TET case இன்று judgement -ஓட்டு வங்கி அரசியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

TET case இன்று judgement -ஓட்டு வங்கி அரசியல்

இதை இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.இது அரசியல் பதிவு அல்ல.5% தளர்வுக்கு எதிரான கருத்தும் அல்ல.ஆனால் உண்மையை பிரதிபலிக்கும் பகுதி.


13 என்ற எண் ராசி இல்லாத எண் என்பது மேலை நாடுகளின் நம்பிக்கை.அந்த நம்பிக்கை நம் நாட்டிலும் பிரதிபலித்துள்ளது.நமக்கும் TET  தேர்வு மூலம் பக்க விளைவை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியல்,கணிதம் பிரிவுக்கு ஒரு வகையான வினாத்தாளும் தமிழ்,ஆங்கிலம்,வரலாறு,போன்றவற்றிற்கு ஒரு வகை வினாத்தாள் என அச்சிடப் பட்டு TET தேர்வு நடத்தப் படுகிறது

இது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள கூடியது என்று தெரியவில்லை.

ஆங்கிலம் படிப்பவர்களும் வரலாறு படிப்பவர்களும் எந்த வகையில் ஒத்த பிரிவினர் என்று தெரியவில்லை.

ஆங்கிலம் படிப்பவர்கள் ஆங்கில இலக்கண இலக்கியம்,இங்கிலாந்தின் வரலாறு,ஷேக்ஸ்பியர் நாடகம் போன்றவற்றை படிப்பார்கள்,

ஆனால் வரலாறு படிப்பவர்கள் இந்தியா வரலாறு,தமிழக வரலாறு,சுதந்திர போராட்டம்,உலக வரலாறு என அவர்களின் பாடப்பகுதி நீளும்.

இப்படி இருக்கும்போது இவர்களுக்கு தகுதி தேர்வு என்று வைக்கப்படும் தேர்வில் ஒரே மாதிரியான வினாக்களை கொடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்பது என்ன நியாயம்?

 முதலில்  மொழியே வேறுபடுகிறதே.அவர் முழுக்க,முழுக்க ஆங்கிலம் படிப்பார்,இவர் முழுக்க முழுக்க தமிழில் வரலாறு படிப்பார்.இப்படி மாறுபட்டவர்களின் அறிவுத் திறனை ஒரே வினா கொண்டு சோதிப்பது எப்படி அறிவுடமையாகும்?

இப்படி ஒரே மாதிரி வினா கொண்டு சோதிக்கப்படும் தேர்வில் வெற்றிபெறுபவர் அனைவருக்கும் ஒரே எண்ணிக்கையில் தானே அதாவது வரலாறுக்கு 3000 பணியிடங்கள் என்றால் தமிழுக்கும் 3000 பணியிடங்கள் தானே ஒதுக்க வேண்டும்.அதுவும் கடைபிடிக்கப் படுவதில்லை.தமிழுக்கு 2000 பணியிடங்கள்,வரலாறுக்கு 4000 பணியிடங்கள்.

பிறகு ஏன் இதற்கு  பெயர் "தகுதி தேர்வு"  என பெயர் வைத்தார்கள்? ஆங்கில புலமை கொண்ட ஒருவனை ஆங்கில ஆசிரியராக்க கேட்கப்படும் 150 வினாக்களில் 60 வினா வரலாறு குறித்தும்,பூலோகம் குறித்தும் கேட்கப்படுவது எந்த வகையில் பொருத்தமாகும்? ஆங்கில புலமை கொண்டவனை வரலாற்றில் அவனது தகுதியை சோதிப்பதுதான் தகுதி தேர்வா?

இது போன்று TET குறித்த உள் அம்சங்களை ஆராயும் போது இதன் தர்க்கமே தவறாக உள்ளது.

5% தளர்வு

2013 ஆம் ஆண்டில்TET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை தளர்வாகத்தான் இருக்கும்.

ஆனால் அதிக கடின உழைப்பை மேற்கொண்டும்  ஏதேனும் சிறிய தவறால் 1 அல்லது 2 மதிப்பெண் குறைவாக பெற்று இன்னும் 1 மதிப்பெண் பெற முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியோடு இருந்தவர்களுக்கு தளர்வு என்ற வார்த்தை காதில் தேனாக பாய்ந்து இருக்கும்.

ஆனால் அவர்களை 90 க்கு மேல் பெற்றவர்கள் தகுதியற்ற ஆசிரியர்கள் என சிலர் comment எழுதுகின்றனர்.இது மிக அபத்தம்.1அல்லது 2 மதிப்பெண் குறைந்தவர்கள் தகுதியற்றவர்கள் என்பதும் 2 மதிப்பெண் கூடுதாக வாங்கிவிட்டதால் தகுதியுடையவர்கள் என்பதும் என்னை பொறுத்தவரை மடமை.

உண்மையில் இப்போது 90 மதிப்பெண் பெற்று CV முடித்து விட்டோம் அடுத்து பணி நியமனம் தான் மீதம் என்ற நிலையில் இருந்தவர்களை விட தளர்வினால் வெற்றி பெற்றோரே அதிக உத்வேகத்துடன் காணப்படுகின்றனர்.

weightage

 weightage என்பதை பொறுத்தவரை 80 க்கு மேல் weightage பெற்றுள்ளவர்களைத் தவிர மற்ற  அனைவர்களாலும் தவறான முறையாகவே பார்க்கப்படுகிறது.

+12,பட்டம்.பட்டயம் போன்ற மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து கொள்ள கூடாது.TET தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பது சிலரின் வாதம்.82-89 பெற்றவர்களுக்கு 39 மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது  பலரின் வாதம்.இவையாவும்  தவறு weightage முறையில் slab முறை இல்லாமல் சதவிகத அடிப்படையில் கணக்கிடுவது மிக சரி என்பது என்னுடைய வாதம்.அதாவது
என்னுடைய TET மதிப்பெண் 102.அதனால் எனக்கு கொடுக்கப்படும் மதிப்பெண் 42.ஆனால் இதை 102/150*60=40.80 என கணக்கிட வேண்டும்.இதைப் போன்றே +12,பட்டம்,பட்டயம் என ஒவ்வொன்றையும் கணக்கிட்டால் ஒவ்வொருவரின் தனித்திறமை முழுயாக அளவிளடப்படும் என்பது எண் எண்ணம்.

 ஓட்டு வங்கி அரசியல்
 2014 ஆம் நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரசுக்கு மட்டுமல்ல TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் சோதனையாகவே  அமைந்துள்ளது.

இப்பொழுது ராமதாஸ்,கஜேந்திர பாபு,கிரிஷ்ணமூர்தி 2012 ஆம் ஆண்டு NCTE யின் விதிப்படி எங்களுக்கு 5% தளர்வு வழங்க வேண்டும் என நீதிமன்றம் வரை சென்ற போது இதே நீதிமன்றம் அப்படியெல்லாம் சலுகை தர முடியாது என மறுத்த போது எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.

சரி அதன் பிறகாவது முயற்சித்து 2013 தேர்வு துவங்கும் போது 5% தளர்வு வழங்க வேண்டும் என போராடி இருக்கலாம், அல்லது சட்டசபையில் பேசியிருக்கலாம்.தேர்வு முடிந்து அதன் முடிவும் வெளியிடப்பட்டு அவர்களுக்கு CV யும் நடத்தப்பட்டு இறுதி கட்டத்தில் ஆட்டத்தை களைப்பது படுபாதக செயல் அல்லவா? சரி அப்படியே செய்தார்கள் 2012 ஆம் ஆண்டில் 82-89 பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்.நியாய தர்ம படி அவர்களுக்கும் பொருந்தும் என்றுதானே முதல்வர் அறிவித்து இருக்க வேண்டும்.அவர்களின் மீது இவருக்கு என்ன காழ்ப்புணர்ச்சி?

இதன் பெயர்தானோ ஓட்டு வங்கி அரசியல்?

இப்படி தொடந்த பரமபத விளையாட்டு இன்று( 29/04/2014) 2.15 மணிக்கு  நிறைவுபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

எது எப்படியோ எனக்கு ஒரு கற்பனை அடிக்கடி தோன்றுவது உண்டு.காமராஜர் ஆட்சியில் பனியமர்த்தப் பட்ட 50,000 ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறப்போகிறார்கள் என்ற செய்தி காற்று வாக்கில் வந்து செல்கிறது.அந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும்.அதன் மூலம் 2013 இல் மட்டுமல்ல 2012 இல் 82-89 பெற்றவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இது நினைவாக வேண்டும். நாம் நம்முடைய இறைவனை பிரார்திப்போம் யாவும் நன்றாக இருக்க வேண்டு என்று.

உங்களுக்கு உடல் வெயிலால் தகிக்கிறது என்பதற்காக கொடநாடு சென்று உள்ளீர்கள்.எங்களுக்கோ உடலோடு மனமும் உங்களால் தகிக்கிறது முதல்வரே!

வருவீர்களா?நீங்கள் வருவீர்களா?-உங்கள் கையால்
பணியைத் தருவீர்களா? நீங்கள் தருவீர்களா?

இதில் யாராவது பாதிக்கும் படி எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன் மணியரசன்.

189 comments:

  1. Oh! god, Pappuma believe me today judgment, today they will cancel the relaxation and will give me job with TET mark, ennai thakithi ellatha theevatti thadiyannu nee enimae thitta kodathuuuuuuu, entha kottai thandi naan vara mattaen neeyum vara kodathu.

    Pappuma: Dai pona oru varusama ovoru masamum velai kidaikum velai kidaichuruchunu sollitu erunthiyae.

    Me: Athu pona masam ethu entha masam

    Namaku viduvu kalam entha masam Mr. Maniyarasan. auvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்

      Delete
  2. Dai Tetlaya pass anaenu oru moothra sandhila vaichu, ramadas, gajendra babu, krishnamoorthy, jayalalitha ellam adichangalae enna achu


    Avunga romba nallavangadaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  3. Hi frnds pg case enna achu therinjavanga sollunga frnds

    ReplyDelete
    Replies
    1. Hi barathi sir PG case enna achu sir tell me

      Delete
    2. முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரிலீஸ் எப்போது: தேர்வர்கள் ஆவேசம்
      --- தினமலர் நாளேடு

      முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

      அரசு உத்தரவு : அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டது. இதில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும், இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்துள்ளது. 600க்கும் அதிகமான தமிழ் ஆசிரியர்கள், பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட, பல முக்கிய பாடங்களுக்கு இறுதி தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும் வெளியிடவில்லை.
      இதைக் கண்டித்து, முதுகலை தேர்வர்கள், நேற்று காலை, சென்னையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள், மேற்கண்ட பாடங்களுக்கு, இறுதி தேர்வு பட்டியலை, உடனடியாக வெளியிட வலியுறுத்தினர்.

      பணி நியமனம் : இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: ஒரே போட்டித் தேர்வில், குறிப்பிட்ட பாடத்தை சேர்ந்தவர்கள் மட்டும், பணி நியமனம் பெற்று உள்ளனர். எங்களுக்கு இன்னும், தேர்வு இறுதி பட்டியலையே வெளியிடாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னை, உயர்நீதிமன்றத்தில், 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்' என, தெரிவித்தனர். ஆனால், எங்களுக்கு தெரிந்து, வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. வேண்டுமென்றே, டி.ஆர்.பி., இழுத்தடிப்பு வேலையை செய்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசு, இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க, முன்வர வேண்டும்.
      இவ்வாறு, அவர்கள் கூறினர்

      Delete
    3. இன்று சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்கு ஒன்று இடம்பெற்றுள்ளது

      WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD (FOR RECRUITMENT
      WEIGHTAGE OF MARKS
      PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

      Delete
  4. AT 2.15 P.M.
    ~~~~~~~~~~~~
    FOR PRONOUNCING ORDERS
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    GROUPING MATTERS
    ~~~~~~~~~~~~~~~~
    WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED
    05.10.2012
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    REGARDING WEIGHTAGE OF MARKS

    ReplyDelete
  5. Kadavula engala kapathu...nala judgemdnt varanum... June la govt jobku poganum...ethanai nal pata avamanam ellam poganum... Endru anaivarukum nall nalaga eruka vandum..

    ReplyDelete
  6. இன்றைக்கு நீதி கிடைச்சிருமா.திருவாளர் மணியரசன் நீங்கள் பணியில் சேர்ந்தவுடன்.ஆசிரியர் சங்கத்தில் சேர்ந்து ஆசிரியர் நலனுக்காக பணியாற்றுங்கள்.வாழ்த்துக்கல்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் வாழ்த்துக்கல்.சாதி இரண்டொழிய சாற்றுங்கால் நீதீ வழுவ.

    ReplyDelete
    Replies
    1. ராஜா சார் இன்றைக்கு முதலிலேயே நல்ல செய்தியுடன் தொடங்கியுள்ளீர்கள்...நன்றி...

      Delete
    2. SRI SIR YOUR MOBILE NO PLS OR CALL 9790667086

      Delete
    3. Indraya VIDIYAL Nam anaivarukum VASANTHATHAI erpadutha vendum endru
      "IRAIVANAI" VENDUVOM.
      "GOD BLESS TO ALL TET PASSED FRIENDS"

      Delete
  8. Today song.
    VETRI MEETHU VETRI VANTHU ENNAI(89 to 82 ) SERUM a?


    SANGE MULANGU, (OOOOO OOOOHH A) a?
    Poruthirunthu parpom,
    Aama ji, A G escape na yeenna pannu vanga ji.

    ReplyDelete
    Replies
    1. judgementuku ag thevaiya pa enaku theriyala adhan ketaen

      Delete
  9. lkavalapadathenga sathya priya. dharmathin valvuthanai soodhu kavum kadaisiyil dharnamae vellum.

    ReplyDelete
  10. Thanks a lot Mr. Maniyarasan Ranganathan for your wonderful article and letting us know about the case status.

    ReplyDelete
  11. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ...



    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .....



    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.....

    ReplyDelete
  12. Enakenavo case result namaku sadhagama varumnu nambikaiyilla frnds, bt wtge and relaxation indha rendu casesla eadhavadhu onnu namaku sadhagama vandhakuda ok apdi varalana romba kashtam frnds, vera (sithal, vivasayam, aadu maadu meikradhu) ipdi eadhavadhu velaikudhan pogamudium frnds

    ReplyDelete
  13. Valthukal mr.maniarasan. tet pirachinaiyai itha vida theliva easya superah yaralum solla mudiathu. ungaluku pani kidaikka en manamarntha valthukal. nandri.

    ReplyDelete
  14. மணியரசன் ஒரு சிறிய திருத்தம் செய்யுங்கள்...என்னென்றால் இப்போது +2 வில் % க்கு கணக்கீடு இருக்கும் போது 530 மதிப்பெண் பெற்றவருக்கும் 44.16% வருகிறது
    இங்கு அவருக்கும் 6.6 மதிப்பெண் கொடுக்க வேண்டும்...ஏன் தேர்வில் தோல்வி பெற்ற மதிப்பெண்களுக்கும் இங்கு மதிப்பெண் என்பது இங்கு சரியாக படவில்லை...

    ReplyDelete
    Replies
    1. SRI SIR YOUR MOBILE NO PLS OR CALL 9790667086

      Delete
  15. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ...



    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .....



    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.....

    ReplyDelete
  16. Wtg and relaxation indha rendu casesla namaku(above 90) fav.aa theerpu vara chance iruka frnds? Yaravadhu therinja solungalen.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நமக்கு சாதகமாக தான் வரும் நண்பரே...

      Delete
  17. மணியரசன் எல்லொர் மனதையும் சிறாப்பாக படம்பிடித்து விட்டீர்கள்

    ReplyDelete
  18. history candidate please share your TET Marks and Your waitage marks and any body knows the court after judgement please call me 8438978585

    ReplyDelete
  19. its time to lead....................

    ReplyDelete
  20. Dear admin,

    I kindly appreciate kalviseithi blog to publish many useful informative educational news immediately & valuer than all blogs still now.

    But the above detailed article about TET 2013 by Mr.Maniyarasan (whether he is admin or a tet candidate or an author of some magazine or a social participator nothing mentioned) is supportive only to one thought & written only the heartly pains of TET 2013.

    Since this type of educational blogs r common platform to all users interested in education it is not justified to publish the thought of a person carrying an expression on single side.

    Also our Chief Minister name is just mentioned only by name in single. Other political issues r blamed open by mentioning their names. Even though if the author of the person wanted to quote the words of any politicians, at least it is to b mentioned as 'avargalathu karuthu' at the end of the statement. This is not a political stage to scold anybody without respect. That maturity is not maintained in this article. With respectable words, anyone can depict their any of the reasonable acceptable thoughts 'even against' of them. Even if we present the names of younger person in an article, their name should b quoted with respectable manner as 'avargal' at the end.

    If a person want to publish their own thoughts, it should b published only in comments box, not as main article. If the admin accepts to publish, atleast it is the responsibility of admin to correct this type of mistakes & finalise whether it is worthy to publish in public platform or not.

    Mr.Maniyarasan has the 'right to comment' in this blog but 'not to publish' his thoughts in this useful blog.

    If the admin allows to publish anything as an article in this blog, he is the sole responsibility for all thoughts in that particular article. But for commentary box he is not responsible.

    Even I appreciate many view of Mr.Maniyarasan covering many pains of tet 2013 candidates above, article doesn't covered all the pains of 'all tet candidates'(from 2012-2013).

    The title carries only as 2013 but the judgement covers from 2012, supplementary 2012 & then 2013. So this article has the right place only in comments box.

    (Hard work is always crowned & never thrown in dust bin before the weighing scale of justice. So we await for the judgement suitable to all.)

    - SIRANJEEVI P
    PG ASSISTANT TEACHER(TAMIL).

    ReplyDelete
    Replies
    1. thank you Mr.siranjeevi p sir.i always have a look in your comment.always its worthy.

      நான் உங்களுக்கு நீண்ட நெடிய பதிலை எழுத வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் சில மணித்துளிகள் நான் வெளியில் சென்றதால் ஏற்பட்ட கால தாமதத்தினால் இனிமேல் அதை எழுதி பயனில்லை.

      Delete
    2. Thank u sir...

      If any further, mail me.

      siranjeevi1983@gmail.com

      Delete
  21. Hai, maniyarasan sir, ur openion was very correct..

    ReplyDelete
  22. Shhhhhh......... today an end...... . Thanks a lot frd maniarasan...

    ReplyDelete
    Replies
    1. ILLAI INDRIL IRUNTHU THAN NAM OLIMAYAMANA VALVU ARAMBAM NANBARE

      Delete
  23. hai sri sir, i have one doubt. pls can u clarify me? is the consolidated mark shet given by respected university eligible for CV? i dont have consolidated mark sheet from thiruvalluvar university. I entered three year marks in one one sheet and i got at attested from school HM? is it for enough CV? pls tell sir.

    ReplyDelete
    Replies
    1. திருவள்ளுவர் university எல் consolidate தரப்படுகிறது . கொலஞ்சியாப்பேர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் vriddhachalam திருவள்ளுவர் university உடன் enaikkapattathuthan. separate mark sheets போது மானதே

      Delete
    2. Usha aka, hw r u? do u remember me? can u pls do 1 help?

      Delete
    3. if u get any information abt today judgement, pls inform me thro' my mail id.... deviblossoms@gmail.com. i can't access net frequently. bcoz, my perima has passed away b4 2 days. i'm still here only. tht's y, aka

      Delete
  24. நல்ல தீர்ப்பு தருவீர்களா..................?

    ReplyDelete
  25. முதுகலை ஆசிரியர்கள் சார்பாக trb அலுவலகம் சென்று முறையிட்ட நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
    நண்பர்களே நாம் போராட்டத்தில் இறங்கினால் என்ன? நான் தயார். தமிழ் பாடத்திற்கு வழக்கு நடக்கிறதே பிறகு அவர்களுக்கு மட்டும் நியமனம்.

    ReplyDelete
  26. நண்பர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். பட்டதாரிகளின் வாழ்வை trb அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நாடகமாடுகிறது.

    ReplyDelete
  27. MY PREDICTION ON TNTET 2013 CASE. (1). Weightage system will be atleast changed (or) cancelled, 39 points to 82-89 mark. (2). 2012 will not be considered.

    ReplyDelete
  28. Nanbargalaeeee.,,,,,
    Naamum ethavadhu seiyavenndum!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  29. ஜீன் மாதத்தில் பணி நியமனம் நிச்சயம் .....ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதி...தினமலர் நாளேடு வேலூர்.
    இத்தனை நாட்களாக அரசியல் களேபரங்களுக்கு பிறகு நம்மை பற்றிய சிந்தனை தினமலர் நாளிதழுக்கு வந்துவிட்டது..=

    ReplyDelete
  30. இன்று நம் தலை எழுத்தை எழுத போகும் பிரம்மா எவ்வாறு எழதுவார்???? சாமி வரம் தந்தாலும் பூசாரி அந்த வரத்தை வாங்க விடுவாரா????? பல ஆயிரம் கேள்விகள் மதியம் வரை எப்படி நகரும்??????

    ReplyDelete
  31. " ippothaiku yenakku pudicha oru vaarthai " JUDGMENT

    ReplyDelete
  32. 82-89 pass..endru asai katti mosam seithiruka thevai illai..avarkalavathu kidaikavilai endru adutha muyarciyil irangi irupargal... kadavulae engal pirathanaikum konjam seevi saiyungal...

    ReplyDelete
  33. தமிழ் பாடத்திற்கு வழக்கு நடைபெறும் போது எப்படி பணி நியமனம் சேய்தார்களோ இது போல் மற்ற. பாடங்களுக்கும் நியமனம் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இல்லையேல் trb ஐ தகுதியற்ற அமைப்பு என்று அறிவிக்க வேண்டும்

      Delete
    2. Im also cv finished candidate in pg. Why trb shows partiality? Did u go to trb office yesterday? Wat they said?whether we wil get job in june or not?

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. Thank u admin & Mr.Maniyarasan for appropriate changes in above said article.

    I am not commented in support of any political parties. I am a common man.

    Karuthu sudhanthiram ellorokum undu. Edhaiyum naagarigamaaga padhividuvadhe namadhu nagarigam.

    Nalladhor theerppai edhir nokkuvom...

    ReplyDelete
  36. This is mani Sir Comment
    உண்மையில் இப்போது 90 மதிப்பெண் பெற்று CV முடித்து விட்டோம் அடுத்து பணி நியமனம் தான் மீதம் என்ற நிலையில் இருந்தவர்களை விட தளர்வினால் வெற்றி பெற்றோரே அதிக உத்வேகத்துடன் காணப்படுகின்றனர்.

    my Comment

    Sir i am Also CV Attend For 2007 to 2011 This Year Five Time Verification But Job not Conform
    But This Year TET my Marks 94 I am not enthusiastic mani Sir


    ReplyDelete
  37. கிளைமாக்ஸ் எப்படி இருக்குமோ?...

    ReplyDelete
  38. Dear Maniarasan,
    Very good article expressing all sorts of views.
    Your article explains everyone's feeling.
    I wish to add one more point.
    All science and mathematics candidates should write through Mathematics and science stream.
    So many candidates have studied their Higher secondary selecting Zoology and Botany and aimed to become doctors.
    As they were not able to get admission in doctor-related courses,they selected B.Sc and M.Sc and studied B.Ed.
    They have not studied mathematics in +2.
    Those candidates should attend the question paper where they have to answer mathematics for 30 marks.
    Remaining 30 marks would be asked in physics,chemistry,Zoology and Botany.
    So,they cannot answer the mathematics questions fully becase some qurstions are set in +2 and degree level.
    They could not attend questions from mathematics for 30 marks.
    So,they can answer for 120 questions out of 150 marks.
    These candidates mostly cannot qualify in any TET exam by scoring above 90 marks.
    Some candidates from this group, in the first and supplementary TET 2012 got between 82 to 89 and badly praying for selection in TET through relaxation for 2012.
    They expect a favourable judgement from our benevolent judge.
    Their request is genuine and acceptable.
    God should bless them

    ReplyDelete
  39. Mr.Siranjeevi,Mr.Kumar,Mr.Sivagnanam,Ms.Rasheetha ivarkalin unmaiyaana piraarthanaikku palan indru nichayagamaaga kidaikkum nanbarkalae.....iraivan miga periyavan....2012 Tet set nanbarkalin Muyarchikal Thiruvinai aagum nanbarkalae......

    ReplyDelete
    Replies
    1. All good souls of 2012 (Mr.Sivagnanam,Mr.Siranjeevi,Ms.Rasheedha,Mr.kumar,etc), your long waited justice pending for the past two years is going to end by today.
      Your request was genuine and you were in tears for the past 2 years.
      You were thought and portrayed as "Failed candidates and ineligible candidates" by the media and your selection as teachers would spoil the future education of our children they wrote.
      Everyone should admire you because,when the pass percentage was 0.03 %and 2.74%, you got between 82 to 89.
      If the pass percentage in SSLC and H.Sc is less than 3% in Tamilnadu in any batch,anyone can accept it.
      Is it the mistake of the students?
      It would be the mistake of the question paper setters,evaluators and the Government.
      Even your family members father,mother,brothers, sisters and your children were laughing at you openly or in their inner minds.
      You should not lose your heart, and accept the judgement.
      Whatever may be the judgement, your hard work should not be insulted and wasted.
      If you would have been appointed,definitely the children may have utilized your teaching skills and appreciated you.
      This post is dedicated to the sincerity and dedication shown by all 2012 TET candidates got between 82 to 89.
      You were UNLUCKY and you were denied your rights.
      Don't take anything seriously and it is not new to you.
      Let us hope, your requests are kindly enquired by the Almighty and Judge.

      Delete
  40. Dear administrator,
    I hope Maniarasan may be the administrator.
    Everyday, I used to go through the causelist even at late nights to inform our friends about the case status at the earliest.
    Yesterday, when everyone was sleeping, at 11.45 PM, I communicated about the case status
    as the first person.
    I expected that the administrator would acknowledge my information.
    But,he has published the article as if he came to know as first person.
    I have seen you acknowledging Vijayakumar for his post regarding the Court details.
    The admistrator has purposely removed my comments at 11 P.M to get good name for himself.
    I was the first person to inform Kalviseithi and Padasalai.
    Kindly correct your mistake.

    ReplyDelete
    Replies
    1. Porumai kadalinum perithu en iniya nanbarae....ithilum oru arasiyal irukkiratho? Vetri nichayam iraivan eppothum nambakkamae....thick..thick..nimidangaludan 2.30pm varai.....by 2012 Tet set .

      Delete
    2. நண்பர் Delayed Justice is Denied JusticeApril 29, 2014 at 11:11 AM

      நீங்கள் எழுதியது உண்மைதான். அடுத்த 20 நிமிடங்களில் அதற்கு கீழே நானும் a very good comment என எழுதி இருந்தேன்.பாருங்கள் அதுவும் அப்படியே தான் முந்தைய பதிவில் இருக்கிறது.load more option ஐ அழுத்தி பாருங்கள்.நன்றி

      Delete
    3. Nanbare Naan thaangal kuripittulla antha comment padikavillai thangalaal mudinthaal athanai surukamaga aavathu prasurika mudiuma,

      Delete
    4. Thank you Maniarasan,it is there.

      Delete
  41. All good souls of 2012 (Mr.Sivagnanam,Mr.Siranjeevi,Ms.Rasheedha,Mr.kumar,etc), your long waited justice pending for the past two years is going to end by today.
    Your request was genuine and you were in tears for the past 2 years.
    You were thought and portrayed as "Failed candidates and ineligible candidates" by the media and your selection as teachers would spoil the future education of our children they wrote.
    Everyone should admire you because,when the pass percentage was 0.03 %and 2.74%, you got between 82 to 89.
    If the pass percentage in SSLC and H.Sc is less than 3% in Tamilnadu in any batch,anyone can accept it.
    Is it the mistake of the students?
    It would be the mistake of the question paper setters,evaluators and the Government.
    Even your family members father,mother,brothers, sisters and your children were laughing at you openly or in their inner minds.
    You should not lose your heart, and accept the judgement.
    Whatever may be the judgement, your hard work should not be insulted and wasted.
    If you would have been appointed,definitely the children may have utilized your teaching skills and appreciated you.
    This post is dedicated to the sincerity and dedication shown by all 2012 TET candidates got between 82 to 89.
    You were UNLUCKY and you were denied your rights.
    Don't take anything seriously and it is not new to you.
    Let us hope, your requests are kindly enquired by the Almighty and Judge.

    ReplyDelete
    Replies
    1. "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்"
      2013 க்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கினால் 2012 க்கும் 5% மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும் அது தான் நியாயம் ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இறுதி பட்டியல் வெளியாகும் நேரத்தில் இந்த 5% மதிப்பெண் தளர்வு மாபெரும் தவறு எனவே 2013 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்தால் மட்டுமே அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. You are correct SATHEESH VETRI NICHAYAM nichayam.
      NET paarkathavargal Nimathiyaanavargal enendraal thik,thik ........NIMIDANGALUDAN ethirpaarthu kondirupaargal allavaa.
      DHARMAM NICHAYAM VELLUM.

      Delete
    4. Which is Dharmam Mr.Ravi Shankar?
      Denying the right?

      Delete
    5. nanbargale enaku ithu mattum than puriyala relaxation kuduthathu thappunu sollalai annal 90 mark mela eduthavangal enna pavam seithvargal kastapattu padichu pass panni result ku waitpani reresulte facepani ippa re-resultku ethira porattampanni ippadi ithana pani result inaiku engala enna panna pogutho yaravathu innaiku 90 markkuku mela aduthavangaluku indha result positivea irukkumanu sollungalen

      Delete
    6. Mr Delayed justice Neenga sollunga yethy DHARMAM 2013 la CV muduchu Final list Varra timela 5% relaxn pane yengalaya kastapaduthi govemnt senchathu dharmama? niyaayama?

      Delete
    7. Yena Comnt pantu delete panirukinga? Mr Delayed justice
      Yethuku RAVI Shangar sir ta qustn ktkaringa yenkitta kealunga

      Delete
    8. mr delayed justice 2013ia 90 mark edutha engala ari midichuthu 2012la 82to89 eduthavaga engaluku job pottutu aduthu 2013ku kudunganu solluvagalam athu niyayama ? naga enga urimaya(90 markuku mela eduthavargal) kapathika padupadurathu thappam unmayave 2012 candidates kastapattu iruntha avaga porattathai 2012la irunthu vidama poradi irukkanum

      Delete
    9. Dear satheesh, be cool.
      Your dharmam is yours.(relaxation after CV)
      Our dharmam is ours.(for two years not following NCTE amendment).
      Even the dharmam has dual role.
      I will post my comment that I have deleted tomorrow.
      I hope you may have seen it.
      I commented about our future plan

      Delete
    10. It's ok sir athu yen kadamai...

      Delete
  42. Waiting very eagerly for judgement

    ReplyDelete
  43. I wish to list out our efforts towards this judgement.
    We started to work from 3.2.14, when Honourable CM announced in the assembly giving relaxation for 2013.
    We tried our level best to include 2012 batch into the G.O.
    We met Education secretary, TRB chairman,Education minister and gave our representations.
    We filed individual complaints in the CM cell and it was sent to TRB.
    We could not convince anyone and G.O.No.25 was published on 6.2.2014.
    We wanted to meet Honourable CM in person,but could not.
    We did not wish to go to the court and really wanted the Chief Minister to interfere into this matter.
    So, we met several political party leaders like Mr.Veeramani, Mr.T.Pandian,Mr.Raja,Mr.Tamizharasan,Mr.Balabharathy,etc and everyone supported our request and promised to represent this matter in TN assembly.
    Evenif , it was represented in the Assembly,we did not get a positive reply.
    Then the Assembly session was over and our wishes were not heard.
    We represented our request through Pudhiya Thalaimurai TV,Thanthi TV and Satyam TV.
    They gave wide coverage to our request.
    As the elections were going to be announced, the code of conduct to be followed,we had no other option and we approached the court one by one.
    Even those filed cases in 2012 also joined us.
    All people whom we met, strongly supported our genuine request and supported us.
    we waited silently for three months and today, the grand FINALE is going to happen.
    Our only request with tears is that WE WANTED THE RELAXATION SHOULD HAVE BEEN GIVEN BY THE HONOURABLE CM OF TAMILNADU.
    We wish to ask our CM the following question.
    "IN WHAT WAY WE ARE INFERIOR TO 2013 BATCH?"
    Whatever may be the judgement,in our inner minds we will have the same question to be echoeing until our death.
    We thank all the leaders of the political parties,TV,printed media,good souls and all our family members.

    ReplyDelete
  44. today judgment of our team consideration with layers:
    relaxation should follow coming TET. and weightage follow old method with accurately. wait and see

    ReplyDelete
  45. Dear Vijayakumar,
    Thank you a lot for your posts relating to the court proceedings.
    You have occupied our hearts because of the information you have provided.
    We wish you to give SPECIAL COVERAGE OF THE JUDGEMENT at the earliest.
    Like, LIVE TV we wish your coverage today.
    If you wish you may give your phone.no tomorrow to my mail-id and we can be friends.
    suresrath@ymail.com

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. delayed sir enaku oru doubt sir nenga 1.4.2011 laruthu poradurengala relaxation kaga. ila ipa 2013 la than poradurengala sir. munamae ela politicians pathuruntha ilo prblm yarukumae ilaiyae sir. 2013 kudutha 2012 kum kudukanumnrathu correct .bt 2012ku kandipa kudukanun pakam pakama evidence katurengalae atha apavae katiruntha elam mudivagirukumae sir. ipa poi itha vachirukaen atha vachirukaen evidencenu solathenga sir. god is always with us. wait and c papom.

      Delete
    3. We cried for our life from 2012.
      But, everyone directed us to go to court.
      Before, G.O.No.25, all cases were cancelled stating "Policy decision"
      After,3.2.14, we were authorized to proceed further.
      See my 12.37 comment for your question.
      We are no way your competitors.
      We were deprived and we fight for our cause.
      You watch my comments and never say against any body.
      We will show our details and get what we want.

      Delete
  46. 90 edukka porattam ippothu judgementku porattam namma life our porattam

    ReplyDelete
  47. So many of us tried from 2012,but everything was dismissed saying "Policy decision"
    When the Govt.changed the stand, we started again.
    We continued from 3.2.2014 madam.
    We downloaded various judgements and all evidences.
    Then we got several valid points including 1.4.2011 amendment of NCTE.
    In other states they have got their post in 2012 beginning itself.

    ReplyDelete
  48. Sir, I think any one of the following may possible

    1. Relaxation may be given to 2012 and 2013 and selection should be based on TET marks
    2. Relaxation will follow from 2014 and weightage system may be modified.
    3. Relaxation not given with same weightage system

    This is my view. I know I will not get job. Just prediction only. Don't mistake me sir.

    ReplyDelete
  49. There is a big difference between

    God is there and Is god there

    Which we will know by 2:15

    ReplyDelete
  50. Only 30 minutes to go! PLEASE FORGET ALL OF OUR DIFFERENCE OF OPINIONS IN THIS TET MATTER, AND OBEY TO THE COURT ORDER. THEN ONLY WE CAN PUT AN END TO THIS DRAMA. ALL THE VERY BEST TO ALL KALVISEITHI VIEWERS.

    ReplyDelete
  51. Judgement postponed tomorrow 30/04?2014

    ReplyDelete
    Replies
    1. Sir, I think,

      Relaxation will follow from 2014 and weightage system may not be modified.

      This is my opinion. Its my prediction only. Don't mistake me all

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  52. Be relax for judgement....

    Thaaiku theriyaadhaa.... yendha kulandhaiyin kadharalil adhiga pasi ullathendru???

    ReplyDelete
  53. Dear Siranjeevi sir,
    All the best for a positive judgement.
    Thanks a lot for all your efforts

    ReplyDelete
  54. Hi All,

    Plz pray to god, for positive judgement(Weightage system to be modified and Relaxation only applicable for 2014 TET teachers.

    This is my opinion.

    Plz don't mistaken me...

    Kind Regards,
    Antony

    ReplyDelete
  55. Sir,

    IT IS A FALSE NEWS
    (judgement postponed tom).

    Judge wil go through the pending cases of morning after lunch usually.

    If he wish, pushes all pending writ & pronounce judgement orders. Only if there is no time nearby 3.30 pm to pass judgement it would b postponed tom.

    Atleast one or two judgements wil b pronounced today. Weightage judgement definitely passed today. If hav enough time, relax judgement too passed today.

    All shall wait for the while with complete calm.

    Hardwork prayed before justice never b thrown away....

    ReplyDelete
    Replies
    1. Dear Siranjjevi sir,
      It is auspicious Tuesday.
      Definitely he will pronounce the order.
      Wait and see

      Delete
  56. Delayed Justice is Denied Justice sir

    2012 la neega evalvu mark , 5 % relaxation for 2012 is surly not possible,

    wt and see sir

    wt.age system also not modified

    its true news

    wt. & see sir

    2013 relaxation may be given or not is a main judgement today

    wt & see sir

    ReplyDelete
    Replies
    1. Dear Marichamy sir,
      Thank you for your reply.
      Most cases are 2012 cases and only one is 2013.
      please wait and see.
      If not
      wait and see
      we will not stop here.

      Delete
    2. Marichamy Sir,
      Ur correct, I excpect good jusgement today...

      Delete
    3. Marichamy Sir,
      Ur correct, I excpect good judgement today...

      Delete
    4. Dear Delayed Justice is Denied Justice sir,

      As per ur point number of cases will make the judgement?No of cases may be less against 2013 relaxation,but Our Honorable judge Knows hw many life will change by this judgement with LEGAL terms...

      Delete
  57. ஏனுங்க தீர்ப்பு வந்துடுத்துங்களா.நீடிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டநீதி.

    ReplyDelete
    Replies
    1. Rasaaa,
      You are a fraud.
      We are in the court room only.
      Idiot,
      don't you know when to play?
      You got full dose yesterday from all.
      Still you are alive?

      Delete
    2. It is
      Thamathikkappatta neethi.
      Refer dictionary

      Delete
    3. Sir today nijamave judgementa? Tv newsla kuda ethum judgement patri kurapadaviaye...

      Delete
    4. அண்ணே இங்கிலிசு தெரியாதுண்ணா.அண்ணே எண்ணண்ணா அநாகரிகமா திட்டீரீங்க.அப்படியெல்லாம் திட்டாதீங்கண்ணா நல்லவண்தானே நீ.ச்சீசீபோ நீ ரொம்ப கெட்டவன் ஊங்கூட டூக்கா.

      Delete
  58. Why no judgement till now? Summa puraliya????

    ReplyDelete
  59. Replies
    1. ask Vijayakumar
      not vijay kumar

      Delete
    2. ithu romba mukkiyama courtla irukkenu solringa aana enna nadakkuthunu sollave maatringale

      Delete
    3. ஏனப்பா கோர்ட் ரூம்ல தானே இருக்கே கொஞ்சம் பார்த்து ஜொள்ளு தம்பி.அகரமுதலி நன்றாக படிப்பீங்களோ

      Delete
  60. courtkula yaravathu irundha update pannuga plz enatra idayangal thudika poradukindrathu

    ReplyDelete
  61. judgement ennachunu sollunga sir thalaiya pitchukiralampola irukku

    ReplyDelete
  62. UNEXPECTED JUDGEMENT..................SO SAD................

    ReplyDelete
    Replies
    1. Sir, are u in court hall only. then y ask what happened?...

      Delete
    2. enna nu sollama ippadi sonna eppudi vayitha kalakkuthu boss correcta iruntha sollunga illaina mooditu ponga

      Delete
    3. Mr.raj info is correct sir.

      Delete
    4. This is the judgement which unexpected....
      clear detail wil be published soon by concern...

      WEIGHTAGE MODIFIED,
      2013 RELAX ACCEPTABLE,
      2012 RELAX NOT PERMITTED

      Delete
  63. WEIGHTAGE MODIFIED,2013 RELAX ACCEPTABLE,2012 RELAX NOT PERMITTED.

    ReplyDelete
    Replies
    1. This is the judgement which unexpected....
      clear detail wil be published soon by concern...


      WEIGHTAGE MODIFIED,
      2013 RELAX ACCEPTABLE,
      2012 RELAX NOT PERMITTED.

      Delete
    2. ராஜ் தீர்ப்பு வந்திருச்சா.கொஞ்சம் சொல்லுங்க.

      Delete
  64. KANDEAN SEETHAYAI pola seekiram oru nalla thagavalai sollungal. Yaarukkum paathippu illlamal irunthaal sari.

    ReplyDelete
    Replies
    1. This is the judgement which unexpected....
      clear detail wil be published soon by concern...

      WEIGHTAGE MODIFIED,
      2013 RELAX ACCEPTABLE,
      2012 RELAX NOT PERMITTED

      Delete
    2. Raj sir.
      NANDRI. neengal solvathu unmai endral santhosam. Aanaalum nam tholargalin nilai thaan nenjai nerudukirathu. 2012 mitcha pani idangaliyaavathu avargalukku valangi irukkalaam.

      Delete
  65. sir karktana news sollunga idhu unmaiya mr raj ithu anaivarin valkkai unmayave weitage change panna solli thirpu vanthatha

    ReplyDelete
    Replies
    1. I know the importance of this judgment,just i came to know this news from the person available in court.....

      Delete
    2. sir nalla kelunga please weigtage modify panna solli irukangala

      Delete
  66. அட போங்கய்யா .... ஏதாவுது சொல்லுங்கய்யா . வெயிலா இருக்கு. மழை வருமா வராதா

    ReplyDelete
  67. BACKLOCK VACCANCY HANDIHAPPED PRIORITY LA KODUPANGALA?
    IN PAPER I LAST YEAR APPOINTED NEARLY 8000 TEACHERS.
    ONLY 12 HANDIHAPPED TEACHERS APPOINTED IN PAPER I.
    APPADI KODUTHAL 8000*3/100=240
    THIS TIME APPOINTED 250 HANDIHAPPED CANDIDATES APPOINTMENT PANNALAM

    ITHU UNMAYA THERINTHAVARGAL SOLUNGAL PLEASE.


    PAPER I
    MY WEIGHTAGE MARK 79
    GENDER : MALE
    PRIORITY: HANDIHAPPED QUOTA
    REGISTRATION YEAR: 24.3.2008
    DATE OF BIRTH: 12.05.1985

    JOB KIDAIGA OPPORTUNITY ULATHA?

    PLEASE GIVE YOUR VALUABLE SUGGESSATIONS.

    I AM WAITING FOR YOUR COMMENCES

    Reply

    ReplyDelete
    Replies
    1. தம்பி சிறப்பு டெட் எழுதுங்க வாய்ப்பூ அதிகம் இருக்கு.அம்மா சொன்னது பேக்லாக் பணிஇடங்கள் ஊணமுற்றவர்களை கொண்டு நிரப்ப கூறீயுள்ளார்கள்.நிச்சயம் உங்களுடைய வேலை உறுதி.

      Delete
  68. Hello... pls anybody, who s inside the court, update the current status regarding TET cases' judgement. pls pls pls pls pls pls...........

    ReplyDelete
  69. Nanbargaleee Judgement Ennaachu????????
    please any body????

    ReplyDelete
  70. 2013 CV completed candidates this is very sad news from the court for us ... and we hav to go for furthur move.....

    Weightage modification will be a benefit after cancellation 2013 relaxation only,but at present this weightage modification leads to (36 to 42) 6 mark weightage difference to decimal difference.

    ReplyDelete
  71. TET CASES JUDGEMENT HAS ANNOUNCED 2012 CANDIDATES 5% CAN NOT GIVE RELAXATION. BECAUSE THAT PROCESS ALREADY FULLY COMPLETED. 2013 CANDIDATES 5% STANDS CORRECT. WEIGHTAGE SHOULD CONSIDER SCIENTIFIC METHOD (INSTEAD OF MECHANICAL METHOD) 12th obtained marks converted to 10 eg. 85% = 8.5 marks degree converted to 15 eg. obtained percentage/ 100 X 15 B.ed obtained percentage/ 100 X 15 tet mark= obtained tet mark/150 X 60

    ReplyDelete
    Replies
    1. vijayakumar sir relaxation patti mattum konjam puriyira matiri sollunga intha change 5% relaxation vangunavangalukku matuma illa c.v mudichavangalukum sertha

      Delete
    2. Hello Sir En XII MARK 920/1200 UG 2100/3000 B.ED 691/1000 TET 95/150 .

      Please Sir give my weightage mark in scientific method

      So TET mark 102 vagunavangalukum 91 vagunavangalukum weightage verubadum apdithane sir

      Delete
    3. above 90 candidates'kum, relaxation candidates'kum endha difference'um kedayadha sir? 2 paerukum same rank list ah'?

      Delete
    4. Vijaya kumar sir or Maniyarasan anna, pls reply me

      Delete
    5. Yes, they have merged in same category

      Delete
    6. CV completed candidates also included

      Delete
    7. ஆமாம்.இனிமேல் அனைவருக்கும் புது weightage sister.

      Delete
    8. Nandri VIJAYA KUMAR SIR.
      udanadi thagavalgalai , unmai thagavalkalukku nandri

      Delete
    9. Somebody asked how to treat cv completed candidates. CV completed candidates already submitted their percentage and marks at the time of verification. hence TRB may easy to calculate for CV Completed candidate`s marks & percentage

      Delete
  72. Congrats 2013 relaxation candidates for continuing it.

    Change in weightage mode welcomed.

    Once again justice denied to 2012 bcos of the policy matter of respected tn govt for not considering relaxation by 2 yrs before in 2012.

    ReplyDelete
  73. Apdina 2012 TET la 87 vangnavan nangala emaliya
    pongada neengalum unga judgementum

    TET calfer pannumbothu enna vechanungalo adhe enda CV mudicha pinnadi mathunanga 5% relaxsunu

    Nalla judgement nadathungada nadathunga

    ReplyDelete
  74. Vijay Kumar judgement is always correct. What I told in morning is correct now. My prediction came true.

    ReplyDelete
  75. In TET for a person who got 82 their weightage% is 32.8 whereas if a person example me got 99 my weightage% is 39.6, originally it was 42 when they conducted the CV,

    ReplyDelete
    Replies
    1. Mr. J a.
      mark kurinthaalum/yearinaalum yellarukum thaan. Ungalukku mattum kuraikka maattanga ji

      Delete
    2. Is it good or bad mr. Rammmmmmmmm

      Delete
  76. Very good judgement. Court is great. I welcome this verdict 100%. Very happy very happy.

    ReplyDelete
  77. My prediction judgement is similar to real court judgement.

    ReplyDelete
  78. இங்கே ஒரு அதிசயம் நடந்துள்ளதை கவனீத்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நம்முடைய பதிவை படித்து விட்டு பின்பு தீர்ப்போடு ஒப்பிட்டு பார்த்தால் புரியும்.

      Delete
    2. Already we appreciate you for your blog, your prediction was right, great job Mr. Ranganathan. Anyway the judgement was good, definitely it will help the person who secured higher than 90 in TET.

      Delete
    3. நன்றி sir, அதாவது நாம் என்ன weightage system வர வேண்டும் என எழுதி இருந்தேனோ சிறிது கூட பிசகாமல் அதே முறையை நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

      Delete
    4. maniyarasan sir pls tel me how to calculste new wtge

      Delete
    5. காத்திருங்கள் ஒரு பதிவாகவே எழுதுகிறேன்.

      Delete
  79. Mr........Babu G April 29, 2014 at 4:11 PM
    ur wt is 66.49

    ReplyDelete
    Replies
    1. pls anybudy tell, how 2 calculate weightage for paper 1? should we follow ths new method for tht too?

      Delete
    2. pls reply, vijay kumar sir

      Delete
    3. s sister, wait i write a mew post regarding this issue.

      Delete
    4. Thank u very much Mr Sankarraj Sir nanum Physics than pl kindly say your weightage.
      Sir nanum Physics than

      Delete
  80. how to wgtage the mark sir... please mani sir reply me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி