TNPSC: 5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வில்,தேர்வு பெற்றவர்களுக்கு, முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று,சென்னையில் துவங்கியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2014

TNPSC: 5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வில்,தேர்வு பெற்றவர்களுக்கு, முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று,சென்னையில் துவங்கியது.


இளநிலை உதவியாளர், தட்டச்சர்,சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், நில அளவர் ஆகிய பணியிடங்களில், காலியாக உள்ள,5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் - 4போட்டி தேர்வு,
கடந்த ஆண்டு ஆகஸ்ட், 25ல் நடந்தது.இத்தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர்.

இதன் முடிவை,அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,),சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமனஉத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, தேர்வாணையஅலுவலகத்தில், நேற்று துவங்கியது.முன்னாள் ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு, நேற்று நடந்தது. இதில், 200 பேர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கானசான்றிதழ் சரிபார்ப்பும், நேற்று தேர்வு செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களின்வாரிசுகளுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வும், இன்று நடக்கிறது. ஏப்ரல், 1 முதல், பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு, தொடர்ந்து, மே 8 வரை நடக்கும் என,தேர்வாணைய செயலர், விஜயகுமார் தெரிவித்தார்.

11 comments:

  1. Friends Good Morning.,
    MY GR-IV Overall Rank-18563,
    Communal Rank-346 (SCA),Weman
    Job Kidaikkuma.....?

    ReplyDelete
  2. வணக்கம், என்னுடைய ஓவரால் தகுதி 6198,சாதி தகுதி 90, SCA , எனக்கு அழைப்பு அனுப்பவில்லை

    ReplyDelete
  3. வணக்கம், என்னுடைய ஓவரால் தகுதி 6198,சாதி தகுதி 90, SCA , எனக்கு அழைப்பு அனுப்பவில்லை

    ReplyDelete
  4. Only 6000 overall rank holder called for First phase councelling.

    ReplyDelete
  5. Jayaseelan sir my over all rank3320 bc rank 1810 i got cv letter any chance i get job

    ReplyDelete
  6. hi friends i am dependent of exservice men. but TNPSC send call letter. in thai letter they have mentioned that dependent of exservice men not eligible for job. only who retired from army that person is eligible..
    but in kalviseithi they give news about dependent of exservice.. what is the real fact ?

    ReplyDelete
  7. Chance irruku.bc candidate pass group 4 and also pass in group 2 .

    ReplyDelete
  8. Pls guide any one exservice men (son) priority is there

    ReplyDelete
  9. hi sundaram .. i am also son of exservice men. i got call letter from tnpsc. but they mentioned that exservice men only eligible not son, daughter, wife of him...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி