TET / TRB Court Case Detail (1.04.14) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2014

TET / TRB Court Case Detail (1.04.14)


01.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்

GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TETRELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES~~~~~~~~~~~~~~~~

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3. WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD(REG. P.G. ASSISTANT IN TAMIL)

4 .WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD(REG. P.G. ASSISTANT various subjects )Sha

58 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மார்ச் 30 இன்றைய வரலாற்று நிகழ்வுகள்.....

      1842 - அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.

      1709 –ல் ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்தார், தமிழில் நாட்குறிப்பு எழுதியவர்

      1870 அமெரிக்காவில் வாழும் கருப்பினத்தவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கும் வகையிலான சட்டம் நிறைவேறிய நாள் இன்று

      Delete
    2. உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதர்"வாரன் பப்பட்" (Warren Buffet ) ******

      உலகின் முதல் நிலை பணகாரரை பற்றி அதிகம் படித்திருப்போம் ஆனால் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒரு மனிதர் பல விதங்களில் பில்கேட்ஸ் வுடன் வேறுபட்டு தனக்கென சில கட்டுப்பாடுகளுடன் சாதாரண வாழ்கையை கடைபிடித்து வருகிறார் ...அவரைப்பற்றிய சில தகவல்கள் இதோ....

      1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....
      2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்
      3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை
      4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது
      5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....
      6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....
      7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது
      (அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது
      (ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது
      8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....
      9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....
      10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது
      எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :
      1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
      2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
      3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
      4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
      5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
      6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே..

      Delete
    3. Oh! very super!

      Delete
    4. VIJAYA KUMAR SIR.;;:/

      plz update case details .

      Delete
    5. VIJAYA KUMAR SIR.;;:/

      plz update case details .

      Delete
  2. Maths CV attended TET candidates: visit TNTETMATHS.BLOGSPOT.IN to know their status.

    ReplyDelete
    Replies
    1. Dear tet p2 physics passed teachers, pls visit http://tntetphy.blogspot.com and add ur tet details.And also forward this to ur friends to enroll more entries. thank u.

      Delete
  3. paper 1 relaxation candidates cv finished why don't release the final results .

    ReplyDelete
  4. why upto june final results will come with in the middle of may , all cv complete with in april , so june while reopening all will go to job

    ReplyDelete
  5. yes but same time this all govt play only after election they will finish all cases .

    ReplyDelete
  6. pass pannavangaluku innum posting podala , ithula next trb date vera ketkuringa

    ReplyDelete
  7. all your wishes will come true in may month

    ReplyDelete
  8. yes just wait another one month will come to end

    ReplyDelete
  9. SRI sir paper 2 ku eppo verification Please tel me. Engligh vacant how many?

    ReplyDelete
  10. தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் நடக்கும் வேண்டும்....
    அதுவே சரியான முடிவு....
    55% சதவீதம் எடுத்தவர்களுக்கு வெய்டேஜ்-ல் 36 கொடுப்பது தவறு...!
    அதேபோல் 82 மதிப்பெண்ணும் 104 மதிப்பெண்ணும் ஒன்று என்பதும் தவறு...!
    2012-க்கு சலுகை கொடுக்காமல் 2013-க்கு கொடுத்ததும் தவறு...!
    வெய்டேஜ் முறை மூலம் 2002 முன்பு படித்தவர்களையும் மற்றும் வயதானவர்களையும் புறம் தள்ள நினைப்பதுவும் தவறு.....!
    இப்படி தவறுகள் நிறைந்த இத்தேர்வை முறைப்படுத்த ஒரே வழி....
    தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்வதுவே....
    இதனை அரசு ஏற்றுக்கொள்ளுமா..? நீதி மன்றம் பரிசீலினை செய்யுமா..?
    உண்மை வெற்றி பெறுமா...?

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள்.WEIGHTAGE SYSTEM தில் பணி நியமனம் என்பது தவறாகவே தெரிகிறது.வெவ்வேறு காலகட்டங்களில் +2 முடித்தவர்களின் மதிப்பெண் வேறுபடும்.1990 களில் படித்தவர்களுக்கும் 2000 களில் படித்தவர்களுக்கும் +2 மதிப்பெண்ணை ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்? ஒவ்வொரு வருடமும் +2 EXAM இன் DIFFICULTY LEVEL மாறுபடுமே!

      Delete
    2. yan TET la pass anna yallarukum avanga subject la TRB exam vachi posting podalamay???

      Delete
    3. 2012 tetla pass panniavangaluku weightage mar illamathan posting poda try panninanga barathi sir .sombady high courtla case filepanni tetla pass pannuna udane eppadi posting podalamnu kattu.court judgement tet pass pannu mattum pathathu vera method follow pannungnu court solluchu.then gov find weightage method. barthi sir . weightage method puthiyathu kidayathu sir. collage lecture recuritmentla already follow pannitu than irukkanga .set,net.phd certificattuku thani thani mark ..itha accept pannina court eppadi tet weightage cancel pannum .think panniparunka

      Delete
    4. govt will go for new competitive exam for tet passed candidates for appointment

      Delete
    5. நன்றி பிரதீப் ஹரி சார்...!
      நீங்கள் என் கருத்தை ஆதரித்தற்கு...
      இதுவே நிலையான, நிலைப்பாடான முடிவு.....!

      Delete
    6. For Lecturer Recruitment,
      The Marks Awarded for EXPERIENCE,
      A Pass in SLET/NET/ M.Phil/ Ph.D Degree.
      Here Pass is Required - Are they asking Percentage ???
      Pass / Fail is different from asking Percentage.
      This is based on My Understanding Only.

      SLET/NET Standards will be More or Less Same.

      Delete
    7. Sukumar சார் மற்றும் vijaya kumar சார்....
      நீங்கள் சொல்வது போன்று அவ்வாறு ஒரு தேர்வு வந்தால் அந்த முடிவும் சரியானதுவே... அதேபோல் நாம் எழுதிய டெட்-ல் அவரவர் பாடத்தில் இருந்து 30 மதிப்பெண்களுக்கு கேட்க்கப்பட்டு இருந்தது....ஆகவே அந்த மதிப்பெண்களை கொண்டு list போட்டால்.... நியாயமாக இருக்கும்...உதாரணமாக ஆங்கிலம் படித்த இருவர் டெட்-ல் ஓரே மாதிரி 95 மதிப்பெண்கள் வாங்கி உள்ளனர் என்றால் அவர்களில் ஆங்கிலத்தில் மட்டும் உள்ள 30 கேள்விகளுக்கு யார் அதிகமாக மதிப்பெண்கள் வாங்கி உள்ளார்களே அவர்களை நியமிக்கலாம் அல்லது தகுதித் தேர்வு, ஒரு தகுதியை மட்டும் நிர்ணயம் செய்யும் தேர்வு என்றால் தேர்ச்சி பெற்ற அனைவரும் அவரவர் பாடத்தில் மட்டும் யார் அதிகமாக வாங்கி உள்ளார்களே அவர்களை நியமிக்கலாம் உதாரணமாக ஆங்கிலம் படித்த ஒருவர் டெட்-ல் 30-க்கு 30 மதிப்பெண் வாங்கியிருந்தால் முதலில் அவரை நியமனம் செய்யலாம், இருவர் ஓரே மாதிரி 30-க்கு 30 மதிப்பெண்கள் வாங்கி உள்ளனர் என்றால் அப்போது அவர்கள் தகுதித் தேர்வு மதிப்பெண்களை பொறுத்து முன்னுரிமை தரலாம்.

      Delete
    8. Vidhyasankari Vidhya மேடம்...!
      அப்போது இருந்த கதை வேறு, இப்போது இருக்கும் நிலை வேறு....
      90 எடுத்தால் தான் தேர்ச்சி என்று சொல்லி ஒரு வ்ருடமாக நம்மை அரசு காத்திருக்க வைத்து,பிறகு தேர்வு வைத்து இப்போது 82 எடுத்தால் தேர்ச்சி என்று சொல்லி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி வருகிறது...இது எப்படி நியாயமாகும்...இதை சென்ற வருடமே செய்து இருந்தால் என்னை போன்ற நண்பர்கள் வேலை பெற்று இருப்போம்... காரணம் சென்ற தேர்வில் நான் பெற்ற மதிப்பெண் 88 ஆங்கிலம்... கிட்டத்தட்ட 1800 இடம் நிரப்பப்படவில்லை. ஆனால் இப்போது 104 மதிப்பெண்கள் ஆனாலும் வெய்டேஜ் முறை மூலம் பாதிக்கப்படுகிறேன்...என்னை போன்றே பல நண்பர்களும் இந்த முறையற்ற வெய்டேஜ் முறை மூலம் பாதிக்கப்படுகிறோம்....
      நீங்களே சொல்லுங்கள் +12-வில் 70 சதவீதம் மேல் எடுத்தால் தான் Degree படிக்க முடியும்,
      Degree-யில் 70 சதவீதம் மேல் எடுத்தால் தான் B.ed படிக்க முடியும்,
      என்று சொல்லியிருந்தால் நாங்கள் ஏன் இதை படிக்கறோம்....
      மகாபாரதத்தில் வில் விடும் போட்டியில் உறுதியாக வெற்றி பெறும் கர்ணனை பார்த்து நீ பிறந்த இடம் தவறானது ஆதலால் நீ தகுதியற்றவன் என்பது போன்று உள்ளது இந்த வெய்டேஜ் முறை...

      Delete
    9. 2012ku 82 %kidaikavillai enpathai nanum accept pannren, annal tet announce pannum pothe tn gov issu go 181 for give relaxation to tet pass as ncrt base ,but trb not try to implement that go order. its very worst activi by trb. so sc commission gave notice to trb then trb take action to implement that go by tn gov . ippavathu itha implement pannunangalenu ninaikkaratha vittutu itha pannunathu thappu atha pannunathu thapunu case melela case potta kidaithathum vadi poche pola poidum sir. innum lata intha relaxation koduthiruntha innum ethanai people pathippanga sir.

      Delete
    10. So What is the Justice for 2012 Candidates.
      They should be Given Justice Priorly. Is it not ???

      People Standing in the Front Que should be Considered First.
      Is It a Wrong thing ?? No......

      It is not Just to break the Que and Plunging in.

      Delete
  11. TET 2 cv may be held after 25th april

    ReplyDelete
  12. அடடடடே! வட போச்சே......!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Rajathiruvengadam sir April 30th lost court working day after summer holidays will begin one month (MAY). Any way before clear the TET CASE possible the appointments .
    GOD GRACE.

    ReplyDelete
  15. Rajathiruvengadam sir April 30th lost court working day after summer holidays will begin one month (MAY). Any way before clear the TET CASE possible the appointments .
    GOD GRACE.

    ReplyDelete
  16. Paper 1 Ku CV march 31 st nalaidhane mudiyudhu. Tuesday paper 2 Ku call letter poduvanga. April 25 Ku CV mudindhaldhan namakku nalladhu. Positive a nenaipom. After election namakku nalla neramdhan. June 2 nd students world a naammum irupom. All the best.

    ReplyDelete
  17. Dear Vishal enodaya before comments ku kizha delete nu varuthu comment delete ayudicha irrukanu parthu solunga friend.

    ReplyDelete
  18. yes april 30th is last date of working for court , anyway after election case will be close , also case cannot affect the posting , example pg tamil lot of cases , but posting given . only they need to give judgment 2013 relaxation case .

    ReplyDelete
  19. Pls any one share 2012 Tet posting cast wise detail. Don't mistake me

    ReplyDelete
  20. Pg various subject case details please tell me

    ReplyDelete
  21. Nalathu nadanthaal nam anaivarkum santhosam. vizhipudan
    ethirparpom.

    ReplyDelete
  22. Pls any one share 2012 Tet posting cast wise detail. Don't mistake me

    ReplyDelete
  23. how to prepare for deo exam if u know anybody kindly tell me.....

    ReplyDelete
  24. Sir!Paper 2 cv eppoluthu ?

    ReplyDelete
  25. Unmaithan Mr vishaal.

    ReplyDelete
  26. Don't worry 90 eduthavangalukum nichayam nalla bathil varum. yaarudaya uzhaipum vinagadhu. 8 matha porumaikum oru nanmai nadakum nambuvom.

    ReplyDelete
    Replies
    1. I got 86 in 2012 – B Says 90 is Must.
      Now (?) 2013 I got 90 above – B Says 82 above is Okay.
      I remember one saying….
      Munnadi Pona Kadikkuthu, Pinnadi Pona Odhakithu

      Delete
  27. above 75 weightage iruntha kandippa posting kidaikkum,but less 75kku hard compitation iruukum,ana posting kidikkum kidaikathunu solla mudiyathu.

    ReplyDelete
  28. Paper 1 Ku CV mudinjiducha please update further actions of Trb.

    ReplyDelete
  29. subject wise and caste wise weightage will be there so , mostly common weightage is between 75 to 79 above 80 is low candidates only I think .

    ReplyDelete
  30. இன்று டெட் cases அடுத்த நிலைக்கு செல்லுமா??????

    ReplyDelete
  31. when will start relaxation paper 2 CV

    ReplyDelete
  32. Wat about today pg case anybody know plz tell me

    ReplyDelete
  33. pls tell me what happened tet case

    ReplyDelete
  34. VIJAYA KUMAR SIR'"~~;


    wt happen 2day .? Plz update court details.

    ReplyDelete
  35. VIJAYA KUMAR SIR'"~~;


    wt happen 2day .? Plz update court details.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி