21.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்( 22.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2014

21.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்( 22.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது..


இன்று வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு,ஆசிரியர் தகுதித் தேர்வு 2012. 5 சதவீத வழக்கு விசாரணை நடைபெறவில்லை வழக்கு விசாரணை (22.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

13 comments:

  1. tet cv called just happy... but what about pg case (except tamil), job varuma eppo june 10 ku mela dana

    ReplyDelete
  2. அன்பு சகோதரர்களே! முதலில் உங்கள் மாவட்டத்தில் உள்ள டெட் பாஸ் செய்தவர்க்ள் தங்கள் மாவட்டத்தில் உள்ள டெட் எண்களைக் கொண்டு certification details ல் அவர்கள் எந்த subject ஐ சேர்ந்தவர்கள் என்ற விவரம் எளிமையாக கிடைத்துவிடும். அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த்தவர்கள் மட்டுமே இதை செய்ய வேண்டும் என்பதில்லை. (வீட்டில் வெட்டியாக இருப்பவர்கள்) யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம். இதை கல்விசோலையில் பகிருங்கள். எல்லோரும் பகிரும் பட்சத்தில் நமக்கு எத்தனை பேர் கூடுதலாக பாஸ் (subject wise) செய்தவர்கள் விவரம் தெரிய வரும். CV number ல் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள alphabet ஆனது subject ன் முதல் எழுத்தாகும். உதாரணமாக . cv No: C2425 என்றிருந்தால் c ஆனது chemistry ஐ குறிக்கும். முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  3. ALL TET CASES WILL CONTINUE TOMORROW. ADVOCATE GENERAL CAME IN THE COURT. ARGUMENT FOR WEIGHTAGE DONE. JUSTICE ASKED TO CLARITY CLARIFICATION
    FOR DIFFERENT BETWEEN WHAT IS GRADING AND SCALING SHOULD PRODUCE TOMORROW. GOVT STANDS IT IS GRADING SYSTEM SO WE IMPLEMENTED SLAB I.E. 90 TO 104. GRADING SYSTEM APPROVED BY SUPREME COURT.

    ReplyDelete
  4. . நான் வேலூரைச் சேர்ந்தவன். 994 பேரின் subject wise ஐ கூடிய விரைவில் சொல்கிறேன்.

    ReplyDelete
  5. Wat about PG case anybody's knows plz post comment frnds

    ReplyDelete
  6. இப்போதைக்கு எனக்கு தம்ழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை.........
    ''''''''ஒத்தி வைக்கப்பட்டுள்ளது''''''''

    ReplyDelete
  7. history candidate please share your TET marks and Waitage marks and we will discuss what is going on only history student please call 8438978585.

    ReplyDelete
  8. When will PGTRB Final List publish? Please tell me friends.

    ReplyDelete
    Replies
    1. may 20 after final list releasing

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி