மே 22ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2014

மே 22ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு!!!


புதிய அரசு அமைய மே 28 தேதி வரை கால அவகாசம் இருந்தது. ஆனால் தற்பொழுது நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மே 21ம் தேதி புதிய அரசு பதவியேற்க்கவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள்
22ம் தேதி முதல் தளர்த்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல்கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

211 comments:

  1. Replies
    1. வணக்கம் நண்பரே!!!!

      Delete
    2. வணக்கம் நண்பரே.......

      Delete
    3. May 13th, 2014 by tet tamilnadu

      Flash news :tntet subject wise and community wise and differently abled rank lists prepared by trb for nearly 16,000 postings . It will be published very soon.. tet weightage calculator as per court order tntet rank list for teachers tntet weightage new g.o for revised into 55 % marks check your a ...for more details

      Posted in tntet rank list, tntet rank list for bt teachers, tntet rank list for secondary grade teachers, tntet rank list for teachers, tntet weightage calculator | No comments

      Delete
    4. ADA POI VERA VELAI PARUGAPPA... ETHANAI NALAIKKU ITHAI PARPERGAL

      Delete
    5. Ithula date may 13 2014 potrukanga frds

      Yaaravathu ithai pathi cleara sollunga frds ..

      Delete
    6. sir entha websitla iruku?

      Delete
  2. எதிர்ப்பார்க்கப்படுகிறது

    ReplyDelete
  3. papom ena nadakthunu.expect pani pani ivlo naal eamathathu tha micham.so papom frnz

    ReplyDelete
  4. எத்தனை விரைவில்.
    விரைவில் என்பதன் வேகம் எவ்வளவு என்று இயற்பியல் ஆசிரியர்கள் கூறினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. 0.000001 ms-1

      Delete
    2. 0.00000000000000000001 m/s

      Delete
    3. KALAI Sir TET PASS Candidates ku TAMIL il pidikaatha ore vaarthai VIRAIVIL MIGA VIRAIVIL...........DELETE WORD

      Delete
  5. If u expect,then you wl get disapointment!
    Dnt expect,then u wl get enjoyment!

    ReplyDelete
  6. நல்ல செய்தி இது உண்மையாக இருக்க வேண்டும் என்று கட்வுளிடம் வேண்டிக்கொள்வோம்.

    ReplyDelete
  7. itha pathi gvt side irunthu vara news matume confrm

    ReplyDelete
    Replies
    1. அந்த side முழுவதும் கதவு பூட்டப்பட்டு உள்ளதே

      Delete
    2. ila sir ivanga aalaluku suma rumoura kalapi vitu namala expect pana vaikiraga sir.atha itha pathi gvt or trb sid iruthu vara varaikum wait panvom

      Delete
  8. Today evening or Monday GO will come surely.

    ReplyDelete
    Replies
    1. is it a true news?

      Delete
    2. எப்படி சொல்ரீங்க.ஏதாவது தகவலின் அடிப்படையிலா

      Delete
    3. sema comedy!!!!! by sathiz

      Delete
  9. sri sir and maniyarasan sir pls visit www.tettamilnadu.com - tntet rank list for teachers and give correct news to all

    ReplyDelete
  10. sri sir and maniyarasan sir pls visit www.tettamilnadu.com - tntet rank list for teachers and give correct news to all

    ReplyDelete
    Replies
    1. இதில் புதுமையான செய்தி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.new weightage காண GO இன்னும் ஒரு வாரத்திற்குள் நம்மை வந்தடையும்.

      Delete
    2. Sir athula date may 13 2014 nu potruku parthingala

      Delete
    3. ஆமாம் sir may 13 அன்று அவர்கள் அந்த பதிவை publish செய்துள்ளார்கள்.

      நமக்குதான் GO விரைவில்வரப் போகிறது என்பது நன்றாக தெரியுமே!

      இதில் என்ன புதுமை உள்ளது?

      Delete
    4. mani sir sathis sir niraiya peru entha court la file panni irukinga nu sollunga judge peru yenna nan case poda help pannuvingala ean tet mark 91 cv mudichi niraiya masam aiiduchi

      Delete
    5. Ok sir thank u...

      Anonyms sir nan case file panala bt frds panirukanga yen numbr ku cal panunga solren
      Numbr 8760561190

      Delete
    6. sathis sir ennaku mani sir numberiyum kodungasir ,plz publice pannunga avarum eathavathu case pottu irukkaranu kettu sollunga bro yenna en friends kettu tu irukanga mani sir ku da serthu case podallam munu irukkom

      Delete
    7. but one thing is sure above 90 and 90 marks so many of them will loss his/her job its true . above 90 marks should not affect any time .

      Delete
    8. Sry sir avanga number yennidam illai...

      Delete
    9. sathis sir atleast give vijayakumar sir cell no plz avaru entha courtla file panni irukkararu sollamudiuma , spl court monday irukkumanavachi sollunga

      Delete
    10. anonymous 3.10 sathis ikku court enga irukkunay theriyathu avarukittta poi

      Delete
  11. antha rank list pona august 2013 la irunthu irruku

    ReplyDelete
  12. therthal thiruvilavum mudinthu vitath engal oru nal raja mariythaium mudibthu 5 aandu adimai sasanum eluthi aki vitathu epa thandavelai kodupeenga

    ReplyDelete
  13. innaikku pozhthu ivanga kooda thana......!!!!!!

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Tet. Ental. Talivali
    Tntet Ental. Theviramana Talivali

    ReplyDelete
  16. Arasu GO veliittu adhan adippadaiel trb weitge mark adippadaiel list mattum than veliiduvarkal athan biraku vacancy poruthu postingkirku callfor seithu thakuthiabavarkalidamirundhu vinnappangal petru cutoff mark base pannithan posting poduvarkal enave sirithu kalathamadham aakalam

    ReplyDelete
  17. pona tet pass pani posting ponavaga tha lucky persons.

    ReplyDelete
  18. மே 13 அன்று அந்த செய்தி tettamilnadu.com என்ற வெப்சைட்டில் வந்துள்ளது ஆனால் பழைய கிரேடு முறையே உள்ளது இதனால் எந்த பயனும் இல்லை

    ReplyDelete
  19. 5% relaxation opos pani file pana case hearing epo?

    ReplyDelete
  20. ஜுன் மாதம் நிச்சயமாக போஸ்டிங் இல்லை என்பது தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஏங்க கொலைவெறி உங்களுக்கு?

      Delete
    2. நான் சிங்கமா கர்ஜித்துவிட்டு பிறகு வேட்டையாடுவதற்கு.இல்லை நண்பரே இப்படியே செல்லும் கையுமாக எத்தனை நாள் வாழ்வது.

      Delete
  21. GO வும் வர வாய்ப்பில்லை

    ReplyDelete
    Replies
    1. நாத்திகம் என்றாலே negative thinking தான் போலிருக்கிறது.

      Delete
    2. Rocket Raja TET la Below 90 Mark a NEE

      Delete
    3. ராஜா அவர்களே எங்கிருந்து வந்த தகவல்

      Delete
    4. உங்களை லயனில் வரவைப்பதற்கு நிறைய உத்திகள் உள்ளன.ஏதாவது ஊர்ஜிதமான தகவல் உண்டா நண்பரே ஜுன் மாதம் போஸ்டிங் இருக்குமா.

      Delete
    5. ean sir ipdi?

      Delete
    6. Anno 2-06 97 mark குங்கோ நிங்க

      Delete
    7. ena solriga?

      Delete
    8. மணி
      நாத்திகம் என்பது பொய் , பொய் யர்களை எதிர்ப்பதே .

      Delete
    9. நம்புங்கள் 99% ஜூனில் முடிந்து விடும்.

      Delete
    10. mani sir ean tet mark 91 neega case entha court la pottu irukinga naannum unga kuda serthu file pannalama file panna chennai court varamuma unga cell no yenna
      Reply plz

      Delete
    11. I would like to talk with mr rocket raja & ram ram can u call 8608849194

      Delete
    12. plz ram & mani cal panna sonnanay enda cal panna matura cal pannuda vettiya thana neega renduperum irrukkinga

      Delete
    13. Josiyar Mani oru kena

      Delete
  22. kalai selvan sir. The web is updated on may 13. In the page one line is tet weightage calculator as per court order. Click on that line. One box will appear. But cannot read.

    ReplyDelete
  23. laptopil iruthu tamilil comment panvathu epadi? therinthavarkal kurugal

    ReplyDelete
  24. அதில் பழைய கிரேடு முறையே உள்ளது நண்பரே

    ReplyDelete
  25. sir maths 99 mark. new wgt 71.01 any chanc

    ReplyDelete

  26. 20–ந் தேதி முதல் அமல்: ரெயில் கட்டணம் 14.2 சதவீதம் உயர்வு: ரெயில்வே அமைச்சகம் ‘திடீர்’ அறிவிப்பு
    ரெயில்களில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயருகிறது. திடீர் அறிவிப்பு ரெயில்களில் அனைத்து வகுப்புகளுக்கும் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை ரெயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, இந்த கட்டண உயர்வு அறிவிப்பு
    திடீரென வெளியிடப்பட்டது. இந்த கட்டண உயர்வு, வருகிற 20–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    பயணிகள் கட்டணத்தைப் பொறுத்தவரை, அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியாக 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், எரிபொருள் விலைக்கேற்ற கட்டணமாக, கூடுதலாக 4.2 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. எனவே, மொத்த கட்டண உயர்வு 14.2 சதவீதம் ஆகும். கட்டண வசூலிப்புக்கான குறைந்தபட்ச தூரம்வரை கட்டண உயர்வு கிடையாது.இருப்பினும், முன்பதிவு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. சூப்பர்பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் வரி, சேவை வரி ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் இல்லை.

    சீசன் டிக்கெட்
    புறநகர் மற்றும் புறநகர் அல்லாத ரெயில்களுக்கான இரண்டாம் வகுப்பு மாதாந்திர சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம், இனிமேல், மாதத்துக்கு 15 நடை பயணம் என்ற அடிப்படையில் இல்லாமல், 25 நடை பயணம் என்ற அடிப்படையில் வசூலிக்கப்படும். காலாண்டுக்கான சீசன் டிக்கெட், அரை ஆண்டுக்கான சீசன் டிக்கெட், முழு ஆண்டுக்கான சீசன் டிக்கெட் ஆகியவற்றுக்கும் இதே முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.முதல் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணம், தற்போது இருப்பது போல, இரண்டாம் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணத்தை விட 4 மடங்காக இருக்கும்.

    சரக்கு கட்டணம்
    ரெயில்களில் சரக்கு கட்டணம் ஒரே மாதிரியாக 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், கூடுதலாக, எரிபொருள் விலைக்கேற்ற கட்டணமாக 1.4 சதவீதம் வசூலிக்கப்படும். 100 கி.மீ. வரையிலான தூரத்துக்கு அனுப்பப்படும் சரக்குக்கான கட்டண சலுகை வாபஸ் பெறப்படுகிறது. குறைந்த கட்டண வகுப்புகளின் எண்ணிக்கை 4–ல் இருந்து 3 ஆக குறைக்கப்படுகிறது. சில சரக்குகளுக்கான சலுகைகளும் வாபஸ் பெறப்படுகின்றன.

    20–ந் தேதி அமல்
    பயணிகள் கட்டண உயர்வும், சரக்கு கட்டண உயர்வும் வருகிற 20–ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.


    20–ந் தேதியோ அல்லது அதற்கு பிறகோ பயணம் செய்வதற்காக, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும். அத்தகைய பயணிகள் கட்டண உயர்வுத் தொகையை ரெயில் பயணத்தின்போது, டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும். அல்லது, பயணம் செய்வதற்கு முன்பு, முன்பதிவு மையங்களில் செலுத்த வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு ஏற்ற முடியுமோ ஏற்றுங்கள் இழுக்கப்போவது மோடிதானே.

      Delete
  27. raja neenga enna weit

    ReplyDelete
  28. My weightage 58.75 history major,tamil medium, mbc,anychance?? sree sir ,mani sir pls reply

    ReplyDelete
  29. Ellorukum modi raila sweet anupi irukar

    ReplyDelete
  30. Appa Oru newsm vanthunakoodathu udane comments alli veesuveengalea.......

    ReplyDelete
  31. கடந்த 22-05-2013 அன்று ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு வெளியானது

    எல்லோரும் வரும் 22 தேதி TRBயில் நடைபெறும் ஆண்டு விழாவில் தவறாமல் கலந்து கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. 22 ஆம் தேதி "ஆண்டுவிழா" என்ற பெயரில் ஒரு article எழுதலாம் என்று நினைக்கிறேன்.வாசகர்களின் கருத்து என்னவோ?

      Delete
    2. மணி சார் 22 தேதிக்கு முன் வெளியிடுங்கள் மிகவும் சிறப்பாக வர என் வாழ்த்துக்கள்

      Delete
    3. டி ஆர் பி. அலுவலக த்தில் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டு , அவர்கள் எழுதாத pen i தலைகீழ் பிடித்து , நமக்கு மௌன அஞ்சலி செலுத்துவர் .

      Delete
    4. may 22 kul nichayam namaku go varum adutha step eduthu vaikalam nambikkaiyudan irungal

      Delete
    5. ram sir unga commentta rombanala padichitu varen sir unga comment ellam sinthigavum sirkavum vaikuthu neega ethum case pottu irukingala 90 edutha candidates ku pathippu varakudathunu plz unga number sollunga sir monday file pannarathukku unga uthavi thevai

      Delete
    6. Sri sir Itha pathi neenga enna ninakirikanga

      Delete
    7. Mani sir... any oc candidate will get job? ( physics). Pls reply..

      Delete
    8. Mani sir..... any oc candidate will get job? ( physics) .. pls reply...

      Delete
    9. விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில் பெருவார்கள்

      Delete
    10. empa , innuma intha auto caranan nampuringa nalla varuva thampi asinga paddama iruntha sari

      Delete
    11. kalaiselvan sir my marriage 22.5.13 andru tet anouncement vanthuchu,17.8.86 my birthday anaike athavathu 17.8.13 tet paper 1 examum nadanthuchu sir .resultum vanthuruchi.but posting ?evalo rasi(unlucky)pathingala?i am very happy.....................................

      Delete
    12. நண்பரே உங்கள் விட்டில் அடுத்த சந்தோசமான நாள் எது என்று சொல்லுங்கள் அன்றுதான் பணிநியமன ஆணை தருவார்கள்

      உங்களுக்கும் டிஆர்பிக்கும் நல்ல ஒற்றுமை

      Advance wishes Happy wedding day.......

      Delete
  32. vizhzavil kalanthu kolla kuda panam illai kalai selvan sir
    vila mudichi angaye oru thundu virithu collection pannitu varalama

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  33. Paper 1 vacant increase aguma

    ReplyDelete
  34. june 9 counsiling conducted by trb

    ReplyDelete
    Replies
    1. ungalukku eppadi therium !

      Delete
    2. யாரு சாமி சொன்னா ஏன்னயா தூக்கம் வரலயா.போய் தூங்குங் சாமி

      Delete
    3. கனவில் நடக்கும் போய் கனவு காணவும்

      Delete
    4. Already trb make us mad. pls dont try to make us mad, again and again .

      Delete
  35. Kuraindhadhu oru varathirku yarum indha thalathil karuthu sollatheergal..... nadappadhu thanaga nadakkum.... tet news epa varumnu nama kathu irukarathala than mediakkal nammai thavaraga payanpaduthuginrana....

    Ellarum poi avanga velaya parungada.... velai illana valkaila ovvoru nimishathayum santhosama anubavika kathukonga.... summa ethana onnuna case podavum picha kekkavum therinja matum podhadhu....

    Thirumbavum solren.... Ungaloda karuthukala mudhala adakungada.... niruthungada... nadapadhu thaanaga nadakkum....

    (Ithil en kobamum irukirathu konthalipum irukirathu ean azhugai kuda irukirathu....)

    Ethirparpugalai kuraithu avaravar kadamayai seiyungal nichayam palan kidaikum.....

    Vettiyai inayathil poludhai kalikkamal thagudhiyai valarthu kollungal....


    .....by RAJ

    ReplyDelete
    Replies
    1. sir neega yaru puthu sa irukku unga urla vettiya pesa allu illaya

      Delete
    2. raj nu peru iruntha manasula enna raja nu ninaippa. Muthalla un velaiya pakka vendiyathu thanada enna-------- ku nee inga vanthu comment pandra..

      Delete
    3. raj unakkum antha vetti payaluka mani &ram oda katthu adichiduchso

      Delete
    4. Mani oru kena paiyan avana pathi pesatha

      Delete
    5. Yaar pa pulli rajavah

      Delete
  36. sathishsir you are right. click "more details " to see the new weight age it is actually court weight age. reply sathishsir

    ReplyDelete
  37. திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்கையா..?

    ReplyDelete
  38. Except after 10
    Years all primary schools closed. All primary students going private school to 25% govt cotta.

    ReplyDelete
  39. Helo friends.. Athigama ethirparthu yemanthu pogathinga. Eppadium 50,000 membres'ku velai kidaikathu. Entha method follow panni posting poduvanga'nu sonnalavathu konjam nimmathiya irukum.. Election result'm vanthachi, innum intha TRB ku time pothatha? TET mark'ku importance kudukalana kandipa above 100 eduthavangalukum job kidaikarathu kastam than. 12th la vocatoinal group eduthavangaluku job kidaikum but maths bio eduthavangaluku kastam than. Degree'la NCC,NSS, internal mark irukaravangaluku job kidaikum, illathavangaluku yematram than.. Quality teacher'na enna'nu intha TRB karangaluku theriyama irukuthu. 10th fail anavanga IAS postin podurathuku niyamanam panna eppadiyo appadi than intha TRB teachers'a select pannuranga. Athigarathai muraiyaga bayanpadutha theriyathavargal kaigalil koduthal athu kurangu kai'il kidaitha poo maalai than. One of the worst man in all department is our TRB chairman. He never takes care of our sufferings ... Let them live long, bye

    ReplyDelete
  40. My wtg 69.89 .bc .maths. female chance erukka. Anybody plz reply

    ReplyDelete
    Replies
    1. sure ah iruku

      Delete
    2. im also bc maths female.weightage 71.005.mani and sri sir any chance irukanu soluga.

      Delete
    3. My wtg 67.03 .bc .maths. female chance erukka. Anybody plz reply

      Delete
  41. GO published government 24 may nd final list will be published on 24th ni8

    ReplyDelete
    Replies
    1. டி.ஆா்.பி சேர்மேனா உங்களை போட்டிருக்கலாம்.

      Delete
    2. எப்படி கூறுகிறிர் நண்பரே an 4;06

      Delete
    3. ennapa eppadi usupethera

      Delete
    4. போடா , பிராடு

      Delete
  42. Hi frnds my old weightage 77 and new weightage 67 as per court order.....mbc english major ..is there any chance to get job...pls reply

    ReplyDelete
  43. My wtg 67.03 .bc .maths. female chance erukka. Anybody plz reply

    ReplyDelete
  44. Ungalal en poludu pokirathu ethaiyavathu krikki thallungal nanbarkale

    ReplyDelete
  45. As I knew no confirm news about TNTET G O.If TRB considers WEIHTAGE marks in the sense they would have calculated that at the time of C V.but not happned like that.so possibilities are1.only TET MARKS ONLY.2 subjectwise one more exam. this is true which going to happen.ALL THE BEST

    ReplyDelete
  46. watch Vijay TV -kumki

    ReplyDelete
  47. Go monday vara chance iruka mani sir

    ReplyDelete
  48. Hello Maniyaran sir,

    Sir Go May 27 th kullayavathu viduvankala sir,anaku aided scl jobum poirum poliruku,anka athuvaraikum than anaku last date solirukanka, pls reply.....

    ReplyDelete
    Replies
    1. வரும் எனற நம்பிக்கை அதிகமாக உள்ளது

      Delete
  49. Please reply anyone

    ReplyDelete
  50. go publish. please check

    ReplyDelete
    Replies
    1. போடா , பிராடு ,போடா , பிராடு

      Delete
  51. Please reply anyone

    ReplyDelete
    Replies
    1. GO coming may 21 release wait pannunga enkita proof illanalum ithuthan unmai

      Delete
    2. nambalama sir?

      Delete
    3. போடா , பிராடு போடா , பிராடு

      Delete
  52. hi this Mani my mark 104 my weightage 64 any chance to get job

    ReplyDelete
  53. sri sir my weightage 71.005 maths vaaipu iruka? managementla permanant jobku kuptraga.ena panrathune therila sir.

    ReplyDelete
    Replies
    1. நீங்களே யோசித்து நல்ல முடிவை எடுங்கள்... அரசு உதவி பெரும் பள்ளியில்செர்வதிலும் ஒரு நன்மை உண்டு எங்கேயும் ட்ரான்ஸ்பர் ஆகாமல் ஒரே இடத்தில நிரந்தரமாக இருக்கலாம்...

      Delete
    2. gvt la kidaika vaaipu iruka sir.

      Delete
    3. நிச்சயமாக இருக்கும்னு தான் நினைக்கிறன்... ஆனா எந்த முறைன்னு சொன்னால் தானே உறுதியாக நம்ப முடியும் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது..

      Delete
    4. anyway thanx sir 4 ur infrmatn

      Delete
    5. பாஸ் அத போக சொல்லுங்க பாஸ் பகுமானத்துக்கு அளவே இல்லையா?

      Delete
    6. அதென்ன.////////// பகுமானத்துக்கு ///////// புரியவில்லை...

      Delete
    7. பகுமானம்-இது மதுரை வட்டார வழக்கு.இந்த பீலா,ஸீன்,பீட்டரு....அது போன்ற வார்த்தை.

      Delete
    8. enaku scene poda avasiyam ilai nanbare.athum ungakita nan ethum suggestion kekala.ithu common websit tha ena poka solra rights ungaluku ila.k.

      Delete
    9. mani sir ean tet mark 91 neega case entha court la pottu irukinga naannum unga kuda serthu file pannalama file panna chennai court varamuma unga cell no yenna

      Delete
    10. nanum 2 nala kettutu irukken pathil solla mudiyathuna mudiyathunavathu sollunga

      Delete
    11. கால தாமதத்திற்கு வருந்துகிறேன் sir.நான் வழக்கு எதுவும் தொடரவில்லை..

      நீங்கள் எது தொடர்பாக வழக்கு தொடர நினைக்கிறீர்கள் என்று எழுதினால் அது தொடர்பாக எனக்குத் தெரிந்த செய்திகளை சொல்கிறேன்.
      என்னுடைய mail id maniyarasan1050@gmail.com.

      முடிந்தால் hangout இல் chat செய்யுங்கள்.நன்றி

      Delete
    12. hello naa onnum ungala websitea vittu poga sollala velaiku than poga sonnen.. weightage athigama vachukittu enakku kidaikkuma nu kettathala than pagumanam bu sonnen maths la 71 is a good weightage maby persons are 64-68 than surely u will get job i am also maths tet 98 weightage below 65 antha kaduppula than sonnen sorry

      Delete
    13. its k nanba.enaku therila ithu gd weightage ah ilayanu.nan m.sc ya discontinue panitu examku prepare panen.enga v2la romba pressure kidaikuma ilayanu ketutu irukaga.enaku ena solrathune therila nanba.atha anyway no problem.nan itha pakumanama kekala kastathula tha keten.ethachum thapa soli iruntha sry nanba.elarukum nalathu nadaka iraivanai pirarthikiren.

      Delete
  54. my mark 104 weightage 66 bc any chance to get job bc community by manivannan

    ReplyDelete
  55. I jolly amma 37 seat vanthutanga inimel TET/PG TRB exam innum 2 varusham nadakkum.

    ReplyDelete
  56. plz reply sir by mani
    vannan


    ReplyDelete
  57. epdi pathalum namala 16000 per tha posting poka porom.

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு பெரிய கவிதையெல்லாம்
      வாசிக்க முடியாது

      Delete
  59. josiyakaranga intha site la athigama irukkangappa....merina beach la experience pola .......mmmm kalakkunga...!!!!

    ReplyDelete
  60. Mr mahesh ithu oru tharkappu nadathaye .........

    ReplyDelete
  61. election result vanthachu bt trb still sleeeeeeeeeping......trb'ya yaraachum yeluppi vidunge.....by thoooongamal aluthu pulambuvor sangam sathiz

    ReplyDelete
  62. 100 pg candidate monday going to trb office. all pg selected candidate pls suppording go for trb office. thank you

    ReplyDelete
  63. All is well. Don't worry. .be happy. .

    ReplyDelete
  64. is there any use to the tamil nadu people by winning 37

    ReplyDelete
  65. mmmmm mixi grinder,laptop,ammma hotel free ration rice,etc

    ReplyDelete
    Replies
    1. Rs 10 water, fan .................... coming soon Chennai Amma theatre

      Delete
    2. any use to the middle class people

      Delete
    3. EB bill increase, Bus ticket increase, Milk increase .........
      Middle class people enjoy

      Delete
  66. Hai tetmark 83 major zoology bc any chance , how many candiate pass zoology any one reply frnd

    ReplyDelete
  67. oh yes zoology vacancy & number of pass candidates plz

    ReplyDelete
  68. slow and steady wins the race . wait few more days

    ReplyDelete
  69. GO varuma varatha
    from trb side they said before june 17 appoinment will be given

    ReplyDelete
    Replies
    1. maniyarasan sir do you know anything about this

      Delete
    2. இன்னும் ஔ வாரத்திற்குள் GO வருவது உறுதிதான்.

      Delete
  70. pongda neenglum unga tetum one yearah padchi 90 mark vanki life varthu suscide pannikkalanu

    ReplyDelete
  71. GOD speaks to those who take time to listen and HE listens to those who take time to pray

    ReplyDelete
  72. Mani arasan sir Tamil majorku evlo wtg erundha safenu solla mudiuma? Non 67.40 mbc sir vaipu erukuma sirplz sollunga. Vaalva saavanu eruku sir.

    ReplyDelete
  73. Hai mani sir..my major maths.pudukkottai.cv completed on may 7.pls clarify my doubt.cv centre la 2,ug,b.ed % matum calculate pananga.point ku piragu 2 digit eduthukitanga.my ug total paper 33.i scored 2232.percentage 67.636363....varuthu.so nan biodata form la 67.64 nu fill panirunthen.but officer 67.63 nu mathi kuduka sonnanga.so kuduthen.ithula ethu sari sir.pls rly

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கணிதத்தில் பயன்படுத்தும் முறை படி 5 க்கு மேல் வந்தால் அந்த என்னை பெரியதாக்கி கொள்ளலாம் என்ற அடிப்படையில் 67.64 என எழுதி இருப்பீர்கள்.

      ஆனால் TRB மிகத் துல்லியமான சதவீதத்தையே எடுத்துக் கொள்ளும்.

      Delete
  74. அனைவரும் 3 நாள் காத்திருங்கள் புதன்கிழமை கண்டிப்பாக GO வெளிவருகிறது அதுவும் உயர்நிதிமன்ற உத்தரவு படியே GO வெளிவருகிறது

    ஜுன் மாதம் நடைபெறும் கல்வி விழாவில் பணிநியமன ஆணை, பத்தாம் வகுப்பு மாநில அளவில் முதல் முன்று மாணவர்கள் , பன்னிரண்டாம் வகுப்பு மாநில அளவில் முதல் முன்று மாணர்வர்களுக்கு பரிசு, மாணவர்களுக்கு க்ரேயான்ஸ் மற்றும் பல நல திட்டம் வழங்கும் விழா நடை பெற உள்ளது .

    இதற்கான. அஜாந்தா இன்று நடந்த Meeting பேசப்பட்டது

    ReplyDelete
    Replies
    1. thanx sir.romba aruthala iruku.

      Delete
    2. Sir 90 above ku munnurimai illaya pls reply

      Delete
    3. ஆறுதலுக்காக சொல்லவில்லை உண்மை.

      இந்த GO வால் நானே பாதிக்கப்பட்டுள்ளேன்

      பொய் சொல்வது என்றால் நான் எனக்கு சாதகமாக சொல்லி இருப்பேனே?

      என் wtg 60.66 maths

      நிங்கள் நம்பவில்லை என்றால் காலம் மட்டுமே உங்களுக்கு பதில் கொடுக்கும்

      Delete
    4. இல்லை சார் என் மார்க் 92

      Delete
    5. June what date please sollunga sir

      Delete
    6. தெரியவில்லை sir

      Delete
    7. sir ithu unmai thana?nambalama? bz niraya per rumoura soli soli elame rumourave theriuthu

      Delete
    8. sir nanun maths tha sir.nalathu nadakum sir.dnt fl sir.

      Delete
    9. 99% உண்மை முடிந்தால் புதன்கிழமை பாருங்கள்

      Delete
    10. yes niyamana aanai kodukum vila june 9th ena sollapadugirathu

      Delete
    11. வாழ்கையே வெறுத்து விட்டது

      Delete
    12. unmaina romba sathosam sir.enaku job kidaikitho ilayo oru endku vantha nala irukum sir

      Delete
    13. Thanks for your information. At least an end to this game before june. Please share if you get any more information

      Delete
    14. ama sir any true infrmation kidaikira frnz share panuga

      Delete
  75. pls ellarum unmaiyamatum sollunga nondhupoi irukom pls vilayadadheergal frds

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்

      Delete
  76. Mani sir my old wtge 67.new wtge 64 maths major.mbc caste.chance iruka illaya sir

    ReplyDelete
  77. gumutha happy annachi.

    ReplyDelete
  78. for more jokes plz contact trb!!!!!

    ReplyDelete
  79. anonymous friend neengal solvathu unmai enil ean ungalathu name veliedavillai ?

    ReplyDelete
  80. Neenga verum s_____va illa saraku s_____va. Purindhavarkal sirithu kollalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி