தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2014

தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை?


தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு இது வரை அரசால் வெளியிடப்படவில்லை.
பள்ளிகல்வித்துறை இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு தேர்ந்தோர்] பட்டியல் தயாரிப்பதற்கு செயல் முறை வெளியிடப் பட்டநிலையில் தொடக்கக்கல்வி துறையில் பதவிஉயர்வு சம்மந்தமாக செயல் முறைகள் இது வரை வெளியிடவில்லை .

இத்தகைய சூழ்நிலையில் நேரடி நியமனம் மட்டுமே நடைபெறும் எனவும் பதவியுயர்வு கலந்தாய்வுக்கான அறி குறிகள் மிக மிக குறைவாகவே இருப்பதாக கூறபடுகின்றன .தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் பதவியுயர்வு புறக்கணிக்கபடுவதால் மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

2 comments:

  1. MAANPUU MIKU C.M 37 M.P WIN PANUNATHUKU NANTRI AREVIPU KOOTAM NADATHURANGALAM....
    NAAMA ONR YEAR AKIUMM MUDIOO VARATHA 2013 TET KU PAARATU VILA NADATHUOM FRIENDS

    ReplyDelete
  2. elementry department la B.T asst eppo promotion---------------------------------------------

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி