வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நடத்த நேர அட்டவணை மற்றும் படிவங்கள் அன்பார்ந்த நண்பர்களே! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2014

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நடத்த நேர அட்டவணை மற்றும் படிவங்கள் அன்பார்ந்த நண்பர்களே!


அன்பார்ந்த நண்பர்களே!

நம்மில் பலர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராகப் பணிபுரியக்கூடும். அவ்வாறு பணியாற்றும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட குறுந்தகவல் அனுப்புதல் போன்ற பணியினை மறக்கக் கூடும்.
வாக்குச்சாவடியினை அடைந்த்து முதல் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நேரவாரியாகப்பிரித்துப் பட்டியலிட்டுக் கொண்டால் நல்லது தானே!இதில் ஆண்,பெண் வாக்காளர்களைக் கணக்கிட எளிமையாக எண் பட்டியல், எந்தெந்த உறையில் எவற்றைப் போட வேண்டும், அரக்கு சீலிடும் முறை போன்ற பல பயனுள்ள விபரங்கள் படங்களாகவும் தரப்பட்டுள்ளன.

மாதிரி-வேலைத்தாளினைப் பதிவிறக்கம் செய்யகிளிக் செய்க..

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி