NEWS UPDATE: 17.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் 21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2014

NEWS UPDATE: 17.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் 21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இன்று வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு விசாரணை நடைபெறவில்லை வழக்கு விசாரணை (21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2012. 5 சதவீத வழக்கு விசாராணை இன்று நடைபெறவில்லை அவ் வழக்கும் (21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

59 comments:

  1. அய்யா...அப்படியே இன்னும் இரண்டு நாட்கள் சேர்த்து ஒத்திவைத்திருந்தால் தேர்தல் முடிஞ்சிருக்கும் சாவகாசமாக தீர்ப்பு சொல்லியிருக்கலாமே.....

    ReplyDelete
    Replies
    1. Dont worry.தேர்தல் முடிஞ்ச அப்புறம் தான் தீர்ப்பு சொல்லுவாங்க..இந்த ஒத்திவைப்பு தேதி நம்ம ஆறுதலுக்கு தான்.,.

      Delete
  2. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி திருச்சி, :ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் நேரு கூறினார். திருச்சி தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகன் நேற்று திருவெறும்பூர் ஒன்றியம் பழங்கனாங்குடியில் பிரசாரத்தை துவக்கினார். பிரசாரத்தைமுன் னாள் அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்து பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு,மாநில அரசு ஒப்புதலுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது. இதனால்,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பதிவு செய்து ஆசிரி யர் பயிற்சி படிப்பு படித்த ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இந்த தகுதித் தேர்வை ரத்து செய்ய திமுக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

    ReplyDelete
    Replies
    1. neenga vantha paakalam

      Delete
    2. கனியன் பூங்குன்றன்April 18, 2014 at 12:26 AM

      தி மு க - திருடர்கள் முன்னேற்ற கழகம்
      முதலில் இந்த திருடர்கள் இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை உணர வேண்டும்.

      ஒருவேளை சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் அப்போது வேண்டுமானால் இந்த திருடர்கள் TET தேர்வை ரத்து செய்ய அதிகாரம் பெறலாம்

      ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்து போன்று முட்டாள் தனமான வாக்குரிதிகளை தந்து யாரை முட்டாளாக்கப் பார்க்கின்றனர்?

      இவர்களின் நினைப்பு மக்கள் அனைவரும் மடையர்கள் என்பதே. வட நாட்டுக்காரி,கற்புக்கரசி!? குஷ்பு வந்து சொல்லிதான் எங்களின் பெருமையை நாங்கள் உணர வேண்டுமா?

      இந்து மத கடவுளை மறுக்கும்,கேவலமாக விமர்சிக்கும் இந்த கூர்மட்டைகள் மற்ற மதங்களான முஸ்லிம்,கிறித்துவம்,புத்த, சீக்கிய மதங்கள் குறித்து வாயை திறக்க மறுப்பது ஏன்?

      ஒருவேளை முஸ்லிம் மதம் குறித்து ஏதாவது தவறாக வாயை அசைத்தால் மறுநாளே இவர்களின் மரணம் சர்வ நிச்சயம்-என் முஸ்லிம் சகோதரர்கள் மூலமாக.

      மன்னராட்சி ஒழிக்கப் பட்டு ஆங்கிலேயன் நம்மை ஆண்டு அதன் பிறகு லட்ச கணக்கான(1,2 உலகப் போர் சேர்த்து) உயிர்கள் நீர்த்து சுதந்திரம் அடைந்தோம்.

      ஆனால் இந்த கூர்மட்டைகள் மீண்டும் மன்னராட்சியை மறைமுகமாக செயல் படுத்துகிறார்கள். கருணாவிற்கு பிறகு அவனது மகன் ஸ்டாலின் முதலமைச்சராம்,சேலத்தில் ஆறுமுகத்திற்கு பிறகு அவரது மகன் பிரபு சேலத்திற்கு குரு நில மன்னராம், விழுப்புரத்தில் பொன்முடி பாளையக்காரனாம், வேலூரை கோண வாயன் துரை முருகன் குத்தகை எடுத்து இருக்கிறாராம்.

      40 ஆண்டுகளுக்கு முன்பு எங்களூரில் தெருகூத்தின் போது சை சைப்பான்(ஜால்ரா) அடித்து கொண்டிருந்த வேலுவின் இன்றைய சொத்து மதிப்பு என்ன?

      1955 களில் சேலம் மாடர்ன் திரையரங்கில் உட்கார்ந்து கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த கருணாநிதி சேலத்திலிருந்து சென்னை செல்ல டிக்கட் எடுக்க பணம் இல்லாமல் கழிவறையில் பயணம் செய்த கருணாநித யின் குடும்பம் இன்று ஆசிய பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்தது எப்படி?

      கருணாநிதி எந்த தொழில் செய்து இதனை சம்பாதிதார்?

      "அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப் பட்டவன் நானல்லவா?" என்ற பாடல் வரிகள் உங்களின் நெருங்கிய நண்பனாக இருந்த கண்ணதாசன் எழுத காரணமான பின்புல நிகழ்வு என்ன?

      தள்ளாத வயதில் உங்களை தாங்கி பிடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறி வாக்கு கேக்டிறீர்களே கருணாநிதி-போதும் எங்களை இதுவரை நீங்கள் தாங்கி பிடித்தது.நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். 7 1/2 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் எங்களை தாங்கி பிடிக்க வேறொரு நல்ல தோல் எங்களுக்கு இல்லையா? உங்களால் முடியாது காரணம் உங்களின் பண ஆசை, பதவி ஆசை,பெண் ஆசை( ஆம் தேர்தல் பிரசாரத்தின் போது தான் வப்பாட்டி ராசாத்தியம்மாளையும் உடன் அழைத்து செல்கிறார், 91 வயது இளைஞர் எங்கள் கலை(ளை!?)ஞர் என்று ஒருவர் கூறும் போது என் துணைவியை அருகில் வைத்து கொண்டு என் வயதை குறிப்பிடலாமா? என்று எகுறுகிறார்)

      "பணமில்லாதவன் " என்ற தலைப்பில் 1960 இல் நீங்கள் எழுதிய சிறுகதையை இன்றைய இளைஞர்கள் படித்தல் உங்களுக்கு மம்மர் கடாபி நிலைதான் ஏற்படும்.

      இப்படி தவறான வாழ்க்கையும்,தவறான வழிகாட்டுதலையும் தமிழகத்திற்கு கருணாநிதி தந்து தமிழின் "கறையாக" மாறி போனார் கருணாநிதி.

      Delete
    3. தமிழன்பன்April 18, 2014 at 12:53 AM

      நீங்கள் சொன்னது எல்லாம் சரியே கனியன், ஆனால் இவர்கள் இந்து பிராமணர்களை பற்றி பேசுகிறார்களே தவிர , அட அது நமக்கு தேவை இல்லை. ஆனால் நமது பாரம்பரிய தமிழ் வழிபாட்டு முறையை ஆதரிகிறார்களா, அதை பற்றி பேசுகிறார்களா, அட மதமே வேண்டாம் ஏழை மக்கள் முன்னேற்றத்தை பற்றி யோசித்து ஏதாவது சொல்லுகிறார்களா,இவர்களுக்கு அடுத்த கட்சியை பற்றி குறை சொல்ல வேண்டும் பணம் திங்க வேண்டும் அவ்வளவு தான். அரசியல்வாதிகளுக்கு தகுதி தேர்வு ஒன்றும் வேண்டாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட தகுதிகளையாவது வைத்துள்ளார்களா? இல்லையே ஊழல் குற்றசாட்டை தவறு என்று நிரூபிக்காதவர்களும், அடுத்தார் சொத்தை அபகரிக்காதவர்களும், கொலை கொள்ளை ரௌடி தனம் செய்யாதவர்களுக்கும் எங்கள் கட்சியில் இடம் கொடுத்துள்ளோம் என்று எந்த கட்சியாவது சொல்ல முடியுமா.

      தயவு செய்து பெரியவரை பற்றி தவறாக பேசாதீர்கள்....,,,, இதில் எனக்கு உடன் பாடில்லை. தமிழக மக்காளுக்கு தான் இந்த தள்ளாத வயதிலும் இந்த பெரியவர் நமக்காக பாடு படுகிறாரே, ஓடாய் உழைகிறாரே இவருக்கு இப்போதாவது ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளதா, அப்படி உங்கள் வீட்டில் ஒரு பெரியார் கஷ்டப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்காமல் இப்படிதான் பாடாய் படுத்துவீர்களா, இப்போதாவது அந்த நல்ல மனிதருக்கும் அவர் குடும்பத்திற்கு ஓய்வு கொடுங்கள் கொஞ்சகாலமாவது அவர் தான் குடும்பத்துடன் ஓய்வாய் இருக்கட்டும், கொஞ்சம் சிந்தியுங்கள் , இதை இப்போது சொன்னது தவறு தான் இதை படிக்க தொடங்கும் போதே நீங்கள் சிந்திக்க தொடங்கியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் உடன் பிறவா சகோதரர்களே.

      Delete
    4. Ella arasiyal vathigalum ippadi than irupargal.Be cool.Amma romba nallavanga ,TN ministers mathiri namalu avanga kaaladiyil viluvom.adhu tha antha ammavuku pidikum.

      Delete
    5. comment panna iru nanbarkalum teachers thaana alladhu admk katchikararkala?????

      Delete
    6. கனியன் பூங்குன்றன்April 18, 2014 at 1:53 PM

      கருணாநிதி, நான் தமிழினத் தலைவன் தமிழினத்தை காப்பாற்றவே பிறந்துள்ளேன் என கூறிக் கொண்டு 1960 களிலிருந்து தமிழனதிற்கு செய்த துரோகங்களை நீங்கள் அறிந்தால் உங்கள் மனம் பதை பதைக்கும்,துடி துடிக்கும். 1967 காமராஜை வீழ்த்த இந்த தமிழகத்து கருணா( ஈழத்து கருணாவும் இதே போன்ற துரோகிதான்) செய்த அட்டூழியம் அவ்வளவு எல்தில் மறக்க கூடிய விஷயம் அல்ல.காமராஜனை போல், கக்கணை போல் இனி நம் தமிழினதிற்கு கிடைப்பார்களா?

      நாம் ஆசிரியர்கள் அரிசியல் பற்றி விவாதிப்பது தவறு இல்லை.உண்மையென்னவெனில் இந்தியாவில் இதுவரை தலை சிறந்த அரசியல்வாதிகள் ஆசிரிய,வழக்குரைஞர் தொழிலை சேர்ந்தவர்களே. அது சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகட்டும் அல்லது காந்தி,அம்பேத்கார் அல்லது தமிழ்நாட்டை சேர்ந்த ராஜாஜி ஆகாட்டும்.

      ஏன் தற்காலத்து அப்துல் கலாம் முதல்,சுப்ரமணிய ஸ்வாமி வரை நம் இனத்தவர்கள்தான். அதனால் நாம் அரசியல் குறித்து விவாதிப்பது தவறு அல்ல.

      உண்மையில் நாம் இந்த சமூகத்திற்கு நல்ல அரசியல் தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

      நல்லகண்ணு என்று ஒரு மனிதர் தற்போது உள்ளாரே அவரைப் பற்றி எத்தனை மனிதர்களுக்கு முழுமையாக தெரியும்?



      Delete
  3. இதே வேலையாகபோச்சு

    ReplyDelete
  4. He!... Pleeeeeeeeeease PG ya patthi yedhavathu sollungappa?????!!!!!!!

    ReplyDelete
  5. Epadiya nal audum

    ReplyDelete
  6. Sir sir epa than eathuku muduvu varum

    ReplyDelete
  7. Sir sir epa than eathuku muduvu varum

    ReplyDelete
  8. எங்கள்
    ஒட்டு இலைக்கு

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ஓட்டு இ(ல்)லை

      Delete
  9. Please Election commission announce the result after 10 months. Then only they know a Tet canditates pain.

    ReplyDelete
    Replies
    1. இத இத இதான் நாங்களும் எதிர்பாக்குறோம்....தேர்தல் முடிந்து 3 மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை...
      பின்பு 3 சாவகாசமாக பொறுத்து முடிவு....
      அடுத்து இது செல்லாது என்று சொல்லி மறு வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு 3 மாதகாலம்....
      பின்பு ஆட்சி பொறுப்பை ஏற்கஇன்னும் ஒரு 6 மாதம் கத்திருக்கனும்ம்னு சொன்ன இவனுங்க உசுர விடுரானுன்களோ இல்லையோ எதிர்க்கட்சி சதி...மோசடின்னு டயலாக் பேசியே அடிச்சிக்கிட்டு செத்துடுவானுங்க...

      Delete
  10. Vote for NOTA (None of the above) as no politician is worth of getting votes from us. Dirty pigs.

    ReplyDelete
  11. Hi frnd Wat about pg case status or judgement any body knows plz tell

    ReplyDelete
  12. how many vacant for maths in tet anybody know plz tell

    ReplyDelete
  13. தமிழ்நாடு அரசுப் பணியாளர்
    தேர்வாணையம்
    வியாழக்கிழமை வெளியிட்டுள்ள
    செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
    2013-14ஆம் ஆண்டுக்கான
    இளநிலை உதவியாளர், நில அளவர்,
    வரைவாளர் பதவிகளுக்கான குரூப்-4
    தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த
    ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்தியது.
    இதில் தேர்வு பெற்றவர்களுக்கு 17-ம்
    தேதி வரை நடந்துள்ள கலந்தாய்வு மூலம்
    பொது காலிப்பணியிடங்கள் (General Turn),
    பிற்படுத்தப்பட் டோருக்கான காலிப்
    பணியிடங்கள் (BC-General), மிகவும்
    பிற்படுத்தப்பட்டோருக்கான காலிப்
    பணியிடங்கள் (MBC-General)
    ஆகியவை நிரப்பப்பட்டுவிட்டன.
    எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
    கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட
    ஒவ்வொரு விண்ணப்பதாரரும்,
    தேர்வாணைய இணையதளத்தில்
    கலந்தாய்வு முடிவில் அன்றைய தினம்
    வெளியிடப்படும் இனவாரியான
    எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின்
    எண்ணிக்கை பற்றிய
    செய்தியை ஆய்ந்து உறுதி செய்து
    அவரவர் பிரிவில் காலிப் பணியிடங்கள்
    இருந்தால் மட்டுமே அவரவர் சான்றிதழ்
    சரிபார்ப்பு/
    கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாளில்
    கலந்துகொள்ளுமாறு
    அறிவுறுத்தப்படுகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. Sir, Combined engineering examination Results case pathi update pannungalen,,, plssssssssssss

      Delete
  14. Nanbar kaniyan avarkale, ella arasiyal vathien varalaraium parunkal yarumea periya jaminaka irunthu yarum varavillai so oru varai mattum neenkal kuraikuruvathu thavaru enru ninaikiren avarkaludaiya kolkai athu BJP kudathan rail erippu sambavatha maranthu vida solkirathu athai patri ean ninkal vaai thirakka mattenkirirkal.., ammavum than 1.30 hours tet la ida oothikkidu thara mudiyathu ithu arasin kolkai mudivunu sonnanka ippa epdi kolkai mudivu mariyathu so ellorum nadikarkal than naam eppothum jocker than

    ReplyDelete
    Replies
    1. கனியன் பூங்குன்றன்April 18, 2014 at 2:07 PM

      அரசியலை பொறுத்தவரை "BEST AMONG WORST" என்ற ரீதியில்தான் நல்லவர்கள் யார்,கொடியவர்கள் யார் என்ற நிலைப்பாடு கையாளப்பட வேண்டும். அந்த விதத்தில் கருணாநிதி கொடியவர்.

      நண்பர் மணிமாறன் அவர்களே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் முதலில் யார் இறந்தார்கள் என்பதை தெரிந்து கொண்டு பதில் எழுதுங்கள்.

      கடந்த 2002ம் ஆண்டு அயோத்தியில் இருந்து குஜராத் திரும்பிக்கொண்டிருந்த பரிஷத் தொண்டர்கள் பயணம் செய்த ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது, தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 59 பேர் உயிர் இழந்தனர்

      இதனை தொடர்ந்துதான் குஜராத்தில் கலவரம் வெடித்தது. அதில பல முஸ்லீம் இறந்ததாக செய்தி வெளியானது.

      முதலில் ஆரம்பித்தது BJP அல்ல.

      மத்தியில் BJP திருடர்கள், அயோக்கியர்கள்,தீவிரவாதிகள்,ஊழல்வாதிகள்,குடும்ப அரசியல் செய்பவர்கள் என்று நீங்கள் நினைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு என்ன பெயர்?

      Delete
    2. இங்கு முதலில் ஆரம்பித்தது என்ற வாதத்தை ஆசிரியராகிய நாம் கூறலாமா. ?. தவறு என்றால் தவறு தான் அது நாமாக இருந்தாளும் சரி அடுத்த நாடக இருந்தாளும் சரி,இதை நியாய படத்த கூடாது.இதில் காங்கிரஸ் திருடர்களா இருப்பதால் அங்கு திருடன் வேண்டாம் அடுத்து கொலைகாரன் கொஞ்சம் நாள் இருக்கட்டும் , அடுத்து கொள்ளைக்காரன் இருக்கட்டும் என்று சொல்லலாமா?
      இரண்டு துரோகிகள் என்றால் இரண்டையும் புறகணிக்க வேண்டும்.

      Delete
  15. ஏப்ரல் 18: பாரத் ரத்னா தோண்டோ கேசவ் கார்வே பிறந்த தினம் இன்று…

    தோண்டோ கேசவ் கார்வே மகராஷ்டிராவில் பிறந்தவர். அவர் நூறு வயதில் அவரின் அரும்பெரும் பணிகளுக்காக பாரத் ரத்னா விருது பெற்றார். அப்படி அவர் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா ? தொடர்ந்து படியுங்கள். வறுமையான சூழலில் பிறந்த இவர் நூற்றி பத்து மைல்கள் வரை நடந்து சென்று வேலை வாய்ப்பு தேர்வில் கலந்து கொள்ள முயன்று இளைஞர் என்று அனுமதி மறுக்கப்பட்டு மனம் நொந்து போனார். . குடும்ப சூழல் பன்னிரண்டு வயதில் முடித்திருக்க வேண்டிய படிப்பை பதினெட்டு வயதில் மட்டுமே முடிக்க அனுமதித்தது.

    தன்னுடைய பள்ளிக்கல்வியை முடித்த பின்பு கணிதத்தில் பட்டம் பெற்று தேறி முதல் மாணவராக வெளியேறி கல்லூரி பேராசிரியர் ஆனார். இளம் வயதில் அவரின் மனைவி இறந்ததும் அன்றைய நடைமுறைப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் மிக இளம் வயதில் கணவனை இழந்த கோதுபாய் என்கிற பெண்ணை திருமணம் செய்து புரட்சி செய்தார். இது அன்றைய சூழலில் அவர் சார்ந்திருந்த சித்பவன பிராமணர்கள் மற்றும் சனதானிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை உண்டு செய்தது. என்றாலும் அவர் மனம் தளரவில்லை.

    ரமாபாய் மற்றும் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் முதலியோரின் பணிகளால் ஈர்க்கப்பட்டு விதவை பெண்களுக்கான மறுவாழ்வு பணிகள்,அவர்களின் குழந்தைகளுக்கு உதவிகள் ஆகியவற்றை செய்யும் அமைப்புகளை அவர் உருவாக்கினார். பெண்களுக்கான உறைவிடமாகவும்,பள்ளியாகவும் இயங்கிய ஹிங்கானே ஸ்த்ரீ சிக்ஷான் சம்ஸ்தாவை அவர் ஆரம்பித்து விதவைப்பெண்களுக்கும் அதில் இடம் கொடுத்தார். அப்பள்ளியை பூனாவில் சனாதானிகளின் எதிர்ப்பால் கிராமத்தில் நடத்தினார். காலை முதல் மாலை வரை நகரத்தில் கல்வி கற்பித்துவிட்டு பின்னர் தன் அமைப்பு நிதி திரட்ட வீடு வீடாக அலைந்த பொழுது பல்வேறு சமயங்களில் பழமைவாதிகளின் வசைகளுக்கு அவர் உள்ளானார்.

    அவர் ஆரம்பித்த விதவைகளுக்கான பள்ளியில் முதலில் யாருமே சேர முன்வரவில்லை. இறுதியில் அவரின் உறவுக்கார பெண்ணான பார்வதி என்பவர் இணைந்தார். அவர் அங்கேயே கல்வி முடித்து இவரின் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஆனார். இவர் மேலும் பெண்களுக்கு உதவும் அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார்.

    ஜப்பானில் பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் இருப்பதைப்பற்றி வாசித்ததும் அதே போன்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முனைந்து வெறும் ஐவரோடு ஒரு கல்விக்கூடத்தை துவக்கினார். 1920 ல் வித்தால்பாய் தாக்கரே எனும் பணக்காரர் பதினைந்து லட்ச ரூபாயை தந்து இவரை கல்விப்பணிகளில் ஈடுபட ஊக்குவித்தார். அதில் உருவானது தான் இந்தியாவின் முதல் பெண்கள் பல்கலையான SNDT பல்கலைக்கழகம்.

    தன்னுடைய வருமானத்தில் ஐந்து சதவிகிதத்தை தன்னூரின் வளர்ச்சிப்பணிகளுக்கு கொடுப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு முறை இருபதைந்து ரூபாய் பங்குகளில் பிறரால் ஏற்பட்ட கோளாறுக்கு தான் பொறுப்பேற்றுக்கொண்ட அனுபவத்தில் மக்கள் பணத்தை கையாள்வதில் அதீத கவனம் கொண்டவராக இறுதிவரை இருந்தார். கிராமப்புற மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு,சாதி எதிர்ப்பு என்று பல்வேறு போராட்டங்களில் நூறு வயதை கடந்த சூழலிலும் அவர் இணைத்துக்கொண்டு செயலாற்றினார். அவரின் நூறாவது பிறந்தநாள் பரிசு போல அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.
    https://www.facebook.com/srionlyforu?fref=nf

    ReplyDelete
  16. ஏப்ரல் 18 இன்றுடன் தொடர்புடைய சில தகவல்கள்....

    1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
    1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்
    1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவு தினம், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்.
    1980 - சிம்பாப்வே - விடுதலை நாள்
    இன்று உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்)

    ReplyDelete
  17. mr.kaniyan neengalum poi amma kaal la vilunga

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சென்று கொள்ளைகாரன் காலில் விழபோகிறீர்களா?

      Delete
  18. pla vote for ADMK .ADMK 35 to 40 win pana TET pass panna 75000 perukum job conform.pls ADMK ku vote poduga.

    ReplyDelete
    Replies
    1. inga vanthu ethukku admk oottu kettu engala muttaala aaka pakureenga.ungalukku vera velaye illayaa,mobilela call panni ottu kekureenga theru theruvaa kekureenga adhu podhaathaa.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. கடைசில நமக்கு தேர்தலுக்கு பின்பும் வேலை கிடைக்குமா என்ற சந்தேகத்தை இப்போதைய செய்திதாள்கள் ஏற்படுத்துகின்றன நடுவில் நீங்கள் வேறு அரசியல் பண்றீங்க.

      Delete
  19. KANDIPA YANGA VOTE ADMK kandipa job varum pls unga friends ku familyku soluga ADMK ku vote poda solaga pls.........................

    ReplyDelete
  20. 35 to 40 seat varalanna?! tet'la pass candideteku jop illaiya?!

    ReplyDelete
    Replies
    1. 40 க்கு 40 வந்தாலுமே சந்தேகமுங்கறாங்க,நீங்க என்னனா ஒன்னும் புரியாத வெள்ளந்திய இதையும் நம்புறீங்களே?

      Delete
  21. HELLO INGAYUM VANDHU VOTE KAETKA VANDHUTTINGALA
    IDHU EDUCATION SAMBANTHAMA SHARE PANRA WEBSITE INGAYUM ELECTIONA KONDU VARATHINGA

    ReplyDelete
  22. yaarum intha vwebsites politicsa pattri comments pannavendam we are teachers so kalvi seithi pattri madum comment pannakuga humble request..... politicians pattri discuss panna vera idam irrukku

    ReplyDelete
  23. today thinakaran paper nellai 16500 teacher 31.12.2014 varai pani neetipu pannirukanga

    ReplyDelete
    Replies
    1. hello nanum kelvi patten amma aim ithu than kandipa above 35 win panna ellorukum job.it's true

      Delete
  24. அட ஒரு முடிவுக்கு வாங்கப்பா வயசாகிட்டே போகுது.

    ReplyDelete
  25. Replies
    1. june-2 posting joining conform

      Delete
    2. eppadi sollurika sir...ennum cv mudiyala then how????

      Delete
  26. MR Nehru calls all the young teachers don't vote for DMK INDIRECTLY.he is a great leader of the party. keep it up. you do not know what you are saying. the young teachers will provide the judgment in the election.

    ReplyDelete
  27. June 2nd la PG kku appointment irrukuma ? illa.......................................................................

    ReplyDelete
  28. You can become Tamil teacher without Tamil literature knowledge by getting passed tntet

    ReplyDelete
  29. You can also become English teacher without English literature knowledge by getting passed tntet.

    ReplyDelete
  30. 30 Tamil and 30 English questions only are asked commonly for all b.ed candidates. Then, how trb could find out talented Tamil and English teachers in tamilnadu?????? Question pattern of tet for Tamil and English candidates should be changed... any comment you can call 8940050894

    ReplyDelete
  31. Most of the weak weak weak weak Tamil and English b.ed candidates follow the following formula. Tet pass mark split up. 50 mark from history, 14 mark from Tamil subject, 13 mark from English subject, and 13 mark from psychology subject. Finally the weak b.ed candidates get the strong pass mark 90 out of 150. question pattern should be changed for Tamil and English candidates.

    ReplyDelete
  32. Tharama, thaguthiyana, thiramaiyana Tamil matrum English teachers tntet la illaye

    ReplyDelete
  33. Poem padika kuda theriyathavanga tetla pass pandranga.

    ReplyDelete
  34. HAPPY EASTER GREETINGS ALL OF YOU.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி