TODAY (23.04.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2014

TODAY (23.04.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.


GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES~~~~~~~~~~~~~~~~

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விசாரணை முற்பகல் நடைபெறும் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது.விசாரணையில் இவ்வழக்கின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அரசின் சார்பில் அட்வகட் ஜெனரலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்களும் ஆஜராவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாலை வழக்குகளின் நிலவரம் தெரியவரும்.

51 comments:

  1. ஒரு கட்டத்துக்கும் நகர போவது இல்லை

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல் 23 -1639 - புனித ஜார்ஜ் கோட்டை அன்றைய மதராஸ் மாகாணத்தில் கட்டப்பட்ட தினம் இன்று....

      1616 ல் இதே நாளில் தனது கவிஞரும்,மிகபுகழ்வாய்ந்த நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் இவ்வுலகைவிட்டு நீங்கிய தினம் இன்று....

      1984 ல் எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதும் இதே நாளில் தான் ...

      உலக புத்தக மற்றும் பதிப்புரிமை (காப்புரிமை) நாள் இன்று.

      Delete
    2. தேர்தலுக்கு முன்பே வழக்கின் முடிவு தெரியவருமா? ....

      Delete
    3. Why not after election its should be close .just wait one day before 30th april 14 all will be closed . but one things amma cheat the people who is got 90 & above .

      Delete
  2. 28 ஆம் தேதிதான் முடிவு தெரியும்

    ReplyDelete
  3. TODAY CASE அர்கிவ்மென்ட் ஓவர் , JUDGE RESERVE THE ORDER NEARLY...

    ReplyDelete
  4. THE JUDGEMENT WIL COME ANY TIME ......


    POSITIVE OR NEGATIVE WHAT EVER IT MAY BE ....

    FRIDAY OR NEXT MONDAY OR ALL TIME WIL COME

    PRAY TO LORD FOR GOOD RESULT ........


    எஞ்சேல் தாமஸ்
    9791008103

    ReplyDelete
    Replies
    1. What , nothing going to happen 5% relaxation candidates ready to go CV , namma ellam wsate boss

      Delete
    2. PRAY TO THE LORD FOR GOOD RESULT ........

      Delete
    3. as per my view relaxation is there for 2013 TET , not possible for 2012 case

      Delete
    4. in my point of view cancel the 5% relaxation for 2013 .all the problems are over

      Delete
  5. THE JUDGEMENT WIL COME ANY TIME ......


    POSITIVE OR NEGATIVE WHAT EVER IT MAY BE ....

    FRIDAY OR NEXT MONDAY OR ALL TIME WIL COME

    PRAY TO THE LORD FOR GOOD RESULT ........


    எஞ்சேல் தாமஸ்
    9791008103

    ReplyDelete
  6. BUT SOME CASES R STILL AWAITING அர்கிவ்மென்ட் REGARING TET

    ReplyDelete
  7. TET CASES TODAY WEIGHTAGE, 2012 RELAXATION AND RETROSPECT EFFECT FOR 2013 ARGUMENTS DONE IN THE COURT AG FOR GOVT STANDS IT IS CORRECT PROCESS DONE BY GOVT. WE HAVE DELICATE S POWER TO GIVING OF RETROSPECT EFFECT REFERENCE CITED SUPREME COURT OF INDIA JUDGEMENT.THE 2012 PETITIONER`S ADVOCATE PUT THE ARGUMENT IF GOVT. GIVES RELAXATION RETROSPECT 2012 SHOULD INCLUDE.
    BUT 2013 PETITIONER`S ADVOCATE PUT THAT ARGUMENT SHOULD NOT IMPLEMENT RETROSPECT EFFECT GIVES REFER BY SUPREME COURT LATEST JUDGEMENT I.E. SHOULD NOT IMPLEMENT ANY RULES THE GAME IS OVER. GOVT. ASKED SOME TIME. BUT JUSTICE CAN`T GIVE ANY TIME FOR GOVT. BECAUSE MAY COURT LEAVE. IF I GIVE TIME. YOU COME JUNE THE GOVT. SCHOOL`S STUDENTS AFFECTED SO THE GOVT. ANNOUNCE THEIR POSITION BEFORE THIS MONTH. THE GOVT. AGREED AFTER ELECTION GOVT. ANNOUNCE . JUSTICE AGREED. BUT DATE NOT GIVEN BY GOVT.

    ReplyDelete
    Replies
    1. After cv relaxation is good how ? govt can give at any time this kind of activity ?

      Delete
    2. Anychance for 2012 relaxation?

      Delete
    3. VIJI GIVE YOUR MOBILE NO

      Delete
    4. if cases being court. any final selection should not release the govt. because govt. already given to the court undertaking. we are not release till the judgement.

      Delete
    5. Dear Vijayakumar,
      Your information is appreciated.
      But,try to write small sentences.
      If it is written continuously, it has no meaning and with lot of mistakes.
      Or write only the hints.

      Delete
    6. vijaya kumar sir unga thakavaluku romba nandri. Ungaluku relaxation and weightage sambandhama theerpu epdi irukumnu edhavdhu kanipu iruka en kekuraena neenga court la nadantha arguments ellathayum pathurupinga adhavachu edhavdhu guess panna mudunja solunka sir.

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Vijayakumat sir weightage will modified

    ReplyDelete
    Replies
    1. may be modified it is my observation only. judge will decide.

      Delete
    2. NO CHANCE FOR MODIFY THE WEIGHTAGE METHOD

      Delete
  10. உலக புத்தக மற்றும் பதிப்புரிமை (காப்புரிமை) நாள்

    உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995-ம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு, "அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன.

    பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

    நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு

    அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association)

    உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

    1616-ம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

    இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23-ம் நாளை சென். ஜார்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    ReplyDelete
  11. vijayakumar sir pls tell clear details about case the case sir...i cant understand ur comment..so pls tell clear status pls....

    ReplyDelete
  12. case details sir pls

    ReplyDelete
  13. AS PER NEWS FROM THAMARAI TAMIL ALL ALL ARGUMENTS OVER JUDGEMENT ONLY RESERVED

    ReplyDelete
  14. i think judjement will be friday....all things will be end friday...

    ReplyDelete
  15. Most urgent pl., Vijayakumar sir pl. Your mobile no send me..... sivagnanam66@gmail.com nandriyudan. ..K.Sivagnanam senior Journalist,Madurai.

    ReplyDelete
  16. In an state(two months before),
    after conducting competitive exam and interview,the court cancelled everything
    and ordered to the government to conduct new exam for all the candidates.
    so Madras court going to cancel 5% relaxation. 100% sure

    ReplyDelete
    Replies
    1. If found confutation in conducting TET, the Court may pass the order for re-exam. Here the situation is entirely differed. Hence re-exam possibility is so remote.

      Delete
    2. Are u a teacher?please dont give cmt like this.

      Delete
    3. Thank you sir anonymous 4.58pm

      Delete
  17. Govt said to High court , we have power to give relaxation also supreme court order is there . But in 2012 relaxation case govt told once game is over not in the rule . so wait and see what will judgement going to give . High court has finished everthing today all argument only judgment will postpond not mention date .

    ReplyDelete
    Replies
    1. Thanks for the information.

      Delete
    2. that is the main point, the game was over then how did she reduce the mark?

      Delete
  18. My dear Teachers ....
    we are one day acting JUDGE Tommorow
    Please Teach a GOOD LESSON to CM
    then she know youth pain
    So don't vote for ADMK

    ReplyDelete
  19. pr 22, 2014

    TNPSC - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும்

    1. நாலடியார் - சமண முனிவர்கள்
    2. பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்
    3. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்

    4. இன்னா நாற்பது - கபிலர்
    5. திரிகடுகம் - நல்லாதனார்
    6. சிறுபஞ்சமூலம் - காரியாசான்
    7. ஏலாதி - கணிமேதாவியார்
    8. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
    9. கார் நாற்பது - கண்ணங்கூத்தனார்
    10. களவழி நாற்பது - பொய்கையார்
    11. ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
    12. திணை மொழி ஐம்பது - கண்ணஞ்சேந்தனார்
    13. திணைமாலை நூற்றைம்பது- கணிமேதாவியார்
    14. முதுமொழிக் காஞ்சி - மதுரை கூடலூர் கிழார்
    15. ஆசாரக்கோவை - பெருவாயில் முள்ளியார்
    16. கைந்நிலை - புல்லங்காடனார்
    17. ஐந்திணை எழுபது - மூவாதியார்
    18. திருக்குறள் - திருவள்ளுவர்

    ReplyDelete
  20. hello friends,
    anybody know about Tnpsc combined engineering service exam 2013 case in madras high court

    ReplyDelete
  21. Justice wil ask the govt to consider tet 2012 relaxation by considering the hard work of 82-89 candidates of tet 2012 than - relaxation now enjoyed by 82-89 tet 2013 candidates.

    On the other hand, under humanitarian condition & by law, tn govt too doesn't avoid relax for 2012 - since their tet 2012 82-89 marks scored in 1.5 hrs r ahead & more valuable & worthy than 82-89 of tet 2013.

    Judge doesn't posted qn 'against' tet 2012 relaxation stil now in argument. Judgement would b never against hard work.

    (If the tn govt doesn't announced relax for tet 2013 & if they announced relax applicable only frm tet 2014, tet 2012 candidates wouldn't hav right to ask relax up to 2012)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. It is also type of charecter.leave it.but we must replying in right manner.

      Delete
    3. நான் டெட்ல 117மார்க் Wtg 82.நீங்க எவ்வளவு

      Delete
    4. siranjeevi sir plaese comment anything about pg other subjects..

      Delete
    5. For pg - all pending sub final sel list would b published at the end of may 2014 & appointment counselling wil b conducted before/after general pg transfer counselling & got appointed by june 2nd.

      Above is normally expected.

      But after election results if govt postpone the pg appointment, the process would b carried up to july 2014. Anyhow there wil appointment for pg before tet.

      None of the writs on pg doesn't slows the appointment process.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி