TRB:PG & PG Tamil case (21.04.2014) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2014

TRB:PG & PG Tamil case (21.04.2014)


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் நாளை (21.04.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் நாளை ( 21.04.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பி வரிசை வினாத்தாள் பிழை காரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.

11 comments:

  1. case irrukirappa eppadiya appintment pottinga ??? why are you not allowing the other subjects???physics,maths,..ect., main subjects lam illamale engineering college la appointment vangiduvangala??? TRB why this type of discrimination???

    ReplyDelete
  2. வழக்கு இல்லாத பாடங்களுக்கு இறுதி பட்டியல் எப்போது தமிழூக்கு ஒரு நீதி மற்ற பாடங்களூக்கு ஓரு நீதி ஏன் இந்த பாரபட்சம்

    ReplyDelete
  3. eppa sir Pg kku final list??appointment??

    ReplyDelete
  4. Election muditha piragavathu pg ikku oru mudivu kalam varuma pls anybody tell me.

    ReplyDelete
  5. Avasarappadathinga nanba viraivil pg other subt result varum

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Avasarappadathinga nanba viraivil pg other subt result varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி