PG TRB Tamil Court Cases Detail (17.4.14) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2014

PG TRB Tamil Court Cases Detail (17.4.14)


சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (17.04.14)முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் நாளை. ( 17.04.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.

14 comments:

  1. Today in chennai hc cause list, TET writs scheduled in motion list in morning session 17.04.2014 (Never listed as earlier as today)TET WEIGHTAGE WRIT -s.no - 6th-16thTET 5% RELAXATION WRIT - s.no - 19th-28th.So judge wil pass judgement for weightage mode with necessary changes.(1978-1985's 10th, 12th marks varies much from 1986-1992's.% of degree marks shows wide variation in university wise & period of study & subjects too)Then 5% relaxation writ would b seriously discussed today & based onthe arguments of AGP & candidates lawyers team, judge would come to a solution as whether law allows relaxation for TET 2012 with special preferences or not.Both above tet issues should b full stopped. Bcos justice delayed is justice denied. Thousands of hearts r longing for the final words of justice.

    ReplyDelete
  2. what about pg final list for other subjects..... its going on like a long process......and change my ordinary life gives pressure in my life

    ReplyDelete
  3. pg final list eppa varum...?election rules apl24 varaikuma illai may16 varaikuma yaravathu theritha solunga plz

    ReplyDelete
  4. apl24 or may16 varaikum election rules amalil irukuma?

    ReplyDelete
  5. till the end of the world it will be there safely in government office

    ReplyDelete
  6. மே 16 வரை அமலில் இருக்கிறது....

    ReplyDelete
  7. வழக்கு நடக்கின்ற பாடத்திற்கு பணி நியமனம் மற்றவர்களூக்கு அல்வா

    ReplyDelete
  8. sri sir ungalukku theriumamay16 enru summa ellm tharinjamathiri sollaringa

    ReplyDelete
    Replies
    1. இதை தெரிந்துகொள்ள எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை...இங்கு ஏப்ரல் 24 ல் தமிழகத்திற்கு மட்டும் தான் தேர்தல் முடிவடைகிறது....அதற்க்கு பின்பு மற்ற மாநிலங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் அப்படியிருக்க இங்கே ஏப்ரல் 24 க்கு பின் பணிநியமனம் கொடுத்தால் அது மற்றமாநிலங்களின் தேர்தலில் மற்றதை கொண்டு வரும்....அதுமட்டுமில்லாமல் தேர்தல் விதிமுறை இந்தியா முழுமைக்கும் என்ற புரிதல் இருந்தாலே இதை பற்றி அறிந்து கொள்ளலாம்....

      Delete
  9. Hi fends wat about pg case .. any body knows plz post comment

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி