ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை எனில் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2014

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை எனில் போராட்டம்


சமீபத்தில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள், பெரிய அளவிற்கு தேர்ச்சி பெறவில்லை என்பதும், மதிப்பெண் குறைவாக பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. பள்ளியில், அலுவலக பணியாளர் பணியிடங்களும், அதிகளவில், காலியாகவே உள்ளன. இந்த பணியையும், ஆசிரியர் செய்ய வேண்டி உள்ளது. ஜூன் மாதத்திற்குள், ஆசிரியர் பணியிடங்களையும், அலுவலக பணியிடங்களையும் நிரப்பிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், முதன்மை கல்வி அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

பால் கனகராஜ், தமிழ் மாநில கட்சி தலைவர்

அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தான், தேர்ச்சி சரிவிற்கு, முக்கிய காரணமாக உள்ளது. அடிப்படை வசதிகள் குறைவும், தனியார் பள்ளிகளுடன் போட்டி போட முடியாததற்கான காரணமாக கூறப்படுகிறது.

87 comments:

  1. WE ARE ALWAYS WITH YOU FOR GETTING GOVT. TEACHER POST.

    ReplyDelete
    Replies
    1. நீங்க போட்ட கேஸ் எப்ப சார் கியரிங் வருது

      Delete
    2. POSTING 1:1 RATIO LA POTUVANGALA ? ANY ONE LER MY DOUBT ? SRI SIR DO YOU THE DEATAILS

      Delete
  2. நிச்சயம் இப்போது போஸ்ட்டிங் இல்லை என்பது தெரிகிறது.கேஸ் போட்டுகொண்டே இருந்தால் நிச்சயம் இந்த வருடம் இல்லை எந்த வருடமும் போஸ்ட்டிங் போடமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. VIJAYKUMAR SIR, At present TET CASE ethuvum kidaiyathu allavaa. GO vida en

      thaamathikiraargal. TRB Indraya nilai enna mudinthavarai thagavalai

      vazhangavum.

      Delete
    3. case kum posting poduvatharkum relation ilekranga ana pg post podaathatharku karanam 40 kum merpata case tha kaaranam enkirathe trb

      Delete
    4. AMMA vetripetraal udanadiyaa anaivarukum VELAI endru ingu NAMIDAM VOTE

      KETA katchikaarargal yengu ponaargal. NAMMAI NIYABAGAM IRRUKA endru

      kelungal. NAMMAI MATRICULATION pakkam kuda pogamudiyaatha alavuk

      varungaala AASIRIYARGALAI VAITRIL ADITHA PERUMAI avargalayum namthu

      MENMAI PORUNTHIYA ARASAIYAE saarum .

      VIDIYUM ENDRU KAARTHIRUKIROME VIDIYALAI NOKI ;;ANAAL

      YENDRU????????????????

      Delete
    5. BENITO,, PG CASES ARE RELATING TO ANSWER KEYS,., SO THEY MAY DELAYED TO APPOINTING THE PG TEACHERS.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  3. Posting indha varudam irukkuma?
    June 17/2013 application koduthaanga.... 1 year mudiya pogudhu.... private schools la work Panravangalae Romba happy ah iruppaanga.... pass pannavanga nelamai romba mosam....

    ReplyDelete
  4. பணி நியமனம் இந்த ஆண்டு உண்டா என்பதனை அரசும் TRB விளப்கவேண்டும் நியமனம் இல்லை என்றால் வேறு வேலைக்காவது போகலாம் ஒன்றும் சொல்லாமல் சாகடிக்ராங்க

    ReplyDelete
  5. GO varathu annum varathu. Ethir paarthu ethir paarthu yeamaatram mattume mitcham.

    ReplyDelete
  6. Hello TET and PG teachers first we are form a group after we take any action. So all of send your name and phone no my email id dineshprabuprb@Gmail.com

    ReplyDelete
  7. Govt posting poiduvom endru nammala private school la irrundum virattitanga ? ???? ippa govt vellayum illa.... private velayum ulla..... Enna koduma sir idhu...... TET pass pannadhu avlo periya thappa?????????

    ReplyDelete
  8. Govt posting poiduvom endru nammala private school la irrundum virattitanga ? ???? ippa govt vellayum illa.... private velayum ulla..... Enna koduma sir idhu...... TET pass pannadhu avlo periya thappa?????????

    ReplyDelete
  9. Govt posting poiduvom endru nammala private school la irrundum virattitanga ? ???? ippa govt vellayum illa.... private velayum ulla..... Enna koduma sir idhu...... TET pass pannadhu avlo periya thappa?????????

    ReplyDelete
  10. Govt posting poiduvom endru nammala private school la irrundum virattitanga ? ???? ippa govt vellayum illa.... private velayum ulla..... Enna koduma sir idhu...... TET pass pannadhu avlo periya thappa?????????

    ReplyDelete
  11. vijayakumar sir entha month posting pooduvanagnu keattu sollunga sir please

    ReplyDelete
  12. hai history candidate[ MBC] please write to your new waitage mark 8438978585

    ReplyDelete
  13. Mis padma publish your msg only one time. No need many times

    ReplyDelete
  14. இப்போதைக்கு பணி நியமனம் கிடையாது,பட்ஐட் கூட்ட தொடர் முடிந்த பிறகு எதிர் பார்கலாம் .

    ReplyDelete
    Replies
    1. இப்படியே +12 , ரிசல்ட் 10 ரிசல்ட், எம் பி தேர்தல் , எம் .பி ரிசல்ட் , இப்போ அடுத்து பட்ஜெட் கூட்ட தொடர் இது நியாயமா ? கண்டிப்பா அடுத்த சட்டமன்ற தேர்தல் பிறகு என்றுதான் சொல்லபோகிறார்கள் . மன வேதனை அடைந்து சாகபோகிறோம் . இன்னும் என் மன வேதனையை எப்படி சொல்வது endru சத்தியமாக தெரியவில்லை நண்பர்களே .

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  15. Namakaga porada yarum illai nama than porada ventum.

    ReplyDelete
  16. final list vanthalavathu chance illathavanga pvt job try pannalam

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  20. DEAR TET FRIENDS ,,,WEIGHTAGE FILE NOT SIGNED SO FAR. IT IS IN C.M. CAMP OFFICE SO WE DO NOT EXPECT TODAY ALSO......

    ReplyDelete
    Replies
    1. do you have any idea about trb appoint tet teachers in which month?

      Delete
  21. hai shanmugam sir, any news about to you get tr4.

    ReplyDelete
    Replies
    1. Madam, call letter innum varala but February la nadandha high court typist exam result vandhulladhu...check ur result

      Delete
  22. டெட்-2013 ஒரு வருட கால சாதனை

    1 - NOTIFICATATION - DATE - 22-05-2013 - 371 - Days
    2 - APPLICATION SALE DATE - 17-06-2013 - 345 - Days
    3 - APPLICATION LAST DATE - 01-07-2013 - 331 - Days
    4 - HALL TICKET ISSUED - DATE - 07-08-2013 - 294 - Days
    5 - PAPER - II EXAM - DATE - 18-08-2013 - 283 - Days
    6 - TENTATIVE KEY ANS-DATE - 27-08-2013 - 274 - Days
    7 - PROVISIONAL RESULT - 11-01-2014 - 137 - Days
    8 - ABOVE 90 MARK CV DATE - 20-01-2014 - 128 - Days
    9 - 5% RELAXATION GO DATE - 06-02-2014 - 111 - Days
    10 - ELECTION DATE DECLARED 05-03-2014 - 84 Days
    11 - WEIGHTAGE JUDGEMENT - 29-04-2014 - 29 - Days
    12 - 5% RELAXATION CV DATE - 06-05-2014 - 22 - Days
    13 - ELEXN RESULT DECLARED - 16-05-2014 - 12 Days
    14 - ELEXN RULES WITHDRAWN - 19-05-2014 9 Days

    ஜனவரி மாதம்-2013ல் CV முடித்தவுடன் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் மாபெரும் திருவிழா – அன்று முதல்வர் பணிநியமன ஆணை வழங்குவார் என்று ஆதயபூர்வமான அறிவிப்பால், எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். அந்த வேலையில் அரசியல்வாதிகள், தாழ்த்தப்பட்டோர் ஆனையம் மற்றும் தேர்தலின் வாக்கு வங்கிக்காக 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டு, மாபெரும் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு கட்டமாக மேலே கூரிய அனைத்து தடைகளையம் தாண்டி, நீதிமன்ற வழக்குகளும் முடிந்த நிலையில் மே மாதத்திற்க்குள் TRB அனைத்து வேலைகளையும் முடித்து பணிநியமன ஆணையை கொடுத்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். வெற்றி பாதையை தொட்டு விடுவோம் என்று எதிர்பார்த்தோம் ஆனால் மே மாதமும் கடந்து விட்டது ஏமற்றமே மிச்சம். ஜூன் மாதம் நீதிமன்றம் திறக்கும் போது மீண்டும் வழக்குகள், என்று தொடங்கிய இடத்திலுருந்து ஆரம்பிக்கும். இத்தனை தடைகளுக்கும் இடையில் சில விஷ கிருமிகள் லஞ்சம் என்ற போர்வையில் உலா வருவதாக செய்திகள் வேறு. என்று தனியும் எங்கள் தாகம்????????
    இறைவா உன் சோதனைகளை எதிர்கொள்ள எதையும் தாங்கும் இதயம் வேண்டும். .உன்னாலன்றி எங்களுக்கு யார் உண்டு. கூடிய விரைவில் எங்கள் வேதனைகளைப்போக்கி நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி பயனிக்க நல்ல பாதையை காண்பித்து ஆறுதலான வாழ்க்கையை வாழ உம்மை மன்றாடுகிறோம். நன்றி

    ReplyDelete
    Replies
    1. Correction ஜனவரி மாதம்-2014-ல்

      Delete
    2. SIR ithil matrondrum serthu irukalaam first RESULT 5-11-2013

      Next thaan REVISED RESULT 11-01-2014.

      Delete
    3. Sorry. that was left out inadvertently.

      Delete
  23. vijayakumar sir ,any guess trb which month appoint tet teachers? if u know please reply

    ReplyDelete
  24. Hello friends don't worry may 2016 assembly election ku munnala posting potruvanga. Yena antha election la nammaloda vote thevai.

    ReplyDelete
  25. Hello friends don't worry may 2016 assembly election ku munnala posting potruvanga. Yena antha election la nammaloda vote thevai.

    ReplyDelete
    Replies
    1. No friends that time again 5% relaxation only will be given. 50%

      Delete
  26. கண்டிபா பாஸ் ,இதில் என்ன சந்தேகம் 2016 தேரதல் முன் பணி நியமனம் வழங்கிடுவாங்க be happy

    ReplyDelete
  27. no one can tolerate what the government is doing .surely the government will face a great problem for this activity after 2 years . if they release the final list we may prepare for some other exam .

    ReplyDelete
  28. yes frns... we think of good... with in august month we will get job surely... so........ lets wait for some time

    ReplyDelete
  29. 2016 ல கண்டிப்பாக வேலை போடுவார்களா?

    ReplyDelete
    Replies
    1. Poduvarkal.2014matrum2015
      ll. TET.ll pass aakiravrkalaium serthu!!!!!

      Delete
  30. Sri sir unga arivuraikalai eravu tharungal na thodarpokolkirean .

    ReplyDelete
  31. sir no one is expecting job from government BUT if they release the final list we may satisfy our self . we can not be answerable to the management for their question.

    ReplyDelete
  32. Call this TRB No.044-28272455 - Immd. and conti. ask for our result - Dont give break to them

    ReplyDelete
    Replies
    1. சார் நான் போன் செய்தேன்
      நான்; மேடம், TET 2013 Final list எப்ப வரும்?
      TRB; சார் இன்னும் GO வரல, வந்ததற்கு அப்புறம் வரும்
      நான்; மேடம் private school எங்கல சேர்க்க மாட்றாங்க, நடுவில் நிங்க போயிடுவிங்க சொல்றாங்க. எவ்வளவு நாள் தோராயமாக சொல்லுங்க?
      TRB; சார் ஜுன் முதல் வாரம் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி வரும் wait பண்ணுங்க.


      இதுதான் நடந்தது

      Delete
    2. trb members veetla edi vizhuthuchunnu news varuma???

      Delete
  33. தமிழக முதல்வர் அவர்களுக்கு கடைசி 13 நாளில் வந்த இனிப்பான செய்திகள்
    1) 37 எம்பி சீட் வெற்றி
    2) சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.
    ஆனால் வெயிட்டேஜ் அரசாணை கடந்த 21 தேதி முதல் அவர்கள் அலுவலகத்தில் தூங்கி கொண்டு இருக்கிறது .

    தமிழக முதல்வர் அவர்களே எங்களுக்கும் இனிப்பான செய்தியை கொடுங்கள் . அல்லது குறைந்தபட்சம் எப்பொழுதும் பணிநியமன ஆணை என்பதை அறிக்கையானது விடுங்கள் .

    ReplyDelete
  34. POSTING 1;1 RATIO LA POTUVANGALA ???? ANY ONE CLEAR MY DOUBT PLEASE

    ReplyDelete
  35. ithu pathi peche illa. maranthutangala?

    ReplyDelete
  36. JUST NOW TRB CALLING WHAT HAPPEND TET RESULT ANS:PROCESS NOT FINESING

    ReplyDelete
  37. TR FEELING FOR US :ஏய்.....காட்டுல போச்சு யாணை எங்கடா போச்சு எங்க ஆணை.....ஏய் டன்டனக்கா டனுக்குனக்கா....

    ReplyDelete
  38. May கடைசிக்குள் ஏதேனும் முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது.

    MAY கடைசி மட்டுமே கண்ணில் பட்டது.

    Anyway TRB க்கு முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தும் உள்ளங்களில் ஒருவன்..

    ReplyDelete
    Replies
    1. நாங்கல்லாம் மே 22 அன்னைக்கே செலுதிட்டோம்.. நீங்க ரொம்ப லேட்...

      Delete
    2. friends enathan nadakuthu govt la. intha oru examla pass panitu evalo asingatha santhikirom. fail anavanglam santhosma irukanga pa private schoola.

      Delete
  39. சென்னை, மே. 28–ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தகவலை கேள்விபட்டதும் நரேந்திர மோடி அங்குள்ள இந்திய தூதரரிடம் முறைப்படி பேசினார்.அதைத் தொடர்ந்து இந்தோதிபெத்திய ராணுவ படை கமாண்டரை வீடியோ கான்பரசிங் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது அவர்களிடம், ‘‘பாய்ஸ், உங்கள் எல்லோரிடம் புல்லட் புரூப் ஜாக்கெட் இருக்கிறதா? புல்லட்புரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்கள் தூதரகத்துக்குள் செல்லுங்கள். புல்லட்புரூப் ஜாக்கெட் அணிந்து இருக்கும் 6 இந்திய வீரர்களும் வெளியில் இருந்து சுடும் தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள். இதற்காக நீங்கள் ஆப்கானிஸ்தான் போலீஸ் உத்தரவுக்காகவோ அல்லது நேட்டோ அமெரிக்க படை உத்தரவுக்காகவோ காத்திருக்க வேண்டாம். தீவிரவாதிகளை வேட்டையாடி முடித்து விட்டு இரவு விருந்துக்கு என்னுடன் வாருங்கள்’’ என்று உத்தரவிட்டு உற்சாகப்படுத்தினார்.அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்து தீவிரவாதிகளும் இந்திய ராணுவ வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அந்த6 இந்திய ராணுவ வீரர்களும் நேற்று மோடியுடன் இரவு விருந்தில் பங்கேற்றனர்.இந்த தகவல் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி உள்ளது.malaimalar

    ReplyDelete
  40. அமைச்சர் ஆலோசனையின்படி அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தொடக்கம் Dinakaran
    அமைச்சரின் ஆலோசனையின்படி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் உபரியாக எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்று கணக்கெடுக்கும் பணியை பள்ளிக்
    கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதனால் டிஇடி தேர்வு எழுதிய பட்டதாரிகள் வேலை கிடைக்காதோ என கலக்கம் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் கடந்த 18ம் தேதி நீக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று முன்தினம் டிபிஐ வளாகத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பொருட்கள் வழங்கவும், ஜூன் 2ம் தேதியே பாடப் புத்தகங்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை திரட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    இந்த பட்டியல் வந்த பிறகு பணி நிரவல் செய்துவிட்டு அதற்கு பிறகே டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டிஇடி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ளது. பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210, புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் உடனடியாக ஜூன் மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க கூறியதால், அதற்கான பணி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இட மாறுதல் கவுன்சலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தப்படுவது வழக்கம். அதற்கு பிறகு தான் புதிய ஆசிரியர்கள் நியிமிக்கப்படுவார்கள்.
    ஆனால் கடந்த 2013ல் எடுக்கப்பட்ட உபரி ஆசிரியர்கள் பட்டியலில் உள்ளபடி இட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் செய்ய வேண்டியுள்ளது. இந்த மே மாதம் நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது உபரி ஆசிரியர்கள் பட்டியலை அமைச்சர் எடுக்கச் சொல்லியதால் 2014ம் ஆண்டு பட்டியலும் சேர்ந்தால், அதிக அளவில் இடமாறுதல் வழங்க வேண்டி வரும். அப்படி செய்தால் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம் பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து டிஇடி தேர்வு எழுதிய பட்டதாரிகள் தரப்பில் கேட்டபோது, டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்ப்பு முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 12,000 ஆசிரியர்கள்தான் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. ஆனால் இப்போது இட மாறுதல், பணி நிரவல் ஆகியவற்றை செய்து முடித்துவிட்டு பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்கப் போவதாக தெரிவிக்கின்றனர்.

    இதை நாங்கள் கண்டிக்கிறோம். இதனால் டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கு பணி நியமனம் கிடைக்காது. கடந்த ஆண்டு டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகள் பெற்றவர்கள் போக இன்னும் சிலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது பணி வழங்குவார் கள். ஆகவே டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமன ஆணைகள் வழங்கி விட்டு, இட மாறுதல், பணி நிரவல் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இந்த குழப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை தீர்க்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. ipothaiku posting ila athu matum cleara theriyuthu

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. எப்படியும் இதற்கு ஒரு முடிவு உண்டு ....

      Delete
    4. Sir, idhu tntam.in website la vandha news .....

      Delete
    5. இந்த செய்தியை வெளியிட்டமைக்கு நன்றி!

      வலைதளம்
      http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=94055

      Delete
    6. Bharathi Sir, unga major sub

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. may i know your native& college bharathi sir

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. நன்றி சார்.,என்னோட சீனியர் இரன்டு பேர் செலக்ட் ஆகியிருக்காங்க &GL ஒருத்தர்,name:elumalai,barathi,prabu அதான் கேட்டேன்...College name sir

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
  41. பணி நிரவல் என்ற பெயரில் பெரும்பாலான பணியிடங்கள் மிகுதியான ஆசிரியர்களை நிரப்ப ஏற்பாடுகள் நடக்கின்றன, பணியிடங்கள் மிக குறைய வாய்ப்பு உள்ளது, ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதால் அனைவரும் இதை நம்பி ஏமாறாமல், தனியார் பள்ளி வாய்ப்புகளையோ பிற பணிகளுக்கோ பயிற்சி எடுப்பது நலம்

    ReplyDelete
  42. wanted franchisee for online school management software company...attaractive commission/ incenive......first preference for TET failed?passed candidates...pls cantact immediately...need all over tamilnadu......contact .karthi 9600754477

    ReplyDelete
  43. TNTET ----சில உண்மைத் தகவல்கள்

    மூன்று முறையும் ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன.

    GROUP II வினாத்தாள் வெளியிட்ட அதே நபர்கள்தான் TET,,,,PGTRG வினாத்தாள்களை வெளியிட்டுள்ளனர்.

    தற்போது கூறப்பட்டு வரும் பத்து லட்சம் பேரம் உண்மைதான்.சராசரியாக 10/100 பேர் பணத்தின் மூலம் வேலைக்குச் செல்வார்கள்.....இதற்காகவே இந்த கால நீட்டிப்பு.

    ஆதாரங்கள்:

    முதல் முறை நடைபெற்ற தேர்வில் தாள் இரண்டில் மாநில முதல் ரேங்க் மதிப்பெண் 146……அதுவும் கணிதம் அறிவியலில் 90 நிமிடங்களில் PRACTICALLY IMPOSSIBLE……..BECAUSE NEW METHOD OF EXAM……….NEW PSYCHOLOGY QUESTIONS……….ஐன்ஸ்டீனால கூட முடியாது.

    இரண்டு குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் மிக அதிகமானோர் தேர்ச்சி (இது பிளஸ் டுவோ டென்த் தோ அல்ல )

    முதல் முறை நடைபெற்ற வினாத்தாளையும் முதல் மதிப்பெண்ணையும் ஒப்பிட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.

    முதல் முறை அந்த குறிப்பட்ட மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றோரின் நண்பர்களிடம் விசாரியுங்கள்

    RTI – இன் உதவியை நாடி மாவட்ட வாரியாக STATISTICAL DATA வைக் கேளுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி