அரசு ஊழியர்கள் & அவர்கள் வாரிசுகளுக்கான திருமண முன்பணம் பற்றிய அரசாணை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2014

அரசு ஊழியர்கள் & அவர்கள் வாரிசுகளுக்கான திருமண முன்பணம் பற்றிய அரசாணை...

51 comments:

  1. இந்த அரசாணையில் மே 9ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதனால் டெட் பற்றிய அரசாணைக்கும் எந்தவித தடையும் இருக்காது என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் போஸ்டிங் போட வாய்ப்பு இருக்கிறதா.

      Delete
    2. SRI SIR ANY CHANCE FOR GO ON TODAY AND WHAT ABOUT YOUR VACANCY LIST DETAILS FROM CMCELL MAIL.

      Delete
    3. இன்று வருமா என்று தெரியவில்லை.. திங்கள் அல்லது செவ்வாய் அன்று எதிர்பார்க்கலாம்..

      Delete
    4. அந்த மனுவிற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை...

      Delete
    5. SRI SIR ANY IDEA ABOUT WEIGHTAGE

      Delete
    6. ஶ்ரீ சார் அரசாணை புதன்கிழமை என்று செய்தி வருகிறது

      முதன்மை கல்வி செயலாளர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் திங்கள் மாலை போன் செய்ய சொல்லி உள்ளார்

      Delete
    7. உண்மையில் அடுத்த வாரமாவது வந்தால் நல்லதுதான்... அநேகமாக நீதிமன்றம் பரிந்துரைத்த முறையாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்...

      Delete
    8. கலைச்செல்வன் சார் உங்கள் மனுவிற்கு ஏதாவது பதில் வந்ததா...

      Delete
    9. Kalai selvan and Sri sir.....neenga ellorum eppadiyum age la below 30 thaan iruppinga.... naanga (SPL batch) paper1 maximum crossed above age 45 ... indha admk govt LA thaan padichom...first sonnadhu mudicha vudanay posting....adhuvum illa..... (second grade posting BT maathitaanga) .... apparum district seniority.... apparum state seniority.... apparum tet pass + seniority.... ippa new weitage ...idhula +2 marks marupadiyum add pannaangana senior batch engalukku teacher post kanavu thaan....
      Pls brothers and sisters engalukkaga konjam yosichum paarunga.... naanga +2 (appo PUC) Appa neenga ellam porandhu kooda irukka maatinga.... unga +2 markkum appo naanga edutha PUC markkum equal aaguma.... sollunga...

      Delete
    10. Unknown sir ethai gov m judge m yochikavillaya

      Delete
    11. tuesday g.o confirm

      Delete
    12. Mr.Unknown உங்கள் நிலை கொஞ்சம் வருந்ததக்கது தான்.. ஆனால் அனைவரும் இதை எதர்பார்த்து காத்திருகின்றனர்.. ஒவ்வொருவருக்கும் பணி கிடைக்கே வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும் அது தான் இயற்க்கை ஆனால் நீங்கள் முதல் தாள் என்பதால் அதிகமான நண்பர்கள் தாள் 2 தேர்ந்தெடுக்கும் பொது உங்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் ... நான் தாள் இரண்டில் பனி கிடைக்கும் போது அதைதான் தேர்ந்தெடுப்பேன் தாள் இரண்டில் தான் வாய்ப்புகளும் அதிகம்... உங்களுக்கு பணி கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.. நன்றி..

      Delete
    13. ஶ்ரீ சார் எனக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
      Mr unknown sir என்னை பொறுத்தவரை உங்கள் போன்றவர்களுக்கு ஏதாவது ஒரு முன்னுரிமை கொடுக்கலாம்
      ஆனால் இதை தீர்மானிக்கும் அதிகாரிகளே மனசு வைக்க வேண்டும் நண்பரே

      Delete
  2. superrr advance...

    ReplyDelete
  3. COMEDY GOVT MUTTAL MAKKAL VOTE POTHKAGA TET CANDIDATEIM SAGA VANDTHAN

    ReplyDelete
    Replies
    1. அப்படினா மக்கள் அனைவரும் முட்டாள்... நீங்கள் மட்டும் புத்திசாலியா?

      Delete
    2. sri sir go and final list irandum ondraga viraivil varum ena oru tharapil seithi solgirargal adhukum chance irukum ena ninaikiren friday final list and go varum monday counceling nadakum apathan case poda vaipu irukathu
      nam makkal go epadi vanthalum case poda kathukondu irukanga

      Delete
    3. அதற்க்கும் வாய்ப்புள்ளது.. நாம் இவ்வளவு யோசிக்கும் பொது அதிகாரிகளும் யோசிக்காமல் இருப்பார்களா?

      Delete
    4. Already trb told Promotion councling date after july only , if so we cant have chance to posting in june .

      Delete
    5. Sri sir, Pls reply me sir. I am Praba from Theni district. Paper 1; Old weightage 79; New is 71.67; DOB: 1985; Pls tell me sir Can I get job sir???????

      Delete
    6. நான் எப்படி உங்களுக்கு சொல்ல முடியும்.. எனக்கு மட்டும் எப்படி தெரியும் இதற்க்கு கிடைக்கும் இதற்க்கு கிடைக்காது என்று ... புதிய முறை எது என்றே தெரியாது.. அதன் பிறகு எத்தனை பணியிடங்கள் என்று தெரிய வேண்டும் அதன் பிறகு தானே ஒரு தோராயமான முடிவுக்கே வர முடியும்...

      Delete
    7. நண்பர்களே யாரும் யாரிடமும் எனக்கு வேலை கிடைக்குமா என்று கேட்காதிர்கள் இது உங்கள் பயத்தின் வெளிபாடக இருக்கலாம்
      ஆனால் எந்த முறையில் என்றும் தெரியவில்லை

      இப்போது 45000 தற்காலிக ஆசிரியர்களுக்கு எப்ரல் மாதம் சம்பளம் வழங்கவில்லை

      திடிரென்று காலி பணியிடம் அதிகரித்தால் எல்லோருக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கும்.

      Delete
  4. go 29 releised trb website

    ReplyDelete
    Replies
    1. போடா , பிராடு

      Delete
  5. call TRB for good news

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்ன நல்ல செய்தி என்று இங்கேயே சொல்லலாமே...

      Delete
  6. yes sir confirm news go releised confirm news

    ReplyDelete
  7. இன்றைய கல்வி துறை அதிகாரிகளின் கூட்டத்தின் முடிவில் ஏதேனும் முடிவெடுக்கப்பட்டு இன்றைக்கு மாலையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதா

    ReplyDelete
  8. i checked in TRB there is no GO

    ReplyDelete
  9. dont spread rumours

    ReplyDelete
  10. We r waiting for day before yesterday today tomorrow dayaftertomorrow. . .. bt there is no solution..

    ReplyDelete
  11. Sri sir, I am Praba from Theni. Paper 1; Old weightage 79; New weightage 71.67; Pls reply sir, Can I get job????

    ReplyDelete
  12. Sri sir my new weightage 72.6. My major chemistry .mbc female. Sir pls tell me s there any vacancy near Coimbatore and its surrounding.can I able to get it.pls tell me. I want to put LKG admission to my daughter.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பணிவாய்ப்பு உறுதி என்றே சொல்லலாம்.. ஆனால் மற்றவை அந்த நேரத்தை பொருத்து மாறுபடும் உங்கள் மாவட்டமே கூட கிடைக்க உங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது...

      Delete
    2. Thank u for your reply.

      Delete

  13. Kalai selvan and Sri sir.....neenga
    ellorum eppadiyum age la below
    30 thaan iruppinga.... naanga
    (SPL batch) paper1 maximum
    crossed above age 45 ... indha
    admk govt LA thaan
    padichom...first sonnadhu
    mudicha vudanay
    posting....adhuvum illa.....
    (second grade posting BT
    maathitaanga) .... apparum
    district seniority.... apparum state
    seniority.... apparum tet pass +
    seniority.... ippa new
    weitage ...idhula +2 marks
    marupadiyum add pannaangana
    senior batch engalukku teacher
    post kanavu thaan....
    Pls brothers and sisters
    engalukkaga konjam yosichum
    paarunga.... naanga +2 (appo
    PUC) Appa neenga ellam
    porandhu kooda irukka
    maatinga.... unga +2 markkum
    appo naanga edutha PUC
    markkum equal aaguma....
    sollunga...

    ReplyDelete
  14. My New weitage 65.10 physics TET mark 82 BC there is chance for me???

    ReplyDelete
    Replies
    1. vaaippu irukupa.enjoy

      Delete
    2. what basics u r telling chance is there may i know???

      Delete
    3. Sathish sir case ennachu. Erruka? Thallupadiaccha?

      Delete
    4. ஜுன் முதல் வாரம் தொடங்குகிறது

      Delete
  15. hi my new weit 72.65 paper 1 bc female dob 1990 chance irukka

    ReplyDelete
  16. போடா , பிராடு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி