
  35. Anitha Mani .Congratz! Ur job is confirm. Ungalaku kandipa velai kedaikum. Am also English Major 77weig &SC Candidate. My Name is Jayasankar Dharmapuri. Is there any others from SC Caste . Plz inform me My cell no. 9597404365. Kindly plz contact me

    ReplyDelete
  36. Loveable frds electionukku piraguthan ethuvum oru mudivukku varum

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. போங்கயா...! நீங்களும் உங்க டெட்-ம்.....
    வெய்டேஜ் முறையை தூக்கி எறிந்துவிட்டு...
    தகுதி தேர்வு அடிப்படையில் நியமனம் செய்வதுவே...நியமனது....
    55% தேர்வு மதிப்பெண்னை குறைத்த போதும் கூட வெறும் 80,000(கிழ்) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்...ஆக மீதி உள்ள 5,50,000 பேர் வாழ்க்கை...?
    தகுதி தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்களும் முக்கியமானது, எடுப்பது கடினமானது ஆதலால் தான் 5,50,000 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை.
    5,50,000 பேரும் +12,UG,D.ted,B.ed போன்றவைகளில் தேர்ச்சி பெற்றவர்கள்...!
    அதனால் தகுதி தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நியமனம் செய்வதுவே இந்த அத்தனை பிரச்சனையும் முடிவுக்கு கொண்டு வரும்....
    அதுவே உண்மையான உழைப்பாளிகளுக்கு அரசு தரும் சன்மானம்...!

    ReplyDelete
  41. dear friends our blog TET Paper 2 Physics passed Teachers http://tntetphy.blogspot.com received more than 15 entries. fnds pls forward it to ur frnds to enter more entries.

    ReplyDelete
  42. dear friends pls open http://tntetphy.blogspot.com, then click comment in the TET Paper 2 Physics passed Teachers post and enter yr tet details. pls forward to ur fnds.

    ReplyDelete
    Replies
    1. Mr. LIngam Pls tell me total vacancy of physics and total candidates of already CV finished..... My weightage is 74 m.b.c any chance for me....

      Delete
    2. Mr. Lingam Pls tell me total vacancy of physics and total candidates of already CV finished..... My weightage is 74 m.b.c any chance for me....

      Delete
  43. june-la posting poduvangala illa naama ippadiye irukka vendiyathu thana.

    ReplyDelete
  44. june-la posting poduvangala illa naama ippadiye irukka vendiyathu thana.

    ReplyDelete
  45. june-la posting poduvangala illa naama ippadiye irukka vendiyathu thana.

    ReplyDelete
  46. TET marks 82 and My weitage is 74 major Physics anybody tell any chances to get job

    ReplyDelete
  47. nalla weightage arul kandippa kedaikum. all the best.

    ReplyDelete
  48. Nanbarkale group 1 , 2 & vao exam varuthu so trb ya nambama tnpsc yai nambuvom try pannuvom anaivarum vetri peruvom vaarunkal mulu muyarchiudan muyarchippom naalaiya valkai nam kai el nanba!

    ReplyDelete
  49. paper 2 tet cv may be held after 25 th april

    ReplyDelete
  50. dear sir,any body please update the number of passed candidates in paper1 including 5% relaxation candidates

    ReplyDelete
  51. VIJAYA KUMAR SIR:;:

    2DAY CASE DTAILES UPDATE PANNUGA SIR. WAIT PANROM.

    ReplyDelete
  52. VIJAYA KUMAR SIR:;:

    2DAY CASE DTAILES UPDATE PANNUGA SIR. WAIT PANROM.

    ReplyDelete
  53. my weightage in physics is 71. BC.21.01.1982. any chance?

    ReplyDelete
  54. my weightage in physics is 71. BC.21.01.1982. any chance?

    ReplyDelete
  55. Dont ferl tet la pass panna anaivarukum job kidaikum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி