TNTET- 2013 வெயிட்டேஜ் மதிப்பெண் அட்டவணை மற்றும் தாள்1,தாள்2-ன் சான்றிதழ் சரிபார்ப்பு விபரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2014

TNTET- 2013 வெயிட்டேஜ் மதிப்பெண் அட்டவணை மற்றும் தாள்1,தாள்2-ன் சான்றிதழ் சரிபார்ப்பு விபரம்.

16 comments:

  1. 39 venuma? apo 90-104 eduthavaga 45 kepanga

    ReplyDelete
    Replies
    1. Friends
      TET paper 2, Science - Biology passed candidates give your TET
      marks, DOB, Place, Weightage in http://tetbio.blogspot.in/
      Valga valamudan

      Delete
  2. ஐயா தினமலர் ஆசிரியரே. 39 வெயிட்டேஜ் கோரிக்கை யை முன்வைத்துள்ள நீர் வெயிட்டேஜ் முறையே தவறு , அல்லது 90-97 , 98-107 etcல் வெயிட்டேஜ் முறை அல்லது ஒவ்வொரு டெட் மார்க்ம் முக்கியத்துவம் வேண்டும் என்ற சில கோரிக்கைகள் பரவலாக உள்ளதே. அதையெல்லாம் மறந்தீரா?
    இல்லை மறைத்தீரா ?.?

    ஏன் எப்பொழுதும் ஒருதலை பட்சமான வரிகளையே எழுதுகிறீர்.
    ஏன் உமது அல்லது உமக்கு வேன்டியவர்கள் அந்த வரிசையில் உள்ளனரா ?
    குறிப்பு : குறிப்பிட்டதை (39) குறை கூறவில்லை. குறிப்பிடாததையே (90-97.....) குறை கூறுகிறேன்

    ReplyDelete
  3. அதுதானே . கடந்த சில நாட்களில் TRB நியூஸ் ஒன்றும் பெரிதாய் இல்லை. அதை கருத்தில் கொண்டே இப்படி ஒரு உருவாக்க செய்தியை பதித்துள்ளீர் . எங்கே கூறுங்கள் பார்ப்போம். இது என்ன புதிய செய்தியா , அல்லது அலுவலக ரீதியான செய்தியா , அல்லது அதிகாரி யாரேனும் குறிப்பிட்டாரா . அனைவரும் அறிந்த செய்தியை மீன்டும் உமது உள் நோக்கில் வெளியிட்டுள்ளீர்.

    ReplyDelete
  4. Weightage System is Wrong.
    How Past performances Can be Considered for Future Recruitments.

    Past Cannot be Changed.. Simple...Logic...

    Is the Question Asked in the Exams Not Valid Enough ????
    Are the Questions Not Tough Enough???
    From the Same System 2012, 2012 RETEST Recruitments done???
    Why Weightage Now ????

    How Various years Hsc, Degree, B.Ed Marks will be Equal ???
    Why Range is Taken. e.g 65 - 70..- What about in between Marks???
    Are they not Important ? Those marks will decide a candidate Life..Arent They ???

    ReplyDelete
  5. Yes..totally wrong method weightage systems. Please need correction all of the weightage systems. Thanks

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Tet il naam edutha oworu mark um namathu ULAIPPU.
      THINA MALARE,
      36 42 wtage muraiyai olithu vittu tet mark adipadaiel pani valanga muyarchi edukkum padi ungal paper il thagaval veli idungal.

      Delete
    2. yes sir u r cent percent right

      Delete
    3. Dear ram ram In NCTE guidelines para 9 (b) cited should give weightage to the TET scores in the recruitment process; however, qualifying the TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment. above said points has mentioned by advocate general to the Hon`ble Justice on 17.03.14 for the TET weightage cases. Thank you

      Delete
  7. 55-60ku 39 weightage kuduthal 65-70ku 45kuduka vendum ipa irukum weightage muraiyinal migavum paathikka pattullom tet examil ovaru markum mukkiyamanthu ippa irukum weightage murai sariyanathu alla thayavu seithu athai maarravum

    ReplyDelete
  8. Some bodies angry with my opinion but I don't care about it. Please can you see the my. Tet marks 104. weightage 42, , only. but tet marks 82, weightage 36,so how long the different. Please please please please please! !!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. DON`T WORRY MR. MUTHU, WEIGHTAGE SYSTEMS MAY BE MODIFIED! WAIT AND SEE TILL TOMORROW. GOD HELP TO US. THANK YOU

      Delete
  9. HISTORY KU HOW MANY SEATS ERUKU. PLS

    ReplyDelete
  10. Those Maths CV attended TET candidates visit TNTETMATHS.BLOGSPOT.IN and know your present position.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி