TNTET: ஆசிரியர் தேர்வில் 'கிரேடு' முறை ரத்து: ஐகோர்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2014

TNTET: ஆசிரியர் தேர்வில் 'கிரேடு' முறை ரத்து: ஐகோர்ட்


ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட, 'கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதிதேர்வை நடத்துகிறது. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம்,60 சதவீதம்பெற வேண்டும். மீதி, 40 சதவீதம், கல்வித் தகுதிக்காக என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 15 மதிப்பெண்; ஆசிரியர் பட்டய படிப்புக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண். பட்டதாரி ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15, என, 40 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிரச்னையில்லை.

அதற்கான, 'கிரேடு' முறைக்கு தான், தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, பிளஸ் 2 தேர்வுக்கு, நிர்ணயிக்கப்பட்ட, 15 மதிப்பெண்ணில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருந்தால், 15; மதிப்பெண், 80ல் இருந்து, 90 சதவீதம் வரை பெற்றிருந்தால், 12; மதிப்பெண், 70ல் இருந்து, 80 சதவீதம் வரை, 9; மதிப்பெண், 60ல் இருந்து, 70 சதவீதம் வரை, 6; மதிப்பெண், 50ல் இருந்து, 60 சதவீதம் வரை, மூன்று மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தகுதி தேர்விலும், 'கிரேடு' முறை கொண்டு வரப்பட்டது.

கடந்த, பிப்ரவரியில், பள்ளி கல்வித் துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், இடஒதுக்கீட்டுப் பிரிவில் வருபவர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில், 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது.அதாவது, இடஒதுக்கீட்டுப் பிரிவில் வருபவர்கள், 55 சதவீத மதிப்பெண் பெற்றால்,தேர்ச்சி பெறுவர். கிரேடு முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதை எதிர்த்தும், தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெறப்பட்டதோ அதன் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' நிர்ணயிக்கக் கோரியும், 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டதை எதிர்த்தும், 2012ல் நடந்த தேர்வுக்கு, மதிப்பெண் தளர்வை விரிவுபடுத்த கோரியும், சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:
தேர்ச்சி மதிப்பெண்ணை, 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என, பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்து, மதிப்பெண் தளர்த்துவதில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு பதிலளித்துள்ளது. எனவே, அரசு பரிசீலிக்கவில்லை எனக் கூற முடியாது.

தகுதி தேர்வு, போட்டி தேர்வு அல்ல; அது, தகுதி பெறுவதற்கான தேர்வு. மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள, ஆசிரியர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம். இடஒதுக்கீடு பிரிவினருக்காக, தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைப்பதற்கு, அரசு, கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் அதிகாரத்தை எதிர்த்து, வழக்கு தொடரப்படவில்லை. எனவே, 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது செல்லும். மதிப்பெண் தளர்த்தியதை, 2012ல் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

முன் தேதியிட்டு அமல்படுத்தினால், குழப்பம் ஏற்படும். ஏற்கனவே நியமனம் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க, 'கிரேடு' முறையை கையாளுவதில், எந்த அறிவியல் பூர்வ பின்னணியும் இல்லை. இதனால், ஏராளமான முரண்பாடுகள் தான் ஏற்படும்.கிரேடு முறைப்படி, தகுதி தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெறுபவருக்கும், 69 சதவீதம் பெறுபவருக்கும், ஒரே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் என, 42 வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், 69 சதவீதம் எடுத்தவருக்கு, 42 மதிப்பெண்,70 சதவீதம் எடுத்தவருக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், 48 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, பெரிய முரண்பாடு.

எனவே, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, தகுதி தேர்வில் பெறும், ஒவ்வொரு சதவீத மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக, 0.15, 0.25, 0.60 என்ற அடிப்படையில் வழங்க வேண்டும். இதை பின்பற்றினால், முரண்பாடு, பாகுபாடு வராது. இது, அறிவியல் பூர்வமானது. இதை, பரிந்துரையாக தான் அளிக்கிறேன். இதை பின்பற்றலாமா என்பதை அரசுதான் பரிசீலிக்க வேண்டும். அரசு கொண்டு வந்த, 'கிரேடு' முறை, தன்னிச்சையானது, பாரபட்சமானது. அது, ரத்து செய்யப்படுகிறது. நான் கூறியுள்ள முறையையோ அல்லது அறிவியல் பூர்வமான வேறு முறையையோ, அரசு பின்பற்ற வேண்டும்.

எனவே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் வழங்குவதற்கு, ஏதாவது ஒரு அறிவியல் பூர்வமான முறையை, விரைவில் கொண்டு வர, அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்படி, ஆசிரியர்கள் தேர்வு நடக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

191 comments:

  1. Thanx to Hon.Judge Nagamuthu sir..

    ReplyDelete
    Replies
    1. mani sir

      ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும்.அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும்.அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் பழைய முறை ரத்து செய்யப்படுகிறது எனஉத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      dinamani sir

      Delete
    2. already cv process over is over Next academic year on words new wt.age method followed

      govt decided

      there is no fear about new wt. age method already cv and comming cv candidate



      Delete
    3. No, it does't mean that way.. It means that either Hon.judge Nagamuthu suggested method should be followed or any other new method should be followed but they cannot follow the old method... In hindu paper even the TRB officials have said that they will follow through s new method for all the 73,000 passed candidates and that list will be soon upadated in TRB official website... U should check with all the newspapers, u cannot simply take what favors u..

      Delete
    4. Mani sir.. My new weightage is 62.9 and am very happy with it...

      Delete
    5. My new weightage is 66 physics M.B.C quota.... any chance for me..........

      Delete
    6. Entha weightage murai than sariyanathu

      Delete
    7. how to calculate new weightage mark??

      Delete
  2. Cv mudichavangaluku again cv ya?

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் CV எல்லாம் கிடையாது TRB யே நமக்கு புதுமுறையில் weightage கணக்கிட்டு இணையதளத்தில் வெளியிட்டு நம்மை சரி பார்த்துக்கொள்ளுமாறு செய்வார்கள்.

      ஏதேனும் தவறு இருந்தால் trb யை தொடர்பு கொள்ள வசதியும் செய்யப்படும்.

      Delete
  3. Yerkanave cv mudichavangaluku new wei8ge epdi change panuvanga. Again cv ku kopduvangala?

    ReplyDelete
  4. My new weightage is 72, old is 79. (Eng) MBC DOB 1977. Is there any chance for me?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு 7 மதிப்பெண் தானே குறைந்துள்ளது.அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது.5-7 வரை குறைந்தவர்கள் கவலை கொள்ள வேண்டாம்.

      7 க்கு மேல் குறைந்தால் தான் சிக்கல் ஏற்படுகிறது.CV முடித்த பலருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

      82-89 பெற்றவர்கள் பலருக்கு weightage கூடியுள்ளது.

      ஆனால் இம்முறை புள்ளி அளவில்(point level) weightage கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு final list வெளியிடுவார்கள்.

      Delete
    2. veru ethum puthiya muraiyai pin patruvargala allathu nethii mandram parinthuraithai pinptruvargala sir

      Delete
    3. 99 சதவீதம் நீதிமன்ற முறையைத்தான் பின்பற்றுவார்கள். ஒருவேளை இந்த weightage முறையும் சரியில்லை என யாராவது நீதிமன்றம் சென்றால் அப்பொழுது நாங்கள் நீதிமன்றம் பரிந்துரைத்த
      முறையைத்தான் பின்பற்றுகிறோம் என துணிச்சலாக அரசு வாதாடும்.

      உண்மையில் தேர்தல் காரணமாகவே இத்தனை இழுபறி.இப்பொழுதே ஊடகங்களும் பொது மக்களும்,TET கேண்டிடேடும் அரசை வசை பாட ஆரம்பித்து விட்டனர்.

      அரசு தன் பெயரை கெடுத்து கொள்ள விரும்பாது.2013 TET தேர்வின் ஆயுட்காலம் முடிவடைய போகிறது.

      Delete
  5. அடபோகப்பா ..
    நாளிதழ்களுக்கு நல்ல அவனவனுக்கு தோனுற மாதிரி எழுதுறான் என்ன செய்ய படிச்சிடுறன் ..... இதுல உச்சபட்ச காமெடி நேற்று 20000பணியிடங்கள் சொன்னது தினமலர் ... இன்று அதற்கு போட்டியாக தி இந்து 24000 சொல்றாங்க ...ஆனா சொல்லவேண்டியவங்க மட்டும் மௌனகுரு மாதிரி மௌனத்தயே இதுவரை பதிலா வச்சிருக்காங்க ...
    நீதியரசரோ வரும் கல்வியாண்டிலாவது புதிய கணக்கிடும்முறையை பின்பற்ற வேண்டும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று நம்பிக்கையில்லாமல் ( ஏனா நமபாளுங்க அப்படி தேர்வு ரத்து செய்து புதிய தேர்வு நடத்துன்னு சொன்னா நீ என்னா சொல்றது நான் வெச்சது தான் சட்டம் சொன்வனுங்க) கூறுகிறார்....மே 6ஆம் தேதி நேர்லயே போய் பார்த்துடலாம்னு இருக்கேன்...
    என்ன மனி கருத்தே சொல்லல ...கோவிச்சுகாதிங்க சார் என் நிலைமை அப்படி இருக்குது ... டேய் உனக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா இப்படின்னு யாரும் கேட்கள தினமும் கண்ணாடிய பார்த்து நானே கேட்கிறேன் ....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  6. My new wet 73.40 eng BC . Is there any chance

    ReplyDelete
  7. My new Wei 73.40 BC eng . Is there any chance

    ReplyDelete
    Replies
    1. kandipa undu sir 73 eduthutu ? kekalam nenga

      Delete
  8. mani sir

    ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும்.அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

    in dinamani news

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.ஆனால் அரசும் இதேமுறையை தான் பின்பற்றும்.ஆனால் weightage முறையில் மாற்றம் உறுதி.

      Delete
    2. mani sir new weightage thana pinpatruvanga .ilana veru ethum matram seithu go veliyiduvargala

      Delete
    3. maniyarasan ranganathan Sir.,
      language subject setthuthane
      new weightage podamun????pls sollunga sir.,

      Delete
    4. Mani sir my new wtg 61.5% Eng MBC 1984 any chance for me.pls reply sir.

      Delete
  9. அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

    in dinamani

    ReplyDelete
  10. ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து

    By dn, சென்னை
    First Published : 30 April 2014 03:21 AM IST
    புகைப்படங்கள்

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள் புதிய அறிவியல் பூர்வ முறையை உருவாக்கி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உள்பட பலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு பிரிவினருக்கு தனித்தனியாக மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    அதில், இடைநிலை ஆசிரியர்களுக்காக, மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதே போல், பட்டதாரி ஆசிரியர்களுக்காக,மேல்நிலைப் படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு 25 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்குகிறது.

    அதில், இடைநிலை ஆசிரியர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 80 முதல் 90 சதவீத மதிப்பெண்களுக்கு 12 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70 முதல் 80 சதவீத மதிப்பெண்களுக்கு, 9 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 60 முதல் 70 சதவீத மதிப்பெண்ணுக்கு 6 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 50 முதல் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் 3 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

    இதே போன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

    இதன் மூலம், 80 முதல் 90 மதிப்பெண் பெற்றவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும் அதிக வேறுபாடு உள்ளது. அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது தவறு.

    அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    மேலும், ஆசிரியர் தேர்வின் தேர்ச்சி வீதத்தில் வழங்கப்படும் 5 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என சிலரும், 2012-ஆம் ஆண்டு முதல் தேர்ச்சியில் 5 சதவீதம் தளர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என சிலரும் மனுத் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. மனுதாரர் பிரியவதனா தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜரானார். அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார்.

    விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

    மேலும், 5 சதவீத தளர்வை முன் தேதியிட்டு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

    மேலும், 60 லிருந்து 69 சதவீதம் பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 70 மதிப்பெண் பெற்றவருக்கு வேறொரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கணக்கிடப்படுவதை ஏற்க முடியாது. அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

    ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும். அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.

    அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும். அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

    எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் பழைய முறை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    In dinamani news

    ReplyDelete
  11. judge has issued guidelines for weightage, government can follow it or it can bring new method but they cant continue old weightage method. So all of u wait for the governments weight-age

    ReplyDelete
  12. According to the HINDU DAILY, the total number of vacancies increased to 24000

    ReplyDelete
  13. SIR I AM HISTORY CANDIDATE MY WAIGHTAGE MARK OLD =73, NOW 61.50 [MBC] ENAKKU CHANCE IRUKKUMA SIR PLEASE YARAVATHU THIRINCHA SOLLNGA PLEASE SIR 8438978585.

    ReplyDelete
    Replies
    1. please don't loose hope, everyone got their weightage reduced and vacancies has also increased in 2014.

      Delete
    2. will vacancy increase john abraham?

      Delete
    3. certainly boss every year some has to retire and some to creep in, certainly there is an increase but not confirmed on 24000 jobs, .

      Delete
    4. It's wrong news. don't sperad the false news. please please.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. If it is wrong news that credit goes to the Hindu, Dinamalar, Dinamani, etc our daily magazines.

      Delete
    7. I AM ALSO HISTORY MY NEW WETAG 64.2 BC

      Delete
  14. Nattamai thirpu one side

    After cv procedure govt 2013 only give 5% relax it is possible

    But 2012 is not possible

    Give both years 5% relax

    Otherwise avoid both years relax
    Then give job only above 89
    This is moral

    In weitage system consider employment seniority
    Tn govt kind request We are waiting for new go including these rulse

    Puthiya go anaivarkum etrathaga irukavendum

    ReplyDelete
    Replies
    1. will vacancy increase or not? please ask anyone........

      Delete
  15. Paper2 eng old wtg 75. New wtg 66.25 sc. Any chance?

    ReplyDelete
  16. Paper2 eng old wtg 75. New wtg 66.25 sc. Any chance?

    ReplyDelete
  17. Paper2 eng old wtg 75. New wtg 66.25 sc. Any chance?

    ReplyDelete
  18. Paper2 eng old wtg 75. New wtg 66.25 sc. Any chance?

    ReplyDelete
  19. Paper2 eng old wtg 75. New wtg 66.25 sc. Any chance?

    ReplyDelete
  20. how to calculate new weightage..anybody plz tell

    ReplyDelete
  21. mani sir i am maths my old weitage 80 and my new weitage 69. mbc any chance? pls reply sir

    ReplyDelete
    Replies
    1. i think its a good weightage in maths in new weighatge method.

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. mani sir my old weightage 79 new 74.10 paper 1, I am BC candidate seniority 2007. D.O.B 1987. Is their any chance for me to get job?

    ReplyDelete
    Replies
    1. 74 என்பது நல்ல weightage ஆகவே தெரிகிறது.சிறிது காலம் பொறுங்கள் உண்மை தன்மை தெரிய வரும்.

      Delete
    2. ungaluk vaaippugal piragaasamaaga ullathu selvatthin athipathiye

      Delete
    3. thanks for your positive and hopeful words

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. New weitage method how to calculate. please tell me anybody calculation method.

    ReplyDelete
    Replies
    1. Multiply ur +2% by0.1 ug&b.ed by0.15 tet mark *0.4

      Delete
  26. hai,frds my old wtg 79, new wtg 70.16 paper 1, mbc, DOB 1991, chance irukka nu sollunga frnds.

    ReplyDelete
  27. mr.murugan kulaindavel...unga old weightage yenna?

    ReplyDelete
  28. mani sir I am 67 in plus two........60 in ug.....................66 in b.ed................my tet mark 113..............plz calculate my new weitage sir.. i am eng ............paper 2 .....female.....

    ReplyDelete
    Replies
    1. Kani urs new wtg is 71.7% surely u ll get job.. nsnum eng bt wtg66.91 only

      Delete
    2. sir kani mam 70.8 nu ninaikiraen

      Delete
    3. Thank you frnd mahalaxmi. u r also eng? which comunity? and which district? frnd

      Delete
    4. which one is correct madam? I am also confused thatswhy i asked here. plz clarify friends.

      Delete
    5. 70.8 தான் எனக்கும் வருகிறது கனி madam.

      Delete
    6. thank u maniyarasan sir..............

      Delete
    7. Sry kani mani sir solrathu tha crct..na dgl dt bc frd .. ning entha dt

      Delete
  29. hsc-6.7, ug-9,b.ed9.9,tet45.2 total=70.8

    ReplyDelete
  30. hi friends my weightage 66.4 maths bc 1982 any chance to get a job

    ReplyDelete
  31. My new weitage 61,27 Chemistry BC. Any chance for me? Tet mark 90. Old weitage 72.

    ReplyDelete
  32. My paper 2 weightage 72.05. I am english. I am BC. Can I get job? Pls reply Mani sir? Becoz my old weightage 83.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலலத்தை பொறுத்தவரை 70 க்கு மேல் பெற்றாலே நல்ல weightage ஆகவே கருதப் படுகிறது.

      Delete
    2. Thanks sir. English majorla highest weightage 80 irukuma Mani sir?

      Delete
  33. My paper 1 weightage 74. I am BC. Job kidaikuma Frd ?

    ReplyDelete
    Replies
    1. yeppa karthick raasaa , unaku velai kodutha piraguthan matravargaluku pani niyamana aanai tharuvaanga............... ok cool, be happy.....

      Delete
    2. mannikkavum. ungaluku yendru type pandrathuku pathil unaku yendru type pannitten.

      Delete
  34. My new weightage is 66 physics M.B.C quota.... any chance for me..

    ReplyDelete
  35. Mr.MANIYARASAN BC 67.03 22/07/1986 MATHS ANY CHANCE

    ReplyDelete
    Replies
    1. உங்களது பழைய weightage மதிப்பெண்ணை விட 7 மதிப்பெண்ணிற்குள் குறைந்து இருந்தால் அது உங்களுக்கு பிரச்சனையை உண்டு பன்னாது

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. for chemistry do u have any idea of minimum wt to hope?

      Delete
    4. mani neenga solrathu yepti crt??
      oruthar old weitge 70 varchurukanga ipa 6 mark kuranchu new weitge 64 vatchurukaanga avangaluku problm varaatha?
      innoruthavanga 82 old weitege vatchurunthaanga ipa 10 mark kuranchu ipa 72 vatchurukangaava so avangaluku problm yepti varum???
      new weitge paper 2 la 72 yenpathu best thaan....

      Delete
    5. my old wt 75 new 64.82. chemistry. mbc -1986. any chance

      Delete
  36. Excellent Judgement. வெயிட்டேஜ் முறையை பரிந்துரைத்த IAS அதிகாரிகளுக்கு இப்பொழுதாவது புத்தி வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. selva sir intha mudivaiyum avargalai kalanthu alosikamal judge eduthuruka matar

      Delete
  37. Sir my wg old 79 new 73.933 paper1 bc dob 87 any chance i will get job

    ReplyDelete
  38. maniarasan sir how to calculate wtg new method. my ug 45%, B.ed. 71% tet mark is 96 please wtg sollunga.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதை பார்த்தால் open university இல் பட்டம் பெற்றுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

      இப்படி பட்டவர்களுக்கு +12 க்கு இணையான மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளபட்டு weightage கணக்கிடப்படும்.

      நீங்கள் ஏற்கனவே எவ்வாறு கணக்கிட்டீர்கள்?

      Delete
  39. I am not 76.285 I had entered wrongly yesterday
    English 75 BC 1979

    ReplyDelete
    Replies
    1. Super weightage sir. English majorla highest weightage 80 kulla than irukuma sir? Pls reply

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  40. 78 kullathan sir irupanga. 70 ku mela vanginavaga kamiyathan irupanga .60 to 65 athigama irupanga, 66 to 69 mediuma irupanganu ninaikiraen.

    ReplyDelete
  41. mY weight g 71,48%papr 1 any chance fr me

    ReplyDelete
  42. illai mani sir, 10+2+3 system la padichen. +2la 45%than . so, idont get wtg.new wtg murayil atharkum ethavathu wtg add akuma.illai old wtg mathiri than varuma.

    ReplyDelete
    Replies
    1. GO வரும் காத்திருங்கள்

      Delete
  43. mY weight g 71,48%papr 1 any chance fr me

    ReplyDelete
  44. Theriyala sir
    Old 86
    New 75
    1005
    73.35
    85.5
    107 calculate

    ReplyDelete
  45. My friends details
    Geetha eng 70.6 BC
    Sindhu maths 75.4 BC
    Kartjiga English 66 bc

    ReplyDelete
  46. mY weight g 71,48%papr 1 any chance fr me

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. sir my old weightage 70 new wt 59 sub: GEO, BC, Tamil medium possible to get the job

    ReplyDelete
  49. My old weightage is 77 but know 67.5 english bc is there any chance for me sir

    ReplyDelete
  50. mY weight g 71,48%papr 1 any chance fr me plz yaravarhu solllungulayn

    ReplyDelete
  51. My old weightage is 77 but know 67.5 english bc is there any chance for me sir

    ReplyDelete
  52. mani sir 
    i am major tamil bc 67.04 any chance sir. old wtg 75

    ReplyDelete
    Replies
    1. MY WEIGHTAGE. 71.48%
      PAPER 1. ANY CHANCE ........
      FOR. ME

      Delete
    2. சிறிது நாட்கள் செல்லட்டும் sir.எல்லாம் நன்றாக நடக்கும்.நான் இந்து வைதீகப் படி சில செண்டிமெண்டை பின்பற்றுவதுண்டு.இன்று கிருத்திகை.

      பிறகு அனைவரின் weightage மதிப்பெண்ணை தெரிந்து கொண்டு நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

      Delete
    3. Maniyarasan sir New waitage ku GO kuduthutangala pls sollunga sir.

      Delete
    4. Maniyarasan sir New waitage ku GO kuduthutangala pls sollunga sir.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. hallo my new wtg is 68.5 P-2 tamil

      Delete
  53. Karthik sir 72 weitageku neenga openlaye varuveenga don't worry sir

    ReplyDelete
  54. RAJA SIR. ENAKU M SOLLUNGA PLZ WEIGHTAGE 71.48%

    ReplyDelete
  55. hai frnds, my old wtg 79, new wtg 70.16, MBC, DOB 1991, paper 1 chanse irukka nu sollunga frnds.

    ReplyDelete
    Replies
    1. sagothariye..... nichayam ungaluku pani kidaikum. vaazhthugal....

      Delete
  56. hai my old we 85..now 73.06 eng major..bc community...is there any chance?

    ReplyDelete
  57. Paper1 73.97 bc vaipu ullatha?

    ReplyDelete
  58. Wait for few days risuha mam we shall judge ourselves our place

    ReplyDelete
  59. any one tell me my wt 66.36 maths bc 1982 any chance

    ReplyDelete
  60. PAPER 1 WEIGHTAGE 68.33.PHYSICALLY CHALLENGED QUOTA.
    2008 SENIORITY.JOB KIDAIKUMA.
    PLEASE SOLLUNGA

    ReplyDelete
  61. Intha month end posting poduvangala

    ReplyDelete
  62. Maniyarasan sir tell me. GO New waitage system than kudupangala? ela old waitage kudupangala? maniyarasan sir unka karuthu

    ReplyDelete
  63. Any one tell me sir my 12 87percentage ug 59 b.ed 77 tet 88 my weitage pls

    ReplyDelete
  64. sir my wtg 62.4 major history (MBC) chance eruka

    ReplyDelete
  65. Any body know pg case .pls reply !

    ReplyDelete
  66. maniyaran sir nan paper 1 new wtg 69.88 old wtg 79 can i get job pls sollunga sir rommpa kastama irruku cell:9600547021.pls sollunga sir

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு இருக்கு sir,இன்றைய நிலையில் எதையும் உறுதியாக சொல்ல முடியாது.காத்திருங்கள்.

      Delete
    2. DO WE HV ANY WAY TO COMPEL TRB TO GV WEITGHTAGE FOR SENIORITY ALSO IN NEW WEIGHTAGE SIR?

      Delete
    3. Maniyarasan, can u reply for the above comment?

      Delete
  67. thiru maniyarasan avargale..... vanakkam.
    caste: sc
    dob: 01.05.1988
    old wt: 79
    new wt: 72.6
    tet: paper 1............... vaaippugal irunthaal sollungal.

    ReplyDelete
  68. MANI SIR,
    MATHS BC OLD 78 NEW 70.16 ANY CHANCE

    ReplyDelete
  69. TET IN OVVORU MATHIPPENNUKKUM 0.4 WEIGHTAGE KODUKKALAAM ENDRU PALA VAARANGALUKKU MUNNARE NAN COMMENT ELUTHIYIRUNTHEN. SILA PER ATHAI GELI SEYTHU IRUNTHANAR. IPPOTHU ATHUTHAAN UNMAI AANATHU.

    ReplyDelete
  70. My friend got 76.48 in Paper 1 comes under BC (male) with DOB 03/1988 will he get job. Anyone kindly reply...

    ReplyDelete
  71. My friend got 76.48 in Paper 1 comes under BC (male) with DOB 03/1988 will he get job. Anyone kindly reply...

    ReplyDelete
  72. My friend got 76.48 in Paper 1 comes under BC (male) with DOB 03/1988 will he get job. Anyone kindly reply...

    ReplyDelete
  73. dear maniyarasan si i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage
    71.71 varudhu sair any chance to me sir pls areply me

    ReplyDelete
  74. dear maniyarasan si i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage
    71.71 varudhu sair any chance to me sir pls areply me

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது புது weightage நீதி மன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அதை TRB ஏற்க வேண்டும்.பிறகு பெரும்பாலோரின் weightage எவ்வளவு உள்ளது என்பதை அறிய வேண்டும்.அதன் பிறகே நாம் ஓரளவுக்கு கணிக்க முடியும்.

      அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்.தொடர்ந்து வருகை தாருங்கள்.

      Delete
  75. dear maniyarasan sir and anybody i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage 71.71 varudhu sair any chance to me sir pls areply me

    ReplyDelete
  76. hai my old weig is 81 and new weig is 70.98 ...... plzzzzzzzzzzzz tell me any one of u ... is there any chance to get job?

    ReplyDelete
  77. Intha networkla cmnt panravanga mostly above70 irukanga...
    Whatever the govt decide sgain and again it makes confusion only there is no clear statement...

    ReplyDelete
    Replies
    1. sir wait panalam confusion agatheenga

      Delete
    2. mahin sir yarukum pathipilatha method than kuduthurukanga. go pass agura varaikum ethum sola mudiythu. intha method follow ana kandipa above 65% job kidaikum ithu varaikum 75 % ku mela yarum inga post panala. enaku therinji nama english majorla raja rajan sir than 75% vachirukar. kandipa 75% keelathan elam irupom.papom yaraenum 75% eduthurukangalanu.old weightagelaiyum avarthan firstnu ninaikiraen. veru yaraenum athigama iruntha kandipa post panuvanga.maximum ela subjectlaiyum 78% kulla than varunu thonuthu.

      Delete
    3. Priya mam im mahalaxmi.. wait panni panni virakthi ayiduchu.. anyway thanks for ur reply

      Delete
    4. Priya mam give ut mail id..

      Delete
    5. My friend Vinusha (state rank in TET) has got 81 weightage in English.

      Delete
    6. mam new weightage ah or old weightage 81 ah clear me mam. because old weigtagela 80 ku mela eduthavanga ipa 75 kulla varanga

      Delete
  78. My new weightage is 66 physics M.B.C quota.... any chance for me..

    ReplyDelete
  79. Paper1 new weightage 66.75 bc
    dob.83any chance to me

    ReplyDelete
  80. Pls tell me any one sir my frnd paper 1 12la 85 dted 74 tet 100 pls new wietage pls tell me sir

    ReplyDelete
  81. hi. my New weightage is 67.16 maths mbc. can I get the job??

    ReplyDelete
  82. Manyarasan sir

    Old wt.age:78

    Now :65.19

    Chemistry

    BC

    Any chance for me

    I think, no chance for me

    pls tel sir

    ReplyDelete
  83. mani sir, i got 64.46% maths paper2, BC,dob 1989 in new weightage method, can i get job? did u know whats the highest % in maths and also vacancies in maths?

    ReplyDelete
  84. Maniyarasan sir tamil medium claime panna enna benifit vilakkama solunga pls

    ReplyDelete
  85. Sri sir tamil medium claime panna enna benifit vilakkama solunga pls

    ReplyDelete
  86. new wt rompa mosam ithil parthal 82to89 avangathan job povanga kandipa 90 mel mark etuthavanga appadiye than irukanum ithu ennudaya karuthu.

    ReplyDelete
  87. Sri sir tamil medium claime panna enna benifit vilakkama solunga pls

    ReplyDelete
  88. Sri sir tamil medium claime panna enna benifit vilakkama solunga pls

    ReplyDelete
  89. MR Maniarasan this is Anthony Sammy passed in paper 2 weightage is 68.5 major PHYSICS. any chance to me sir.

    ReplyDelete
  90. PAPER 2 .HISTORY. NEW WT. 65% BC .WOMEN. DOB 1977.ANY CHANCE FOR JOB. PLEASE REPLY.

    ReplyDelete
  91. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி