ஓட்டுச்சாவடி அருகே 'பூத்' எப்படி? ; தேர்தல் கமிஷன் விளக்கம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2014

ஓட்டுச்சாவடி அருகே 'பூத்' எப்படி? ; தேர்தல் கமிஷன் விளக்கம்...


'ஓட்டுச்சாவடி அருகே வேட்பாளர்கள் சார்பில் அமைக்கப்படும் பூத்தில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் இருக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அதன் விவரம்:

* ஓட்டுச்சாவடியில் இருந்து, 100 மீட்டருக்குள் 'பூத்' இருக்க கூடாது.

* மொபைல் போன், அந்த எல்லைக்குள் அனுமதிக்கப்படாது.

* ஓட்டுச் சாவடியில் இருந்து, 200 மீட்டருக்குள், வேட்பாளர்கள், பூத் அமைத்து கொள்ளலாம்.

* அதில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் போடலாம்.

* வெயிலுக்கு குடை பிடித்துக் கொள்ளலாம். வெயில் மிகவும் அதிகமாக இருந்தால், அதிகாரிகள் அனுமதி பெற்று, தார்ப்பாய் அல்லது துணியால், கூரை அமைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி