TNPSC GROUP 2 ,VAO - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2014

TNPSC GROUP 2 ,VAO

 மீபெவ மற்றும் மீசிம இவற்றிற்கு இடையே உள்ளதொடர்பு


 general studies பகுதியில் கேட்கப்படும் 100 வினாக்களில் கணித வினாக்கள் குறைந்த அளவே கேட்கப் படும்.

 இந்த பகுதியில் தனி வட்டி,கூட்டு   வட்டி,மீசிம,மீபெவ,ஆட்கள் -நாள்- நேரம்  குறித்த கணக்குகள்,விகிதம்,விகிதாசரம்,பரப்பு,கொள்ளளவு,சுற்றளவு  போன்றவை குறித்தே கேட்கப் படும்

முதலில் மீபெவ, மீசிம குறித்து உங்களுக்கு நன்றாகவே திரியும் என்பதால் சுருக்கமாக  பார்க்கலாம்.

மீபெவ=மீப்பெறு பொது வகுத்தி, மீசிம =மீச்சிறு பொது மடங்கு
இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு 



 இரண்டு எண்களின் பெருக்கற் பலன் =அவற்றின் மீசிம×மீபெவ

36,156 இன் மீபெவ 12 ஆகும்,
36,156 இன் மீசிம 468 ஆகும்.

இங்கு

x,y என்ற இரண்டு எண்களின் மீபெவ,மீசிம முறையே 12,468 எனில் x,y இன் மதிப்பு என்ன?
a) 36,166      b) 156,36        c)36, 156      d)166, 26


என்பது போன்று கேள்வி வரும் இது போன்ற கணக்கை நாம் கட்டாயம்

இரண்டு எண்களின் பெருக்கற் பலன் =அவற்றின் மீசிம×மீபெவ


என்ற  ஃபார்முலா  தெரிந்து இருந்தால் மட்டுமே விடையளிக்க முடியும்

அடுத்த பகுதியில் தனி வட்டி, கூட்டு வட்டி குறித்து காணலாம்

அன்புடன்
மணியரசன்

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இது தவறு...
      36 X 156 =5616
      ஆனால் மீபெவ 36 X மீசிம 468 =16848...

      இதில் தவறு மீபெவ 36 அல்ல 12....12 ஆகா மாற்றினால் சரியாக வரும்....

      Delete
    2. இரண்டு எண்களின் பெருக்கற் பலன் =அவற்றின் மீசிம×மீபெவ
      அதாவது
      9,15 இவற்றின் மீபெவ 3 , மீசிம 45

      9 X 15 = 3 X 45 இரண்டிற்கும் 135....

      Delete
  2. Thanks mani...please publish G.K. Quss.......

    ReplyDelete
  3. maniarasan sir.neengal oru best teacher aha vara vazhthukkal.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி