ஆனந்த கொண்டாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

ஆனந்த கொண்டாட்டம்

 இந்திய வரலாற்றில் இதுவரை பதிவாகாத வெற்றியை பாரதீய ஜனதா பார்ட்டி பதிவு செய்துள்ளது.
சொல்கிறார்கள் ராஜிவ்காந்தி காலத்தில் 404 தொகுதிகளில் காங்கிரஸ் வென்று சாதனை படைத்ததாம்.தேசிய அளவில்  காங்கிரஸ் மட்டுமே அப்பொழுது தெரிந்தது.மாநில கட்சிகளின் தாக்கம் மக்களிடம் சென்று அடையாத காலத்தில் வெல்வது ஒன்றும் வீரதீர செயல் அல்ல.

தமிழகத்தில் எம்‌ஜி‌ஆர் காலத்தில் கூட தனித்து நின்று பெற முடியாத வெற்றியை  ஜெயலலிதா தனித்து நின்று சாதித்துள்ளார்.

இந்த வெற்றிக்கு யார் காரணம்?

 BJP க்கு மோடியும் AIADMK விற்கு  ஜெயலலிதா மட்டுமா காரணம்.தத்தம் இவர்களின் வெற்றிகளுக்காக இவர்கள் பாடுபட்டாலும் காங்கிரஸின் உலக மகா ஊழலும்,திமுகவின் அயோக்கியத்தனத்தோடு கூடிய ஊழலுமே இந்த இரு கட்சிகளின் இமாலய வெற்றிக்கு காரணம்.

தேசிய அளவில் மோடியை நிதிஷ்குமார், மம்தா பேனர்ஜி,முலாயம் சிங் யாதவ்,இரு கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் என அனைத்தும் மோடி பிரதமராக வரக்கூடாது. அவர் ரத்தக்கறைபடிந்தவர்,மதவாதி,தகுதியற்றவர்,சர்வாதிகாரப் போக்கை கடைபிடிப்பவர் என பல கோணங்களில் காங்கிரசோடு சேர்ந்து இந்த மாநில கட்சிகளும் விமர்சித்தன.ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி  தன் சுனாமி அலையால் அவர்களை தூக்கி எரிந்துள்ளார் மோடி.

நம் மாநில அளவில் AIADMK யாருடைய தயவும் இல்லாமல் தனித்து நின்று திமுக என்னும் கட்சியை திக்கற்ற கட்சியாக மாற்றியுள்ளது.நாம் ஒன்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் தமிழக சட்ட மன்ற வரலாற்றிலேயே 1967 முதல் எதிர்கட்சி அல்லது ஆளும் கட்சியாக இருந்த திமுக கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட பிடிக்க முடியவில்லை.

அப்பொழுது சொன்னார்கள் மக்கள் தவறான முடிவை எடுத்து விட்டார்கள்.எனவே அவர்கள் ஜெயலலிதா ஆட்சியில் அனுபவிப்பார்கள் என்று கூறினார் திமுகவின் நட்சத்திர(?) நாயகி குஷ்பூ.இப்பொழுது ஸ்டாலின் சொல்கிறார் எங்களின் இலக்கு சட்டமன்ற தேர்தால்தான்.

தளபதி ஸ்டாலின் அவர்களே,இலக்கே இல்லாத ஒரு தேர்தலுக்கு எதற்காக வேட்பாளர்களை நிறுத்தினீர்கள்? எதற்காக சுட்டெரிக்கும் வெயிலில் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்தீர்கள்?  1000 கோடிக்கும் மேல் செலவு செய்தது எதற்காக  தளபதி?

தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்பை ஜெயலலிதாவிற்கு பயந்து இப்படி ஊடகம் எழுதியுள்ளது என்றார்.தேர்தல் முடிவு கூடவா ஜெயலலிதாவிற்கு பயந்து அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று அறிவித்து விட்டார்கள்?

33340 நோட்டா  வாக்கு பதிவாகி இருக்கிறது நீலகிரி தொகுதில்.மக்களின் இந்த முடிவு எதையோ தெள்ள தெளிவாக குறிக்கிறது.ஆ ராசா தியாகி என்று சொல்லும்  திராணி  உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.

இந்த தேர்தலின் முடிவு BJP,காங்கிரசுக்கு அடுத்த  படியாக அதிமுக தான் தேசிய அளவில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதை உறுதிபடுத்துகிறது.

நான் BJP யை தூக்கி பிடிக்கவில்லை.காங்கிரசை அழிக்க வேண்டும்.என் இனமும் மொழியும் இலங்கையில் அழிந்தது.

மக்களின் வரிப்பணத்தில் லட்சம் கணக்கான கோடிகளை கொள்ளையடித்தார்கள்.

2G ஊழல்,நிலக்கரி ஊழல்,ஆதர்ஷ் ஊழல்,common wealth ஊழல் (தலை சுத்துங்க)

அதை நடதியவர்கள் காங்கிரஸ். அதற்கு திமுகவும் உடந்தை.அதனால் அதை எதிர்க்க வேண்டும்.இதுதான் என் உண்மையான வெளிப்பாடு

இன்று இதுவரை காணாத அளவுக்கு பங்கு சந்தையில் பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது.பணவீக்கம் குறைந்துள்ளது.மோடி ஆட்சிக்கு வரும் முன்னரே அவரின் மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்தது விட்டது.



 சிங்கம் சில நாட்களாக  நாடு முழுவதும் கர்ஜித்தது.இப்பொழுது காங்கிரஸை வேட்டையாடி உள்ளது.

வணங்குகிறோம் மோடி.

239 comments:

  1. எப்படியோ.... மத கலவரங்கள் நாட்டில் நடக்காமல் இருந்தால் சரிதான் !!!!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மத கலவரங்கள் மோடியின் தூண்டுதலால் நடைபெறாது sir.எப்பொழும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் முதலில் கலவரத்தை ஆரம்பிப்பதில்லை.

      Delete
    2. INGAY ARASIYAL VENDAM THIS SITE IS NOT FOR THAT. THIS IS A SITE FOR EXPOSING YOUR GRIEVANCES TO THE GOVERNMENT

      Delete
    3. islamia nadugalum, angilaya nadugalum madha kalavarathirku bayapaduhindranava? Nam natil nam madhathai patri pesamal pakistanila pesamudiyum, modi namai kaka visvarupam eduthirukirar engal naadu engaluke pidikadhavargal piditha idathirku odividungal , idhu engal India , nanbargale iniyum kolaiyaga irukadheergal, nam thalaimuraiyavadhu thalai nimirndhu valatum, modi atchiyil kalavaram endra varthaiyai solla bayapaduvargal, valai surutikondu valndhal sudhandhiramaga valalam aatinal otta vetividuvar modi,indhiane iniyum bayapadadhe

      Delete
    4. மணி அவர்களே,
      மதமாற்றம் தடைச்சட்டம் எப்படி வந்தது

      Delete
    5. சிறுபான்மை இனத்தினரை அழிக்கவே பொதுவில் சட்டம்

      நிழலின் அருமை வெயிலில் தெரியும்

      Delete
    6. மதமாற்றம் எப்படி வந்தது என்பதை விட கட்டாய மதமாற்ற சட்டம் ஏன் வந்தது என்பதே மிக பொருத்தமான கேள்வி.

      Delete
    7. கொண்டு வந்தது பாஜக

      Delete
    8. மதம் மனதை பொறுத்தது

      Delete
    9. ஆர்எஸ்எஸ் கைபொம்மையாகவும் சிவசேனா வளர்ப்பு மகனாக மோடி இருப்பார்

      Delete
    10. பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் வேண்டுமானால் அவர்களது நாட்டின் பிரத மந்திரி அவர்கள் மத தலைவர்களின் கைபொம்மையாக செயல்படலாம்.இது இந்தியா. யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நாட்டின் நன்மைக்கு மட்டுமே மோடி செயல்படுவார்

      Delete
    11. நேற்று நடந்த சந்திப்பே அவர்களுடன்தான்

      Delete
    12. தன்னுடைய மத குருவை சந்திப்பதில் தவறு இல்லையே

      Delete
    13. எப்படி 15 பேர் மதகுருவா மிட்டிங்கிலதான் சந்திப்பாங்களா

      Delete
    14. nari vesam mallai vanthathum vellutthu potchu dum dum dum.....

      mani vesam result vanthatthum velluthu pochu dum dum dum.....

      o nai vesam mallai vanthathum vellutthu potchu dum dum dum.....

      Delete
    15. நண்பர் மணி அவர்களே உங்கள் மிது நல்ல மரியாதை இருந்தது ஏன் இப்படி? தயவு செய்து எனக்கும் எந்த காரணமும் சொல்லாதிர்கள்

      Delete
    16. என்னங்க இது, bjp யின் பரம எதிரி கூட மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கிறது.கருணாநிதி,ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்கிறார். பொடியன் நான் வணங்குகிறோம் மோடி என்பதில் என்ன தவறு இருக்கிறது?

      Delete
    17. நண்பரே அவர்கள் அதோடு நிறுத்தி கொண்டர்கள் நிங்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ் கொஞ்சம் ஒவர்

      Delete
    18. வாழ்த்து தெரிவித்திர் அவ்வளவுதான் விட்டுவிடுங்கள் நிங்கள் அவருக்கு ஆதரவாக பேசி உங்கள் மரியாதையை ஏன் குறைத்து கொள்கிறிர்கள்

      Delete
    19. இங்கு யார் மனதையும் புண்படும் படி பேசவில்லை.தவறான வாதங்களையும் முன்வைக்கவில்லை.

      பலர் கேட்ட கேள்விக்கே நான் பதிலளித்துள்ளேன்.

      Delete
    20. kalai selvan sir neega maniku answer pannathinga
      ithu sevidan kathula sangu utharamathiri

      Delete
    21. நண்பர் மணி,
      முதல் இரண்டு கமெண்ட்ஸ் பார்த்தேன் jam ஏதோ சொல்லிவிட்டார் அதில் ஒன்றும் தவறு இல்லை நிங்கள் தான் 2 கமெண்ட்ஸ் மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து இவ்வளவு பிரச்சினைகளுக்கு காரணம் இதில் மற்றவர்களிடம் உங்கள் மரியாதை மட்டுமே குறைந்தது வேறு எதுவும் நடக்கவில்லை

      Delete
    22. சார் உங்கள் இரண்டாவது கமெண்ட்ஸ்

      இந்து மதத்தை சார்ந்தவர்கள் முதலில் கலவரத்தை ஆரம்பிப்பது இல்லை

      என்று நிங்கள் கூறி உள்ளிர்கள்

      அப்படி என்றால் முதலில் யார் ஆரம்பிக்கறார்கள் என்று நிங்கள் கூற வருகிறார்கள்

      இது தவறு இல்லையா

      Delete
    23. மற்ற சமூகத்தினர் இடத்தில் இருந்து அதை நிங்கள் படித்தால் உங்கள் தவறு தெரியும் இல்லை கண்டிப்பாக உங்கள் தவறு தெரியாது

      Delete
    24. மோடிக்கு ஆதரவாக கமெண்ட் பண்னினேன் என்பதை விட காங்கிரஸின் தோல்வியால் மகிழ்கிறேன்.இதற்கு மேலும் என்னால் தெளிவான விளக்கம் முடியாது கலைச்செல்வன் sir.


      நான் BJP யை தூக்கி பிடிக்கவில்லை.காங்கிரசை அழிக்க வேண்டும்.என் இனமும் மொழியும் இலங்கையில் அழிந்தது.

      மக்களின் வரிப்பணத்தில் லட்சம் கணக்கான கோடிகளை கொள்ளையடித்தார்கள்.

      2G ஊழல்,நிலக்கரி ஊழல்,ஆதர்ஷ் ஊழல்,common wealth ஊழல்...........................

      அதை நடதியவர்கள் காங்கிரஸ். அதற்கு திமுகவும் உடந்தை.அதனால் அதை எதிர்க்க வேண்டும்.இதுதான் என் உண்மையான வெளிப்பாடு.

      இதற்கு மேலும் என்னால் தெளிவான விளக்கம் முடியாது கலைச்செல்வன் sir.

      Delete
    25. Mr Hari ithu India inga yarum yarukum vala anumathi tharum avasiyam illa ithu en pattan mupattan valntha nadu ithu enudayathu nenga epadiyo apadi than inga oru Muslim Christian so better think twice before u speak

      Delete
  2. குள்ளநரி சிங்கம் வேஸம் போட்டு உள்ள வந்திருக்கு Mr, கூடிய விரைவில் சாயம் வெலுத்துவிடும் திரு.மணியரசன் Don't worry.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ஓநாய்கள் யானை வேடம் பூண்டு இந்த நாட்டை நாசமாக்கி விட்டது.நீங்கள் சொல்வது போல் நாங்கள் நரி என்றாலும் கூட அது மிக தந்திர மிக்கது என்பதை நினைவில் கொள்ளுங்கள் அசோக் குமார் sir

      Delete
    2. நரி மற்றவருக்கு கேடு மட்டுமே விளைவிக்கும் அதன் அறிவு ஆபத்தை மட்டுமே கொடுக்கும்

      Delete
    3. உண்மைதான்.இங்கு இந்த மற்றவர்கள் என்பது நாம் இந்திய நாட்டின் எதிரிகளை குறிக்கிறது.அதன் அறிவுத் திறன் எதிரிகளுக்கு மிக ஆபத்துதான்.

      Delete
    4. இல்லை சிறுபான்மையினரை அந்த அறிவு தாக்கும்

      Delete
    5. இந்தியா இந்து நாடு இல்லை ஜனநாயக நாடு

      Delete
    6. இந்து மதத்தினரை விட இஸ்லாமிய,கிருத்துவ மதங்களை பின்பற்றுவதால் அவர்கள் சிறுபான்மையினர் என்ற ஒற்றை வார்த்தையில் அவர்களை அடக்கி ஒடுக்கும் மனநிலையை எங்கள் மதம் எங்களுக்கு என்றுமே போதிப்பதில்லை.

      இந்தியா ஒரு பூந்தோட்டம். அதில் உள்ள பல வண்ண பூக்கள் இருந்தால்தான் அழகு என்பதை நாங்கள் அறிவோம்

      Delete
    7. பூந்தோட்டத்தை அழிக்கவே மோடி வந்து விட்டார்

      Delete
    8. ama ama itha sollithane Ithanai Nall Aduneega

      Delete
    9. Thavaru nanba poondhotai alla alika ninaikum poochigalai matum

      Delete
    10. பெரியார் வாழ்த மண் வாழ்க வளமுடன்

      Delete
    11. Modi valum man valvom valamudan velinatil alla nam naatil

      Delete
    12. பெரியாரோடு காந்தி, காமராஜர் ,ராஜாஜி,முத்து ராமலிங்கத் தேவர் வாழ்ந்த மண்.அதனால் இது நன்றாகவே இருக்கும்.

      Delete
    13. இப்போது ஆபத்து என்றுதான் சொன்னேன் நல்லா இல்லை என்று நான் சொல்லவே இல்லையே

      Delete
    14. mani , mdmk pathi pesavae illa....

      voico va pathi comment ethuvm pannala...

      Delete
    15. வைகோ நேர்மையில் சிறந்த மனிதர், அவரது ஒழுக்கம்,பண்பாட்டு முறையிலும் குறை காண முடியாது.

      அவர் பேச ஆரம்பித்தால் எருமையும் காது கொடுத்து கேட்கும்.

      ஆனால் அவரது தோல்வி துரதிஷ்ட வசமானாது.

      Delete
    16. yarum mani answer pannathinga ...
      anna , kamarasar, periyar , kalinar, JJ , ellam thavaranavankalam

      anna voico nermai anna varam ,...

      Delete
    17. நன்றி திரு ஆல்வின் தாமஸ்

      Delete
    18. hello. nan allwin thomas illa .....

      Delete
    19. melay sonnathu poi

      Delete
  3. My Honable Priminister Modi congratulations.

    ReplyDelete
    Replies
    1. vijaya kumar sir ... plz answer me,,,,
      i am tet candidate my wtge 71 ,cv already finished ... neega case poda sonniga ..case file pannuravangalukku than velai kidaikkuma .... mattra varkallukku kidaikkatha .....

      Delete
  4. WHY THE COMMENT HAS BEEN REMOVED. I DON KNOW WHY THE GOOD WORDS ARE NOT ACCEPTED

    ReplyDelete
  5. MY REQUEST TO THE AUTHOR PLEASE REMOVE OR NOT ACCEPT THE POLITICAL COMMENTS WHICH IS NOT GOOD FOR ALL OF US PLEASE

    ReplyDelete
    Replies
    1. இது அரசியல் இல்லைங்க உங்களை குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கவில்லை..நம் தேசத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றத்தை கொண்டாடும் பதிவு.

      Delete
    2. Ini India Vil madham mariavargal anaivarum virumbi indhumadhathirku maruvargal modi atchiyil, madham maralam indiavil indhumadhathirku matume endra nilai uruvagum

      Delete
    3. பாத்திங்களா மணி அவர்களே இதுதான் மோடி

      Delete
    4. Enga Boss Education la Aracial Illaya TET la 5% Less Pannunathe Arasial than ok va

      Delete
    5. உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் ஏசா 54;13

      Delete
    6. மேலே குறிப்பிட்டுள்ள comment முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து அல்லது ஆசை.இதை நம் வீட்டு சோற்றை பதம் பார்க்க கொண்டு பக்கத்து வீட்டிலுள்ள பானையில் கைவிடக்கூடாது

      Delete
    7. இது போல் எத்தனை பேர்

      Delete
    8. நீங்கள் சொன்ன தோட்டத்தை பெரியார் உருவாக்கினார் அதற்கு அழிவு உண்டாயிற்று

      Delete
    9. கார்கில் போரில் வான் படை பயன் படுத்தாமல் நம் வீரர்களை பலி கொடுத்தது , புதிய பென்சன் திட்டம் போன்ற விசயத்தை உம். யோசித்து comment பொது நலமா போடுங்கள் நண்பர்களே,

      Delete
    10. பெரியார், அண்ணா, பாரதிதாசன் உயிரோடு இருந்து இருந்தால் மோடி பற்றி நம் இளைஞர்கள் பேசியிருக்க மாட்டார்கள்

      Delete
    11. பெரியாரை ஒரு சில காரியங்களுக்காக வணங்கலாம்.ஆனால் அவரை எதிர்க்கவும் அவரது பல செயல்கள் இடமளிக்கின்றன.

      Delete
    12. மற்ற இருவர்

      Delete
    13. பெரியார், அண்ணா,பாரதிதாசன் இருந்தால் மோடி பற்றி பேச மாட்டார்கள். இது உங்கள் கற்பனையான எண்ணம்.காமராஜர் உயிரோடு இருந்தால் கருணாநிதி என்றொரு மனிதருக்கு இன்று அரசியல் முகமே இருந்து இருக்காது.

      Delete
    14. அதிகர சுதன் உங்கள் வகுப்பில் உள்ள சிறுபான்மை குழந்தைகள் பாவம்

      Delete
    15. ஜெயலலிதா சேர்த்துக்குக

      Delete
    16. Anna DMK 37 idam tamilnatula jaichirukanga thamilargal podhuvanavargal

      Delete
    17. பாரதியை விட பாரதிதாசன் சிறந்தவர் இல்லை.காமராஜரை விட கல்வியில் வேண்டுமானால் அண்ணா சிறந்தவராக இருந்து இருக்கலாம் ஆனால் பொது நலத்தில் குறைந்தவர்தான்.

      வனவாசம் என்றொரு நூலை அண்ணா,கருணாநிதியின் மிக சிறந்த நண்பராக இருந்த கண்ணதாசன் அண்ணா உயிரோடு இருக்கும் போதே எழுதியுள்ளார்.அதை படித்தி விட்டு அண்ணாவையும்,கருணாநிதியையும் குறித்து விவாதித்தல் நன்றாக இருக்கும்.

      Delete
    18. மணி அவர்களே நீங்கள் கற்பனையில் உள்ளவர்கள் உங்கள் கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறிர்கள் அது முற்றிலுமாக தவறு

      Delete
    19. பெருந்தலைவர் மதமின்மையை ஆதரித்தார் இவரை தயவு செய்து முடியுடன் ஒப்பிட வேண்டாம்

      Delete
    20. மிஸ்டர் ஹரி 2004 ஏன் 0 வெற்றி பெற்றார்கள்

      Delete
    21. கற்பனை ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானது.மனிதனுக்கு மட்டுமே வாய்த்தது.இன்று மனித குலம் தன்னை விட மிக பலம் வாய்ந்த விலங்குகளை எல்லாம் தான் காலடியில் வைத்திருப்பது தன் கற்பனை எனும் அறிவுத்திறனால் தான்.

      ஆனால் வீண் கற்பனை கூடாது.ஏன் எழுத்தில் அப்படி இருந்தால் குறிப்பிடுங்கள் திருத்தி கொள்கிறேன்.

      Delete
    22. மோடி பற்றி பேசும் நீங்கள் பாரதியார் பற்றி பேசவேண்டாம்

      Delete
    23. பெருந்தலைவர் மதச் சார்பின்மையை விரும்பியது உண்மைதான்.ஆனால் மதத்தை மறுத்தவர் அல்ல.நாங்களும் அப்படிதான்.ஒரு கிறித்துவர் தேவாலயத்திற்கு சென்றால் தவறில்லை.ஒரு இஸ்லாமியர் பள்ளி வாசலுக்கு சென்றால் அதுவும் தவறில்லை.ஆனால் ஒரு இந்து கோவிலுக்கு சென்றால் அது மதவாதம் என்பது எவ்வகையில் ஏற்று கொள்ளக்கூடியது

      Delete
    24. எப்படியும் பாதிக்கப்படுவது நாங்கதான் எங்கள் வலி உங்களுக்கு தெரியாது ஒரிசாவில் எரித்த பாதிரியார் போல் எத்தனை பேரோ

      Delete
    25. நாங்கள் தடுக்கவில்லை பாஜக மதமாற்றம் தடைசட்டம் கொண்டுவந்து நீங்கள் பிரச்சனையை திசை திருப்பாதிகர்கள்

      Delete
    26. im also agree with u

      Delete
    27. நீங்கள் 100 பேர் இருக்கும் இடத்தில் நாங்கள் 5 பேர் எங்களை நிங்கள்தான் அரவணைத்து செல்ல வேண்டும் பாஜக போல் மிதித்து அல்ல இதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் நண்பரே

      Delete
    28. தன் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்க மாட்டேன் என்று இறைவன் மீது ஆணையிட்டுதான் பதவி ஏற்பார்.இறைவன் மீது முன்மொழிந்த வார்த்தையை நாங்கள் மீற மாட்டோம்.

      வலி அனைவருக்கும் ஒரே மாதிரிதான்.சிறுபான்மையினர் என்ற வார்த்தையே எங்கள் அகராதில் இல்லை.

      Delete
    29. நாம் சகோதரர்கள் நாம் தமிழ் இனம் 500 வருடங்களுக்கு முன் நமது முன்னோர் ஒன்றாக இருந்து இருக்கலாம் இதை எந்த வடநாட்டவரும் இந்த பந்தத்தை பிரிக்க முடியாது

      Delete
    30. பாஜக பிரதமர் இதற்கு முன் இப்படியான பதவியேற்றார் வந்த நான்கு மாதத்தில் மதமாற்றம் தடை சட்டம் போட்டர்

      Delete
    31. கட்டாய மதமாற்றம் தடை சட்டம் தான் கொண்டு வரப் பட்டது.மதமாற்ற தடை சட்டம் அல்ல.இன்றும் பலர் தான் விரும்பிய மதத்திற்கு மாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

      Delete
    32. அந்த சட்டம் 2004 ரத்து செய்யப்பட்டுவிட்டது கட்டாய மதமாற்றம் தடை சட்டம் யாரை குறிவைத்து கொண்டு வரப்பட்டது

      Delete
    33. Mr.Maniyarasan Neengal modiyin guru mathiriye pesu kireerkal? Kadavul meethu uruthimozhi ya> kadavul na yar? avar eppadi iruppar? avarukku entha nadu? entha language pesuvar?
      neengal padithavar . nalaiya india ya vai uruvakkum manava selvangala uruvakkupavar. oru teacher mathiri yosinga. kadavul peyarai solli ungal student ah yosikka vidamal seithu vidatheerkal pls.

      Delete
    34. நான் யாருக்கும் குரு அல்ல sir.

      நான் bip யை தூக்கி பிடிக்கவில்லை.காங்கிரசை அழிக்க வேண்டும்.என் இனமும் மொழியும் இலங்கையில் அழிந்தது.

      மக்களின் வரிப்பணத்தில் லட்சம் கணக்கான கோடிகளை கொள்ளையடித்தார்கள்.

      2G ஊழல்,நிலக்கரி ஊழல்,ஆதர்ஷ் ஊழல்,common wealth ஊழல்...................

      அதை நடதியவர்கள் காங்கிரஸ். அதற்கு திமுகவும் உடந்தை.அதனால் அதை எதிர்க்க வேண்டும்.இதுதான் என் உண்மையான வெளிப்பாடு

      Delete
    35. Sir summa karanam sollathinga unga ennam elutha velipattu irukku

      Delete
    36. எண்ணம் எழுத்தாக வெளிப்படுவதற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணம் தோன்றுவதற்கும் அடிப்படை காரணம் வேண்டும்.என் அடிப்படை காரணம் மேலே கூறியுள்ளவைதான்.

      Delete
    37. Sir 2g ulal bjp than arampichaga ungal ennam muluvathum Martha sayam pusapatu ullathu

      Delete
  6. Cm ku thaniya cell irukira mathiri pm ku thaniya cell iruka athukum nama nammaloda petition send pannalama

    ReplyDelete
  7. Nanba neenga dhairiama unga pera podunga neenga An,,,,,,, in ,,,,,,,,,mous dhane

    ReplyDelete
  8. 3.04gunasundari unga politics enakku thevai illai

    ReplyDelete
  9. Kulandhai galai konja matum dhan theriyum gundu vaithu kolla theriadhu

    ReplyDelete
  10. mani sir hindu muslim christian nu paakathiga pls we are all teachers i like ur comment but today ur comment about religion is make me feel bad

    ReplyDelete
    Replies
    1. நரிகளின் செயல்பாடுகளை யூகிப்பது மிகவும் கடினம்

      Delete
    2. நிசயமாக நான் இந்து தீவிரவாதி இல்லை.அதே சமயம் ஏன் மதமும் எனக்கு மிக முக்கியம்.

      நான் கீதையை விட கிருத்துவத்தை பற்றி அதிகம் தெரிந்து வைத்துள்ளேன்.
      புதிய ஏற்பாடு,பழைய ஏற்பாடுகளில் நிறைய வசனங்கள் எனக்கு அத்துப்படி.

      கல்வி பயின்ற பொழுது ஏசு அழைக்கிறார்,ஜெப தோட்ட ஜெயகீதங்களில் உள்ள பாடல்களை பாடி பல பரிசுகளை வென்றவன்.

      Delete
    3. நான் உங்களை சொல்லவில்லை பாஜக வைக்க சென்னேன்

      Delete
    4. பாஜக மட்டுமே மற்ற மதம் உள்ளே நுழையும் இந்தியாவில் மற்ற எந்த கட்சியும் அப்படி செய்வது இல்லை

      Delete
    5. ungalathu suya vimarsanam engaluku thevai illa. ungal ennam seyal ungalathu varthaiyile therinthu vittathu

      Delete
    6. Mr. Maniyarsan ungalathu suya vimarsanam engaluku thevai illa. ungal ennam seyal ungalathu varthaiyile therinthu vittathu

      Delete
    7. நான் உங்களுக்கு பதில் எழுதவில்லை sir.மேலே உள்ள AnonymousMay 16, 2014 at 4:18 PM என்பவருக்காண பதில்.

      Delete
    8. Unga ennam sari illai matrri kolungal Mani sir

      Delete
    9. என் எண்ணத்தில் உள்ள தவறை கூறுங்கள்.நிச்சயம் மாற்றிக்கொள்கிறேன் sir

      Delete
    10. Intha natla evanthan thannoda thappu othukran

      Delete
    11. அட போப்பா, சும்மா ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசவேண்டாம்.மொட்டத் தலையில் ஒரு முடி வெள்ளை முடி என்பது போல் உள்ளது உங்கள் comment.

      என் தவறை குறிப்பிட்டு காட்டுங்கள்.கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன்.

      Delete
    12. yarum mani answer pannathinga ...
      anna , kamarasar, periyar , kalinar, JJ , ellam thavaranavankalam

      anna voico nermai anna varam ,...

      Delete
  11. பரீச்சையில் பாஸாகி விட்டார் தமிழக முதல்வர்.போஸ்டிங் கிடைக்கவில்லையே என்ற. வருத்தத்தில் உள்ளார்.டெட் தேர்ச்சியடைந்தவர்களின் மனநிலையில்தான் தற்போது முதல்வர் உள்ளார்.இப்போதாவது நம்மனநிலையை புரிந்துகொள்வாரா தமிழக முதல்வர்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியான உண்மை

      Delete
    2. RAJA SirGOOD COMMENT athiga WEIGHTAGE MARK eaduthu VELAI VAAIPU (PM POSTING) kidaikavillai endra NANBARGALIN ' MANA NILAI' pol tharpothu NICHAYAM irukkum...

      Delete
  12. கொடியவர்களின் கையில் இந்தியா.கொத்தடிமைகள் ஏராளம். மூன்றாம் உலகப்போர் முடியால் மட்டுமே முடியும்

    ReplyDelete
    Replies
    1. அப்படியானால் உங்கள் பார்வையில் நல்லவர்கள் யாரென்றுதான் குறிப்பிடுங்களேன்

      Delete
    2. ஒவ்வொருவர் பார்வைக்கு ஒவ்வொருவர் நல்லவர் நீங்கள்தான் பொதுவான வெப்சைட்டில் மோடி நல்லவர் என்று கூறிக்கொண்டு இருக்கிறிகள் நாங்கள் யாரையும் சொல்லவில்லை

      Delete
    3. இத்தாலியில் முசோலினி. ஜெர்மனியில் கிட்லர்.இந்தியாவில் மோடி மிகவும் நல்லவர்கள்.

      Delete
    4. மோடி அயோக்கியர் என்று முத்திரையிடும் நீங்கள் உத்தமரையும் குறிப்பிட்டாக வேண்டும்.உத்தமர் எவர் என்று கூறினால் தானே அவரிடமிருந்து நல்லொழுக்கங்களை கற்று கொள்ள முடியும்.

      Delete
    5. தன் மனைவி பிள்ளைகளை கைவிடாது நாட்டிற்காக உழைக்கும் நம் போன்ற ஆசிரியர்கள்

      Delete
    6. நம் முப்பாட்டன்களை கக்கத்திலிருந்த துண்டை தோலில் போட வைத்தவன் நல்லவன்.

      Delete
    7. நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள் பாஜக வை ஏன் பற்றி கொண்டு உள்ளிர்கள் மணி
      பொறுத்து இருந்து பாருங்களேன் ஏன் அவசரப்படுகிறிகள் இவர்களுக்கு இப்போதுதான் திருட வாய்ப்பு கிடைத்து உள்ளது

      Delete
    8. திராவிடன் அடிமையாக இருந்த போது நீங்கள் பிறந்து இருக்க வேண்டும் இப்படி பேசி கொண்டு இருக்க மாட்டிர்கள்

      Delete
    9. மூன்று வட்டமேசை நிகழ்வு நடந்ததன் நோக்கம் என்ன.வகுப்பு வாரி பிரதித்துவம்....நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள் தோழர்ரே.

      Delete
    10. "நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள்"

      உண்மையாக இருக்கலாம்..

      they are best among worst that is what i say.

      Delete
    11. பொறுத்து இருந்து சொல்லுங்கள்

      Delete
    12. எல்லா கட்சிகளும் ஊழல் நிறைந்து ஆனால் மதம் பைத்தியம் பிடித்தது இல்லை பாஜக மட்டுமே

      Delete
    13. நான் bip யை தூக்கி பிடிக்கவில்லை.காங்கிரசை அழிக்க வேண்டும்.என் இனமும் மொழியும் இலங்கையில் அழிந்தது.

      மக்களின் வரிப்பணத்தில் லட்சம் கணக்கான கோடிகளை கொள்ளையடித்தார்கள்.

      2G ஊழல்,நிலக்கரி ஊழல்,ஆதர்ஷ் ஊழல்,common wealth ஊழல் (தலை சுத்துங்க)

      அதை நடதியவர்கள் காங்கிரஸ். அதற்கு திமுகவும் உடந்தை.அதனால் அதை எதிர்க்க வேண்டும்.இதுதான் என் உண்மையான வெளிப்பாடு

      Delete
    14. ஒரு பேய் போய் இன்னொரு பேய் அவ்வளவுதான் வித்தியாசம்

      Delete
    15. நம் மொழி இங்கும் தான் அழிகிறது

      Delete
    16. என்ன sir செய்வது தேவதை இங்கு இல்லையே!

      Delete
    17. இதற்கு முழ காரணம் சினா அவனையே முதலில் அழிக்க வேண்டும்

      Delete
    18. ஏன் இல்லை கம்யுனிஸ்ட் என்ன தவறு செய்தார்கள்

      Delete
    19. கவர்ச்சிக்கு நீங்கள் மயங்கி உள்ளிர்கள் கிளர்ச்சிக்கு அல்ல

      Delete
    20. உங்களை போன்றவர்கள் தோழர்களுக்கு குரல் கொடுங்கள் அவர்களும் முன்னேறுவார்கள்

      Delete
    21. கம்யூனிசம் சிறந்த கொள்கை தான்.communist இந்த மத்தியில் வந்தால் நாங்கள் நாட்டை விட்டே வெளியேறுவோம் என்றார்களே அம்பானியும் டாடாவும்.ஏற்கனவே லட்சுமி மிட்டல் வெளியேறிவிட்டார்.

      communist களாலும் அதன் தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்த முடியவில்லை.

      ஆனால் இடது சாரிகளின் பெருமை ரஷ்ய புரட்சியில் ஆரம்பிக்கிறது.


      Delete
    22. எல்லா கட்சிகளும் ஊழல் நிறைந்து ஆனால் மதம் பைத்தியம் பிடித்தது இல்லை பாஜக மட்டுமே
      Ithu Thappe Illai Engalukku Nallathuthan

      Delete
    23. Ellorukum Martha paithiyam pidichiduchu

      Delete
    24. mani sir ஜெயலலிதா patthi ethum pesa villai

      itharku payamum oru karanama.... thodai nadukkamum oru karanama...

      ஜெயலலிதா eppadi vartharkal ena sollavaeilla

      Delete
  13. Indian orupodhum ' perumpanmaiyinar ' endru sonadhum illai ninaithadhum illai,neengalum indian endru solliparungal ,'sirupanpaiyinar' endra ename thondradhu, idhu namudaia naadu

    ReplyDelete
    Replies
    1. எரித்த பாதிரியார் மனைவியும் பிள்ளைகளும் எரித்தவனை மன்னித்தார்களோ உன்னை போன்றவர்களை நாங்கள் மன்னிக்க மட்டுமே முடியும்

      Delete
  14. ஆரம்பிச்சிட்டாங்கப்பா?

    ReplyDelete
  15. Tet paper1 final list is ready with weightage suggested by highcourt nextweek final list confirm.

    ReplyDelete
    Replies
    1. anonymous are you really? ungaluku yar sonnathu

      Delete
  16. Tomorrow Tet weightage go release

    ReplyDelete
    Replies
    1. ஏன் தம்பி மறந்துட்டு இருக்கிப்போ இதை ஞாபடுத்துகீறிகள்படுத்துகீறிகளகள்

      Delete
  17. இனி செய்திகளுக்கு பஞ்சம் இல்லை.தினமும் இனிப்பான செய்தி வந்த வண்ணம் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. JANUARY maatham paarthathu.
      NEENGAL solvathupol inniyaavathu INNIPAANA SEITHI vanthaal SANTHOSHAM THAAN.
      Paarpom ivargalin (TRB) VEGATHAI...............

      Delete
  18. Mr.maniyarasan why do you use this website for political.
    dear admin dont allow this type articles.Here after I dont like to continue this website.
    delete this article immediately

    ReplyDelete
    Replies
    1. இது அரசியலும் இல்லை,நான் அரசியல்வாதியும் இல்லை. உங்களை குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கவில்லை..நம் தேசத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றத்தை கொண்டாடும் பதிவு.

      ஆதித்யா சேனலில் வாரமொருமுறை திரைப்படம் ஒளி பரப்புவதில்லையா? அப்படிதான் இதுவும்.take it easy.

      Delete
    2. அரசியல் பேசவில்லை என்றால் அவன் ஆசிரியனே அல்ல.சமுதாயம் ஏற்றதாழ்வுகளையும்.அரசியலையும் மாணவர்களுக்கு போதிக்ககூடிய நிலையில் ஆசிரியர் இருக்க வேண்டும்.

      Delete
  19. Who told tet paper1 list ready anonymous.

    ReplyDelete
  20. MY DEAR. TEACHES I AM SUHI FROM. ARIYALOOR
    ..EXAM ELLUDUM PODUVENNU. EN. BABY PORANDU 7 DAYS INNUM. ...4 MONTH. LA AVANUKU BIRTHDAY ...
    ORU. KAILA BOOK
    MARU KAILA KULANTAYA VACHY PADITHYN PASS ANAYN

    BUT

    IPO ...


    MY MARK 98
    PAPER 1
    Wge..71.37%
    Jop kidaikuma. Yarachum sollunga

    En kulantaiku nalla. Future. Kidaikuma

    Bcz my husband salary 5000...

    ReplyDelete
    Replies
    1. வேதனைகள் சாதனையாக நிச்சயம் மாறும்

      Delete
    2. NICHAYAM KIDAIKUM ENDRU NEENGAL NAMBUNGAL. NAMBIKKAI THAAN VAAZHKAIN ACHAANI enbathai unarungal BEST OF LUCK. GOD BLESS YOU.

      Delete
    3. நிச்சயமா♥

      Delete
    4. வேலை கிடைக்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் madam

      Delete
    5. Kandipa Kidaikum Madam....

      Delete
    6. நன்றி ரவி சார் ===உங்கள் கருத்து ஆறுதல் தருகிறது...i belive

      Delete
  21. Congradulations bhartiya janatha party.!

    ReplyDelete
  22. mr mani you are a good teacher not a political person

    ReplyDelete
    Replies
    1. yes sir,i too repeat the same sentence.i am a teacher,but not a politician. thank you.

      Delete
    2. Hello Maniyarasan, Do u have any idea about new weightage? will they omit 12 marks for weightage? seniors are expecting for that

      Delete
    3. mani sir ku marum epadi theriyum madam, avaru amaicharava irukaru. so we wait until know new weghtage

      Delete
    4. GO which HC suggested will come very soon.

      Delete
    5. i don't know weather it will be removed or not?.

      if its removed, then how they calculate for DTED?

      Delete
    6. thk u for reply i wrote paper II SO.....

      Delete
    7. wait, we hope GO will come within a week

      Delete
    8. my new weightage 66 community DNC. any chance i will got job

      Delete
    9. mani sir ஜெயலலிதா patthi ethum pesa villai

      itharku payamum oru karanama.... thodai nadukkamum oru karanama...

      ஜெயலலிதா eppadi vartharkal ena sollavaeilla

      Delete
  23. Pls dont talk about political in this website
    Lot of Teachers are watching

    ReplyDelete
    Replies
    1. mr prabu if u dont link this news just turn off our computer and watch chutti tv

      Delete
  24. தமிழக முதல்வர் இனி தமிழக வேலைகளை கவனிக்கபோகிறார் இனிநமக்கு கவலைஇல்லை.நிச்சயம் அடுத்த வாரம் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும் அவறுக்கு மத்திய அரசு அமைப்பதில் பங்கு இல்லை எனவே தமிழக வேலைகள் நடைபெறபோகிறது.

    ReplyDelete
  25. New weightage go suggested by highcourt will be released in 1 or 2 days

    ReplyDelete
  26. +2 mark mattum remove pannuvangala illa dted markum serthu remove pannuvangala tell me any one

    ReplyDelete
  27. my new weightage 66 community DNC. any chance i will got job

    ReplyDelete
    Replies
    1. sslc mark,experienceku mark,employment senioritykum mark sekaporankapa.....................................

      Delete
    2. why no chance.all are possible.amma manasu vacha..........................................employ ment officela irunthu seniority list vanguvanga,netla work experience certificatea upload pana soluvangapa.....then weightage calculate panuvanga.............it is possibe but it will take some time that solve.................brother

      Delete
  28. sslc mark,experienceku mark,employment senioritykum mark sekaporankapa.....................................

    ReplyDelete
    Replies
    1. appo last yr b.ed, d.t.ed muduchavangalaku mark varatha

      Delete
    2. நிங்கள் சொல்வதை பார்த்தால் டிஇடி தேர்வுக்கு 10 மார்க் மட்டுமே வரும் போல இருக்கே.

      Delete
    3. tetku 50% mark

      Delete
  29. vijaya kumar sir ... plz answer me,,,,
    i am tet candidate my wtge 71 ,cv already finished ... neega case poda sonniga ..case file pannuravangalukku than velai kidaikkuma .... mattra varkallukku kidaikkatha .....
    plz say sir

    ReplyDelete
    Replies
    1. apdilam ilapa elarukum eligible iruntha kidaikum

      Delete
    2. anomymous details sollunga....
      ungallukku visayam theriuma....
      pg case ,, madurai vijayalakshmi matter .. atan kettan plz reply...

      Delete
    3. sorry idont know

      Delete
    4. appadina vijaya kumar sir , plz sollunga

      Delete
  30. apdilam ilapa elarum eligible iruntha kidaikum

    ReplyDelete
    Replies
    1. anomymous details sollunga....
      ungallukku visayam theriuma....
      pg case ,, madurai vijayalakshmi matter .. atan kettan plz reply...

      Delete
  31. நண்பர் ஶ்ரீ அவர்களே சிஎம் செல்லில் பதிவு செய்திர்களே எதாவது பதில் வந்துள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. Forwarded to the concerned officer for necessary action

      என்று தான் உள்ளது... அதற்க்கு பதில்கொடுக்க எந்த அலுவலரிடம் அனுப்பப்பட்டுள்ளது என்று இன்னும் தகவல் வரவில்லை...

      Delete
    2. நன்றி GO பற்றி ஏதாவது செய்தி உண்டா நண்பரே?

      Delete
    3. upto may 28th election rules is there , so after 28th only go will be release . also now cm cannot dominate in parliament , because bjp have more power to run the 5 yrs . anything can happen

      Delete
  32. Na tet pass pannappa udanay posting poduvanganu nanachi b.ed kuda sera mudila poduvanganu kathirunthathu micham ithanala enaku 1 year loss ga kastamaruku inimayvathu pls delay panathinga...junekula elam fulfil panidunga yen na suppose posting kedaikalana enaku na b.ed join panvan na paper1 vacancy kammi en mark 93 my new wei 68.5 nadakarathu nadakatum

    ReplyDelete
    Replies
    1. thampi neenga eppo dted mudichingapa

      Delete
    2. 2009 employment registration2010

      Delete
    3. nanbare solrenu mistakea eduthukathinga 1990 to 2008 varaikum dted padichutu tet passpanitu kitathata 15000 members irukankapa.

      Delete
    4. Ok thanks for ur information

      Delete
  33. politics is also one of the departments in education. talking politics is not a crime.
    In fact criticising is a qualification that a teacher should have. Please think about the VISHWAROOPAM issue. The reason for the power of that issue is only an absence of a leader for US.
    We shall be the backbone of our government and government will be the expression of our feelings.
    vaalga bharadham
    Hindustan zindhabad

    ReplyDelete
  34. tet mark 96 +2 mark 945 d.ted 981 new weit என்ன any chance for me reply mani sir

    ReplyDelete
    Replies
    1. உங்களின் new weightage 70.65.

      Delete
    2. chance iruka mani female dob 1990 bc wt 70.65

      Delete
  35. everything will be considered
    everything will be challenged
    everything will be faced
    everything will be solved
    everything will be accepted
    everything will be digested

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி