எழுத்துத் தேர்வின் முடிவுகளை வெளியிட்டது யு.பி.எஸ்.சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2014

எழுத்துத் தேர்வின் முடிவுகளை வெளியிட்டது யு.பி.எஸ்.சி.


Junior Works Manager(Chemical) என்ற பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை UPSC வெளியிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.கணினி அடிப்படையிலான பணியமர்த்தும் தேர்வு, இந்தாண்டு மார்ச் 8ம் தேதி நடத்தப்பட்டது. கணினி தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், ஆன்லைன்பணியமர்த்தும் விண்ணப்பம் மற்றும் பட்டியலிடப்பட்ட ஆவணங்களை மே மாதம் 5ம் தேதிக்கும், நேர்முகத் தேர்வுக்காக, சமர்ப்பிக்க வேண்டும்.நேர்முகத் தேர்வின் தேதி மற்றும் நேர விபரங்கள், மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களை அறிய www.upsc.gov.in/recruitment/results/written/2014/JWM_Chemical/wr_jwm_chemical.pdf என்ற வலைதளம் செல்லவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி