22,374 வாக்குகளில் சரித்திர சாதனையைத் தவறவிட்ட மோடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

22,374 வாக்குகளில் சரித்திர சாதனையைத் தவறவிட்ட மோடி.


வதோதரா தொகுதியில் அபார வெற்றி பெற்ற பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 22,374 வாக்குகளில் தேர்தல் சாதனையைத் தவறவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் சரித்திரத்தில், ராம்விலாஸ் பாஸ்வான், சிபிஎம் கட்சியின் அனில் பாசுவுக்கு அடுத்தபடியாக மோடி அதிகபட்ச வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளராகத் திகழ்கிறார்.

5 லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று வென்ற 3வது வேட்பாளர் நரேந்திரமோடி என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக சிபிஎம். வேட்பாளர் அனில் பாசு மேற்குவங்கத்தின் ஆரம்பாக் தொகுதியில் 2004ஆம் ஆண்டு தேர்தலில் 5,92,502 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதே இந்திய சாதனையாக இருந்து வருகிறது.இந்தத் தேர்தலில் நரேந்திர மொடி வதோதராவில் 5,70,128 வாக்குகள்பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சாதனையை முறியடிக்கத் தவறிவிட்டார். இவருக்கும் அனில் பாசுவுக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 22,374 வாக்குகள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி