ஆசிரியர் பயிற்சிக்கு 4,000 பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2014

ஆசிரியர் பயிற்சிக்கு 4,000 பேர் விண்ணப்பம்

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, நேற்று வரை, 4,000 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமா படிப்பிற்கு, கடந்த, 14ம் தேதி முதல், விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளபோதும், வேலை வாய்ப்பு இல்லாத படிப்பாக, ஆசிரியர் பயிற்சி டிப்ளமா உள்ளது. இதனால், மாணவர்களிடம் ஆர்வம் இல்லை. நேற்று மாலை வரை, மாநிலம் முழுவதும், 4,000 விண்ணப்பம் விற்பனையானதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. கடைசி தேதியான, ஜூன், 2ம் தேதி வரை, மேலும், 500 விண்ணப்பம் விற்பனை ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 2,000க்கும் அதிகமாக பெறப்பட்டுள்ளதாகவும், துறை வட்டாரம் தெரிவித்தது. ஜூன் இறுதியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கும்.

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. TET PASS PANNAVANGALU KU APPA SIR
    POSTING PODUVIGAAAAA.............

    ReplyDelete
  4. TRB DOOR RA APPA SIR THURAPINKA

    ReplyDelete
  5. Padichavagalukea vealai illai ethu-la pudusa aala sertharagalama....!
    Sir, First G.O va pass pana solunga...?

    ReplyDelete
    Replies
    1. Namma GOVT ku romba visuvaasam MAKKAL meethu athanaal thaan APPLICATION ACHADICHE muttai muttaiya PANAM SURUTRAANGA anaal VELAI MATTUM podave mataanga. VARUNGAALA PADIKUM ILAINGNAR ippothum VIZHITHUKOLLAVILLAI endraal pirkaalathil ivargal NAMMAI vida migavum VARUTHAPADAVENDI IRRUKUM. INIYAVATHU VIZHITHUKOLUNGAL...............

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி