TET: சிறப்பு பயிற்சி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2014

TET: சிறப்பு பயிற்சி...

6 comments:

  1. இன்றைய வழக்குகள் நிலை என்ன ???????????

    ReplyDelete
    Replies
    1. நாளை தான் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன ..

      Delete
  2. திருநங்கைகளை 3வது பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    புதுடெல்லி: திருநங்கைகளை 3வது பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    மேலும், பொருளாதார, சமூகரீதியில் திருநங்கைகளை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ReplyDelete
  3. ஏப்ரல் 15: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் மருந்து முதன் முதலாக விற்பனைக்கு வந்த தினம் இன்று.
    1452- உலக புகழ் பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி பிறந்த தினம் இன்று
    1865 - ஆபிரகாம் லிங்கன் எனும் வரலாற்றின் இணையற்ற நாயகன் நினைவு தினம் இன்று..

    1912 - பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின்டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.

    1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
    1469 - குரு நானக் தேவ் பிறந்த தினம், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர்
    1707 – உலகின் தலை சிறந்த கணித மேதைகளில் ஒருவரான லியோனார்டு ஆய்லர்பிறந்த தினம், சுவிட்சர்லாந்து நாட்டின் கணிதவியலாளர்

    ReplyDelete
  4. இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு இரவு ரத்த சிவப்பு நிறத்தில் நிலாவை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த ரத்த சிவப்பு நிலா இந்தியாவில் தெரியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஹவாய் தீவுகளில் நன்கு தெரியும். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் மேகமூட்டம் சிவப்பு நிலாவை மறைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் டாலாஸ், டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகர்களில் சிவப்பு நிலா நன்கு தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இன்று இரவு ஏற்படும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணம் ஆகும். அந்த சந்திர கிரகணம் ஏற்படும்போது நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். இன்று இரவு 1.58 மணிக்கு நிலாவின் நிறம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறம் மெல்ல மெல்ல 3.07 மணிக்கு நிலா சிவப்பு நிலாவாக காட்சியளிக்கும். இந்த சிவப்பு நிலா காட்சி அதிகாலை 4.24 மணி வரை நீடிக்கும். நிலா ரத்த சிவப்பு நிறமாக இரவு 3.45 மணிக்கு மிக தெளிவாகத் தெரியும். ஏப்ரல் 15, அக்டோபர் 8 மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4 மற்றும் செப்டம்பர் 28 ஆகிய தேதிகளில் நிலா சிவப்பு நிலாவாக மாறும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி