அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2014

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.


அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.
1.வாக்குச்சீட்டில்(*)செய்யவும்

2.உறை(A)யில் வைத்துஒட்டவும்

3.படிவம் 13Aயில் முதல்வரியில் வாக்குச்சிட்டின் தொடர் எண்னை எழுதிவாக்காளர் கையொப்பமிடவும்

4.இதே படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின்கையொப்பம் பெறவும்(உயர்/மேல் நிலை.பள்ளி த் தலைமைஆசிரியர்கள்/அரசுமருத்துவர்கள்/----------)

5.ஒட்டிவைத்துள்ள உறைA.உங்கள்/அத்தாட்சி அலுவலரின் கையொப்பம் பெறப்பட்ட படிவம் இரண்டையும். உறைBயில் வைத்து ஒட்டவும்

6.உறையின். மேல் கண்டிப்பாக உங்கள் கையொப்பத்தை இடுங்கள்

7.வட்டாச்சியர்/மா.ஆ.அலுவலகத்தில்இதற்கென்று வைக்கப்பட்ட. பெட்டியில் போடவும் (அஞ்சலில் அனுப்புவதைத் தவிர்த்தல் நலம் )

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி