மே மாதத்தில் வருகிறது "ரிசல்ட் வெள்ளி'கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2014

மே மாதத்தில் வருகிறது "ரிசல்ட் வெள்ளி'கள்.


மே மாதத்தில், தொடர்ந்து மூன்று வாரமும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமை வெளிவருவது, அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது.

மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் எதிர்பார்க்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, மே மாதம் 9ம் தேதி, வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதைத் தொடர்ந்து, 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், அடுத்த வெள்ளிக்கிழமையான, 16ம் தேதி, ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, அதற்கடுத்தவெள்ளிக்கிழமையான, 23ம் தேதி வெளியிடப்படுகிறது.

இப்படி, தொடர்ந்து மூன்று வாரங்களும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமையாக அமைந்துள்ளது, பொதுமக்கள் தரப்பில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.ஓட்டு கேட்ட வேட்பாளர்கள் முதல், ஓட்டு போட்ட வாக்காளர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் அடுத்தடுத்த வெள்ளிக்கிழமையை, "ரிசல்ட்' தெரிந்து கொள்ளும் ஆவலுடன்எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

93 comments:

  1. அப்படியே மே30ம் தேதி டி.இ.டி தேர்வுப்பட்டியல் ரிசல்ட்‍ வந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியான வெள்ளி ஆக அமையும். All is well.....

    ReplyDelete
    Replies
    1. இன்று தீர்ப்பு வருவது கடினம் தான் ஆனால் வரும் புதன்கிழமைக்குள் கண்டிப்பாக தீர்ப்பு வந்துவிடும்
      எந்த மாற்றமும் ஏற்படபோவது இல்லை
      வெயிட்டேஜ் முறையில் மட்டுமே பணி நியமனம்...

      Delete
    2. Yapadi sir solrinka 2days la thirpu varumnu??

      Delete
    3. ஏழை மாணவர்களின் நலன் கருதி இந்த மாதத்திற்குள் அனைத்து வழக்குகளின் முடிவுகளின் தெரிந்து விடும்
      அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு மட்டுமே உள்ளது

      Delete
    4. Nampikayodu kathirupom nalai namathy..

      Delete
    5. Intha month kulla THEERPU vanthaal thaan TRB adutha thervu (EXAM) vettaiku irranga mudium enave Nanbar kuripiduvathum sariyaanathu thaan.
      avargal avargalathu mudivai ek kaaranathai kondum vittu kodukamaatargal PG TRB ku enna sethaargal Namaku seiya. Elaam nanmaike ethir noki kaathirupome

      Delete
    6. Tet mark-a vaithuthan Aasiriyar niyamanam, ethuvea sariyana mudivu...!

      Delete
  2. Kandippa Ella exam kkUm mudivu enbadhu onru ulladhu....

    ReplyDelete
  3. Government has taken decision. Employment based on TET marks, relaxation from 2014 onwards, all the best passed candidates. Results today

    ReplyDelete
    Replies
    1. Enna sir, kaalaila kanavu ethavadhu kandingala....
      Kanavu palithaal nalladhu..

      Delete
    2. John Abraham sir, pls reply? wat mean by Employment based on TET marks?

      Delete
    3. Indru COURT pattiyalil ethum TET JUDGEMENT patri kuripida pattulathaa nanbare.

      Delete
  4. Kandippa Ella exam kkUm mudivu enbadhu onru ulladhu....

    ReplyDelete
  5. 1st they announced sub wise vacancy list after only result published

    ReplyDelete
  6. Alwin Thomas pls update your TET marks and TET Rg no:
    nee ellarum case filepanna sollura first nee case file panirukiya da? then update your case filing no:
    nee money earn panna enga life la yeanda vilayadura? pls ethavathu solli samalikama immediately update.
    dey fraud pls enga lifela vilayadatha because you will meet critical situation.

    ReplyDelete
  7. Alwin Thomas pls update your TET marks and TET Rg no:
    nee ellarum case filepanna sollura first nee case file panirukiya da? then update your case filing no:
    nee money earn panna enga life la yeanda vilayadura? pls ethavathu solli samalikama immediately update.
    dey fraud pls enga lifela vilayadatha because you will meet critical situation.

    ReplyDelete
  8. pls frnd Alwin Thomas is a fraud so yarum nambathinga.
    Angel TET pls update TET Rg no:
    itha sonna unacku ennada problem pls update pannuda
    dey fraud pls update

    ReplyDelete
  9. pls frnd Alwin Thomas is a fraud so yarum nambathinga.
    Angel TET pls update TET Rg no:
    itha sonna unacku ennada problem pls update pannuda
    dey fraud pls update

    ReplyDelete
  10. ethavathu solli samalikatha da fraud

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Today tet valakkukaluku oru mudivu kidaikuma

    ReplyDelete
  13. If they cancelled 5% rxn means all the problem wil get solve..

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே...

      Delete
    2. Bt when will it end thozha..

      Delete
    3. intha month kulla therium sir....

      Delete
    4. Ungs deptmnt & Weitge Madam

      Delete
    5. Eng wtg75% thapa.. ninga...

      Delete
    6. If they cancel all the 5% relaxation, the candidates who finished their CV will all get jobs because of increase in vacancy in 2014, so all pray for 5% relaxation to come to an end.

      Delete
    7. Tamil Weitge 75 thaan madam

      Delete
    8. Tamil weitge 75 thaan madam....

      Delete
    9. if any chance 75 to get job ?

      Delete
    10. thanks frd , but we are waiting for a good results , that results should not hurt any one of tet passed and 82-89 candidates too

      Delete
    11. Unga nalla manasukku ellamea nalla padi nadakka vaalthukal

      Delete
  14. Geography mrk 93 ..wtg 75 vaippu kidaikuma???????

    ReplyDelete
    Replies
    1. 100% பணி உண்டு நண்பரே....

      Delete
    2. Mr dinesh I m also Geo major, I m Madurai, u which district belong sir

      Delete
    3. Iam also madurai tha...your ph no pls

      Delete
    4. Vivamathalai@gmail.com..unga wtg evala sir..

      Delete
    5. Geo major pass evala Peru pass sir? Kali pani idam evalavu 75 Wtg vaippu kidaikuma

      Delete
    6. Total pass candidates 512 soluranga, vacancies theriyathu sir

      Delete
    7. previous yr backlog vacancy 1005 soluranga

      Delete
    8. total la ella candidates kkum job confirma sir

      Delete
    9. geo all candidates conform the unfilled will be merged with history

      Delete
    10. thank u for ur reply, sir wat about maths weightage my cousin tet mark 98 but waitage mark 71 age 37 female BC possible to get the job

      Delete
    11. Venkat sir All geo candidat jobnu solranka ithu saathiyama????

      Delete
    12. the communal rotation only play if candidates are more than vacancies so job to all geo. candidates is possible. I have no idea about maths

      Delete
    13. so geo, bot, zoo candidates are lucky to get the job all candidates its a positive comment for all candidates thanks sir

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. Tet exam posting nenaichu nenaichu kittathatta pathi mental ayetan..kopam kopama varuthu... Yarkita en kopathai kamikarathanum theriala... Payangara mana vathanaiya eruku...

    ReplyDelete
    Replies
    1. Unmatha pa .. namaku yerpatta intha nilama inime yarukum vara kudathupa.. anyway just wait for some more days...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  17. Wat about pg case frnds... anybody know plz tell me frnds

    ReplyDelete
  18. PG case mudichutha ellaya... anybody knows plz post comment frnds

    ReplyDelete
  19. Wtg murai matrapadum or olizkka padam...!
    Only TET MARK= posting

    ReplyDelete
  20. Seekirama CV mudiyattum
    Final list podattum
    Aaaaaaagattum
    Tttum

    ReplyDelete
  21. sathya priya cool கோபம் தன்னையே அழிக்கும் என்கிறது பழமொழி உங்கள் கோபத்துக்கு காரணம் மனதை ஒரே திசையில் செலுத்த வேண்டாம் ரிலாக்ஸ் புக்ஸ் படிங்க டிவி, ரேடியோ , கவனியுங்கள் ரிலாக்ஸ்

    ReplyDelete
  22. my major HISTORY .TET mark 97 and weight-age 73 BC
    CAN I GET JOB...........?

    ReplyDelete
  23. HOW MANY PERSONS TAKE 90 AND ABOVE IN HISTORY ..................
    HOW MANY VACANT IN HISTOYR..........?

    ReplyDelete
  24. நாளைக்கு தீர்ப்பு வருமா?...

    ReplyDelete
    Replies
    1. நாளை அல்லது நாளை மறுநாள் கண்டிப்பாக தீர்ப்பு வரும் தோழியே....

      Delete
  25. நாளைக்கு தீர்ப்பு வருமா?...

    ReplyDelete
    Replies
    1. inum 2 days la kandipa varum Frd....

      Delete
    2. Frd i think u r from dgl right.. i already notified ur comments

      Delete
  26. i have taken weightage marks 69 can i get job maths majar chennai district

    ReplyDelete
  27. In which website we can see the backlog list of trb

    ReplyDelete
  28. In which website we can see the backlog list of trb

    ReplyDelete
  29. In which website we can see the sibject wise backlog list of trb please anybody say

    ReplyDelete
    Replies
    1. http://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html

      Delete
    2. Weightage murail mattum varuma?

      Delete
    3. தகுதி தேர்வு என்ற காரணத்தினால் இம்முறையே அதிகம் தொடர வாய்ப்பு உள்ளது...

      Delete
  30. Sri sir is it possible to get category wise backlog list

    ReplyDelete
    Replies
    1. சென்ற ஆண்டு பிரிவு வாரியாக எத்தனை பணியிடன் நிரப்பினார்கள் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை...அதனால் உறுதியாக எதையும் கணிக்க கூட முடியாது...

      Delete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. my tet mark in paper1 98 weightage 79 seniority 2007 can i get job?

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்கள் மதிப்பெண்பிரிவிலேயே உள்ளேன்..உங்களுக்கு பதில் தெரிந்தால் மறக்காமல் எனக்கும் சொல்லுங்கள்...

      Delete
  33. friends anyone know abt the vacancy list of paper1 means pls reply

    ReplyDelete
  34. AT 2.15 P.M.
    ~~~~~~~~~~~~
    FOR PRONOUNCING ORDERS
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    GROUPING MATTERS
    ~~~~~~~~~~~~~~~~
    WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED
    05.10.2012
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    REGARDING WEIGHTAGE OF MARKS
    TO-DAY AT 2.15 P.M. JUDGE SRI.NAGAMUTHU WILL DELIVER ORDER. ALL THE BEST TO ALL CANDIDATES. I REQUEST ALL TO OBEY HIS VERDICT.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி