tnpsc material - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2014

tnpsc material

நண்பர்களே,
                புலி வரும் புலி வருமென்று எதிர்பார்த்தோம். ஆனால் எலியை  கூட காணாம்.ஏமாந்தது தான் மிச்சம்.வலைக்குள் சென்ற எலி வெளியே வராமலா போய்விடும்?

இடைய வருகிற 14 ஆம் தேதி VAO தேர்வும் 29 ஆம் தேதி group 2 தேர்வும் வருகிறது.அதற்கு தயாராவதற்கான முயற்சியிலாவது ஈடுபடுவோம்.

TET தேர்வில் வென்றவர்களில் பெரும்பாலோனோர் இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து இருந்தாலும் யாராலும் கவனத்தோடு  படிக்க இயலுவதில்லை என்பதை அறிவேன்.

TET செய்தியை தெரிந்து கொள்ள வரும் நீங்கள் போகிற போக்கில் இதன்மேலும் ஒரு மேலோட்டமான பார்வையை செலுத்துங்கள்.ஒருவேளை உங்களுக்கு உதவலாம்.

01. மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு - தோல்.
02. மனித உடலின் மிக சிறிய உறுப்பு - பீனியல் சுரப்பி.
03. எடை குறைந்த உடல் உறுப்பு - நுரையீரல்
04. மனித உடலின் சராசரி வெப்பநிலை - 37 டிகிரி செல்ஷியஸ்.
05. மனித உடலின் மிக கடினமான பொருள் - பற்களின் எனாமல்.
06. மனித உடலில் மிக அதிமாக அடங்கியுள்ள உலோகம் - கால்ஷியம்.
07. உடலுக்கு நிறமளிக்கும் நிறப்பொருள் - மெலானின்
08. மனித உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 206
09. ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை - 230-280 கிராம்.
 10. உணவு உண்ணா நிலையில் இயல்பான இரத்த சர்க்கரையின் அளவு - 70-110 மி.கி. டெகிட்டர்.

11. இரப்பையில் சுரக்கப்படும் என்சைம்கள் - பெப்சின், ரெனின்.
12. யூரியாவை உருவாக்கும் இடம் - கல்லீரல்
13. செயற்கை சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்.
14. விந்தணு சேமிக்கப்படும் இடம் - எபிடைடிமில்.
15. நரம்பு செல்வாயில் சுரக்கக்கூடிய வேதிப்பொருள் - அசிட்டைல் கோலைன்.
16. இதயத்திற்கு இரத்தத்தை விநியோகிப்பது - கொரனா ரத்த விநியோகன்.
17. மனித உடலில் காணப்படும் மிகப் பெரிய சுரப்பி - கல்லீரல்
18. கண்ணீரைச் சுரப்பது - லேக்ரிமல் சுரப்பி.
19. ஓர் இதயத்துடிப்பு என்பது ஒரு சிஸ்டோல், ஒரு டயஸ்டோல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
 20. உலகின் மிக அபூர்வமான இரத்த குரூப் - AB நெகட்டிவ்.

21. உலகின் மிக அதிகமானோரில் காணப்படும் இரத்த குரூப் - O பாஸிட்டிவ்.
22. இதன் முதலில் இரத்த குரூப்புகளை வகைப்படுத்தியவர் - காள்லான் ஸ்டெயினர்.
23. அனைத்து குரூப் இரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் (Universal recieplant) இரத்தம் - AB குரூப்.
24. அனைத்து குரூப் இரத்தத்துக்கும் தானமான வழங்கப்படும் (Universal Donar) இரத்த குரூப் - O குரூப்.
25. ஆன்டிஜன்கள் இல்லாத இரத்த குரூப் - O குரூப்
26. ஆன்டிபாடி இல்லாத இரத்த குரூப் - AB குரூப்.
27. இரத்தம் உறையாமல் பாதுகாக்க இரத்த வங்கிகளில் பயன்படுத்தும் வேதிப்பொருள் - சோடியம் சிட்ரேட்.
28. அங்கீகாரம் பெற்ற முதல் செயற்கை இரத்தம் - ஹூமோ வ்யூவர் (தென்னாப்பிரிக்கா).
29. இரத்தத்தின் திரவப்பகுதியை குறிப்பிடும் பெயர் - பிளாஸ்மா.
 30. மாரடைப்பின் மற்ரொரு பெயர் - கொரோனரி த்ரோம்போசிஸ்.

31. இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் மூளை பகுதி - மெடூல்லா ஒப்ளங்கேற்றா.
32. மனித இதயத்தின் அறைகள் - ஆரிக்கிள்-2, வென்ட்ரிக்கிள்-2.
33. இதயத்தின் இடது பக்கமாக செல்லும் இரத்தம் - சுத்த இரத்தம்.
34. மனிதன் சாராசரி இதயத் துடிப்பு - நிமிடத்திற்கு 70-72 தடவை.
35. இதயத்தை பாதுகாக்கும் கவசம் - பெரிகார்டியம்.
36. இதயத்தின் சராசரி நீளம் - 12 செ.மீ.
37. இரண்டு துடிப்புகளுக்கிடையில் இதயம் ஓய்வெடுக்கும் நேரம் - 0.48 விநாடி.
38. முதல் செயற்கை இதயம் - ஜார்விக் 7
39. உலகின் முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்டு.
 40. புரோட்டீன் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் - மராசுமஸ், குவார்ஷியோகர்.

41. வைரஸ் நோயினைக் கட்டுப்படுத்தும் அதிகச் செயல் கொண்ட வேதிப்பொருள் காரணி - இண்டர்பெரான்.
42. எர்சீனியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய் - பிளேக்.
43. முதுகெலும்புள்ள விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் தொற்றுநோய்கள் - குனோசஸ் எனப்படும்.
44. ஆண்களில் ஒரு X குரோமோசோம் அதிகம் காணப்படுவதால் ஏற்படும் குறைபாடு - கிளைன் பெல்டர் சின்ட்ரோம்.
45. மலேரியா நோயினால் பாதிப்படைவது - மண்ணீரல்.
46. குழந்தைகள் பிறக்கும்போதே தைராக்ஸின் பற்றாக்குறையால் வருவது - கிரிட்டினிசம்.
47. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் - கண்புரை ஏற்படுகிறது.
48. எய்ட்ஸ் நோய்க்கான காரணி - ரெட்ரோ வைரஸ்.
49. டெட்டனஸ் நோயினால் பாதிக்கப்படுவது - நரம்பு மண்டலம்.
50. வைட்டமின்கள் A,D,E மற்றும் K யை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வைட்டமினோசிஸ் நோய் ஏற்படும்.

66 comments:

  1. மிக மிக உபயோகமான தகவல்கள்.. நன்றி நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் ரெங்கநாதரே,அது பெப்சி அல்ல பெப்சின இதனோடு இன்னும் சில என்சைம்கள் உள்ளன...்

      Delete
    2. கவுண்டமணி என்றாலே நக்கல் நையாண்டிதான். அதற்காக என் பெயரில் கூடவா? எனது பெயர் மணியரசன் என்பது உங்களுக்குத் தெரியாதா? அது பெப்சின வும் அல்ல பெப்சின் எழுதும் போது நேர்ந்த .நேற்று கவுண்டரின் பிறந்த நாள் .நீங்கள் எங்கு சென்றீர்கள்? எனக்கு தமிழில் பிடித்த கதாநாயகன் (ஆம் கதாநாயகன் தான்) கவுண்டமணி sir.

      Delete
    3. s 75 th birthday நண்பர்களோடு கொண்டாடினேன்....தங்களுக்கு பிழை நேர்ந்தது போல எனக்கும் நேர்ந்ததுவிட்டது...ரெங்கநாதர் அனைத்தையும் காப்பவர் அதானால் தான் உபயோகப்படுத்தினேன் Sir....ச்சே எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு....

      Delete
    4. தற்காலிக P G assistant பணி மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு .தினமலர் - மதுரை பதிப்பு . பக்கம் 14.
      அப்போ நமக்கு ?????
      பிம்பிலிகா பிலாப்பீ யா ??????
      அண்ணே !!இப்படியே இருக்கும் எல்லா வேலையையும் தற்காலிக பணியாளர்களை வைத்து நிரப்பினால் நம்ம பொழப்பு என்னாகும்ணே ?????????
      மணி & கவுண்டமணியண்ணே சொல்லுங்கணே

      Delete
  2. Dear PG selected Teachers. We are wrote the exam more than 10 month but we don't get any final list and appointment. so Tomorrow (27 Tuesday) morning 9 clock we are more than 100 teachers go to met our CM or cm PA and Educational MINISTER. If you like to join me pls contact me 9894772232

    ReplyDelete
    Replies
    1. Yes good idea go get best of flak thanks

      Delete
  3. is the trb doing with out the knowledge of our chief minister

    ReplyDelete
  4. Maniyarasan sir,
    Unkalin thakavaluku nandri, ithai melum thodarungal sir, vaalthukal.

    ReplyDelete
    Replies
    1. நன்றி madam.ஆனால் இதை நான் தொகுக்கவில்லை.மறுபதிவிட்டுள்ளேன்

      Delete
    2. Hai maniyarsan sir... Innaikavathu yethavathu mudivu theriuma sir??????

      Delete
    3. முதலமைச்சர் நினைத்தால் முடியும் sir.ஆனால் அவர் இதைப் பற்றி நினைப்பதாக தெரியவில்லையே!

      Delete
    4. Maniyarasan sir my yet mark 102 paper 2. Wei old 76, New 69.69 English don 1987. Any chance.

      Delete
    5. கிடைக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் sir

      Delete
    6. hi mani sir i am paper 1 new weightage 70.18 any chance sir pls reply sir

      Delete
    7. hi mani sir i am paper1new weightage70.18sc canditate any chace for get tha positing

      Delete
    8. hai rajesh prabu sir i am also sc wt 70.8 paper 1 unga tet mark evlo sir

      Delete
    9. mani sir neenga entha dist sir

      Delete
    10. விழுப்புரம் மாவட்டம் sir.

      Delete
    11. palani sir 70.18 erode dt chance eruga sir

      Delete
    12. palani sir 70.18 erode dt chance eruga sir

      Delete
    13. palani sir give me a mobile number pls

      Delete
    14. kandippa chance iruku sir dont worry ur tet mark evlo sir

      Delete
    15. 95ungalodathu sir give ur mobile number

      Delete
    16. how many cantitate get above 90 mark in sc community sir

      Delete
  5. is the trb doing with out the knowledge of our chief minister

    ReplyDelete
  6. very good work . mani sir sny idea about the government order related to tntet

    ReplyDelete
  7. Today 26.5.2014 we a group of PG teachers already selected for 2011-12 vacancies has been grouped at Chennai to Meet TRB chairman, and CS . Pl attend with the group as possible.

    ReplyDelete
  8. hi mani sir my new weightage dted 70.18 sc canditate any chance for i get posting

    ReplyDelete
  9. Replies
    1. once the government releases the government order related to weightage .we can conclude the posting .and they have filed case against relaxation in Chennai bench court of high court .

      Delete
  10. from ஷாமியோவ்
    நண்பர்களே 82 முதல் 90 வரை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளவர்களால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்து கொள்ள ஒரு சின்ன கணக்கீடு.. 82 முதல் 90 எடுத்த நண்பர்களே இது உங்களுக்கும் உதவும்..
    .
    1) ஒருவர் மிகத் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 80 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 32. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (32+35.2)=67.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவர்..
    .
    2)ஒருவர் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 75 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 30. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (30+35.2)=65.2
    இவராலும் 90க்கு மேல் பெற்றவர்கள் பாதிக்கப்படலாம்.
    .
    3)ஒருவர் கொஞ்சம் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 70 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 28. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (28+35.2)=63.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்களில் சிலர் பாதிக்கப்படலாம்.
    .
    4)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 65 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 26. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (26+35.2)=61.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு பெரும்பாலும் பாதிப்பு இருக்காது.
    .
    5)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
    .
    அவர் +2, இளநிலைப் பட்டம், கல்வியியல் பட்டம் ஆகியவற்றில் 60 % மதிப்பெண் பெற்றுள்ளார் என்று கொள்வோம். தகுதித் தேர்வை சேர்க்காமல் அவரின் மதிப்பெண் 24. அவர்
    .
    டெட்டில் 88 எனில் அவருடைய மொத்த வெயிட்டேஜ் (24+35.2)=59.2
    இவரால் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்காது.
    .

    நீங்கள் 100 மற்றும் அதனை விட அதிகமான மதிப்பெண் தகுதித் தேர்வில் பெற்றிருந்தால் அவர்களால் உங்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.. நீங்கள் +2, ug , b.ed இல் 60% க்கும் குறைவான மதிப்பெண் பெற்று தகுதித் தேர்வில் 100 பெற்றிருந்தாலும் பாதிக்கப்படுவீர்கள்.
    .
    உங்களுடைய மதிப்பெண்ணுடன் இதனை ஒப்பிட்டு உங்கள் நிலையை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். சண்டை வேண்டாம்.

    Dear Future Teachers

    This my opinion

    1) ஒருவர் மிகத் திறமைசாலி என்று கொள்வோம்.:

    only 2-5%

    2)ஒருவர் திறமைசாலி என்று கொள்வோம்.:

    10-20 %

    3)ஒருவர் கொஞ்சம் திறமைசாலி என்று கொள்வோம்.:
    .
    40%
    4)ஒருவர் சராசரி கொஞ்சம் திறமையானவர் என்று கொள்வோம்.:

    25%
    5)ஒருவர் சராசரி திறமையானவர் என்று கொள்வோம்.:
    10%
    .

    U can deiced

    ReplyDelete
    Replies
    1. If you dont mind.... Konjam theliva sollunga.. edhuku indha percentage potrukinga sir?

      Delete
    2. % means No.candidate - samiyov

      If out of 1000 candidate (passed in below 90 & above 88)

      5% =50
      20%=200
      40%=400
      25%=250
      10%=100

      They are only competitive in above 90 TET Marks candidate.

      Delete
  11. dinakaran daily newspaperஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?மிக எளிமையான கேள்வி தான்IAS தேர்வில் கேட்கப்பட்டது...!ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.சிறிது நேரம் கழித்து பக்கத்துகடை காரர் வந்து இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி குடுத்து விட்டு 1000 ரூபாய் வாங்கி செல்கிறார்.இப்போ இந்த கடை காரருக்கு எவ்வளவு நஷடம்

    ReplyDelete
    Replies
    1. how many physics MBC candidates passed anybody know please tell me..

      Delete
    2. அந்த 800 ரூபாய்+அவர் விற்ற பொருளின் அடக்கவிலை

      Delete
    3. material RS.200+ sellarai RS.800 +kalla note karanamaga RS.1000 = 2000 nastam

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ans:₹1000,பொருளுக்கான அடக்க விலை ₹200 நபரிடம் இழந்த தொகை₹800 மொத்தம் ₹1000

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. நீங்கள் சொல்வதுதான் சரியென தோன்றுகிறது.நேற்று facebook இல் வந்தது.அதற்கான விடையை தேடிப்பார்க்கிறேன்.

      Delete
    8. s mr.mani i took this from FB....may i know ur native r nearest town....coz me too villupuram dt.near gingee

      Delete
    9. No profit no loss until confirm the 1000rupee currency original or not

      Delete
    10. Poruloda vilai 200+meetham kodutha 800 motham 1000. Avar koduthathu malls noteu adhavdhu avar panamae kudukama 200 rs mathipulla porulum meetham 800 rs um vangitu poitadha artham so loss 1000rs.

      Delete
    11. Sorry kalla note ah malls nu thappa type panitaen

      Delete
    12. திருவண்ணாமலையிலிருந்து 30 கி மீ தெற்கு.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. 80*10*10 new wt 12th mark cancel aga poguthu then august only posting conform news my uncle ceo told

    ReplyDelete
    Replies
    1. எங்க uncle அப்படி எதுவும் சொல்லலயே. .. அவரு 28th னு சொன்னாரு.

      Delete
  14. spl tet um serthu than poda poranga so august only posting

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. i requested to know some data in pg trb through thagaval ariyum orumai sattam one week before. just now some one called from trb board asked me about this ,she replied me that it is in prossessing and it fill finished in a few days. i asked , is it possible before school reopen ,she said it may be possible. and she strongly said result will be published soon. the delay is because of some problem.

      Delete
    2. உண்மையாகவே நல்ல செய்திதான் sir.TET க்கும் final list வெளியிட்டால் எங்கள் மனமும் குளிரும்.

      Delete
  17. எப்ப தான் வரும் என்றாலும் ஆகஸ்ட் ல மட்டும் தான் அதற்கு பதில்

    ReplyDelete
  18. G.o varutho illayo daily oru fake news varuthu.... ithulam eppa mudivuku varumo theriyala.......

    ReplyDelete
  19. @ 28-29 may la puli varum aasiriya nanbargaley then 30-31may la counceling then june 2 job la join pananum @ idhu matum nadakala ... Conform august only posting by s.s.k karur!

    ReplyDelete
  20. Koundamani sir ur .ias qn ans rs1000 loss for shop owner qn s nice paste anymore like this

    ReplyDelete
  21. tet passed nanbarkale tetla velai kidaikum apdinu nambiye 9month vettiya poiduchi.so ineeyavathu muttalthanama wait panama tnpsc,ssc,upsc,rrb,postal,net,set board examsku padikalam nanbarkale.udane coaching centrela joint panunga nalla prepare panunga.ALL THE BEST

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி