ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2014

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி


ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் நேரு கூறினார்.
திருச்சி தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகன் நேற்று திருவெறும்பூர் ஒன்றியம் பழங்கனாங்குடியில் பிரசாரத்தை துவக்கினார். பிரசாரத்தைமுன் னாள் அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்து பேசுகையில், ‘திருவெறும்பூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி - தஞ்சை சாலையில் சர்வீஸ் ரோடு வசதியை மேம்படுத்த தகுந்த நடவடி க்கை எடுக்கப்பட்டு வரு கிறது. நரிக்குறவர்களுக்கு நல வாரியம் அமைத்தது திமுக ஆட்சி காலத்தில் தான்.

பெல் தொழிலாளர்களுக்கு பிரச்னை வந்த போது அதனை தீர்த்த வைத்தது திமுக தான். திமுக ஆட்சியில் தான் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. தொழிலாளர்கள் நலனின் திமுக மிகவும் அக்கறையு டன் செயல்பட்டு வருகிறது.திமுக ஆட்சி காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு,மாநில அரசு ஒப்புதலுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது.

இதனால்,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பதிவு செய்து ஆசிரி யர் பயிற்சிபடிப்பு படித்த ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இந்த தகுதித் தேர்வை ரத்து செய்ய திமுக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.பின்னர் வடக்கு தேனீர்பட்டி, திருவெறும்பூர் பர்மா காலனி,மலைக்கோவில்,ஆலத்தூர்,கீழக்கல்கண்டார் கோட்டை,முடுக்குப்பட்டி,நத்தமாடிப்பட்டி,திருநகர்,பேன்சி நகர்,அடைக் கல அன்னை நகர்,தெற்கு காட்டூர்,வடக்கு காட்டூர்,வீதிவடங்கம்,எல்லைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் அன்பழகன் தீவிர பிரசாரம் செய்தார்.முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன்,தேர்தல் பொறுப்பாளர் கல்யாணசுந்தரம்,பொதுக்குழு உறுப்பினர்கள் நவல்பட்டு விஜி,மயில் பெரியசாமி,தொ.மு.ச.பேரவை செயலாளர் மாயழகு,மாவட்டப் பிரதிநிதி நவல்பட்டு சித்திரவேல் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

60 comments:

  1. neenga yeppaumey jaika maatinga...

    ReplyDelete
    Replies
    1. அட அவர் இது சட்டசபை தேர்தல்னு நெனச்சி பேசிட்டார்...மன்னிச்சிடுங்கப்பா...

      Delete
    2. நெல்லை தினகரன் நாளிதழ் செய்தி

      ஆசிரியர் பணியிடங்கள் ஜனவரி மாதம் தான் நிரப்பபடும்

      Delete
    3. TET exam were a result of a central act proposed and enforced by the current congress govt (Kapil Sibal was the minister) in which DMK was the member of coallition. We are not from another planet. Mr Nehru pls stop this bull shit. The act was passed in broad daylight in the cabinet in which DMK ministers were present.

      Delete
    4. அட போங்கப்பா ஜனவரி முடிஞ்சி நாலு மாசம் ஆகுது....

      Delete
    5. 2015 ஜனவரி

      Delete
    6. NEWS UPDATE: 17.04.14 MADRAS HIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் 21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

      GROUPING MATTERS
      ~~~~~~~~~~~~~~~~
      1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES
      ~~~~~~~~~~~~~~~~
      2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      இன்று வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு விசாரணை நடைபெறவில்லை வழக்கு விசாரணை (21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது

      ஆசிரியர் தகுதித் தேர்வு 2012. 5 சதவீத வழக்கு விசாராணை இன்று நடைபெறவில்லை அவ் வழக்கும் (21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

      Delete
    7. Anonymous GOVT varushathuk oru TET exam nadathanum athanaala DINAKARAN News elaam nambathinga K.N.NEHRUku migavum vendapatavangalathu. innoru mukiya vishayam enna theriuma TET EXAMLA TRB varumaanam CRICKET BOARD alavu varmaanamnu soli irrukanga athanaala intha varumaanatha GOVT miss panaathu.

      Delete
    8. ஆசிரியர் பணியிடங்கள் 2015 ஜனவரி மாதம் தான் நிரப்பபடும் என்ற செய்தி உண்மையென்றால், TET சாண்றிதல் மதிப்பு 7 வருடம் என்பதை 8 வருடம் என்று நீடித்து கொடுப்பார்களா?

      Delete
    9. இதுவும் உறுதியாக நடக்கும்....... சட்டசபை தேர்தல் வரும்போது...

      Delete
  2. ஏப்ரல் 18: பாரத் ரத்னா தோண்டோ கேசவ் கார்வே பிறந்த தினம் இன்று…

    தோண்டோ கேசவ் கார்வே மகராஷ்டிராவில் பிறந்தவர். அவர் நூறு வயதில் அவரின் அரும்பெரும் பணிகளுக்காக பாரத் ரத்னா விருது பெற்றார். அப்படி அவர் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா ? தொடர்ந்து படியுங்கள். வறுமையான சூழலில் பிறந்த இவர் நூற்றி பத்து மைல்கள் வரை நடந்து சென்று வேலை வாய்ப்பு தேர்வில் கலந்து கொள்ள முயன்று இளைஞர் என்று அனுமதி மறுக்கப்பட்டு மனம் நொந்து போனார். . குடும்ப சூழல் பன்னிரண்டு வயதில் முடித்திருக்க வேண்டிய படிப்பை பதினெட்டு வயதில் மட்டுமே முடிக்க அனுமதித்தது.

    தன்னுடைய பள்ளிக்கல்வியை முடித்த பின்பு கணிதத்தில் பட்டம் பெற்று தேறி முதல் மாணவராக வெளியேறி கல்லூரி பேராசிரியர் ஆனார். இளம் வயதில் அவரின் மனைவி இறந்ததும் அன்றைய நடைமுறைப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் மிக இளம் வயதில் கணவனை இழந்த கோதுபாய் என்கிற பெண்ணை திருமணம் செய்து புரட்சி செய்தார். இது அன்றைய சூழலில் அவர் சார்ந்திருந்த சித்பவன பிராமணர்கள் மற்றும் சனதானிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை உண்டு செய்தது. என்றாலும் அவர் மனம் தளரவில்லை.

    ரமாபாய் மற்றும் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் முதலியோரின் பணிகளால் ஈர்க்கப்பட்டு விதவை பெண்களுக்கான மறுவாழ்வு பணிகள்,அவர்களின் குழந்தைகளுக்கு உதவிகள் ஆகியவற்றை செய்யும் அமைப்புகளை அவர் உருவாக்கினார். பெண்களுக்கான உறைவிடமாகவும்,பள்ளியாகவும் இயங்கிய ஹிங்கானே ஸ்த்ரீ சிக்ஷான் சம்ஸ்தாவை அவர் ஆரம்பித்து விதவைப்பெண்களுக்கும் அதில் இடம் கொடுத்தார். அப்பள்ளியை பூனாவில் சனாதானிகளின் எதிர்ப்பால் கிராமத்தில் நடத்தினார். காலை முதல் மாலை வரை நகரத்தில் கல்வி கற்பித்துவிட்டு பின்னர் தன் அமைப்பு நிதி திரட்ட வீடு வீடாக அலைந்த பொழுது பல்வேறு சமயங்களில் பழமைவாதிகளின் வசைகளுக்கு அவர் உள்ளானார்.

    அவர் ஆரம்பித்த விதவைகளுக்கான பள்ளியில் முதலில் யாருமே சேர முன்வரவில்லை. இறுதியில் அவரின் உறவுக்கார பெண்ணான பார்வதி என்பவர் இணைந்தார். அவர் அங்கேயே கல்வி முடித்து இவரின் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஆனார். இவர் மேலும் பெண்களுக்கு உதவும் அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார்.

    ஜப்பானில் பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் இருப்பதைப்பற்றி வாசித்ததும் அதே போன்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முனைந்து வெறும் ஐவரோடு ஒரு கல்விக்கூடத்தை துவக்கினார். 1920 ல் வித்தால்பாய் தாக்கரே எனும் பணக்காரர் பதினைந்து லட்ச ரூபாயை தந்து இவரை கல்விப்பணிகளில் ஈடுபட ஊக்குவித்தார். அதில் உருவானது தான் இந்தியாவின் முதல் பெண்கள் பல்கலையான SNDT பல்கலைக்கழகம்.

    தன்னுடைய வருமானத்தில் ஐந்து சதவிகிதத்தை தன்னூரின் வளர்ச்சிப்பணிகளுக்கு கொடுப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு முறை இருபதைந்து ரூபாய் பங்குகளில் பிறரால் ஏற்பட்ட கோளாறுக்கு தான் பொறுப்பேற்றுக்கொண்ட அனுபவத்தில் மக்கள் பணத்தை கையாள்வதில் அதீத கவனம் கொண்டவராக இறுதிவரை இருந்தார். கிராமப்புற மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு,சாதி எதிர்ப்பு என்று பல்வேறு போராட்டங்களில் நூறு வயதை கடந்த சூழலிலும் அவர் இணைத்துக்கொண்டு செயலாற்றினார். அவரின் நூறாவது பிறந்தநாள் பரிசு போல அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.
    https://www.facebook.com/srionlyforu?fref=nf

    ReplyDelete
  3. ஏப்ரல் 18 இன்றுடன் தொடர்புடைய சில தகவல்கள்....

    1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
    1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்
    1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவு தினம், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்.
    1980 - சிம்பாப்வே - விடுதலை நாள்
    இன்று உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாளை தெரிவித்தற்கு. அறிவியலில் என் ஆதர்ச நாயகன் ஐன்ஸ்டீன்.

      Delete
    2. மன்னிக்கவும் நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.... ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்தநாள் மார்ச் 14, 1879
      ஏப்ரல் 18, 1955 இவரின் நினைவு தினம் (இறந்தநாள்) என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.......

      Delete
    3. SRI sir monday CASE oru mudivuku varuma ethirpaakalaamaa.

      Delete
    4. நான் கூட உங்களை போன்று முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

      Delete
    5. ஆமாம் இறந்த என்பதற்கு பதில் பிறந்த என எழுதிய உடனே நானே பார்த்தேன். உலகின் தலைசிறந்த அறிவியலாளர்.ஆனால் அவர் இறந்திருக்க கூடாது.மேலும் பல இயற்கையின் ரகசியங்களை கண்டுபிடித்திருக்க வேண்டும். அவர் இறந்த செய்தியை தெரிவித்தற்கு நன்றி தெரிவிப்பது முறையாகாது.அதனால் அந்த comment ஐ delete செய்யவில்லை.

      Delete
  4. ungalalam yaru kuppittadhu velai polappu illaamal

    ReplyDelete
  5. K.N.nerukku thaguthi nale payam.pidikkathu.

    ReplyDelete
  6. உங்களுக்கு அரசியல் செய்ய நாங்க தான் கிடைச்சமா.?

    ReplyDelete
    Replies
    1. Enna Dinesh sir,
      Eppo duty la join panringa....

      Delete
  7. தகுதி தேர்வை ரத்து பன்ன உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. நன்று...

      இவங்களுக்கு தேர்வு என்றாலே பயம் அதிலும் தகுதி தேர்வு என்றால்????????????????

      Delete
  8. tet'i nirutha ungalukku enna thaguthi irukku? Mr.Maashi

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. தம்பியின் மறைவின் துக்கத்தில் இருந்து இன்னும் அவர் மீளவில்லையா?

    ReplyDelete
  11. Stupid talk by mr.nehru nenka epavme elextion la vara mudiathu . Jan 2015 nu chanve ila bc this year exam ñadathñumla so within 2moñtla therim

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. may 2014 last week or June first week conform posting. don't worry friends.

    ReplyDelete
  14. Nehru nalla poo Nara iru illana vaiya mudu

    ReplyDelete
  15. ஐயா சாமி இதுக்காகவே நீங்க தோற்க போறீங்க.......

    ReplyDelete
  16. did anybody know about when will cv start for paper 2?

    ReplyDelete
  17. DMK period la thaan D.T.Ed., state seniority anathu. Dt. seniority entrale ethanaiyo perukku velai kidathirukkum. makkal enna muttala nehru sir.

    ReplyDelete
  18. he is a follow er of uneducated Lear

    ReplyDelete
  19. how many vacant for maths in tet.....anybody know plz tell.....

    ReplyDelete
  20. Tell me the vacancies in physics

    ReplyDelete
  21. TRB vacancies list announce panna yen thayakkam? After electionaa??? After judgmentaa??? What's going on there???

    ReplyDelete
    Replies
    1. unmaiya sonna oru vottu kooda kidaikkaathe.

      Delete
  22. padithavarkal, velaiel erupavarkal, tet pass aakium velai kidaikaatha vethanai nirambiya manathodu kelvi(?)kuriyaana vaalkaiyodu nadaipinamaaka vaalnthukondu erukum en aasiriya tholarkalae nammudaiya manakumuralkalai entha governmentku kaata namuku kidaithaa aayutham namathu vote.entha mathipumikka vote nammmai vanchithavarkaluku naam vidum villipunarvu ambaaka erukanum.so pls vote to NOTA.evanuku vote pottalum evanum win panna porathu ella.athai en nammudaiya varum kaalathukaana nanmaikalai kodukum oru sakthiyaaka maatrakudaathu.pls yosinka.NEENKA SEIVEERKALA?NEENKA SEIVEERKALA?endru naamum kekanum pls.vote for NOTA!!!!!!

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. June 2nd la PG kku appointment irrukuma??illa................

    ReplyDelete
  25. PG person please reply me......

    ReplyDelete
  26. After election join pannuvom sir June month.

    ReplyDelete
    Replies
    1. sir, you are also pg ya? which subject?

      Delete
  27. ADMK 35to 40 win panna TET pass panna ellorukum junela kandipa job.so pls ADMK ku vote podalam win panna vikalam.namalum jobku polam.unga family friends ellorukum soluga ADMK vote poduganu.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இது அசிங்கமான அரசியல்.ஒட்டு போட்ட தான் வேலை இல்லைனா தமிழக மாணவர்கள் நாசமாய் போகணும்மா....எந்த ஊர் நியாயம் இது.....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. im...m... nu sonathu sri yota words ikku

      Delete
    5. உண்மை என்னவென்றால் ADMK ஒட்டு போட்டு அவங்க 40 க்கு 40 ஜெயித்தாலும் வேலை கொடுப்பங்கலான உங்களால உறுத்திய சொல்ல முடியுமா? அப்படியென்றால் தோற்றால் வேலைக்கு அனுப்ப மாட்டாங்கள?இது என்ன முட்டாள் தனமான மானக்கேட்ட அரசியல் .இதுதான் வக்குருதினா வோட்டு வாங்கிட்டு நீங்கள் எங்களுக்கு அடில வேட்டு வைக்காம இருப்பீங்கன்னு எப்படி நம்பறது.

      கொஞ்சம் லாஜிக்கை பார்த்தல் வேலை கொடுத்திருந்தால் இதை விட அதிக வோட்டு கிடைத்திருக்குமே.இப்படி ADMK க்கு ஒட்டு போடுன்னு நீங்க இங்க வந்து பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
      வேலை கொடுத்திட்டு ஒட்டு கேட்ட பரவாஇல்லை ஆனா கொடுக்க வேண்டிய வேலைய கொடுக்காம இருந்துட்டு ஒட்டு போட்டா வேலைன்னு சொல்லறதுக்கு அசிங்கமா இல்லா.

      உறுதியா எங்க ஒட்டு NOTA உக்கு தான் போ போய் வேலையிருந்தா பாரு.

      Delete
    6. idhellam oru polapppa
      poi yemantha makkal iruppanga anga poi pichai kelumga inga ullavanga ellam konjma padichavanga

      Delete
  28. நேரு அவர்களே தகுதி தேர்வின் நன்மை புரியுமா? ஏன் நீங்க ஆட்சிக்கு வந்தால் பணம் வாங்க முடியாதுன்னு வருத்தமா? நீங்க இனிமேல் எக்காலத்துக்கும் ஆட்சிக்கு வரவே முடியாது. உங்க ஆட்சியின் லட்சணம் தான் எங்களுக்கு தெரியுமே

    ReplyDelete
  29. &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    ReplyDelete
  30. உறுதியா எங்க ஒட்டு NOTA உக்கு தான் போ போய் வேலையிருந்தா பாரு.

    ReplyDelete
  31. உறுதியா எங்க ஒட்டு NOTA உக்கு தான் போ போய் வேலையிருந்தா பாரு.

    ReplyDelete
    Replies
    1. please all cv finished candidates vote for NOTA

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி