நாடாளுமன்றத் தேர்தலில் ஆசிரியர்கள் வாக்கு யாருக்கு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2014

நாடாளுமன்றத் தேர்தலில் ஆசிரியர்கள் வாக்கு யாருக்கு?


கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி கடுமையாக இருந்த போது அப்போது எமக்கு வாக்களித்தால் (அ.இ.தி.மு.க), பழைய ஓய்வூதியம், 6வது ஊதியக்குழு குறைபாடுகள் நீக்கப்படும் என கூறிய போது இளம் ஆசிரியர்கள் ,மூத்த ஆசிரியர்களின் உணர்வுகளையும் மாற்றி கடும் களப் பணி ஆற்றினர்.
தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ,உறவினர்களை தொலைபேசி,எஸ்.எம்.எஸ் வழியாக தொடர்பு கொண்டு அவர்களை வெற்றி பெறச் செய்தனர்.கம்யூனிஸ்ட் அரசு சங்க தலைவர்களும் இதற்கு பாடுபட்டனர்.

இன்று அரசு ஊழியர் சங்கமும்,ஆசிரிய சங்கங்களும் முந்தைய அதே 2 கோரிக்கைகளுக்கு மீண்டும் அரசியல் கட்சிகளிடம் ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கே ஆதரவு எனக் குரல் கொடுக்கின்றன.அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வோட்டுக்கள் வேண்டாம் என அரசியல் கட்சிகள் எண்ணுகின்றனவா?

நோட்டாவுக்கு பதிவு செய்யலாமா?

ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் ஓட்டுக்கள் மிகப் பெரும் மாற்றத்தை தரும் என்பதினை யாரும் மறுக்க முடியாது.

16 comments:

  1. Replies
    1. Unga vote nu solluga.
      Cm aanathukea ipdi, pm lam aaitttaalum? .

      Delete
    2. Unga vote nu solluga.
      Cm aanathukea ipdi, pm lam aaitttaalum? .

      Delete
    3. Unga vote nu solluga.
      Cm aanathukea ipdi, pm lam aaitttaalum? .

      Delete
    4. ada rama unakku address kidaiyatha ..... po sri lankavukku balattha poda illana mathavanga mathiri thiriyama mobile numbera kodu... appuram kosikalam nee yarunnu.... thinaikum kament pannura aana mobile number illa , kamadi kimadi pannatha ,

      Delete
    5. En mugavari , mobile no therinthu enna seiya pokireer mr.anyms 9.32.
      Srilanga ku paalam poda ram thevai illai, ...................... ea pothum.
      Naan meale kurippitta ................... i fill pannaum.
      Name pottu neengal cmt pannungal, pathil super a thara thayaarai irukirean.

      Delete
    6. my vote is NOTA...... no one could not change 6th pay commission draw pack.....

      Delete
  2. We will wait for the next assembly election for this issue. In MP election voting ur choice

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Nota va?.I thing election result vantha pin politician vaangana vote number ah vita NOTA vote number athigama irukum.feature la NOTA. Ku mattumae vote kidaikum

    ReplyDelete
    Replies
    1. Neengal solvathu sari thaan.
      MUR PAGAL SEIEN PIR PAGAL VIZAIUM.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி