2012 இல் தேர்வு எழுதியோருக்கும் 5% தளர்வு கேட்டு மீண்டும் முதல்வரிடம் மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2014

2012 இல் தேர்வு எழுதியோருக்கும் 5% தளர்வு கேட்டு மீண்டும் முதல்வரிடம் மனு

2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார் உள்படபல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க, தங்களின் பொற்கால ஆட்சியில் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அதிகளவில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், தகுதி மதிப்பெண்ணான 60 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் விலக்கு அளிக்க கோரினர். இதைத் தொடர்ந்து, கடந்த நிதிநிலை அறிக்கை சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, அவர்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து ஆசிரியர் பணியில் சேர உதவி புரிந்தீர்கள்.


இதேபோல, 2012ம் ஆண்டு முதன் முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை அளிக்க வேண்டும். தகுதி தேர்வில் வென்றதற்கான சான்று மட்டுமாவது வழங்கினால், எங்களைப் போன்று நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், எங்கள் பணியை தடையின்றி தொடர முடியும்.

மேலும், இந்தச் சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது என தேசியக் கல்வி வாரியம் அறிவித்துள்ளதால் வாய்ப்புக் கிடைக்கும்போது, பலரும் ஆசிரியர் வேலையில் சேர முடியும்.முதல்வர், எங்களின் கோரிக்கையையும் ஏற்பார் என்று நம்புகிறோம். 

137 comments:

  1. this is not good for a teacher

    ReplyDelete
    Replies
    1. U R CORRECT. But relaxation given to 2013. So, it should be given to 2012 also. Other wise cancel the relaxation for 2013.
      For eg.
      Pass mark for 10std in 1990 was 35
      pass mark for 10 std in 2014 also 35

      Same logic here also applied.

      So, let them (2012) ask their rights.

      Delete
    2. ABOVE PUBLISHED ARTICLE ABOUT- 'REPRESENTATION OF 5% RELAXATION EXTENSION FROM TET 2012' - TO OUR HONBLE CM IS PUBLISHED IN -"TAMIL HINDU NEWSPAPER" DATED 19.05.2014.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ipa evlo posting podaporanga sir plz tell me

      Delete
  2. Thirumbavum muthalernthu aaranbichidathinga. Nanum 2012 la 89 mark than.

    ReplyDelete
  3. நீங்க‌ certificate மட்டும் கேட்கிரீங்க.5% relaxation கொடுத்ததும் நிறய பேர் courtட்ல case போட்டு postinக் கேட்க ரெடியா இருப்பங்க‌

    ReplyDelete
    Replies
    1. XAVI sir, If weightage system modified (give more weightage to TET mark) then there will be no confusion for relaxation.

      OK sir,

      Delete
    2. அப்படி இல்ல சார்.G.O வந்தாலும் 2012 டெட் க்கு relaxatioந் கொடுத்தால்,case filஎ பண்ணும்போது 2013 டெட் pas செய்தவர்களுடன் சேர்க்காமல் தனியாக போஸ்டிங் போட்டு விட்டு பிறகு 2013 பாஸ் செய்தவர்கள் போடுங்கள் என judgemeந்ட் வந்தால்..............

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  4. iya iya thirumbavum arambichutangale INI idhu mudintha madhiri thaan.Amma(cm) tet pass pan a 2 karavai maddu koduthirundha kuda adhu Kitty pottirikkum pola naanum nalla money serthu vaithiruppaen.

    ReplyDelete
  5. Naan oru thodar kadhi ipaadikku TET

    ReplyDelete
  6. ethirpparthadhu thaan kudunga kudunga Appa thaan periya news aagum tet relaxation kuda cancel aagum ah ah ah ah ah

    ReplyDelete
    Replies
    1. Nagaraj sir yen intha kolaveri .yenga vaithlayum addikkirenga !

      Delete
    2. Mannikanum sir election mudinthalavadhu tet kku our vidivu kaalam pirakkum name edhirparthen aanal adhu nadakkadhu pol irrukku.and naan yaar vaithlayum adikkala sir..

      Delete
    3. yes sir.yellorum expectation la than irukkom .parrpom ...

      Delete
  7. Avargalathu korikkai niyayamanathu than..

    ReplyDelete
  8. கேட்பது அவர்கள். உரிமை .ஆனால். கொடுப்பதும் கொடுக்காமல். இருப்பதும் முதல்வர். கையில்

    ReplyDelete
  9. How many months still we r waiting? This is too bad.

    ReplyDelete
  10. This problem is simply solved by cancel 2013 5% relaxation.

    ReplyDelete
  11. Mudhali
    5% relax. : pichai ketpathu
    Next
    Sandridhal podhum: poi
    End
    Velai vendum: engal urimai

    ReplyDelete
    Replies
    1. திரு. ஹரிஹர சுதன் 2013 ஆம் ஆண்டுத் தேர்வு எழுதியவர்கள் 5 சதவிகித மதிப்பெண் தளர்வு பெறுவது சரியென்றால் 2012 ல் தேர்வு எழுதியவர்களுக்கும் அது பொதுவானது, அவர்கள் கோரிக்கை நியாயமானது. 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் அனைவரும் அறிவுஜீவிகள் போலவும், 89 மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அடிமுட்டாள் போலவும் சித்தரிப்பது அறிவீனம். உங்கள் தரப்பு நியாயங்களை எழுதுவதில், பேசுவதில் உங்களுக்கு உரிமை உள்ளது. மாறாக இதனை பிச்சை வாங்கினார்கள் என்று (அதிகபிரசங்கித்தனமான) அநாகரிகமான வார்த்தைகளை பொது வளைதளங்களில் பயன்படுத்துவதை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள். எச்சரிக்கிறோம் திரு. ஹரிஹர சுதன். இதுதான் தாங்கள் கற்றுக்கொண்ட கல்வியறிவா. இதையே நாளை பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்கப் போகிறீர்களா…

      Delete
    2. Bairava Moorthi.....

      Eduku name and photo mathi mathi comment panringa?? Konja naaluku munadi Raja Rajan ipo Harihara Sudhan ah??

      Delete
    3. பைரவ மூர்த்தி @ ஹரி ஹர சுதன் @ ராஜ ராஜன் சார்
      தரமான வார்த்தைகளை பயன்படுத்தலாமே ,?
      ஏன் இப்படி அசிங்கமாக பேசுகிறிர்கள் ?

      Delete
    4. OK ji.. avanga pitchathi pathi than.. Neenga koan banega 'Crorpathi'ah???
      Apram ethuku Ji ungaluku teacher job.. pesama 5 School start panalam'la.. nangalum vanthu work panrom teachers'ah...

      Delete
    5. 12 மதிப்பெண் தான் வேலைய நிர் நியப்பது என்றால் ,குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் bed ,dted ,போன்றவற்றை படித்திருக்கவே மாட்டார்களே,

      Delete
  12. what about new GO?
    maniyarasan sir
    I hearing some news about New GO given as TET 80% Degree10% and BEd 10%. may chances for it? pls reply sir

    ReplyDelete
    Replies
    1. Mr.Goldwin If your hearing news will be correct there will be no problem and no confusion.

      Delete
    2. இன்று திங்கள்,வரும் வெள்ளிக்குள் நிச்சயம் GO வரும். ஒருவேளை அது இன்றாக கூட இருக்கலாம்

      Delete
    3. ippadiye wait panna vendiyathuthaan

      Delete
  13. GO WILL BE PUBLISHED few hours.Tet 90% UG 5% and BED 5%

    ReplyDelete
  14. anonymous pls it is conform news ? ungaluku epti therium pls reply

    ReplyDelete





  15. 10th & 12 student ellarrukkum-markkula 5% relx... kuduttha nallaerukkum.
    Teacherukku kudukum podhu studentukku kudukka kudatha
    by faillana student

    ReplyDelete
    Replies
    1. காமெடியா கேகுறீங்களா இல்லை உண்மையிலே கேக்குரீங்களானு தெரியலா ஆனா இதுக்கும் ஒருத்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த செய்தியும் ஏற்க்கனவே வந்த ஒன்றே...ஆனா அத தள்ளுபடி பண்ணிட்டாங்க....

      Delete
    2. இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது முட்டாள் தனமானது இல்லையா?

      Delete
    3. என்ன செய்யமுடியும் கல்வியையும் சாரயக்கடை போல் வியாபாரிகளின் கையில் கொடுத்தால் இதுதான் நிலை... பணமிருப்பவனுக்கு ஒன்று , இல்லாதவனுக்கு வேறொன்று...

      Delete
    4. Ethu eppadi nadanthalum appointment August la than athu conform

      Delete
  16. Mr.basha rs.5 il engalukku thevaiyan anithu informationum,kidaithuvidum but angae? Yar putthisali?

    ReplyDelete
  17. Ipam vanthu 2012 ku kekrathu thapu 5ha bcz u have chance in 2013 y u not prepare for 2013 exam I am also in 2012 trt 89 now I get 102 in 2013 next exam ku prepare akanume thavira case potu manu kuduthu time waste panatinka

    ReplyDelete
  18. OMG...:( Mr. Mani n Mahesh Na Ungala refer panala.. ungaluku entha alavuku mukiyamo athe mari than elarukum.. teva ilama poi'a news spread panravangala than sonen... ithula avangaluku enathan happy'o terila.. illa adutavangala romba hurt panranga

    ReplyDelete
  19. elction rules vabus perapatathu flash nesh anyway Go today expect panalam

    ReplyDelete
  20. Replies
    1. see all news channel makaley

      Delete
    2. Power cut வழக்கம் போல ்.
      யாராவது பார்த்தால் சொல்லுங்கள்

      Delete
    3. news conform dontwory makaley

      Delete
  21. may be chance to change wt tet 80% deg10% bed 10% today or 2marrow GO varum makaley

    ReplyDelete
    Replies
    1. 1.பல பாட பிரிவுகளை கொண்ட 12 தேர்வில் ,பத்து ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கும் ,இப்போது முடித்தவர்களுக்கும் ஒரே மதிப்பெண் முறை கணக்கிடுவது முட்டாள் தனமானது .
      2.இளங்கலை பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணே முதல் வகுப்பு ,அனால் இங்கு 50-70 வரை ஒரே மதிப்பெண் என்பது எவ்வகையில் நியாயம் ?
      3.BED மதிப்பெண் 70 சதவீதம் என்பது 2008 க்கு முன் படித்தவர்களுக்கு சாத்தியமா?
      slap முறை என்பது எந்த வகையிலும் நம் தமிழ் நாட்டிற்க்கு ஏற்றது அல்ல ,

      Delete
  22. 12th cancel panalana nanga case poda ready GO ku waiting

    ReplyDelete
  23. உண்மையாகவா உங்களுக்கு எப்படி தெரியும் அருள்ராஜ்

    ReplyDelete
    Replies
    1. my friend relation ceo of namakal avar sonathu unmayaga irukum makaley

      Delete
    2. குமார் சிஇஒ உங்களுக்கு தெரிந்தவரா

      Delete
  24. ena makaley orutharaum kanom elorum therunthiteengala makaley

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நீங்கள் சொன்ன செய்தி உண்மையாக இருந்தால் மிக நல்லது.

      Delete
    2. my mark 112 but 12th nala plm varalam thats y nan case podalamnu iruken but 12th cancel agum pakalam makaley

      Delete
    3. Arul raj neenga yena deptmnt & ur comnty

      Delete
    4. இப்படியே ஒவ்வொருவரும் தான் எதனால் பாதிக்கப் படுகிறோமோ அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் இதற்கு முடிவில்லாமல் போய் விடும்.

      என்னைப் போன்றோர் பலர் தால் 1,2 லும் வெற்றி பெற்றுள்ளோம்.ஒரே நேரத்தில் 2 தாளுக்கும் தயார் படுத்தி கொண்டு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டில் ஏதேனும் ஒன்றிலாவது கட்டாயம் வேலை வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

      Delete
  25. YES ELECTION RULES COMES TO END ON YESTERDAY EVENING

    ReplyDelete
  26. praveenkumar sonathu yesterday evening oda vabus govt eni ela workum panalam avar solalanalum amma start paniruvanganu payanthu tamilnadula matum vabus vangitaru makaley

    ReplyDelete
  27. see jaya news election rules come to an end yesterday itself

    ReplyDelete
  28. Mr.Arul raj entha channel? pls rply

    ReplyDelete
    Replies
    1. nanpr pathu solararu parunga jaya news la ye varuthu aparam ena makaley next GO than makaley

      Delete
  29. தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது: பிரவீண்குமார்

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதால் அரசு பணிகள் வழக்கம்போல் இனி நடக்கும்.

    ReplyDelete
  30. நல்லது.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  31. Replies
    1. sir new GO போட்டாச்சா ???

      Delete
    2. eagerly waiting...........

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  32. ok makaley enkita 20 rupee than irukuthu nan kalampara makaley this week of our week nalathu nadakkatum makaley bye

    ReplyDelete
    Replies
    1. அந்த 20 ருபாய் கொடுத்துட்டு போங்க தம் அடிக்க காசு இல்ல

      Delete
    2. அந்த 20 ருபாய் கொடுத்துட்டு போங்க தம் அடிக்க காசு இல்ல

      Delete
  33. நல்லது நடந்தா சரி

    ReplyDelete
  34. மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன அன்பு நண்பர் அருள் ராஜ் அவர்களுக்கு
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நண்பரே

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. WHY THIS KOLAVERI DONT PLAY

      Delete
    2. Matravargalin unarvugalai purinthu thayavuseithu sariyaana THAGAVALAI pathivu seiungal 1000 kanakanor ethir paarkindranar.

      Delete
  36. no, dont play cheating game, because revised GO related process still presisting

    ReplyDelete
  37. மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது மிகவும் இழிவான செயல். ஏன் இவ்வாறு செய்தீர்கள் பவி?

    ReplyDelete
  38. NEW GO MAY BE

    TET80% UG10% B.Ed10%

    OR

    TET90% UG5% B.Ed5%


    THIS TWO CHANCES ONLY

    ReplyDelete
    Replies
    1. இப்படி இருந்தால் சந்தோசம்.

      Delete
    2. Kandippaa ipadi dhan irukum.

      Delete
  39. NEW GO MAY BE

    TET80% UG10% B.Ed10%

    OR

    TET90% UG5% B.Ed5%


    THIS TWO CHANCES ONLY

    ReplyDelete
    Replies
    1. தமிழன் அவர்களே நீங்கள் சொல்வது நடந்தால் மிகவும் சந்தோஷமே.===

      Delete
    2. பல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

      Delete
    3. Thiramaiku mattum vaaipu valanga than tet exam. Employment seniority ku chance kudukuradhu 100% wrong. Ungaluku vayasaaiduchu nu lam job thara mudiyadhu.

      Delete
    4. Ungalai yaar job kodukka solli kwttarkal? Govt.velai kodukkum adhuvarai ............ ttu irukkavum

      Delete
  40. Relaxation for 2013 is given by cm is without any force of that candidate. but above 90 are create them as beggars. hey uuuuuu all should mind ur words and u have such a .... mind
    enga thanaku vela kidaikama poidumo enra bayam. according to u above 90 are all Genius.
    ok if u r very genius then y u get fear about us.

    ReplyDelete
    Replies
    1. Don't say like this mangu

      Delete
    2. Well said... carry on Mangai...

      Delete
    3. 1975 to 1985 kkul pirandirundhal nee ipadee pesamatta mangai avargale

      Delete
    4. eppa pirantha enna unmai solla . avarkuriyathu avaridam kandippakaga vanthu serum. etho unga joba ungalidam irunthu parichi engalukku kodutha mathiri above 90 ellam kobabpaduringa. unga kovaththa yar relaxation announce pannangalo avargalidam kattalame.
      82-89 etho pavam seithavargalai pola pesurathu.

      Delete
  41. ABOVE PUBLISHED ARTICLE ABOUT- 'REPRESENTATION OF 5% RELAXATION EXTENSION FROM TET 2012' - TO OUR HONBLE CM IS PUBLISHED IN -"TAMIL HINDU NEWSPAPER" DATED 19.05.2014.

    ReplyDelete
  42. தயவுசெய்து விளையாட்டாக தவறான செய்திகளை பதிவு செய்யாதீர்கள்.

    ReplyDelete
  43. please dont fight each other .

    the govt remove the +2 mark no one fight against relaxation
    it is the true fact because of +2 marks most of them are suffered
    now the govt understood the situations and will take the necessary steps not to affect any one candidate in the future.

    I request all my sister and brother please wait for GO

    dont quarrel each others it is not good for us
    future India is in our hand
    so think positive
    failure is the stepping stone to success
    work hard no one stop your success


    “The true measure of success is how many times you can bounce back from failure.”

    all the best guys

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. TET 105
    12th 1068
    DIET 1030 Job?

    ReplyDelete
  46. Same news already i got from TRB official person (don't ask who this is confidential).
    This year 20500 posting filled by TN Govment.
    Sub Old New Total
    Tamil 483 1021 1504
    English 1825 1014 2839
    Maths 1299 1415 2714
    Phy 1044 549 1593
    chem 810 552 1362
    Bot 653 258 911
    Zoo 548 254 802
    History 3122 1256 4378
    Geo 1001 326 1327
    others lang. 19 45 64
    Sec.Gr. 2144 855 2999
    Total 12948 7545 20493
    Total post= Sec.Gr.2999+B.T 17494 = 20493

    ReplyDelete
    Replies
    1. வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.

      ஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
      சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  47. டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரியல்ல

    ReplyDelete
  48. சரியல்லதான் உங்களால் என்ன பன்ன முடியும். முடிஞ்சா 12th .degree . bed படிச்சு மார்க்க வாங்குங்க பார்க்கலாம் உங்கள் திறமையை .

    ReplyDelete
  49. சரியல்லதான் உங்களால் என்ன பன்ன முடியும். முடிஞ்சா 12th .degree . bed படிச்சு மார்க்க வாங்குங்க பார்க்கலாம் உங்கள் திறமையை .

    ReplyDelete
  50. எல்லாம் சரி தான், எப்போ வேலை தருவார்கள். தினம் தினம் பேப்பர் மற்றும் இணையதளங்களை பார்த்து பார்த்து அலுத்துவிட்டது.....

    ReplyDelete
  51. என் டி.இ .டி மதிப்பெண் இரண்டாம் தாள் - 102 பழைய வெயிட்டேஜ் 76 புதிய வெயிட்டேஜ் 69.69 (ஆங்கிலம் / 1987) வாய்ப்பு உள்ளதா??????

    ReplyDelete
  52. சூப்பர் சீனியர் பதில் சொல்லுங்க இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் முடிந்தால் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து நீதி பெற இந்திய அரசியல் அமைப்பில் உரிமை உள்ளது ஆனால் பலரும் யாராவது வழக்கு தொடரட்டும் பலனை நாம் பெற்று விடலாம் என்ற கீழ் தரமான முடிவே அவர்களை பின்னோக்கி தள்ளுகிறது .

    ReplyDelete
  53. பல மாதங்களாக மன வேதனை நிறைந்த ஆசிரியர்களுக்கு வணக்கம்

    மிக விரைவில் ஆசிரியர் selection லிஸ்ட் வெளிவர இருக்கிறது எனவே இந்த நேரத்தில் மன தைரியமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும் .

    சிலருக்கு சோதனை முடிந்து சாதனையாகவும்
    பலருக்கு சோதனை தொடர்ந்து வேதனையாகவும் இருக்கும் .

    நம்பிக்கையுடன் அடுத்த வாய்ப்பில் முயற்சி செய்யுங்கள் சாதாரணமாக சாதிக்க முடியும்

    வெற்றிகள் மட்டுமே வாழ்க்கை இல்லை
    பல தோல்விகள் தொடர்ந்தது தான் வெற்றி

    விடியும் என்ற நம்பிக்கையில் தூங்க செல்லும் நாம்
    முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட துவங்குங்கள்
    வெற்றி நம்மை தேடி வரும்

    மழை வரும் என்று காத்திருந்தவர்களுக்கு மிஞ்சியதோ
    கண்ணீர் மட்டும் (2012 BELOW 89)

    தூரத்தில் நீர் இருக்கிறது என்று பின்னர் தேடி சென்றவர்களுக்கு
    கானல் நீர் மட்டும் (2013 BELOW 89)

    முதலில் தேடி சென்றவர்களுக்கு இருந்ததோ கொஞ்சம் (வேலை) கிடைப்பதோ சிலருக்கு மட்டும் (2013 ABOVE 90)

    எனக்கு வேலை கிடைக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் அந்த கேள்விக்கு ( ? யாகவே ) நான் .

    ReplyDelete
  54. உன்னை போல் ஒருவன் (அன்புடன் அபு ) ஆக்கப்பூர்வமான கமன்ட் கொடுக்கலாம் .

    ReplyDelete
  55. பொழுது போயிருச்சி நாளைக்கு வருதானு பார்ப்போம் ! !

    ReplyDelete
  56. முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை

    --- தின மலர் நாளேடு

    முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


    அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக நீடித்து வருகிறது.தமிழ் பாடத்தை தவிர, மற்ற எந்த பாடங்களுக்கும், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. இதை வெளியிடக்கோரி, தேர்வர்கள், அவ்வப்போது, டி.ஆர்.பி., அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, ஏராளமான தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மூன்று பேர், அதிகாரிகளை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர். ஆனால், '40க்கும் அதிகமாக வழக்குகள் இருப்பதால், அவை முடிந்தால் தான், இறுதி பட்டியல் வெளியாகும்' என, அதிகாரிகள் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்னையை விரைந்து முடித்து, பணி நியமனம் செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவிலும், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவிடமும், தேர்வர்கள், மனு கொடுத்தனர்.

    ReplyDelete
  57. ஐயா, முதலில் பாடவாரியாக உள்ள காலி பணியிடங்களையும் (எண்ணிக்கை), TET-ல் பாடவாரியாகத் தேர்ச்சிப் பெற்றுள்ளோரின் எண்ணிக்கையையும் வெளியிடுங்களேன்....! அது தெரிந்தாலாவது எங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்குமா கிடைக்காதா என்பதைத் தெரிந்து கொண்டு வேறு பணிக்கு தயாராகுவோம்.... தயவுசெய்து இதை முதலில் செய்யுங்கள்

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  59. Intha delaynala nan yen appavaye ilanthuten yen appa 11.5.14 yenna anathai akkitu poitaru job potruvanga ball a hospital kottitu poi treatment panrenu sonnen tetla pass pannanala Job um poiduchu nanga nalla irunthapo kuda irunthavanga IPO kastapadumpothu ila..santhosatha share panna vanga kastatha share panna ready a ila valve pidikala Pls oru kaatapadara vanga manasu yenna mathiri kastapadara ungaluku mattum than purium.aruthal solla all ila kayapadutha than neraya per irukanga.my tet mark 107 English major new wt 69.95 MBC.

    ReplyDelete
    Replies
    1. don't feel mam,
      ungaluku job confirm, konjam delay avalo thaan

      Delete
  60. dear dhanalakshmi, ungallukku kandippa velai kidaikkum. unga appa ungakudave deivamaga iruppar.neenga nalla mark. athanal kavalaipadatheenga. my tet mark 106.history major.new wt 69.75.oc.

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. Dhanalakshmi mam nanum ungalau ponru than enathu thanthai iranthu pin than intha exam il pass,pannen ungalathu kavalai enakku purium nenjil thannambikkai matrum thairium irukka vendum...ungalathu appa ungaludanae irukkirar irakkavillai......

    ReplyDelete
  63. Enathu appa irantha date 12.5.13

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி