பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2014

பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள்.

அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்குசிறப்பு தேர்வு வைத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிலும் சிலர் தேர்ச்சி பெறவில்லை.எனவே அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதைத்தொடர்ந்து கம்ப்யூட்டர் ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இதைத்தொடர்ந்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, இனிமேல் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அரசு பள்ளிகளில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இப்போதும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மேலும் சில வித ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடஒதுக்கீடு அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அதுபோல புதிதாக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 1,000 பேர் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு தேர்தல் முடிந்த பின்னர் வர உள்ளது.இந்த தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

76 comments:

  1. தேர்தல் முடிந்த பின் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படுமேயானால் அப்ப முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட தடை இல்லை

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Engalku tet exam. Ungalku oc la job. Nalavada irupenga.

      Delete
    3. evan oru kiruku thanama , thevai illa tha matter ellam copy paste panni .... sillenta peidu . . teachers vaitherichala kilappatha sri only for waste

      Delete
    4. ஸ்ரீ நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகளின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தினம் தினம் மனவேதனையோடு எதிர்பார்க்கின்ற போதும் உங்களின் இது மாதிரியான செய்திகள் எரிச்சலை தான் ஏற்படுத்தியது இருப்பினும் நான் உங்களிடம் கூறவில்லை காரணம் உங்களின் செய்தியை பலர் படித்துகொண்டு இருந்தனர்
      Anonyms நீங்கள் மென்மையாக கூறியிருந்தாலே ஸ்ரீ தன்னை மாற்றிகொண்டிருப்பார்....

      Delete
    5. நன்றி சதீஸ்...

      Delete
    6. உங்களின் பதிப்பு பயனுள்ளவைகளே..... தொடரட்டும் ........

      Delete
    7. Hello Mr/Mrs/Miss. AnonymousApril 25, 2014 at 7:31 AM,
      Unkal velaiya matum paarungal, onu neenga nalathu seiyunkal alathu nalathu seiyuravankalai seiya vidunkal, thevai illamal aduthavar manam punpadum padi comment panatheenga. U only waste fellow. Education is an ocean, so we learn everyday and we must improve our knowledge by updating, then only we shall be a best teacher. Ithu TNPSC examku prepare panuravankalukaaka SRI SIR daily posting panuranga, pidikalaina skip panitu ponga, athai vitutu ipadi anaakareekamaka pesuvathu alaku ala. Better know ur limits to comment others- LAKSHMI PRABA

      Delete
  2. Bharathi sir wat about PG case sir ... plz tell me sir

    ReplyDelete
  3. கடந்த இரண்டு வாரங்களாக விசாரணைப் பட்டியலில் முதுகலை ஆசிரியர் சார்பான வழக்குகள் இடம்பெறவில்லை. தகுதி தேர்வு வழக்குகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் தான் மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. sir i m kamal combined engineering service exam case going in chennai high court if u know any details please otherwise help me to details about that case sir.....

      Delete
    2. sir please tell me PG appointment date (approximately)

      Delete
  4. கொள்ளையடிக்க எப்படி எல்லாம் வேஷம் போடுராங்க உங்களுக்கு சரியான பதில் எலக்சன் தான்

    ReplyDelete
  5. Tet examum cancellamea

    ReplyDelete
    Replies
    1. unga dream laya

      Delete
    2. unga vaila neruppa vaikka yen indha ennam

      Delete
    3. Weightage will be change

      Delete
  6. Entha yr varaikum computer teachers pottirukkanga pls tell me

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Indru THEERPU endru Enakku therintha Nanbar oruvar kuriulaar athai patri ethavathu theriuma SRI.
      Avaruku therintha Nanbar Indru COURTuk sendrullathaga kurriullaar.

      Delete
    2. Anonymous April 25, 2014 at 7:33 AM

      ஆசிரியர் சம்பந்தப் பட்ட வலைதளத்தில் ஆசிரியராகிய அல்லது ஆசிரியராக ஆகப் போகிற நீங்கள் இப்படி ஒரு பின்னூட்டத்தை எழுத கூடாது நண்பரே.

      நண்பர் ஸ்ரீ எழுதுவது எதுவும் waste அல்ல.மிக அறிய தகவல்களை இந்த வலை தளத்திற்கு வரும் ஆசிரிய பெருமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிடுகிறார்.

      உண்மையில் இந்த தகவல் TNPSC க்கு prepare செய்பவர்களுக்கானது அல்லது அவர்களுக்கானது மட்டும் அல்ல.ஆசிரியாகிய நமக்கும் தேவைப் படிக்கிற செய்திதான்.

      கலில் ஜிப்ரானின் மிக புகழ் வாய்ந்த ஒரு கவிதை

      "உங்கள் பிள்ளைகளை ஒரு படித்த ஆசிரியர்களிடம் ஒப்படைக்காதீர்கள்.படிக்கின்ற ஆசிரியர்களிடம் ஒப்படையுங்கள்."

      எத்தனை பெரிய உண்மை நிரம்பியுள்ள வாசாகம்.

      ஆசிரியரின் அடையாளமே பெருந்தன்மைதான்.அந்த பெருந்தன்மை கடைபிடிக்காவிட்டாலும் சிறுமையை கடைபிடிக்க கூடாது.

      Delete
    3. மணியரசன் உங்கள் கருத்துக்கு நன்றி கலீல் ஜிப்ரான் கவிதை நல்ல எடுத்துக்காட்டு..ஒரு ஆசிரியர் எப்போது கற்பதை நிறுத்துகின்றாரோ அப்போது அவர் தனது மாணவர்களின் அறிவுக்கு நிகராக போட்டியிடும் நிலையிலிருந்து பின்தங்கிவிடுவார்....

      ஆனால் நண்பர்களே இனிமேல் இதை பற்றி பேசவேண்டாம் என்று கருதுகிறேன்...ஏனென்றால் இங்கு Anonymous பதிவு படி எனது கருத்துகள் tnpsc தயார் செய்பவர்களுக்கு வேண்டுமானால் தேவையானதாக இருக்கலாம் ஆனால் tet பற்றிய தகவல்களை தான் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அப்படி இருக்கும் போது இது தேவை இல்லாத ஒன்று தான்...

      இதற்க்கு முன்பு வந்த பதிவுகளில் எதுவும் எதிர்ப்பு வந்ததில்லை.. அவர்களும் அதில் விடுபட்ட தகவல்களையும் , தவறான கருத்துகளையும்,அதனுடன் தொடர்புடைய கருத்துக்களையுமே கொடுத்துள்ளனர்...அதனால் இதை பற்றி நான் யோசிக்காமலே இருந்து விட்டேன் மன்னிக்கவும்..

      Delete
    4. Ravi Shankar சார் உங்கள் நண்பரிடமிருந்து ஏதேனும் தகவல் வந்ததா...

      Delete
    5. நீங்கள் உங்கள் பதிவை தொடர்ந்து எழுதினால் தான் இந்த வலை தளத்திற்கு அழகு.

      சிலருக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன? பலருக்கு பிடிச்சி இருக்கே!

      Delete
    6. . உங்களின் பதிப்பு பயனுள்ளவைகளே..... தொடரட்டும் ........

      Delete
    7. நன்றி நண்பர்களே தொடருவேன்...ஆனால் TET பற்றிய செய்திகள் முடிந்து TNPSC க்கு அதிகமானோர் முயற்சிக்கும் சமயத்திலிருந்து தொடருகிறேன்...இந்நேரத்தில் நேரத்தில் தேவையில்லாத தகவல்கள் வருதத்தை தான் தரும் அதனால் இப்போது வேண்டாம்....

      Delete
    8. Sri sir,
      dont think about the waste fellows. We r expecting ur postings, please continue sir. Otherwise create a new blogger for information and post it there we ll come and see there. Whatever it is we need ur useful information sir.

      Delete
    9. Sri sir continue your useful information plz, we are daily readers don't stop, thank u

      Delete
    10. Sri sir continue your useful information plz, we are daily readers don't stop, thank u

      Delete
  8. C.v no. Mte. Mtm. Mtb endru irunthal enna meaning..

    ReplyDelete
    Replies
    1. Minority subject teachers... mte =maths telug

      Delete
    2. dr friends don't reply to any anonymous, one how doesn't show his identity, he is equal l to dash

      Delete
  9. trb and tet postinga clear pannungappa apuram computer teachers appoint pannalam

    ReplyDelete
  10. anybody know the qualification for computer teachers? because i finished B.Sc.,B.Ed., PGDCA in 1994. am i eligible for it? Pl.tell me friends.

    ReplyDelete
    Replies
    1. M.SC, B.ED IN COMPUTER SCIENCE FOR PG

      Delete
    2. Yes, you are eligible.

      Delete
  11. 100% TET Exam cancel Next PM Modi so congress TET kolkai BJP rejected pannuvanga pa

    ReplyDelete
    Replies
    1. yean thampi nee 5% relaxnla kuuda pass panalaya?
      naanga job vaangarathu unaku poruka mudilaya un nalla yennathuku nalla varuwa da
      next modi vanthalum cancl pana mudiyathu becas tet 90% proces over so eni venumna tet exam ah varama panlam bt vatcha exam ah onnum pana mudiyathu

      Delete
    2. M.k vanthalum, cong vanthalum Modi vanthalum lady vanthalum
      Pakki unakku thaadi than d.

      Delete
  12. Mte maths Telugu OK mtm&mtb name enna?

    ReplyDelete
  13. DMK vantha Seniority ADMK vantha Exam vaipanga so Congress Exam vacha BJP conform exam vaikka mattanga

    ReplyDelete
    Replies
    1. unga dream Super...

      Delete
    2. Wow, kalakita machan . Yapdila yosikhjrantwga

      Delete
    3. i don't think it will happen...i think if BJP come to ruling party the are cancell the reservation policy and make the exam in open compatitive type.

      Delete
  14. பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
    ithuku enna solla porenga

    ReplyDelete
    Replies
    1. Va machan, nama aalkatti virala a avangaluku aapu vapom

      Delete
    2. aalkatti virala aapu vaithal athu ungaluku than therumpa varum

      Delete
  15. ஜி. யு. போப் அவர்களின் பிறந்த தினம் இன்று..

    கிறித்துவத்தைப் பரப்புவ தற்காகப் பல மேலை நாட்டு அறிஞர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததுண்டு. கல்வி, மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் கிறித்துவம். நாட்டுக்கு ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்க வையே. அதிலும் சிறப்பாக தமிழ்த் தொண்டு ஆற்றிய பெரு மக்கள் தமிழர் வரலாற்றில் கம்பீரமாக நிற்கக் கூடியவர்கள் ஆவார்கள்.

    ReplyDelete
  16. modi vantha ida othukida rathu panitu elamae exam moolama job podanunu arikaila veliyitathu theriyatha ungaluku

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Hi barathi sir .. ennum pg case mudiyalaya mudichutha sir.. may month court leave so how can

    ReplyDelete
  19. வழக்கு பற்றின நேரடி தகவல் எனக்கு தெரியாது. ஆனால் கடந்த இரண்டு வார காலமாக சென்னை உயர்நீதிமன்ற தினசரி விசாரணைப் பட்டியலில் முதுகலை ஆசிரியர் தேர்வு சம்பந்தமான வழக்குகள் இடம்பெறவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1 ம் தேதியிலிருந்து ஜுன் 1 ம் தேதி வரை கோடைகால விடுமுறை. இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே வேலை நாள். இதற்குள் விசாரணைக்கு வந்தால் வழக்கு நிலுவையில் இருக்கிறதா என்பது தெரிந்து விடும். ஆனால் உறுதியாக ஜுன் 2 ம் தேதி அனைவரும் பணியில் சேர்ந்திடுவோம். தேர்தல் விதிமுறை மே 16 வரை உள்ளது. இதற்கிடையில் ஏதேனும் நியமனத்திற்க்கான அறிவிப்பு தேர்வு வாரியம் வெளியிட்டால் நாம் அனைவரும் மீதமுள்ள பாடங்களுக்கான இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்துவோம்.

    ReplyDelete
    Replies
    1. bharathi judgement ku election rules unda final list may 16 ku munnadi poda mudiyatha or trb ninaithal vacancy and cutoff matumavathu podalam enna nadakumo kulanthaigal school il fees kata vendum namaku job other kidaichal panam waste intha govt ku ithu kuda puriyavillai god only knows

      Delete
  20. paper 2(Overall)
    tamil=9702
    English=10970
    maths 8850
    Physics=2880
    Chemesty=2730

    ReplyDelete
    Replies
    1. Maths 9002
      tamil 9798

      Delete
    2. sir community wise pass anavanga details sollunga...

      Delete
    3. dr friends don't reply to any anonymous, one how doesn't show his identity, he is equal l to dash

      Delete
  21. dr friends don't reply to any anonymous, one how doesn't show his identity, he is equal l to dash

    ReplyDelete
  22. ராம் ராம் sir உங்களுக்கு cv என்னைக்கு????

    ReplyDelete
  23. தோழர் ஸ்ரீ அவர்களுக்கு,
    இதுவரையில் நல்ல கருத்துக்களை பரிமாரிக்கொண்டதற்க்கு நன்றி. மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அலெக்ஸ் சார்...

      Delete
  24. Replies
    1. Thanks for ur information barathi sir... ur subject wat sir

      Delete
    2. Hi barthi sir may last week govt announced teacher councelling so athan piraguthan namakku councelling pan a chance erukku

      Delete
  25. I am commerce major sir.. u which sub barathi sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி