காலை 11 மணி நிலவரம் 35% - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2014

காலை 11 மணி நிலவரம் 35%


தமிழகம் முழுவதும் 11 மணி நிலவரப்படி 35.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 42.9%, குறைந்தபட்சமாக மத்திய
சென்னையில் 25.4%,
திருவள்ளூர்-34.4%,
வடசென்னை-27.4%,
தென்சென்னை-26.3% வாக்குகள் பதிவாகியுள்ளன.ஸ்ரீபெரும்புதூர்-30.6%, காஞ்சிபுரம்-36.4%, அரக்கோணம்-37.8%, வேலூர்-34.3%, கிருஷ்ணகிரி-38.9%, திருவண்ணாமலை-39-1%, ஆரணி-41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.விழப்புரம்-37.1%, கள்ளக்குறிச்சி-38.7%, சேலம்-34.92%, நாமக்கல்-37.8%, ஈரோடு-37.8% வாக்குகள் பதிவாகியுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி