ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படுமா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2014

ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படுமா

நடப்பு கல்வி ஆண்டில் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்புகள் ஜூன், 2 ல் திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், எவ்வித உறுதியான உத்தரவும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வராததால், 2012--13ம் கல்வி ஆண்டு போல், கோடை விடுமுறைக்கு பின், பள்ளி திறப்பு நீடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோடை வெயில் தாக்கம், சற்றே குறைந்திருந்தாலும், ஆசிரியர்கள், தேர்வுப்பணி, தேர்தல் பணி என தொடர் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், விடுமுறை நீடிக்கப்படும் என, ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி