20,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் பாராட்டு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2014

20,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் பாராட்டு.


20,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் பாராட்டு. ..


 

184 comments:

  1. தேர்தலுக்கு பிறகு முதல் இனிப்பான செய்தி.count down start.......................

    ReplyDelete
    Replies
    1. இன்றைக்கே எல்லாம் நடந்து விடக்கூடாதா?

      Delete
    2. Subject wise vacancy veliyidathu iruppathu than ippothaya problem

      Delete
    3. Mani and sri sir maths,BC,1985,new weightage 67.03,Tet mark 92 job kidaikuma?
      Paper1- 81.17 any idea sir.pls reply.

      Delete
    4. NALADHU ivargal baaniyil alaathu NAMATHU BAANIYIL VIRAINTHU NADANTHAAL sari.
      arhurhaan unmaiyil VEGAM................................

      Delete
    5. Sir this news may be

      2013 year starting also they told Sec.Gr+B.T+ PGT so totaly around 20500 ok

      not only BT +Sec.gr.

      Delete
    6. Hi mani sir I am maths major bc tet marks 91. old weightage 80. new weightage 69 what about my chance. whats the good weightage for maths?

      Delete
    7. தமிழில் bc யை பொறுத்தவரை weightage இல் முதல் 400 பேருக்கு மட்டுமே வாய்ப்பு

      Delete
    8. ஆரோக்கியராஜ் sir இன்னும் இரு நாட்கள் மட்டுமே காத்திருங்கள் மிகத் தெளிவான பதில் கிடைக்கும்

      Delete
    9. mani sir JAYAPRIYA madam vacancy increase pathi details pottirukangale hw far it s true?

      Delete
    10. Hi sir 8th std private ah write panna website address update me pls...

      Delete
    11. again ithula oru confusion sir.20500 posting poda order potrukaga.ithu p.g serthatha?1:20 ku uriya posting serthu poduvangala?

      Delete
    12. திரு மனியரசன் அவர்களே,
      தமிழ் BC 400-ல் ஆண், பெண் 1:2 விகிதம் என்று பிரிப்பார்களா? அல்லது மொத்தத்தில் BC 400 என்று எடுத்துக்கொள்வார்களா?.

      Delete
    13. 12 மதிப்பெண் தான் வேலைய நிர் நியப்பது என்றால் ,குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் bed ,dted ,போன்றவற்றை படித்திருக்கவே மாட்டார்களே,

      Delete
    14. Yentha deptmnt irunthalum ivlo thaan poovaanganu yaaralaium sollamudiyathu kaaranam oc(open) la yella comnty (top) la irukaravanga povanga ex ; open la 500 pearla 350 pearu bc ya iruntha bc ku.(26.5+3.5) la bc ku athiga chance iruku so bc la 400 varaiku chance nu solla mudiyathu mani sir

      athavathu bc quota la 400 pearu than poga mudiumna open (oc) 350 pearu poitangana bc ku thaniya 400+ open 350 :750 pearu polam

      Delete
    15. yes correct in open Quata many candidate BC only out of 31 OC=2%BC=20%+MBC 6%+SC 2%+ others 1%)
      Then BC Quta 26.5% ( Out of 1000 post BC Candidate enter 450)

      This true mani sir Think

      Ok Satheesh K sir

      Delete
    16. if there is any chance to release final results this week ?

      Delete
    17. முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை

      --- தின மலர் நாளேடு

      முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


      அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக நீடித்து வருகிறது.தமிழ் பாடத்தை தவிர, மற்ற எந்த பாடங்களுக்கும், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. இதை வெளியிடக்கோரி, தேர்வர்கள், அவ்வப்போது, டி.ஆர்.பி., அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, ஏராளமான தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மூன்று பேர், அதிகாரிகளை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர். ஆனால், '40க்கும் அதிகமாக வழக்குகள் இருப்பதால், அவை முடிந்தால் தான், இறுதி பட்டியல் வெளியாகும்' என, அதிகாரிகள் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்னையை விரைந்து முடித்து, பணி நியமனம் செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவிலும், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவிடமும், தேர்வர்கள், மனு கொடுத்தனர்.

      Delete
    18. திரு.மணியரசன் சார்.
      தமிழ் போஸ்டிங்குக்கு மட்டும் பிஎட் பட்டம் பெறாதவர்களையும் சான்றிதழ் சரிபார்பிர்க்கு அழைத்துள்ளார்களே அது முன்பு வெளியிட்ட அரசானைக்கு முரனாக உள்ளதே ..அதுபற்றிய விபரம் தெரிந்தால் பகிரவும்

      Delete
    19. amaithi......valam......valarchi

      Delete
  2. Replies
    1. Sir English wtg 66.85 chance iruka? Mani sir, kalaiselvan sir, Sri sir reply me...!

      Delete
    2. இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது முட்டாள் தனமானது இல்லையா?

      Delete
  3. Realy its a good news to all.... But when they publish GO?

    ReplyDelete
    Replies
    1. 1.பல பாட பிரிவுகளை கொண்ட 12 தேர்வில் ,பத்து ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கும் ,இப்போது முடித்தவர்களுக்கும் ஒரே மதிப்பெண் முறை கணக்கிடுவது முட்டாள் தனமானது .
      2.இளங்கலை பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணே முதல் வகுப்பு ,அனால் இங்கு 50-70 வரை ஒரே மதிப்பெண் என்பது எவ்வகையில் நியாயம் ?
      3.BED மதிப்பெண் 70 சதவீதம் என்பது 2008 க்கு முன் படித்தவர்களுக்கு சாத்தியமா?
      slap முறை என்பது எந்த வகையிலும் நம் தமிழ் நாட்டிற்க்கு ஏற்றது அல்ல ,

      Delete
  4. Replies
    1. பல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

      Delete
    2. 100%correct sir.old students thapothu vullathu pontru anaithu vasathigalum kedaikkala .new students also get high %also get.muthalil mathiri illa .universities nalla markspoduranga .old students ithunala pathikkapadiranga .seniority +experience consider pannuna nallairukkum

      Delete
    3. best they can follow tet mark that's should not affect any one

      Delete
    4. athulayum oru sikkal new students current la they got 100above .cut off95nalum ,82to95affect agum

      Delete
  5. Entha paperla vellore edition vanthirku nanum vellore than.

    ReplyDelete
    Replies
    1. வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.

      ஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
      சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

      Delete
    2. thayavu senchu seniortyku mark thara vendam

      Delete
    3. aam seniortiku mark vendam adharku bathil panni niyamathil munurimi kodukka vendum. seniorty is only best method.

      Delete
  6. Entha paperla vellore edition vanthirku nanum vellore than.

    ReplyDelete
    Replies
    1. VELLORE la entha NEWS PAPER la PUBLISH aagi irruku sollunga Mr.KARTHI.

      Delete
    2. டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரியல்ல

      Delete
    3. CORRECT BOSS................

      Delete
  7. எல்லோரும் கொண்டாடுவோம் அம்மாவின் பெயரை சொல்லி நல்லோரீன் வாழ்வை எண்ணி,...

    ReplyDelete
    Replies
    1. yes Madathukku oru jai podunga .good news

      Delete
    2. yes Madathukku oru jai podunga .good news

      Delete
    3. இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது முட்டாள் தனமானது இல்லையா?

      Delete
  8. Tis is the gud news for all the teachers but watever they do pls do it fast tis is our humble request

    ReplyDelete
  9. Tis is the gud news for all the teachers but watever they do pls do it fast tis is our humble request

    ReplyDelete
  10. தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை.அம்மா வாழ்க

    ReplyDelete
  11. ஒரு வருட கஷ்டங்களுக்கு பிறகு, இனி ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமையும். நன்றி முதல்வர் அவர்களுக்கு

    ReplyDelete
  12. ANY IDEA ABOUT SUBJECT WISE VACANCIES?

    ReplyDelete
  13. which paper news anybody know tell me
    .......

    ReplyDelete
  14. என்று தீரும் இந்த சுதந்திர தாகம்

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. கலை ஏன் கமண்டை ரிமு பண்ணீண்கோ

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  17. Sir anybody knows BT english vacancies?

    ReplyDelete
  18. Total voters ............4 crore
    purchase of voters...3 crore
    purchase amount..600 crore
    Valka india ,Valarka jananayakam!
    Jai hindh !!

    ReplyDelete
  19. Same news already i got from One CEO (don't ask who this is confidential).
    This year 20500 posting filled by TN Govment.
    Sub Old New Total
    Tamil 483 1021 1504
    English 1825 1014 2839
    Maths 1299 1415 2714
    Phy 1044 549 1593
    chem 810 552 1362
    Bot 653 258 911
    Zoo 548 254 802
    History 3122 1256 4378
    Geo 1001 326 1327
    others lang. 19 45 64
    Sec.Gr. 2144 855 2999
    Total 12948 7545 20493
    Total post= Sec.Gr.2999+B.T 17494 = 20493

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியான விவரம் நன்றி மேடம்

      Delete
    2. Nice news. Do you have an. any idea about GO ?

      Delete
    3. Ok Friends...???
      Tet mark bases ah...? Or
      Wtg bases ah...?
      Wtg method endral.,
      Old Wtg method ah..? Or
      Court Wtg method ah..? Or
      New Wtg method ah...?
      Eppadi G.O Varum...!
      Eppadi posting poduvarkal...?

      Delete
    4. thank u geography posting kidaikkuma ?

      Delete
    5. Good Mrs Jaya Priya. Thank you.

      Delete
    6. jeyapriya mam ithu correcta nambalama?

      Delete
    7. so maths 1415 only .oh god help me

      Delete
    8. இது தான் மிகச்சரியான உண்மையான விபரம்.நன்றி மேடம்

      Delete
  20. Avvapppodhu unmai aana thakavalkalai therivithuvarum thambi kalaiselvanukku manamarndha nandri ungal sevai thodara enadhu manamarndha nalvaalthukkal

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் இதெல்லாம் சேவை இல்லை. அனைவரும் தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்கிறோம்

      Delete
    2. Pakirndhu kolvadhrkkum oru manappakkuvam vendum allava

      Delete
  21. Unkita aarambam ellam nalla than iruku... but finishing sari illaye pa... ethu eppdiyo ethavathu kaaranam solli delay pannama seiratha velippadaiya sekram senja pass panna ellarum sernthu ungala vaazhthi vanangurom.. ithula ethavathu miss aachiina.. room potu azharathukum nanga thayanga matom... beeeee careful.....

    ReplyDelete
  22. இப்போது அரசாணை சபிதா மேடம் கையேழத்திட்டு அரசு வழக்கறிஞர் பார்வைக்கு சென்றுள்ளதாம் வந்த பிறகு கல்வி அமைச்சர் பார்வையிட சென்று வந்த பிறகே அரசாணை வெளியாகுமாம்

    ReplyDelete
    Replies
    1. அரசு வழக்கறிஞரா.... அய்யய்யோ.....

      Delete
    2. sir entha g.o sign panirkanga?weightag or 1:20 and 20500 trs appoinment?

      Delete
    3. தெரியாது மேடம் விரைவில் தெரியவரும் தெரிந்த பின் தெரிவிக்கிறேன்

      Delete
    4. JAM Vi ayiayo vum NIJAM thaan NAMMA AG endraale PADU VEGAM thaan.

      Delete
    5. Thanks Mr Kalaiselvan, Very good progress.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Yah really gud news tha but vacant and waitage therinja konjam nalla irukum ...

      Delete
  23. Hi good news. But I small doubt. This is for tet vaccines and bc also.any body know please reply me. Thanks

    ReplyDelete
  24. விரைவாக பணி நியமனம் வழங்கினால் நல்லது.

    ReplyDelete
  25. Unkita aarambam ellam nalla than iruku... but finishing sari illaye pa... ethu eppdiyo ethavathu kaaranam solli delay pannama seiratha velippadaiya sekram senja pass panna ellarum sernthu ungala vaazhthi vanangurom.. ithula ethavathu miss aachiina.. room potu azharathukum nanga thayanga matom... beeeee careful.....

    ReplyDelete
    Replies
    1. Comety role ,villan charecter ,annan role ! ethavathu paana mutiuma...
      Directa hero thannaa!!!!!

      Delete
  26. எப்போ ஜிஒ வரும்

    ReplyDelete
  27. Mis jaya priya what about p.g trb mam pls ask your related ceo

    ReplyDelete
    Replies
    1. டெட் பணிநியமனம் என்றால் முதுகலை ஆசிரியர்களை விட்டுவிடுவார்களா என்ன...

      Delete
    2. Kali Selvan sir

      whether they will follow court method or any other method sir

      Delete
    3. உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது அல்லது அதில் சிறு மாற்றம் இருக்கும் ஆனால் அறிவியல் முறைப்படி.
      அதனால் தான் அரசு வழக்கறிஞரிடம் சென்றுள்ளது.

      மிகவும் சரியான விவரம் தெரிந்தால் உடனே தெரிவிக்கிறேன் சார்

      Delete
    4. thagavaluku NANDRI KALAI SIR. melum varum vivarangalai ETHIPAARKIROME.

      Delete
  28. this news not from trb and govt . so dont belive this news

    ReplyDelete
  29. மணியரசன் சார்........தாள் 1 க்கு 3000 தானா? இதில் போன வருடம் sc+sca 400 backlog vacancy? சேருமா?

    ReplyDelete
    Replies
    1. இதுவரை வந்த செய்தியில் அப்படித்தான் குறிப்பிட்டுள்ளார்கள்

      Delete
    2. angusamy sir neenga sc cantitates ah i am paper 1 sc wt 70.8 enaku chance irukka angu sir

      Delete
  30. If anyone know the total pass of the canditates english Paper2,please tell me

    ReplyDelete
  31. Sri sir, good evening how are you ? How many English candidates passed in paper 2 ? Please tell me

    ReplyDelete
  32. friends dont belive that information this is not true news only 16000 thousand post .

    ReplyDelete
  33. friends dont belive that information this is not true news only 16000 thousand post .

    ReplyDelete
  34. Ok Friends...???
    Tet mark bases ah...? Or
    Wtg bases ah...?
    Wtg method endral.,
    Old Wtg method ah..? Or
    Court Wtg method ah..? Or
    New Wtg method ah...?
    Eppadi G.O Varum...!
    Eppadi posting poduvarkal...?

    ReplyDelete
  35. now i called trb she said today night G.O came and she said total post is 16000 thousand only nu

    ReplyDelete
    Replies
    1. Sir this news may be

      2013 year starting also they told Sec.Gr+B.T+ PGT so totaly around 20500 ok

      not only BT +Sec.gr.

      Delete
    2. Nambura madri edhavadhu sollunga anna.. Trb receptionist idhellam solla chance ae illa..

      Delete
    3. i think govt dont say vacancies. posting after say 50000 vacancies filled.but only filled 15000 vacancies.....

      Delete
  36. எந்த உணர்வும் தோன்றவில்லை. இந்த செய்தியும் பொய்த்து விடுமோ என்ற பயம் தான் மேலோங்கியுள்ளது.

    ReplyDelete
  37. Sir this news may be

    2013 year starting also they told Sec.Gr+B.T+ PGT so totaly around 20500 ok

    not only BT +Sec.gr.

    ReplyDelete
  38. which paper this news came................

    ReplyDelete
    Replies
    1. i have this doubt already.... i thing 20500 vacancy is including pg subs,,,,,,,,,

      Delete
  39. Hi nanbargale I am maths major.bc.tet marks 91. old weightage 80.new 69.tell about my chance?what is the good weightage for maths bc?

    ReplyDelete
  40. Kali selvan sir

    Sir this news may be

    2013 year starting also they told Sec.Gr+B.T+ PGT so totaly around 20500 ok

    not only BT +Sec.gr.

    ReplyDelete
    Replies
    1. சார் நிங்கள் சொல்வது சரிதான் ஆனால் தமிழக அரசு 25000 பேருக்கு பணி நியமன ஆணை ( 20500+PG 2885+ உதவி பேராசிரியர் 1400) மற்றும் கருணை அடிப்படையில் 1000 (non teaching) கொடுத்து பெரிய விழா நடக்க போகிறது என்றும் செய்திகள் வருகிறது


      இது உண்மையா என்பதை காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும். மாரிசாமி சார்

      Delete
  41. jayapriya madam how to say sub wise vacancy...........

    ReplyDelete
  42. Hi, frnds! Gud evening to all. My TET Mark 99 paper2English , Old wei 77% new 67.66%. SCA 15.06.89 how wil be my chance to job? Kindly reply me

    ReplyDelete
  43. praise the god what ever to fast

    ReplyDelete
  44. hi friends my tet mark is 104 my new weightage is 66 how is my chance tell me sri and mani sir

    ReplyDelete
    Replies
    1. MAM I AM MATHS MAJOR 67.02 BC ANY CHANCE

      Delete
    2. MAM I AM MATHS MAJOR 67.02 BC ANY CHANCE

      Delete
    3. Kodumai 104 tet mark.. new weightage 66 mattum. New g.o ungaluku badhil sollum.

      Delete
  45. Hi sir 8th std private ah write panna website address update me pls...

    ReplyDelete
  46. Hi sir 8th std private ah write panna website address update me pls...

    ReplyDelete
  47. நடக்கும் என்பார்
    நடக்காது...(New go)
    நடக்காதென்பார்
    நடந்துவிடும்..( 5% re....)
    கிடைக்கும் என்பார்
    கிடைக்காது........(வேலை)
    கிடைக்காதென்பார்
    கிடைத்துவிடும்........(Tet Certificate)

    ReplyDelete
    Replies
    1. அட்ரா சக்க அருமை அருமை என்ன நடை நான் உங்கள் அடிமை ஆலம்பனா கவிதை கவிதை

      Delete
    2. Ithu pandithar nadai. Bro

      Delete
  48. dear friends plz dont think wrong,, ALREADY POSTING CALL FOR SEITHATHUKU THAN NANDRI SOLIYERUKAR. PANI NIYAMANA AANAINU ONUM SOLALA. MORE OVER ITU MATHIRI NEWS C.M ONLY ANOUNCE IN LEGISLATURE ASEMBLY , NOT BY ORDINARY MAN. SO WAIT FOR 1 MONTH.

    ReplyDelete
  49. good news. next GO...

    ReplyDelete
  50. இது fake news நம்பாதீங்க

    ReplyDelete
  51. paper news is not recognized by people

    ReplyDelete

  52. என்ன சொல்ரீக

    ReplyDelete
  53. govt only rights to announce like these through its website

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. Very useful news for all eagerly waiting...... I have 61% cutoff as per courts direction in English and I am a differently abled person..... Is there any chance.... I have got 86 in TET - paper II

    ReplyDelete
  56. my old weightage 76 new weightage 71.033 paper2 any chance for i get jib pls tell

    ReplyDelete
    Replies
    1. satheesh sir i am paper 1 wt 70.8 sc chance for me

      Delete
    2. satheesh sir my old wg 67 new 61.75 BC chemistry any chance to get job sir?

      Delete
    3. Palani sir confirm job kidaikum

      Raathai unga weitge low than bt unga deptmnt la adhigama yaarum iruka maatanga unga deptmnt la above 1000 vacnt iruntha kandipa job kidaikum pa

      Delete
  57. பொழுது போயிருச்சி நாளைக்கு வருதானு பார்ப்போம் ! !

    ReplyDelete
  58. Varum... ana varathu....
    Pongappa poyee thongunga
    Appa than nalakki velaiya pakka
    Mudium

    ReplyDelete
  59. Etu kanni theevu madhri
    Mudivu kidaiyathu.
    Ana pudu GO vantha udane yarukkavathu padipu irukkum case poduvanga. Appuram epudi varum ..... varathu....

    ReplyDelete
    Replies
    1. yes there is a chance to put case , but trb need to fast the process .

      Delete
  60. I have a doubt y vellore paper only published this news ?................

    ReplyDelete
    Replies
    1. Vellore paper editor know this information so that published ok v.v.m.s sir

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  61. this is wrong news,itha nambi ivvalavu comments?pona varusam 55 aayiram posting pottangala?pona varusam posting podavum ella..2012 laiyum 55 aayiram posting podavum ella..37 seat win seithathrku wish seiya..side la intha newsaiyum aasiriyar sangam eluthi koduthathai appadiyae paper la publish senji irukanga..this is wrong..

    ReplyDelete
    Replies
    1. Spl teachers tempry post 5000 scale la 16000 + 20500+ non teacher post nu thani thaniya potanga sir

      Delete
    2. இப்பவாது புரிந்ததே இனி G.oநாளை வரும் P.t asst.அனைவருக்கும் பணி உண்டு.

      Delete
  62. Sir yaravathu tamil medium maths pathe therenja solunga ple sir madam

    ReplyDelete
  63. Sir yaravathu tamil medium maths pathe therenja solunga ple sir madam

    ReplyDelete
  64. Kk all should wait until GO realised

    ReplyDelete
  65. GO வந்துரு வெயிட் பண்ணுங்க.....

    ReplyDelete
  66. முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை

    --- தின மலர் நாளேடு

    முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


    அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக நீடித்து வருகிறது.தமிழ் பாடத்தை தவிர, மற்ற எந்த பாடங்களுக்கும், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. இதை வெளியிடக்கோரி, தேர்வர்கள், அவ்வப்போது, டி.ஆர்.பி., அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, ஏராளமான தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மூன்று பேர், அதிகாரிகளை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர். ஆனால், '40க்கும் அதிகமாக வழக்குகள் இருப்பதால், அவை முடிந்தால் தான், இறுதி பட்டியல் வெளியாகும்' என, அதிகாரிகள் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்னையை விரைந்து முடித்து, பணி நியமனம் செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவிலும், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவிடமும், தேர்வர்கள், மனு கொடுத்தனர்.

    ReplyDelete
  67. நாளை நடக்கிறது சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: 4,692 பேர் பங்கேற்பு
    --தின மலர்

    மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர்.


    ஆசிரியர் தேர்வுவாரியம்(டிஇடி) மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, அக்காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கான சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு, நாளை(மே 21) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கிறது. கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும், 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், கண்பார்வையற்ற 1,215 பேர், உடல் ஊனமுற்ற 3,477 பேர் என ,4,692 மாற்றுத்திறனாளிகள் எழுதுகின்றனர். இதை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கல்வித்துறை இணை இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.

    ReplyDelete
    Replies
    1. தமிழகம் முழுவதும் நாளை 4,692 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு
      ---தினகரன் நாளேடு
      தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 692 பேர் மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் பிஎட் முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை மே 21ம்தேதிக்கு மாற்றப்பட்டது.

      தமிழகத்தில் 33 மாவட்டத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 692 பேர் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத உள்ளனர்.இந்த தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். தேர்ச்சி மதிப்பெண்களில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகையும் வழங்கப்படுகிறது. இதனால் இத்தேர்வில் 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

      Delete
  68. i am maths department bc my old weightage 76 new weightage 71.033 my tet mark 101 i am also completed paper1 athula my old weightage 79 new weightage 74 my tet mark 111 and also my tnpsc group4 la my overall rank 603 and my mark is 232.5 yennoda department commerical tax but innum yethukkum valaithan kamon yenna koduma sir

    ReplyDelete
    Replies
    1. தரம் உயர்த்தப்பட வேண்டிய மேல்நிலை பள்ளிகள் பட்டியல் தயாரிப்பு
      --- தின மலர் நாளேடு

      தமிழகத்தில் வரும் 2014-15-ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை பள்ளிகளில் இருந்து மேல்நிலைபள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலை தயாரித்து அனுப்பி பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ள இடங்களில் ஒரு அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்துவதை விட, அரசு மேல்நிலை பள்ளிகளே இல்லாத இடத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளை தரம் <<,உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்த பொதுமக்கள் பங்குத்தொகையாக ரூ. 2 லட்சம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அருகருகே மேல்நிலை பள்ளிகள் இருந்து பங்குதொகை கட்டியிருந்தால் அந்த பகுதியில் புதிதாக ஒரு அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 கி.மீ தூரத்திற்குள் ஒரு மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் என்று அரசாணை உள்ள நிலையில், அப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகம் இருப்பின் அதன் அருகில் மற்றொரு உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் <உயர்த்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் பள்ளிகள் தரம் உயர்வதற்காக பொது மக்களால் பங்குத் தொகை செலுத்தப்பட்டு இதுவதரை தரம் உயர்த்தப்படாத பள்ளிகளின் விபரங்களை பட்டியலிட்டு அந்த பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் <உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தரம் உயர்த்தப்பட <உள்ள பள்ளிகள் பட்டியல் விபரங்களை மாவட்ட வாரியாக தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

      Delete
  69. when will release G.O anybody know please tell me friends...........

    ReplyDelete
    Replies
    1. How many Physics MBC candidates passed in both above 90 and relaxation...... Anyone known please tell me frnds............

      Delete
  70. நெல்லை : அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க உள்ள பள்ளிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களுடன் ஆஜராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.

    ReplyDelete
  71. பி.எட்., எம்.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்கிறது
    ---தினமணி நாளேடு

    இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

    சென்னையில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் அளித்த பேட்டி:

    பள்ளி ஆசிரியர் ஆக வேண்டுமானால், ஓராண்டு படித்தால் போதும் என்ற நிலை உள்ளது.

    மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், சிறப்பாக பயிற்றுவிக்கவும் இந்த ஓராண்டு படிப்பு நிச்சயம் போதாது.

    எனவே, பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு என்.சி.டி.இ. சார்பில் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

    விரைவில் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, வருகின்ற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டாண்டு பி.எட்., இரண்டாண்டு எம்.எட். படிப்புகளைக் தொடங்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படும்

    அதே நேரம், இந்த புதிய மாற்றத்தை பின்பற்ற மாநில கல்வி நிறுவங்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்படும் என்றார் அவர்.

    இதன்படி, ஓரிரு ஆண்டுகளில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  72. How many Physics MBC candidates passed in both above 90 and relaxation...... Anyone known please tell me frnds............

    ReplyDelete
  73. Kindly let me know how many candidates got passed in Paper II - Physics major includes both (above 90 marks on TET and 82 - 89 marks as well)........Please let me knowwwwwwww..

    ReplyDelete
  74. Kindly let me know how many candidates got passed in Paper II - Physics major includes both (above 90 marks on TET and 82 - 89 marks as well)........Please let me knowwwwwwww..

    ReplyDelete
  75. appa samigala.vela kedaikuma ,,,,kidaikathaaaaa....illa vela kedaika ethavathu arikuri iruka,,,,atha sollunga paaa

    ReplyDelete
  76. new weightage method ah enna friends

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி