தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு- இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2014

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு- இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.


அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க உள்ள பள்ளிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

முக்கியமாக இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களுடன் ஆஜராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.

65 comments:

  1. Replies
    1. Hi, Gud morn Madem. How wil be new Go? I got 99marks in Paper2 English. New wei 67.66% old wei 77% SCA Candidate 15.06. 89. Enaku chance irukuma? Plz say

      Delete
    2. 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 1, தாள் 2ல் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க்ப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 ஐ பொருத்தவரையில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான தாள் 1ல் தேர்வானோர் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

      இதன்படி தேர்வர்கள் தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொண்டனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பக பதிவு மூப்பு தேதி கோரப்படாதது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய இயலாத நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்த வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

      முதுகலை ஆசிரியர் தேர்வில் வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு கௌரவம் அளிக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு தேர்வுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது. 1 முதல் 3 ஆண்டுகள் வரை 1 மதிப்பெண்ணும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண்ணும் 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அதுபோல் 2013ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1 எழுதி வெற்றிபெற்ற தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2 எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு உதவுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்பாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.

      Delete
    3. Jayasangar sir athuku sir summa suma nall weitage vachikitu yanak ketachiduma yanaku ketachidumanu kekkiringa....kalviseithila comt pantravanga yarum trb officela work pannala sir....evangakita kettu yanna use sir dont wry sir unga weitage nalla weitage....kandippa job ketaikkum sir

      Delete
    4. Kaali pani ida vivarangalai eduthukitethaan irukaanga NAMAKU onnum anugulamaanoru seithiyaium NAAM PAARKAVILLAIYAE.
      THODARUMNU pottu KANNITHIVU KATHAI maathiri poikite irruku..........

      Delete
  2. Replies
    1. 12 மதிப்பெண் தான் வேலைய நிர் நியப்பது என்றால் ,குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் bed ,dted ,போன்றவற்றை படித்திருக்கவே மாட்டார்களே,

      Delete
  3. Today therijurum vacancy list

    ReplyDelete
  4. 2days wait pannuna pothum complete details varum .

    ReplyDelete
    Replies
    1. 1.பல பாட பிரிவுகளை கொண்ட 12 தேர்வில் ,பத்து ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கும் ,இப்போது முடித்தவர்களுக்கும் ஒரே மதிப்பெண் முறை கணக்கிடுவது முட்டாள் தனமானது .
      2.இளங்கலை பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணே முதல் வகுப்பு ,அனால் இங்கு 50-70 வரை ஒரே மதிப்பெண் என்பது எவ்வகையில் நியாயம் ?
      3.BED மதிப்பெண் 70 சதவீதம் என்பது 2008 க்கு முன் படித்தவர்களுக்கு சாத்தியமா?
      slap முறை என்பது எந்த வகையிலும் நம் தமிழ் நாட்டிற்க்கு ஏற்றது அல்ல

      Delete
  5. Aama nampikkaithan vaazhkainu solluvanga..mani sir ipdi kaali paniyida vivaram sekarithu 1 varudam aaga pokirathu..namakkuthan sariyana vivaram vanthadaiyavillai.go news ethum unda sir

    ReplyDelete
  6. Sri sir and mani sir today ethum special news unda

    ReplyDelete
    Replies
    1. டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரியல்ல

      Delete
  7. Innaiku tuesday..trb ku fav day..innaikku go ethir pakkalama?

    ReplyDelete
  8. Hi, Gud morn frnds. My Tet marks 99 paper2 English major new wei 67.66% SCA Candidate 15.06.89 enaku chance irukuma plz sollunga.

    ReplyDelete
    Replies
    1. இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது முட்டாள் தனமானது இல்லையா?

      Delete
    2. Entha 5%relax la thaan problem overa agiduchu ...ennam yannanu relax kodukaporangalo ...athana GO pass pannaporangalo!!!!athana case file pannaporangalo....very gud private school teachers nelama yanna aga pogutho theriyala pa.....

      Delete
    3. Entha 5%relax la thaan problem overa agiduchu ...ennam yannanu relax kodukaporangalo ...athana GO pass pannaporangalo!!!!athana case file pannaporangalo....very gud private school teachers nelama yanna aga pogutho theriyala pa.....

      Delete
    4. Tet examku padichatha vida tet news vela varumanu padicha news tha athigam...

      Delete
  9. again old news. indha muraiyavadhu correcta vaccency soluvangala illa idhuvum vazhakamana formality newsa

    ReplyDelete
    Replies
    1. பல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

      Delete
  10. வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.

    ஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
    சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

    ReplyDelete
  11. Mani sir nethu 20500 posting nu sonnangale.athelam true news ah sir.jeya priya mam majorwise vacancy la potrukanga.ithelam nampalama

    ReplyDelete
  12. வருடம் முழுதும் இந்த காலிப்பணியிட விபரம் சேகரித்து வைத்துக்கொள்ளும் வேலை மட்டும் தானா? இல்லை நியமனம் என்பதையும் செய்வார்களா? TRB ல்

    ReplyDelete
    Replies
    1. dinesh sir group 4 la appointment order vangiyacha?

      Delete
    2. Jayaseelan sir neenga order vaangitingala... enna dept... typist councelling eppo... therinja wallaby

      Delete
  13. How many Physics MBC candidates passed in both above 90 and relaxation...... Anyone known please tell me frnds............

    ReplyDelete
  14. Please all selected candidates under PG tamil medium priority quota 2011-12 for history -35, economics- 51, Commerce -57, write a pray petition to CM cell atonce requesting appointment orders with a attached copy of down loaded TRB SELECTION intimation letter , to force the TRB / Pallikalvithuarai . since we are waiting more than past 15 months even though we qualified and selected

    ReplyDelete
    Replies
    1. How many Physics MBC candidates passed in both above 90 and relaxation...... Anyone known please tell me frnds............

      Delete
  15. 1year wait pannitom.ithuku melayuma!

    ReplyDelete
  16. Vacancy list was submitted by all CEOs on 5th April. Then, why again. Previous list delete achaaaaaa?????? Ennamo ethooooooo ......... thirumba ellarukum CV nadathuvangaloooooo?????

    ReplyDelete
  17. Ippadiye 10 masam pocheeeeee.

    ReplyDelete
  18. அட போங்கப்பா! இன்னும் எத்தனை தடவ தான் மீட்டிங் போடுவாங்களோ, எத்தனை தடவை தான் லிஸ்ட் எடுப்பாங்களோ ........

    ReplyDelete
  19. historyla sc candidate ethana peru pass panni irukkanka? therinjavanka konjam share pannunkalen please...

    ReplyDelete
  20. Paper 1vacancy increase aguma? My wtage 69.85 mbc...tet 96 .any chance for me?

    ReplyDelete
  21. Paper 1 2013 relaxation முன்னாடி பாஸ் பன்னவங்க list டெட் (மார்க் +) இருப்பவர்கள் கீழ்கண்ட angusamywin@gmail.com முகவரிக்கு தயவு கூர்ந்து அனுப்பவும்...

    ReplyDelete
  22. My major English Tet mark 90 old wtg 73 and new wtg 61.5 MBC date of birth 21.10.1984 any chance for me please reply mani sir.

    ReplyDelete
  23. பத்து மாதம் ஆனதால் விரைவில் பிரசவிக்கும் . .. . குழந்தை(GO) நலமுடன் பிறக்க வேண்டிக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  24. chidambaram sir neenga unmaiyave comedya comment pannuringa unga vasanam padichale enakku sirippu vanthuvidum super sir.....................

    ReplyDelete
  25. VERY GOOD EVENING ., TET PAPER 2 TAMIL MAJOR HOW MANY CANDIDATES PASSED AND WEIGHTAGE PLS. PUBLISH IF POSSIBLE. PAPER 2 TAMIL
    MY OLD WEIGHTAGE:77 MBC TAMIL . NEW WEIGHTAGE 68.17. I THINK ABOVE 65 WEIGHTAGE THERE IS NO TOUGH COMPETITION. THANKING YOU.

    ReplyDelete
  26. tamil 65...tet 99...female...chance irrukka....

    ReplyDelete
  27. JEYANTHI MAM.,

    1500 POSTING MAM., UR TET MARK BASE PANNI SURELY U GET THE JOB., BECAUSE

    OLD WEIGHTAGE LOT OF CANDIDATES DIFFER., IF EXAMPLE., OLD - 80
    NEW WEIGHTAGE 70 OR 71 ONLY. JEYANTI MAM., U BC MBC OR SCA ANYONE THAT ONLY U GET THE CHANCE.

    ReplyDelete
  28. Group 4 innum vangala jayas sir.

    ReplyDelete
  29. Poluthu poyeduchi Innum oru news varala sari nalai parpom. Nan marupadium solren nalai GO varum.

    ReplyDelete
  30. Poluthu poyeduchi Innum oru news varala sari nalai parpom. Nan marupadium solren nalai GO varum.

    ReplyDelete
    Replies
    1. dailyum ethirparthu eamaruvathu engaluku ondrum puthithala.nalaium parpom.

      Delete
  31. thanks ur information...i am bc...dob 8.6.1984

    ReplyDelete
  32. Thinamum kilivathu naal kaattiyil ulla thethi mattum alla. Namathu vaalkaiyum than.....

    ReplyDelete
    Replies
    1. iyyapan sir epdi irukkinga

      Delete
    2. paithiyam pidichu alaiyuren sir.... neenga epdi irukiga??

      Delete
  33. Nalaya pozhuthu anaivarukum nalla pozhuthagavum tet thervargaluku inipana seithiyagavum amaya kadavulai vendikolgiren...

    ReplyDelete
    Replies
    1. Innuma ji kadavula venduringa....Kadavul nambikai ellam eppavo poiduchu ji...

      Delete
    2. ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
      ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
      அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

      கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்.

      - கவிஞர் கோ கண்ணதாச

      Delete
  34. Nalaya pozhuthu anaivarukum oru inipana magizhchiyana nalaga amaya vazhthukal...

    ReplyDelete
  35. இன்றைக்கு முழுதும் காத்திருந்தாலும் GO வாராது. அது தொடர்பாக முடிவெடுக்க பட்டு விட்டது. சில முக்கிய நபர்களின் ஒப்புதலுக்கு சென்றுள்ளதாலும், TRB இன்னும் இரு நாட்கள் Special TET ல் கவனம் செலுத்தி வருவதாலும் நம்மை கண்டு கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. வெள்ளிக்கிழமைக்குள் ஒப்புதல் கிடைப்பது கூட சந்தேகம் என காதில் கேட்டதாக கூறுகின்றனர்.

    ReplyDelete
  36. Naan setha, en samathikavathu call letter anupunga trb seyalar avarkaley? Appaum anupanuma? Vendamanu? Thayau senju meeting podaathinga. Pls

    ReplyDelete
  37. Eruntha velaium vituten. Degree ellathanala entha schoolaum eduka maatikiranga. D.t.ed mattumey padichiruntha pasangala venanu sollranga. Tet paper 1 pass panni theruku vanthuten nanbarkaley. Feb cv mudinju ennum velai kidaikala. entha governmentum engala pathi think pannathathu vethanaiya eruku.

    ReplyDelete
  38. Private schoola 8 varaikum than edupangalam. Primary levela engala yen edukarathilla? Aangal primary level schoola eruka koodathuna engala pola male candidatesku d.t.ed eligible ellanu rathu panni erukalam. Atleast entha msg paarkura private school correspondents d.t.ed paditha aankalai. Class eduka vittu paarunga. Neenga engaluku velai kooda thara venam. Aana engala gateku veliya nikka vachu thurathathinga pls.

    ReplyDelete
  39. Primary level classesla PENNKU AAN SAMA URIMAI VENDUM? Tamil nadula kidaikumaney thriyala?

    ReplyDelete
  40. schsec@tn.gov.in dear frnds send email to sabitha madam request to publish theGo before june bcz school r start pasnkala xhekama naria per irupanka job vittutu irupanka elarukum oru mudivu venumla

    ReplyDelete
  41. new weightage eppadi sir calculate panuradhu

    ReplyDelete
  42. Chennai d.t.ed friends job pathi Trb-la ethavathu sonna udaney comments publish pannunga pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி