ஆசிரியர் பணியில் சேர தொடர்ந்துதகுதித் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2014

ஆசிரியர் பணியில் சேர தொடர்ந்துதகுதித் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி.


இரு கைகளை இழந்த நிலையிலும் ஆசிரியராகும் உறுதியுடன், தன்னம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து தகுதித் தேர்வுகளை எழுதி வருகிறார் மாற்றுத்திறனாளி ரங்கசாமி.
திண்டுக்கல் அருகே அய்யலூரில் சலூன் கடை வைத்திருக்கும் முருகேசனின் ஐந்தாவது மகன் ரங்கசாமி. இவர் தன் 4வது வயதில்சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்துவிட்டார். 5 வயதில் காரைக்குடியில் ஒரு ஊனமுற்றோர் பள்ளியில் முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை படித்தார். திடீரென அப் பள்ளியை மூடிவிட்டனர்.எனவே தனது சொந்த ஊரில் மீண்டும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளார். ‘எப்படி எழுதுவே?’ என ஆசிரியர் கேட்டபோது நசுங்கிய கைகளின் எஞ்சிய பகுதியை பயன்படுத்தி எழுதுவேன் என்று கூறிய அவர், அதன்படி எழுதிக்காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதன் பின் படிப்பதற்கு எந்த பிரச்சினையும் இல்லை. தேர்வு எழுதும்போது மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி உண்டாம். அப்படியே பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, எம்.ஏ., பி.எட், வரை முடித்துவிட்டார்.திருச்சி இ.ஆர். பள்ளியில் புதன்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிவிட்டு வந்த ரங்கசாமியிடம் பேசியபோது:

எங்கள் வீட்டில் முதல் பட்டதாரி நான்தான். அண்ணன்கள் இருவருமே முடிதிருத்தும் தொழில் செய்கின்றனர். 2 அக்காள்களுக்கும் திருமணமாகிவிட்டது. பத்தாம் வகுப்புக்கு மேல் யாரும் படிக்கவில்லை. பஸ் விபத்தில் இரண்டு கைகளும் நசுங்கியபோது எனக்கு பெரிதாக விவரம் தெரியாது. ஆரம்ப காலத்தில் பள்ளிக்குச் செல்லும்போது என்னை எல்லோரும் பரிதாபமாக பார்த்தார்கள். எழுதுவதற்கு உதவிக்கு யாரையாவது வைத்துக்கொள்என கூறினார்கள்.நானாக செயல்படுவது என முடிவெடுத்த பின் முதலில் கால்களால் எழுதிப் பழகினேன். சரிவரவில்லை. அடுத்து வாயால் எழுதினேன். அதில் வேகமாக எழுத முடியவில்லை. பின்னர் நசுங்கிய கையின் எஞ்சிய பாகத்தில் எழுத பயிற்சி எடுத்தேன். தற்போது மற்றவர்களுக்கு இணையாக என்னாலும் எழுத முடியும்.பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ பொதுத் தேர்வில் கூடுதல் நேரத்துக்கு அனுமதி பெற்று எழுதினேன். கல்லூரியில் எல்லா தேர்வுகளையும் குறித்த நேரத்திலேயே எழுதி முடித்துவிட்டேன்.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 2010-ம் ஆண்டு கோவைக்கு வந்திருந்தபோது சந்தித்தேன். என்னிடம் சிறிது நேரம் பேசிய அவர் எனது விவரங்களை கேட்டு “நீ ஆசிரியர் ஆக முயற்சி செய்; உன்னால் ஏராளமான தன்னம்பிக்கையுடைய மாணவர்களை உருவாக்க முடியும்” என்றார்.அப்போது முதல் நான் பி.எட்., முடித்து ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்கிறேன். கடந்த 3 முறை நடந்த தகுதித் தேர்வுகளையும் எழுதியுள்ளேன். வெற்றி பெற முடியவில்லை. இந்தமுறை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வையும் எழுதியுள்ளேன். நிச்சயம் ஒரு நாள் ஆசிரியர் ஆகியே தீருவேன் என்றார்.ரங்கசாமியின் ஆசிரியர் கனவு பலிக்க அனைவரும் வாழ்த்தலாமே..!

தேர்வெழுதும் ரங்கசாமி

95 comments:

  1. Rangasamy sir neengal aasiriyar aga en manamarntha vaazthukkal

    ReplyDelete
    Replies
    1. rangasami sir.ungal muyarchiku nichayam vetriyadaium

      Delete
  2. Nothing is impossible rangasami

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் , நண்பரே.

    ReplyDelete
  4. Thannambikai ullavaridam iru kigal irupathillai ,IrU kigal ullavaridam thannambikai irupathillai

    ReplyDelete
  5. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  6. only a burning candle can lit another candle
    only a confident man can produce confident society
    best wishes from the depth of heart

    ReplyDelete
  7. Defenetely u will become a teacher.god bless you brother

    ReplyDelete
  8. Good morning...
    2013 tet pass details...

    subjects 82-150 MBC
    total pass total pass
    Tamil 9,853 2871
    English 10716 3359
    Maths 9076 2440
    Physics 2337 520
    chemistry 2667 638
    Botany 295 53
    Zoology 405 84
    History 6211 1379
    Geography 629 119
    ----------- ---------------
    Total 42,189 11,463

    this information is given by RTI ,,,,

    ReplyDelete
  9. chemistry mbc women new weightage 62..35 any possible for getting job

    ReplyDelete
    Replies
    1. chemistry mbc 638 teachers only pass so u wil get conform job

      Delete
    2. I don,t know................any way thanks for ur information and ur believable word

      Delete
    3. Jeeva Bc,Sc,St ah thaniya.sollamudima thn
      90 above & 82---89 sollunga pa

      Delete
    4. jeeva Dhana this is true news madam........... Physics MBC candidates only 520 ah........ I dont beleive that..this is true.....

      Delete
    5. i dont have other caste details sir ,,,,sry sir

      Delete
  10. Good morning...
    2013 tet pass details...

    subjects 82-150 MBC
    total pass total pass
    Tamil 9,853 2871
    English 10716 3359
    Maths 9076 2440
    Physics 2337 520
    chemistry 2667 638
    Botany 295 53
    Zoology 405 84
    History 6211 1379
    Geography 629 119
    ----------- ---------------
    Total 42,189 11,463

    this information is given by RTI ,,,,

    ReplyDelete
    Replies
    1. jeeva Dhana this is true news madam...........

      Delete
    2. jeeva Dhana this is true news madam........... Physics MBC candidates only 520 ah........ I dont beleive that..this is true.....

      Delete
  11. வழக்கு தொடர்ந்தவர்கள் சிந்திக்கவும் மாற்றுதறனாளியிடம் உள்ள தன்னம்பிக்கை உங்களிடம் இல்லை

    ReplyDelete
  12. neengal kandippaga win win.........mr.rengasamy god bless you

    ReplyDelete
  13. mr.rangasamy sir neenga lifela success fulla tan irukenga......innum vetri pera vazthukal

    ReplyDelete
  14. tet pass details
    total pass teachers in subject
    Tamil======= 9,853
    English====== 10,716
    Maths======== 9,076
    Physics======= 2,337
    Chemistry====== 2,667
    Botany======== 295
    Zoology======== 405
    History======== 6,211
    Geography====== 629
    Total==========------------
    42,189
    ---------------

    ReplyDelete
    Replies
    1. jeeva Dhana this is true news madam...........

      Delete
    2. jeeva Dhana this is true news madam........... Physics MBC candidates only 520 ah........ I dont beleive that..this is true.....

      Delete
  15. Wtge 64 mbc,maths chance iruka jeeva dhana

    ReplyDelete
    Replies
    1. 64 is good wtge passible to get job sir....male or female sir.....if u r in female ..conform u wil get job....because of ur caste

      Delete
    2. jeeva Dhana this is true news madam........... Physics MBC candidates only 520 ah........ I dont beleive that..this is true......

      Delete
  16. 2013 tet MBC caste teachers Pass details 82 To 150

    TAMIL----------------2871
    ENGLISH----------3359
    MATHS------------2440
    PHYSICS--------520
    CHEMISTRY----638
    BOTANY--------53
    ZOOLOGY-----84
    HISTORY-------1379
    GEOGRAPHY----119

    TOTAL--------11,463.....MBC TEACHERS PASS
    ALL THE BEST FOR UR BRIGHT FUTURE
    THANK U
    THIS NES IS GIVEN BY RTI....

    ReplyDelete
    Replies
    1. jeeva Dhana this is true news madam...........

      Delete
    2. Madam yesterday jam vi sir rti kku English la passed persons total la 7831 nu kodu thirukkanga ?.

      Delete
    3. Madam,
      Can you please give the subject wise details for BC ?

      Delete
  17. ungalathu vidamuyarchi ,thannambikkaiku vetri nichayam kidaikkum ....

    ungalathu vetripadikal melum thodara enn vazthukal...

    ReplyDelete
  18. Jeeva dhana I m female..mbc wtge 64,major maths

    ReplyDelete
  19. Maths la evlo wtge iruntha confirm pana mudium jeeva dhana..bcos ennoda frds,64.65,66.87 and etc

    ReplyDelete
    Replies
    1. helo sister if wish u sent mail me sasipriya871990@gmail.com

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. sorry brother nan ungala sollala myfriend 11.00AM than soean its ok

      Delete
  20. Thanks jeeva dhana.ungaludaiya vaarthai tharpothu enaku aaruthal alippaga ullathu.bcos enoda old wtge 67 only.but court method la 64 varuthu

    ReplyDelete
    Replies
    1. neengal Entha district jeeva dhana.enna major..ungaloda wtge and caste pls

      Delete
    2. salem my wtge 66.61 Eng MBC

      Delete
    3. jeeva Dhana this is true news sir........... Physics MBC candidates only 520 ah........ I dont beleive that..this is true......

      Delete
    4. Hi jeeva Tamil bc ku yevlo weitge safe?

      Delete
    5. what happend tou "r mobile satheesh ?

      Delete
    6. sir yenga kita MBC details mattum tha irruku sir

      Delete
  21. Hi female physics BC weightage 65.48. Chance irukuma...

    ReplyDelete
  22. yesturday we got this news through RTI act sir ....i think this is 90 true news

    ReplyDelete
    Replies
    1. bc maths passed num do u know

      Delete
    2. jeeva Dhana this is true news sir........... Physics MBC candidates only 520 ah........ I dont beleive that..this is true......

      Delete
  23. Dhana sir yesterday jam vi sir rti kku English la passed person 7831 nu kodu thirukkanga?.

    ReplyDelete
    Replies
    1. Madam yesturday news kandippa fales news tha becasue english 90 above aduthavarkal 4000 mela irruppanga madam

      Delete
  24. Sir mbc chemistry female kku evalavu wtg safe

    ReplyDelete
  25. G.O??????????????????????????????????????????!!?????????????????????????????????????????????????????

    ReplyDelete
  26. jeeva sir pls send your mail id or mobile number to tetgoldwin@gmail.com pls jeeva sir I'm early waiting for your reply pls

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Hai jeeva dhana sir my wtg 62.55 Eng MBC any chance???????

    ReplyDelete
  29. sir please tell me senthil history major my wtg 60.84 casteMBC/DNC job kudikuma history major call 9965291352.8098496926

    ReplyDelete
  30. sir please tell me senthil history major my wtg 60.84 casteMBC/DNC job kudikuma history major call 9965291352.8098496926

    ReplyDelete
    Replies
    1. history major all r will get job dont worry sir

      Delete
    2. MBC history major al r wil get job dont worry sir

      Delete
    3. Hai jeeva what is high weitage in chemistry.my weitage 63.84.BC.

      Delete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. Sir maths vacant how much ,BC maths pass teachers how many

    ReplyDelete
  33. maths vacancy kandippa 2500 mela irrukkum

    ReplyDelete
  34. Physics ku evlo minimum weightage s safe for BC frnz?? Plzz reply Mr.Dhana.

    ReplyDelete
    Replies
    1. physics totally 2337 tha pass pannikkanga ...bt ethula evvalau posting pota poranganu theriyala madam....unga wtge sollunga madam...

      Delete
    2. Kindly give me ur mail ID... I am maths major candidate.

      Delete
  35. hi iam maths major old weightage 69 DNC catogary iam female i got a chance for job? plz tell tell me

    ReplyDelete
  36. Mr.Dhana sir, I m physics major. Weightage 65.48. BC. Chance irukuma?

    ReplyDelete
    Replies
    1. wt is ur tet mark Mary..........

      Delete
    2. Hellow Mr. Thangamani,Whats your TET Mark and Weightage?

      Delete
    3. Mr. Rajasekaran my tet mark 82 and wtg 65

      Delete
    4. belongs to MBC Physics any chance for me Mr. Rajasekaran

      Delete
  37. Hai jeeva dhana sir my wtg 66.66 101 mark eng bc job kidaikuma please reply

    ReplyDelete
  38. Only BLIT+DTED is eligible for paper2 according to SED. See kalvipoo for RTI Letter. NO BA+DTED and BLIT alone

    ReplyDelete
  39. thangamani medam g o kandippa varum ah?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி