மறுபடியும்...முதலிலிருந்து.... ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதல் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2014

மறுபடியும்...முதலிலிருந்து.... ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதல் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
Certificate Verification for Absentee Candidates
As per the Notification No.3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2013 for Paper -1 on 17.08.2013 & Paper-II on 18.08.2013 and Provisional result and final answer key were published on 05.11.2013 in the TRB website.
The Board had already conducted Certificate Verification process for those entire candidates who have secured minimum eligible marks in Paper-1 & Paper II on various dates. Inspite of repeated opportunities which were already given to the candidates, certain candidates have absented themselves from the above mentioned certificate verification.
Now the Board has decided to give an one time final opportunity for the absentee candidates and release the Certificate Verification list herein.
Candidates are advised to download the Certificate Verification letters and other relevant forms and attend the certificate verification as per the schedule given therein (10.06.2014 to 13.06.2014). It is also decided to give one final chance to all those candidates who have not submitted the required certificates during the earlier certificate verification process. No separate intimation will be given. All such candidates are informed that this will be final chance and no other chance shall be given.

Utmost care has been taken in preparing the certificate verification list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.
          

Dated: 29-05-2014

Member Secretary

164 comments:

  1. nasama panavanunga job thara viruppam ellathavanga yaan exam conduct pannananga pannadai

    ReplyDelete
    Replies
    1. டெட் எழுதியவர்களே விழித்தெழுங்கள். இப்போது வெளியிட்டிருக்கும் விடுப்பட்ட லிஸ்ட் யாருக்கு? இவர்கள் எப்போது விடுப்பட்டவர்கள். ? ஏற்கனவே ஒரு நாள் முழுவதும் யாருமே வரவில்லை. இப்போது எங்கிருந்து வரப் போகிறார்கள். இல்லை இவர்கள் தான் அவர்களா? இப்போது CV போகப் போகும் டெட் பாஸ் செய்தவர்களின் விவரம் ஏன் வெளியிடவில்லை. என்ன நடக்கிறது TRB ல்? மனம் பதைக்கிறது.

      Delete
    2. மேற்கொண்டு நாம் என்ன செய்வது ???? காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடாமல் பாஸ(above 90 )செய்தவர்கலின் லிஸ்ட்டும் இல்லை என்ன செய்வது பல பேரின் வாழ்க்கை பற்றி கவலை படாமல் இருக்கும் இவர்களை தண்டிப்பது யார் ????/

      Delete
    3. என்ன உஷா மேடம், 71,000-க்கு மேல் காலி பணியிடம் இருக்கும் போல் தெரிகிறது. அதனால் தானோ என்னமோ TRB இன்னமும் ஆள் தேடிக்கொண்டு இருக்கிறார்களோ.

      Delete
    4. மனசு மிகவும் கஷ்டமா இருக்கு அலெக்ஸ் sir

      Delete
    5. Aama cv atten panna ellarukum vela kuduthachu idhula idhu vera. varadhavangala va va nu kupdunga vandhavangala thanni theluchu vitrunga.

      Delete
    6. 'கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனால் அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிக்கிட்டு இருந்துச்சாம்.

      TRB:- இனி யாராவது GO வேனும், Final List வேனும் கேட்பிங்களா? 13-06-2014 வரை இதைப் பற்றி யாரும் வாயை திறக்க கூடாது.

      Delete
    7. ellarukum posting pottu complete agiduchu , innum intha vidupatta 700 candidates ku than posting podanum , athan again they called for cv . 80000 vacant irukira pola trb again calling

      Delete
    8. GO varum final list varumnu patha inga ippadhan cv ku call letterae vandhuruku super pa ungaluku 5000 increment

      Delete
    9. Hai lets all mail to CM cell and PM cell its as you know already www.pmindia.nic.in.. There we may get dawn.

      Delete
    10. 10.06.2014 லிருந்து 13.06.2014 வரை
      சி .வி நடக்கும் இடத்திற்கு சென்று
      அங்கே யார்யாரெல்லாம் வருகிறார்கள் என்றும் அவர்களுடைய சி.வி.எண் என்ன?
      என்று அந்தந்த இடங்களுக்கு அருகில் உள்ள நாம் உன்னிப்பாக கவணிக்கவேண்டும் இதனை நாம் கல்விச்செய்தி மூலம் பகிர்ந்துகொண்டால் சில உண்மைகள் வெளிச்ச்த்திற்கு வரலாம்.

      முயலுங்கள் நண்பர்களே .... நல்ல செய்திகளோடு மீண்டும் இணைவோம்.

      Delete
    11. indha ulagil miga periya paavigal 2013 tet passed teachers.i think vaccency increased 75000 to 100000

      Delete
    12. PORATTAM NADATHINAL MATTUMEY POSTING FRDS

      100 MAATRUTHIRANAALI GALUKKU IRUNTHA THANNAMPIKAI 75000 PEARANA NAMAKKI ILLAI YENPATHU THAAN 100% UNMAI UNMAI...

      Delete
    13. https://www.facebook.com/sattapanchayath
      சட்ட பஞ்சாயத்து இயக்கம்
      41,bazaar lane, Near saidapet Police Station
      Chennai, Tamil Nadu 600015
      சென்னையில் உள்ள நண்பர்கள் இந்த இயக்கத்தில் நேரடியாக சென்று நமது நிலையை கூறுங்கள். அவர்கள் நமக்கு உதவலாம்...

      Delete
    14. inum ethana final chance o?

      Delete
  2. சத்தியமா சொல்றேன் நீயல்லாம் விளங்கவே மாட்ட Useless board

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. கானா பாலா வின்
      பாட்டுதான் நினைவுக்கு வருது

      காசு பணம் துட்டு மணி மணி
      ..........................
      ..........................
      ..........................
      குரங்குகிட்டே மாட்டிகிட்ட சந்தன மாலை


      ( டி ஆர் பி கிட்ட மாட்டி கிட்ட நம்மை நாறு நாறாக கிலிக்காம தூங்க மாட்டாங்க‌ )

      Delete
    3. நண்பர்களே TRB யை விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு.ஆனால் தவறான வார்த்தைகளை கொண்டு விமர்சிக்க கூடாது.TRB அதிகாரிகள் நம் வலைதளத்தை பார்க்க நேர்ந்தால் நம் வலை தளத்திற்கு சிக்கல் எழலாம்.

      இந்த பொளப்புக்கு நடுரோட்டுல துண்ட ............................................. எடுக்கலாம்.

      trb யில இடி விழ.தண்ணி லாரி வந்து மோத.எவன்டா உங்கள வந்து கேட்டான்.
      தண்ணி லாரி மோத,இடி விழ,.......... போன்ற வார்த்தைகளை முடிந்த அளவு குறைத்து கொள்ளலாமே நண்பர்களே.

      விமர்சனம் செய்யுங்கள்.ஆனால் நாகரீகமான முறையில் விமர்சியுங்கள்.

      Delete
    4. 10.06.2014 லிருந்து 13.06.2014 வரை
      சி .வி நடக்கும் இடத்திற்கு சென்று
      அங்கே யார்யாரெல்லாம் வருகிறார்கள் என்றும் அவர்களுடைய சி.வி.எண் என்ன?
      என்று அந்தந்த இடங்களுக்கு அருகில் உள்ள நாம் உன்னிப்பாக கவணிக்கவேண்டும் இதனை நாம் கல்விச்செய்தி மூலம் பகிர்ந்துகொண்டால் சில உண்மைகள் வெளிச்ச்த்திற்கு வரலாம்.

      முயலுங்கள் நண்பர்களே .... நல்ல செய்திகளோடு மீண்டும் இணைவோம்.

      Delete
    5. Ask under RTI Act, 2005, for the list of candidates attended on such extended CV and list of candidates posted there on.

      Delete
    6. Ask under RTI Act, 2005, for the list of candidates attended on such extended CV and list of candidates posted there on.

      Delete
  3. டிஆர்பி தூங்கி எழந்து மீண்டும் அதேவேளையை செய்து மீண்டும் தூங்கிவிடும் மீண்டும் எழந்து அதேவேளையை செய்து மீண்டும் தூங்கிவிடும் ......................

    ReplyDelete
    Replies
    1. இது பழக்க தோசம்

      Delete
    2. இது பழக்க தோசம்

      Delete
  4. pavingla engla one year a aliya vidrengleda enna pavamda senjom nanga pass agi tholanjadu thappada

    ReplyDelete
  5. பணம் விளையாடிகொண்டு இருக்கிறது.இந்த ஊழல் எப்போது வெளிவரபோகிறது.

    ReplyDelete
  6. அற்புதம் அருனம டா Trb செல்லங்களா பட்டைய கிளப்பபுங்கள்

    ReplyDelete
  7. டெட் எழுதியவர்களே விழித்தெழுங்கள். இப்போது வெளியிட்டிருக்கும் விடுப்பட்ட லிஸ்ட் யாருக்கு? இவர்கள் எப்போது விடுப்பட்டவர்கள். ? ஏற்கனவே ஒரு நாள் முழுவதும் யாருமே வரவில்லை. இப்போது எங்கிருந்து வரப் போகிறார்கள். இல்லை இவர்கள் தான் அவர்களா? இப்போது CV போகப் போகும் டெட் பாஸ் செய்தவர்களின் விவரம் ஏன் வெளியிடவில்லை. என்ன நடக்கிறது TRB ல்? மனம் பதைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பணம் பணம்ம்ம்ம்ய

      Delete
    2. நாம தூங்கியே 1 வருசம் ஆகுது அண்ணே .....

      Delete
  8. Inimel ethume nadakathu namellam athirsatame illathavanga nama en manase pochi.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. வராதவனை ஏன்டா திருப்பி திருப்பி கூப்பிடுரீங்க.நிலநடுக்கம் Trb யில வராதா வரும் கண்டிப்பா வரும்

    ReplyDelete
  11. ஐயா ஜாலி காந்தி தாத்தா வாழ்க நேரு மாமா வாழ்க Tet எழுதி நான் மெண்டல் ஆகிடேண் வாழ்க Trb

    ReplyDelete
    Replies
    1. உங்க பதிலை படிக்கும் போது மனசுக்கு ஆறுதலா இருக்கு. ஏன்னா நானும் அப்படித்தா ஆகிவிட்டேன்.

      Delete
  12. இது என்ன கொடுமை? இங்கே காத்திருக்கும் 70000பேர்க்கு எந்த பதிலும் தர துப்பு இல்லை. யாருமே இல்லாத கடையில எதுக்கு டீ ஆத்த போறீங்க.

    ReplyDelete
    Replies
    1. vaccency 100000 increase aagiradho?????????????

      Delete
  13. Inimel ethume nadakathu namellam athirsatame illathavanga nama en manase pochi.

    ReplyDelete
  14. உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது பொய். உழலுக்கேற்ற ஊதியம் என்பதே மெய்.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. trb intha mathri pongu attam aatunaa unmai velichatthi varum , un palaya kathai ... gnappakkam irukkattum

    ReplyDelete
  17. இது டிஆர்பி நடத்தும் ஒரு நாடகம். நாம் அவர்களை தினமும் கேட்பதால் இது போல மீண்டும் cv என்று நம் வாயை முட, மற்றும் இப்போது நம்மை எமாற்ற டிஆர்பி நடத்தும் நாடகம்

    ReplyDelete
  18. Nanbargalae.... Ini mael porumai kaathaal...inda aandu velai kidaikadhu...inimael porattathai aarambippom...naam yaar enbadadyium...namadu unity a kaatuvom...who r ready fr fasting n protest?

    ReplyDelete
  19. டெட் தேர்வு எழுதிய எல்லோரும் RTI ல் கேளுங்கள் எத்தனை பேர் விடுப்பட்டுள்ளனர் பாட வாரியாக. அவர்களின் மதிப்பெண் விவரம்/தேர்வு பதிவு எண். ஆகியவற்றை.

    ReplyDelete
    Replies
    1. Chidam Baram சார் இப்போது 90 & 90+ எடுத்தவர்களின் விபரம் இருந்தால் நமக்கு போதும்... ஓரளவு நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்...

      Delete
    2. 90 & 90+ enra antha idam azikkappattu vittathu. ini 82 - ...infinity. ithil yaarukku vendumanalum velai kidaikkalam, pass seyathavarkalukku kooda. selvakku irundhal. muzukka muzukka arasiyal onre. arasiyalil ethellam sagajam... agave ingu veenaga utkaarnthu kulayadi sandai poduvathai niruthi vittu, olungaga pvt.schoolil sernthu polaikkura valiyai paarungal. velai kidaikkumpothu kidaikkattum, tet eluthiathai patri therivikkave vendaam. oru school illaiyendral inondru. good bye......

      Delete
    3. நண்பரே... நான் 90 & 90+ விபரம் கேட்டதற்கு காரணம் அவர்களுடைய மாவட்ட வாரியான விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை... அதனால் தான்...

      Delete
  20. Better search Some Other Job friends. Tet totally. Waste

    ReplyDelete
  21. ஶ்ரீ சார் இது நாடகம் போல் உள்ளது நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்

    ReplyDelete
    Replies
    1. இனி இதை பற்றி நினைக்க கூட போவதில்லை...

      Delete
    2. சார். . .எங்களுக்காக தோல் கொடுங்கள்

      Delete
    3. 10.06.2014 லிருந்து 13.06.2014 வரை
      சி .வி நடக்கும் இடத்திற்கு சென்று
      அங்கே யார்யாரெல்லாம் வருகிறார்கள் என்றும் அவர்களுடைய சி.வி.எண் என்ன?
      என்று அந்தந்த இடங்களுக்கு அருகில் உள்ள நாம் உன்னிப்பாக கவணிக்கவேண்டும் இதனை நாம் கல்விச்செய்தி மூலம் பகிர்ந்துகொண்டால் சில உண்மைகள் வெளிச்ச்த்திற்கு வரலாம்.

      முயலுங்கள் நண்பர்களே .... நல்ல செய்திகளோடு மீண்டும் இணைவோம்.

      Delete
  22. I think its very difficult to gather all d 70k candidates...so district wise v can gather n protest in ceo office of thier respective district..if v dn do diz v cant get any soln....wat yo ppl r saying?

    ReplyDelete
  23. d govt may cheat d illiterate people by providing money to dem...bt v r all well educated...so act smart...get ready guys...othrwise dey vil cheat us too....

    ReplyDelete
    Replies
    1. எங்கே? என்ன செய்யப் போகிறோம்?

      Delete
  24. Wat abt ur opinion guys...especially sri, kalai, alwin

    ReplyDelete
    Replies
    1. . இது தான் இறுதி என்றால் செய்வோம்.

      Delete
    2. ஏதாவது செய்ய வேண்டும்.. ஆனால் அதை உணர்வுபூர்வமாக செய்யாமல் நன்கு யோசித்து ஏதாவது புத்திசாலித்தனமாக செய்யவேண்டும்...

      Delete
    3. 10.06.2014 லிருந்து 13.06.2014 வரை
      சி .வி நடக்கும் இடத்திற்கு சென்று
      அங்கே யார்யாரெல்லாம் வருகிறார்கள் என்றும் அவர்களுடைய சி.வி.எண் என்ன?
      என்று அந்தந்த இடங்களுக்கு அருகில் உள்ள நாம் உன்னிப்பாக கவணிக்கவேண்டும் இதனை நாம் கல்விச்செய்தி மூலம் பகிர்ந்துகொண்டால் சில உண்மைகள் வெளிச்ச்த்திற்கு வரலாம்.

      முயலுங்கள் நண்பர்களே .... நல்ல செய்திகளோடு மீண்டும் இணைவோம்.

      Delete
    4. ஏன் ஸ்ரீ சார், CV நடக்கவிருக்கும் விடுபட்ட நபர்களின் பெயர் பட்டியலை RTI-'யிடம் கேட்கலாமா. இன்னும் 11 நாட்கள் இருக்கிறதே.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. வணக்கம் அலெக்ஸ் சார் ..


      சான்றிதல் சரிபார்ப்பில் 90 க்கு மேல் பெற்ற நபர்களின் முழு விவரம் தகுதி தேர்வு மதிப்பெண்களுடனும் , பதிவேண்களுடனும் பதிவெண்களுடனும் கொடுக்கும் படியும் அதில் 90மேல் பெற்றவர்கள் மற்றும் 82 - 89 பெற்றவர்களில் எத்தனை நபர்கள் பங்கேற்க்கவில்லை அவர்களின் பதிவெண் மற்றும் மதிப்பெண் விவரங்கள் இரண்டையும் கேட்டக்க வேண்டும் சார்...

      ஏன்னெனில் சான்றிதல் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாத அனைவருக்கும் தான் இந்த அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது... குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைக்கவில்லை..

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  25. D chai waala can able to bcom as a pm...y dont v? If v all together n protest ...surely it vil reach all d people n media...thn ly v can xpect d action frm trb n tn govt...

    ReplyDelete
  26. நீய்ய் யெல்லாம் நல்லா வருவ....

    ஆசிரியர்களே இதிலிருந்து என்ன தெரிகிறது? ??

    June இறுதி வரை நமக்கு no final list !!!
    Am I right?.
    Bcoz..June13 cv முடித்து அவர்களுக்கும் சேர்த்து லிஸ்ட் தயார் செய்ய வேண்டும்.

    அதற்குள் Special. TET result work ...then

    மீண்டும் அவர்களுக்கு CV processing. Then special TET court & cases. Then re result ....

    மீண்டும் அடுத்த TET 2014 exam notification ...etc..etc

    vow TRB was so busy for the next TWO or THREE years...

    ReplyDelete
    Replies
    1. Idharkku oru mudivae kaedayadhaa.....

      Delete
    2. மிக மிக சரியானது உங்கள் Comment

      Delete
  27. சட்டசபையில் கேள்வி கேட்பார்கள் என்ற பயம்.

    ReplyDelete
    Replies
    1. கேள்வி கேட்க யாரு இருக்கா ....திமுக, தேமுதிக இவங்க ரெண்டு பேரும் சட்டசபைக்கு வருவதே வௌிநடப்பு செய்யத்தான் ... அப்புறம் வேற யார் கேட்பார்கள் ....கேட்டாலும் முறையான பதில் வராது...அம்மாவின் புகழ் பாட மட்டுமே சபை....இத்தனைக்கும் கல்வி அமைச்சர் எங்கள் வேலூர் மாவட்டமதான் என்ன அவர்கிட்ட எதை கேட்டாலும் அவரிடமிருந்து வரும் பதில் கேட்டு சொல்றன்..

      Delete
  28. Ya....wat ganesan sir said iz rite...diz announcement iz ly to cheat us....so get ready to face it...

    ReplyDelete
  29. So they have indirectly that final list will be after June 13 only..
    tolerance is the real output of education. Trb is testing our tolerance. So please be quite.

    ReplyDelete
  30. So theyy have informed indirectly that final list will be after June 13 only..
    tolerance is the real output of education. Trb is testing our tolerance. So please be quite.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் 2015ஆ அல்லது 2014 ஆ என்று தான் தெரியவில்லை...

      Delete
  31. Wat yo ppl r thinking...shall yo? Shall v? If v think...v can...so get ready guys...nw v r in d situation of do r die?..wat u people r upto?

    ReplyDelete
  32. என்ன செய்யறதுனே தெரியலை. சாகறது தான் ஒரே வழி. தூக்கம் மறந்து படிச்சு tet எழுதி தேரச்சி பெற்று கடைசியில் தீர்வு சாவு தானா? என் அம்மா அப்பா என்னை சாக சொல்றாங்க. இந்த உலகமே பொய்த்து விட்டது.சாக கூட தைரியம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. மருந்து கடையீல் மருந்துகூட தரமாட்டேன்றாங்க டெட் பாஸ் பண்ணீயிருக்கீறீங்களான்னு கேட்கிறாங்க

      Delete
    2. Madam dont take wrong Decision இந்த திருடர்களுக்ககாக தவறான முடிவு எடுக்க வேண்டாம்

      Delete
    3. எந்த வேலை செய்யும்போதும் தைரியமாக செய்யவும்,...ம்ம்ம்ம் Proceed

      Delete
    4. அண்ணே மேடம் க்கு ஆறுதல் சொல்லுங்கன்னா தூண்டி விடுறிங்க

      Delete
    5. என் சாவுக்கு காரணம் t r b
      மற்றும் கணேசன் னு எழுதி வச்சிர போராங்க .
      S P பொருத்தார் பூமி ஆள்வார்

      Delete
  33. முடிந்தால் சட்டசபையில் கேட்க்க ஏற்பாடு செய்யுங்கள்

    ReplyDelete
  34. வருங்கால ஆசிரியர்களின் சோதனையும் வேதனையுமே டிஆர்பி செய்த சாதனை...தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..தருமம் மறுபடி வெல்லும்...

    ReplyDelete
    Replies
    1. அட யாங்க நீங்க வேற சூது கவ்வும் அது கவ்வும்ன்னு

      Delete
  35. பட்டை நாமம்

    ReplyDelete
  36. என்(நம்) நிலையை எண்ணி இன்று மாலை வரை வருத்தமாக இருந்தது.,But now..
    சிரிப்பு சிரிப்பாக வருகின்றது...தனிமையில் அமர்ந்து !!??
    வாழ்க TRB.

    என்ன Teachers புரியவில்லையா?????

    பைத்தியம் பிடித்தது போல் ஓர் உள்ளுணர்வு... அவ்வளவுதேன்!!!

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. Ethana katturai eludhinaalum...namaku udhava yaarum illa...edhirkatchikal kural kuduthutu irukum bt election dan over la...so nxt election ku dan thirumba kural kodukkum..so v shld ly proceed ahead

    ReplyDelete
  39. Replies
    1. தெனாலிராமன் படம் பார்த்தீங்களா Sir? ?...

      Delete
  40. இது ரொம்ப வேதனையாக இருக்கு oh god.....................

    ReplyDelete
  41. மனசு வலிக்குது ரொம்ப எதுவும் சொல்ல முடியல என்னால

    ReplyDelete
  42. Ovvoru district ceo office layum protest panvom...fasting irupom...apodavadhu media n kan amma mel vilum la..adan pinpu kudava namaku udava mattaragal?...neeengal thayaara?

    ReplyDelete
  43. @ sathya priya.......sad to hear those words frm a well educated girl...u r teacher too...dn lose ur hope...never give up...v all waited n waited fr 1yr...so wait fr bit mre time....u vil get a job...dn say these words again...plz its ma kind request...

    ReplyDelete
    Replies
    1. sir என் கஷ்டம் உங்களுக்கு எப்படி சொல்வேன். என் அப்பா என்னை வீட்டை விட்டு போக சொல்றார் நான் எங்கே போக? இந்த உலகத்துல பெற்ற பாசமே பொய்த்து விட்டது. இனி என்ன செய்ய?

      Delete
    2. What Mr. Sathya ஒரு குழந்தை பிறக்கவே 10 மாதம் பொறுமை தேவை இல்லையா?? அது போல் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்,.

      Delete
    3. Intha nilaiyum kadanthupogum , nampikkaiyum porummaiyumme namathu muladhanam.

      Delete
    4. Intha nilaiyum kadanthupogum , nampikkaiyum porummaiyumme namathu muladhanam.

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் நண்பர்களே இந்த cv நடக்கும் இடத்திற்கு சென்று சற்று உளவு பார்க்க வேண்டும்.
    எத்தனை பேர் வருகிறார்கள்
    முடிந்தால் அவர்கள் Reg no.
    வேறு எதாவது Details.

    ஏனேனில் cv முன்று நாள் நடப்பது டிஆர்பியின் நம்பகத்தன்மை அதிகமாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. 10.06.2014 லிருந்து 13.06.2014 வரை
      சி .வி நடக்கும் இடத்திற்கு சென்று
      அங்கே யார்யாரெல்லாம் வருகிறார்கள் என்றும் அவர்களுடைய சி.வி.எண் என்ன?
      என்று அந்தந்த இடங்களுக்கு அருகில் உள்ள நாம் உன்னிப்பாக கவணிக்கவேண்டும் இதனை நாம் கல்விச்செய்தி மூலம் பகிர்ந்துகொண்டால் சில உண்மைகள் வெளிச்ச்த்திற்கு வரலாம்.

      முயலுங்கள் நண்பர்களே .... நல்ல செய்திகளோடு மீண்டும் இணைவோம்.

      Delete
  46. Trb website ல் வரவில்லையே

    ReplyDelete
  47. Unmai vellum adhu palaiya kalam, Panam thaan vellum adhu indha kalam , indha arasu nammai palivangugiradhu,ematrivitadhu,edhavadhu seyannum , otrumaiya irrukanum

    ReplyDelete
  48. கானா பாலா வின்
    பாட்டுதான் நினைவுக்கு வருது

    காசு பணம் துட்டு மணி மணி
    ..........................
    ..........................
    ..........................
    குரங்குகிட்டே மாட்டிகிட்ட சந்தன மாலை


    ( டி ஆர் பி கிட்ட மாட்டி கிட்ட நம்மை நாறு நாறாக கிலிக்காம தூங்க மாட்டாங்க‌ )

    ReplyDelete
  49. Trb website ல் வரவில்லையே

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உள்ளே வச்சு இருக்கான் Trb திருடனுங்கே ராசகுமாரே

      Delete
  50. But there is no news regarding about cv for abseentes in trb website

    ReplyDelete
  51. என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  52. நாங்க இன்னும் எவ்வளவு நாள் கஸ்டப்படனும்னு தெரியலையே...

    ReplyDelete
  53. ஏதோ பெரிய சூழ்ச்சி நடக்குது. RTI மூலம் அனைத்து CEO அலுவலகத்தில் இருந்தும் முன் நடந்த LIST வாங்கனும். பிறகு தற்போது கலந்து கொள்பவர்கள் LIST. நம்மை மூடனாகவும் முட்டாளாகவும் ஆக்கி விட்டார்களே.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னது மிக சரியான முறை... அனைத்து மாவட்ட தகவலையும் ஒன்றாக கேட்டுப்பார்க்கலாமே..

      Delete
    2. கேளிவ் கேட்கும் போது...
      1 . மாவட்ட வாரியாக அழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்..?
      2 . அவர்களின் விவரம் பதிவெண் மற்றும் தகுதிதேர்வு மதிப்பெண் விவரம்...
      3 . எத்தனை நபர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.?

      இந்த கேள்விகள் மட்டும் போதுமென்று நினைக்கிறேன்...

      Delete
    3. மீண்டும் நாம் முட்டாள்கள் ஆவோம்.

      Delete
    4. ஒருத்தர் கேட்டால் முட்டாள் ஆவோம்..சரி அதையே பலர் கேட்ட்கும் போது அனைவருக்கும் ஒரே மாதிரிதகவல் வந்து கடைசியில் அது பொய் என்றால் அதுவே நமக்கு ஆதாரம்.. அடுத்து பலவிதமான தகவல் கிடைத்தால் அது அவர்களுக்கு பிரச்சினை..அனல் அனைவரும் 10 ரூபாய் செலவு செய்து இந்த தபாலை அனுப்ப வேண்டும்..

      Delete
  54. Ithu venuknumnu time iluka seira sulxhi already 2 times extra kuduthanka marupadium panrankana some thing wrong

    ReplyDelete
  55. உளவு பார்பப்தெல்லாம் வீண். வேலியிடம் தான் பயிரே சிக்கியுள்ளது.

    ReplyDelete
  56. Ist time cv 2 nd time cv both time extra one day absent xandidate ku nu date kuduthanka apam yarume varala ipam 3rd time 3days panrankana athu paisa kuduyhavanka tha varuvanka naduthunkada unka drama va
    e 3day

    ReplyDelete
  57. Kandippa nammala samalikka ivanunga venum nu nadaththurathu or something wrong Kku seiyurathu. Nammala tension pannavum namma vaaya adaikkavum seiyurathu. Itha iththana naala yosichi senjirukkanunga. Manase vedichidum pola irukku. Unmaiyaana ulaippa nee than kaappaththanum iraiva. Om namasivaya. Om sai ram.

    ReplyDelete
  58. My prediction:

    I guess that tet 2012 relaxation too announced by tn govt in assembly with preference in appointment as without weightage as followed in tet 2012 for 82-89 of tet 2012 candidates alone. Otherwise slab of weightage marks upto 7 yrs for tet certificate calculated & added wit new weightage mode to b altered.

    Only after the following process, tet issue wil get end.
    1. Cv for absentees by June 10 - 13thm
    2. Cv list & cv for 82-89 of tet 2012 conducted.
    3. Cv list & cv for spl tet candidates
    4. Final sel list for all tet 2012 82-89 candidates & tet 2013 & spl tet.

    To clear all problems, trb would publish all the subject wise posts. Old Backlog vacancies of sc st & PH too tabled & cleared. So all this would took tet process upto july end & the appointment would b in aug 2014.)

    ReplyDelete
  59. சரி கடைய சாத்திட்டு படுங்க போங்க!!

    ReplyDelete
    Replies
    1. அது காலியா தானே கடக்கு... சாத்தனுமாம் சாத்தனும்

      Delete
  60. Niyaayamum tharmamum jeyikkatha Inga. Kadavule kaappaththu engala.

    ReplyDelete
  61. விடியாத பொழுதென்று எதுவும் இல்லை. இதுவும் கடந்து போகும்..பார்ப்போம் என்ன பணணீடுவாங்க?

    ReplyDelete
    Replies
    1. பொழுது விடியும் விடியும்போது நம்ம இருப்போமான்னு பாருங்க

      Delete
    2. விடியும் என்று விண்ணை நம்பும் நாம்.., முடியும் என்று நம்மை நம்புவோம் நன்பரே!!!!

      Delete
  62. நீங்க கும்பிடர கடவுள்ளாம் எங்கே போனாங்க.

    ReplyDelete
  63. என்ன பண்றானுங்க னு பாப்போம்.!

    ReplyDelete
  64. great news. kekave sugama irukurhu. .decemberla marriege pannalam nenachan sagathan vendum mari irukuthu

    ReplyDelete
  65. great news keep it up.aaga indha jenmathula no posting

    ReplyDelete
  66. who cheats somebody will be cheated by himself... no one can escape from the sin he committed

    ReplyDelete
  67. Sir intha sri maniyarasan ivangalam linela irukangala pls iruntha konjam vanga I am siva

    ReplyDelete
  68. god is nowhere... but money is everywhere like god...
    once god created earth and all living belings............ but now ........ everything depends on money itself.....

    ReplyDelete
  69. frns....... we should question about it and watch trb .... we cant totally stop mal-parctice.. but it may decrease.....

    ReplyDelete
  70. my kid is sleeping.... i fear, can i give her better future ? only silence.
    i have some hope... hardwork never fails.... lets wait and see...

    ReplyDelete
    Replies
    1. same feeling from my side also. i was also thinking about this only on that time. mam

      Delete
  71. eppadi ellam delay panradhunu room potu yossipangalo.inimel yaravadhu go ,final list nu kepanga????????? vazhga trb,vazhga tn government,ozhiga tet2013 passed candidates............ ha ha ha i am very happy

    ReplyDelete
  72. Mani sir and Sri only for you sir....
    emotionala polamburadha vida arivupoorvama muddivu eduppom.
    Kurippitta idathil naam anaivarum thirandu porattam nadathi kavana iruppu seivom. Engu eppoludhu eppadi enbadhai mudivu seiyungal. Volunteers will help you by all means. I too ready to follow your guidance. Please plan n proceed.

    ReplyDelete
  73. Sir ellarum thinam teta vatchi nalla comment pani time pass pandringa na tet padikathavan padicha pass panna 70000 per enga poninga ninga onnu serntha ulagam ungalai thurubi pakkum ninga tha kalviseithila comment pandrthuka time pokindratha enna panninga akka purvama ponga rotela nillunga thiruvodu eduthutu ponga ella officekum appura nadakum valai enga distictla panam kattikiratha soldranga avangaluku cvnu news varuthu athala summa iruka vanam pls emarathinga ningalam teachers athala

    ReplyDelete
  74. போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம்: கோவை மாவட்ட கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'
    கோவை: அரசு பள்ளிகளில், முறைகேடாக, ஆசிரியர் நியமனத்துக்கு துணை போனதாக, கோவை மாவட்ட கல்வி அதிகாரி, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.


    கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஏழு ஆசிரியர்கள், 2010க்கு முன், பணியில் சேர்ந்ததாக, பதிவேடு தயாரித்து, பணிநியமனம் முறைகேடாக நடந்தது. இதில், கல்வி அதிகாரிகளுக்கு, தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் குழு, விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதில், ஆசிரியர் பணி நியமனத்தில், முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, வால்பாறை உதவி கல்வி அதிகாரி காளிமுத்து, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விதிமீறி, பணியில் சேர்ந்த ஆசிரியர் கள் ஏழு பேரிடமும் விளக்கம் கேட்டு, கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், ''முதல்கட்ட விசாரணையில், புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ., தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டாம் கட்ட விசாரணை முடிவுகள் கிடைத்தபின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

    ReplyDelete
  75. Ka si sir.... adhaidhan naanum solhiren. Poonaikku yaaru mani kattuvadhu kadhaipoladhan .
    If only we have a guidance it is possible. So it is the right time to unite and protest. Please join your hands.

    ReplyDelete
  76. Sir tv malaila coming june 2nd teachers scholla purakanichu c.e.o office munnadi poratam panna,porangalam atha pola tet pass pannavangalum patta namam pottu kaluthula tet pass pannathala manithanuku undana thakuthi pochunu eluthi c.e.o office munnadi poratam nadakuthu ellarum kalanthukonga

    ReplyDelete
  77. aduthadhaga cv-ku varadhavanga vettuke poi cv mudichi thaan posting poduvanga pola therigiradhu.....................

    ReplyDelete
  78. Sir 32districtlaum oruthar ellarkum news anupanum simple avangaluku oru post card anupalam cv number vatchi adrass edukalam oru 50000 pera kutti arpattam panna ella tv news paperla varum athu illama mukkiya samuga arvalargaloda helpum kakalam namma teacher padikuravangalaium kupidalam ethu panna nithi kadaikathu pls vanga tv malaiku na ready

    ReplyDelete
  79. MY TET STORY: Frnds i am prabu 25 years old now...nan intha TET exam ezhutha karanama irundhathu POONGUNAM GOVT HIGH SCHOOL..... I mean antha school la 8th B padicha enaku uyirah irundha en students....na antha school ku B ed padikum pothu training ponan...na anga pogra varaikum enaku intha profession meethu interest ila...enga veetla ena force panithan intha course padika vachanga....but all my thoughts were changed in that school...na intha profession romba love pana aramichan ...oru time ini life muzhuka nama velaila irukanum nu nenaichan....enoda 8th B students en mela romba priyama irupanga...konja natkalyea na avanga elloroda veetukum ponan...avanga parents um en kuda nala pazhagaranga....antha school moolama enaku avlo relatives kedaichanga...till now...avanga veetu function ku ena invite panranga....ITHULA SAD ENNANAA na two months ku apram antha school vitu varum podhu en students ellam ena katti azha aaramichitanga...nanum romba neram azhama iruka try panan but mudiyala...nanum azhuthutan....INTHA SCHOOL LA VITU POGATHINGA SIR... Solli azhuthapo than na avanga kita sona...NA PROMISE AH INTHA SCHOOL KU GOVT JOB VAANGI PERMANENT AH VARUVAN...then epaum unga kuda than irupan nu solitu kalangiya kankalodu vanthean...na avangala vitu pirincha date 03.01.2013 athuku aprm ovoru nodiyum TET exam announcement kaga wait pana...daily papers...media website nu ellathilum TET pathina information collect panan...oru vazhiya TET exam announcement vanthchi appo enakula irundha magizhchiku alavea ila...announcement klam en frnds ku treat vachan.....daily 17 to 18 hours padika aaramichan...even antha time B ed exams kuda na padikala enoda thinking ellam TET mela matumthan irundhathu...enaku theriyum na TET high mark la pass panvanu...TET exam ezhuthura antha day kaga wait pannan....exam oru vazhiya ezhudhi mudichan...eppadiyum two months job kedaichi school ku poidlam nu nenaichan but ...en students phone panum pothulam kandipa innum two months la vanthduvan nu soluvan....frnds ungaluku onu theriyuma...pothuva teachers than students kita nalla padinga nu soluvanga...but na TET ku padikum pothu daily phone pani ena ozhunga padinga sir nu urimaiyodu sovanga...avnga enaku kodutha ookam than ena inum aarvama padika vachadhu....but athuku aprm nadantha ellamea thala keezha aidichi...three months ku aprm result...five months ku aprm cv....cv ku aprm RELAXATION... 8 months ku aprm again cv...weightage system change....now once again cv...en pasanga intha year 10 th....poranga...avangala neraiya per ena maranthutanga but at the sama time enaku inumum na varuvandra namikaila phone pani pesranga...pls pls pls i beg u trb engaluku job kodunga...veetla ketkra question kuda answer panlam aana intha oore makkal pesra pecha enala thanga mudiyalada saamy...vaazhum podhea naragathai (hell) partha perumai engalaithan serum (TET PASSED CANDIDATES)...enala mudiyala frnds na saaglam nu nenaikran...enaku azhugai azhugaiyai varthu..

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் செய்யும் தப்பிர்க்கு நாம் ஏன் சாக வேன்டும் கவலை பட வேன்டாம்.wait sir don't say and don't do this

      Delete
    2. Mr.பிரபு ..தங்களுக்கு ஆறுதல்கூற நினைத்தேன் ..மனது கனக்கிறது..நீங்கள் கண்டிப்பாக ஆசிரியர் பணிக்கு செல்வீர்கள் ..கடவுள் என்று ஒருவர் இருந்து உங்கள் லட்சியம் நிறைவேற துணை செய்ய வில்லை என்றாலும் உங்கள் நம்பிக்கை உங்களுக்கு துணை நிற்கும் ..வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

      Delete
  80. Going to join as a medical representative today, lost hope in teaching, my TET score was 104, but all these relaxations and weightage will not get me any job, furthermore the institution where I worked is not ready to give me job (feared I might run away if I get government job). Bye Bye teaching and friends.

    ReplyDelete
  81. Japanees eppadi poratam pannuvangalo athe mathiri nama elllorum district main school ku teaching materials voda poi teach pannalam ivanga posting koduka vendam nammale eduthukalam ethoda vetri tet pass ana anaivarum kalanthukanum june2 ellorum start pannalama

    ReplyDelete
  82. டிஆர்பி .உங்கள் ஒரு வருட சாதனைகள் என்றுதான் முடிவு பெறுமோ ???.சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஏதாவது நடத்தப்படுமா ?????

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வெறுத்து விட்ட்ரிகளா வேல்முருகன் sir

      Delete
  83. wanted franchisee for online school management software company...attaractive commission/ incenive......first preference for TET failed?passed candidates...pls cantact immediately...need all over tamilnadu......contact .karthi 9600754477

    ReplyDelete
  84. காத்திருக்கும் அனைத்து நண்பர்களும் இனிமேல் trb மேல் நம்பிக்கை வைக்காமல் வேற வேலை தேடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. My dear friends we all file the case against trb and we must stop this cv we have to get stay order

      Delete
  85. TNTET ----சில உண்மைத் தகவல்கள்

    மூன்று முறையும் ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன.

    GROUP II வினாத்தாள் வெளியிட்ட அதே நபர்கள்தான் TET,,,,PGTRG வினாத்தாள்களை வெளியிட்டுள்ளனர்.

    தற்போது கூறப்பட்டு வரும் பத்து லட்சம் பேரம் உண்மைதான்.சராசரியாக 10/100 பேர் பணத்தின் மூலம் வேலைக்குச் செல்வார்கள்.....இதற்காகவே இந்த கால நீட்டிப்பு.

    ஆதாரங்கள்:

    முதல் முறை நடைபெற்ற தேர்வில் தாள் இரண்டில் மாநில முதல் ரேங்க் மதிப்பெண் 146……அதுவும் கணிதம் அறிவியலில் 90 நிமிடங்களில் PRACTICALLY IMPOSSIBLE……..BECAUSE NEW METHOD OF EXAM……….NEW PSYCHOLOGY QUESTIONS……….ஐன்ஸ்டீனால கூட முடியாது.

    இரண்டு குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் மிக அதிகமானோர் தேர்ச்சி (இது பிளஸ் டுவோ டென்த் தோ அல்ல )

    முதல் முறை நடைபெற்ற வினாத்தாளையும் முதல் மதிப்பெண்ணையும் ஒப்பிட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.

    முதல் முறை அந்த குறிப்பட்ட மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றோரின் நண்பர்களிடம் விசாரியுங்கள்

    RTI – இன் உதவியை நாடி மாவட்ட வாரியாக STATISTICAL DATA வைக் கேளுங்கள்.

    ReplyDelete
  86. they are playing political game with the ignorant people .but they don't know the same ignorant people will give in the upcoming election

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி