பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் TET வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சார்பாக விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய வெயிட்டேஜ் கணக்கீடு வர வாய்ப்பு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2014

பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் TET வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சார்பாக விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய வெயிட்டேஜ் கணக்கீடு வர வாய்ப்பு...


இன்று பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தலைமையில் முக்கிய விவாதம் நடைபெற்றது, இதில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்தும், பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தும்,ஆசிரியர் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அனைத்து சி இ ஓக்களிடம் அலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வகையான வெயிட்டேஜ் முறை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து நாளையும் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் டி இ டி தொடர்பான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்பட்டு அடுத்த 10நாட்களுக்குள் இறுதிப்பட்டியல் வெளியடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த திங்கள் அன்று டி.இ.டி எழுதிய ஒரு சாரார் தலைமை செயலகத்தில் தேர்வில் 90மதிப்பெண் மேல் பெற்றவர்கள் மனு அளித்ததும் அது குறித்து 17ம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று உறுதி அளித்ததும் நினைவிருக்கலாம்.

134 comments:

  1. nanri...viraivaga nadakkattum...

    ReplyDelete
    Replies
    1. Thirumba thirumba 90 ku mela eduthavangauku munntrimainu, mudhal vaaipunu yen rumour spread panringa? Government muraiya go arivichu 82 edutha passnu sonadaku apuramm kuda 90 and above peopleku preference kekarathu oru nalum nadakathu. Weightage adhikama irukavangaluku than vela. 1000 per manu kuduthalu onum nadakathu. GO vandathum valakam pola over ah pesina elarum pammaporathum uruthi..

      Delete
    2. லிஸ்ட் வந்தவுடன் வயது மூப்பு அடிப்படையில்தான் போஸ்ட்டிங் போடுவார்கள் அதுதான்முறை.நிறையபேர் பாஸ் ஆகியுள்ளனர் என்பதை புரிந்துகொள்ளுங்கள் நண்பரே.

      Delete
    3. சீனியாரிட்டி எஎன்பது வயது மூப்பு அடிப்படையில்.வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இல்லை.

      Delete
    4. dravidan சார்.... என்னங்க இது சீனியரிட்டினா காலம் காலமாக பதிவு மூப்பு அடிப்படையில் தானே... வயது மூப்பு அடிப்படையில் என்றால் ஒருவர் 35 வயதில் b-ed முடித்து 36 வயதில் வேலை பெறுகின்றார், அனால் இன்னொருவர் 19 வயதில் முடித்து இப்போது 32 வயதாகிறது 13 ஆண்டுகளாக காத்திருக்கிறார் அவருக்கு இல்லை என்றால் என்ன நியாயம்... யோசித்து சொல்லுங்க .. அப்பறம் தவறான தகவலை தராதீங்க..

      Delete
    5. நான் கூறுவது சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பு பதிவு பற்றி கோரவில்லை.தற்போது அது சாத்தியம் இல்லை.

      Delete
    6. ஒரு நம்பகமான செய்தி
      90 மதிப்பெண் மேல் எடுத்தவர்கள் அதிகம் செலெக்ட் ஆகி இருப்பதாக தெரிகிறது
      90 க்கு குறைவாக இருப்பவர்கள் குறைவு தான்
      மேலும்
      சில பாடங்களுக்கு ஆசிரியர் தேர்ச்சி பெறாமல் காலியாக இருக்கிறது

      கணிதம் , ஆங்கிலம் மற்றும் தமிழ்
      அதிகமாக தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் ஆகவே இந்த மூன்று பாடங்களிலும் 89க்கு கீழ் சந்தேகமே

      90 மதிப்பெண் மேல் எடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

      Delete
    7. எ துக்கு சீனியாரிட்டி குடுக்கணும் சீனியாரிட்டி க்கு NO NO

      Delete
    8. mbc, bc, sc ,qutanu one irukea theriuma

      Delete
  2. 35+ yrs ku mela ulla anaivarukum vealai kudungama pls

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வயது மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் கவலைவேண்டாம் நண்பரே.

      Delete
    2. மறுபடியும் தவறாக வயது மூப்பு என்று சொல்லாதீர்கள்.. வயது மூப்பு என்பது வேறு பதிவு மூப்பு என்பது வேறு...

      Delete
    3. தற்போது உள்ள நிலவரபடி வயதுமூப்புதான்.பதிவுமூப்பு என்கிறபோது இன்னொருமுறை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவேண்டியுள்ளது.

      Delete
    4. வயது மூப்பு என்பது முட்டாள்தனம்.. 15 வருடமாக காத்திருப்பதும் 1 வருடம் இந்த வேலைக்காக காத்திருப்பதும் ஒன்று என்றால் அது எந்த வகையில் நியாம்... தயவு செய்து நடக்காத ஒன்றை சொல்லி அனைவரையும் குழப்பாதீர்கள்...

      Delete
    5. சரி நீங்கள் எந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்தீர்கள்... எந்த ஆண்டு பிறந்தீர்கள் என்று சொல்ல முடியுமா...

      Delete
    6. வயது மூப்பு என்பது இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று இருந்தால் அவர்கள் பிறந்த வருடம், மாதம், நாள் கணக்கில் வைத்து முன்னுரிமை கொடுப்பார்கள்

      நமக்கு Hall tickets வழங்கியது இதன் அடிப்படையில்

      Delete
    7. சார் நீங்கள் சொல்லுவது பல நட்களாக இருப்பது.. அது ஒரே வெயிட்டேஜ் வரும்போது பார்க்கலாம்.. ஆனால் பணிநியமனமே அதன் படி என்பது முட்டாள்தனம்..

      Delete
    8. பணிநியமனம் அப்படி செய்ய முடியாது சார் வயதை மட்டும் அடிப்படையாக வைத்து

      Delete
    9. திராவிடன் சார் உங்கள் ராக்கெட் ராஜா என்ன ஆனார்

      Delete
    10. அதை தான் சார் மேலே சொல்லியிருக்கிறேன்... நடக்காத ஒன்றை சொல்லி மற்றவரையும் குழப்புகிறார்...

      Delete
    11. ஶ்ரீ சார் என்னுடைய ஒரு மனுவில்
      Concern officer - school education security, teacher recruitment board என்றும்

      மற்றொரு மனுவில்
      Concern officer - school education director

      என்றும் உள்ளது ஏன் இந்த வேறுபாடுகள்

      Delete
    12. சார் எனக்கு இன்னும் Forwarded to the concerned officer for necessary action அப்படின்னு தான் இருக்கிறது...

      Delete
    13. Sir left corner பாருங்கள்

      Delete
    14. கலைச்செல்வன் கொஞ்சம் டீ ஆர் பி பக்கம் சென்று வாருங்கள்.உளவு பாருங்கள்

      Delete
    15. உளவு பார்ப்பது என் வேலை இல்லை நண்பரே டிபிஐ வளாகத்தில் டிஆர்பி உள்ளதால் டிபிஐ க்கு மற்ற வேலைக்கு செல்லும் போது டிஆர்பி க்கு செல்வது ஒன்றும் தவறு இல்லையே

      உங்களை போல் கனவில் வருவதை எல்லாம் இங்கு பதிவதைவிட இது மேல் என்று நினைக்கிறேன்

      Delete
    16. போங்க நீங்க கோவிச்சிக்கிரீக.உங்க மேல டூக்கா

      Delete
    17. SRI Sir neengal solvathu thaan sari ore WEIGHTAGE varumbothu mattume vayathai kanakil kolla mudium.
      Appadiyaanal 50 vayathil B.Ed mudithaal kodupaargala enna.

      Delete
  3. Thayavu seithu yaarum manu kodukka poren endru time-a vaste panaadhinga bcs trb oru mudivu eduthu vittathu adhil entha maatramum seivathu illayam....!!!

    ReplyDelete
  4. Good start..... good sign.....we get job soon..... all the best......

    ReplyDelete
  5. 37 MP kalai pera seithathil intha 75000 perukum, avargalathu kudumbathirkum mukkiya pankundu.90 marks mel petravargal pathikatha vagaiyil pani aanai valanguvathu ammavin kadamai enbathi maruka mudiyathu.ungalukaga nangalum oru varudam pathikapatullom.fast quick...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. 90 and above mark eduttha anaivarukkum velai kidaikka enthu advance wishes.

    ReplyDelete
  8. 90 mark mela edutha all friendsukum jop kodukanum ithu than yarukum entha pblamum ila.trp nala mudiva than solum kandipa.17000per than 90kum mela so posting podalam.9787880334

    ReplyDelete
    Replies
    1. Anonymus 11.11 andha objective quiz layae unnala 90 eduka mudila ne mathavanga talent ah pathi pesa vandhuta

      Delete
  9. நண்பர்களே நாம் அனைவருமே TRBஉடைய GO வை எதிர்பார்த்து இருக்கிறோம். அது எப்படியும் இந்த மாதத்தில் வந்து குறிப்பிட்ட நண்பர்கள் வேலைக்கு செல்வார்கள். ஆனால் அதன் பின்னர் நிச்சயமாக அடுத்த TET அறிவிக்கப்படும் என்பதை மனதில் கொண்டு இப்போதிருந்தே படிக்க வேண்டும். ஏனெனில் அடுத்த TET ல் HEAVY COMPETITION இருக்கும். பணியிடங்கள் குறையலாம் PASS செய்தவர்கள் அதிகமாகலாம். எனவே தேர்வு அறிவித்தபின் நாம் படிப்பதை விட இப்போதிருந்து படித்து VAO GROUP 2 போன்றவற்றில் நமது திறனை நிருபிக்கலாம். எனது BEST TET GUIDE உங்கள் படிக்கும் பணியை எளிதாக்கும். இந்த GUIDE ல் உள்ள கேள்விகளை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யவும். வெற்றி உங்கள் வசப்படும். நமது இலக்குகளை 130 மேல் மேல் வையுங்கள் . 6 முதல் 12 வரையிலான தமிழ் BEST TET GUIDE& TNPSC MAY 25 முதல் உங்களுக்கு கொடுக்கிறேன் படித்து பயன் பெறவும் .

    BEST TET GUIDE & TNPSC

    BALASUBRAMANI VEL
    9976715765

    ReplyDelete
  10. வியாபாரீயே வெளியே செல்

    ReplyDelete

  11. கலைச்செல்வன் சென்னை I ASE யில் படித்தீர்களா

    ReplyDelete
    Replies
    1. நிங்கள் சொல்வது புரியவில்லை

      Delete
    2. சென்னையில் எங்கு பி.எட் படித்தீர்கள் கல்லூரி

      Delete
  12. seekirama go vantha nallathu.

    ReplyDelete
  13. hai history candidate don't wary be happy kandippa Govt 90 and above mela mark edutthuvangalai consider pannuvanga nambuvom yenna ennaya porutthavarai history and Geography kku 5000 vacant iruukku naan assume pannuren so history porutthavarai 90% get a job[new waitage pottalum and old waitage pottalum ] but new waitage varakudathnnu kaduuvlai vanguvom. 8438978585.

    ReplyDelete
    Replies
    1. History relaxation candidates????????

      Delete
  14. dravidian avarai veliyera solla ungalukku urimai illai...entha book oruvarukkavathu usefula irukkum....so vaayai moodi pesavum

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்படி பேசிபுட்டிக.போங்க உங்க மேல கோவம்

      Delete
  15. கடின உழைப்பு + உயர் மதிப்பெண் =வேலை..so..don't worry be happy. ..god is great.......all the best wishes..to all.....

    ReplyDelete
  16. கடின உழைப்பு + உயர் மதிப்பெண் =வேலை..so..don't worry be happy. ..god is great.......all the best wishes..to all.....

    ReplyDelete
  17. வலை விரித்தாகிவிட்டது இன்னும் மணியரசனை காணவில்லையே எங்கு சென்றார்

    ReplyDelete
  18. Above 90 edutha nanbargale thayavuseithu matravargal (82-89) manam punpadumbadi pesathirgal!! Edhu nadanthaalum ungalai thaandiyeaa nadakkum. Vuyarnthor thaazhnthor namakkul veandaamea...!

    ReplyDelete
    Replies
    1. sanda podatheennga yettaiya

      Delete
    2. அழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்.(Every birds must hatch it's own eggs)

      Delete
  19. இன்னும் 10 நாட்கள் ஆகுமா?

    ReplyDelete
  20. GUD NEWS TMRW GO PUBLIS AAGUTHU

    ReplyDelete
    Replies
    1. எப்படி தெரியும்?

      Delete
    2. josiyam paaathurupaaro???/

      Delete
    3. போடா , பிராடு போடா , பிராடு

      Delete
    4. ada sattunu posting podungada valkai tholachittu theduram

      Delete
  21. how many post in paper 1 approx.????

    ReplyDelete
    Replies
    1. 3000 to 5000... ungaluku evlo posting venum sir???

      Delete
    2. vijay tv பாருங்க.relax ஆகுங்க‌

      Delete
  22. sep 13 ashok nagar cv completed canditates pls come to the trb on monday 19.05.2014

    ReplyDelete
    Replies
    1. pongal tharangala anga???

      Delete
    2. அண்ணே என்னண்ணே இப்படி கிண்டல்பன்றீக

      Delete
    3. I also attended cv in sep13 .....
      My no.99 44 90 24 80
      Call me pls or say ur no.

      Delete
  23. 90% Above. எடுத்தவர்கள் கோபபடுவது இயற்கை அவர்களால் 82/89 எடுத்தவர்களுடன் போட்டி போடுவது சிரமம் 90 க்கூ மேல் எடுத்தவர்களுக்கு Wtg குறைகிறது 82/89 எடுத்தவர்களுக்கு Wtg கூடுகிறது..97 மார்க்க் எடுத்து பயந்துகொண்டே வாழ்கிறேன்னயா.

    ReplyDelete
    Replies
    1. vaazhkkai'la bayam irukanum sir.....

      Delete
    2. ஆங் நன்றி நன்றி

      Delete
    3. இன்னும் 1 மாதத்திற்குள் அனைத்தும் முடிவடையும் என நம்புவோம்

      Delete
    4. 90 க்கு மேல் எடுத்த முட்டாள்களுக்கு சரியான பதில் சொன்ன திராவிடனுக்கு நன்றி

      Delete
    5. they r not fools... v r fools cmparing wit them... dnt say lik tiz friend...

      Delete
    6. 90 க்கு மேல் எடுத்தவர்க‌ள் முட்டாள் என்றால் 82 க்கு மேல் எடுத்தவர்கள் அறிவாளியா?

      Delete
    7. இன்னும் ஒரு மாதமா ஐயோ ஐயகோ

      Delete
    8. நாம் நமக்குள்ளே சண்டை இட்டுக்கொள்வதால் என்ன பயன்?

      Delete
    9. 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் முட்டாள் என்றால் 82---89. மதிப்பெண்கள் பெற்றவர்கள் கேடு கெட்ட கேவலமான முட்டாள்கள்

      Mr Anonyms 11:44am and dhravidan

      Delete
    10. வாத்தியார் என்றாலே ஆவரேஜ்தான்.அறிவாளி அல்ல.அறிவாளி என்றால் நிங்கள் M.Mbbs or engg அல்லவா படித்திருக்க வேண்டும்

      Delete
    11. 90 எடுத்தவன்லாம் ஏன் எங்க உயிரை எடுக்கிறிங்க?

      Delete
    12. vidunga sir intha topica

      Delete
    13. ஆக ஆசிரியர்கள் முட்டாள் கள் என்பதை ஒத்துக்கொண்டால் சரி.

      Delete
    14. 90 மேலே எடுத்தவங்க எல்லாம் கொஞ்சம் வாயை முடுங்க go வரும்வரை

      Delete
    15. எல்லாரும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்

      Delete
    16. 90 மேல் பெற்ற நண்பர்களே ,எய்தவன் ஐ விட்டு விட்டு அம்பை நோவாநென் ,89_82 நண்பர்களே , அவர்கள் கோபம் இயற்கையே , பதிலடியாக நாம் comment கொடுக்க அவருடைய கோபம், விரோதம் மேலும் மேலும் கூடும் .G O வரும்வரை பொறுமை காப்போம்

      Delete
  24. TRB:kalail 9 manikku varuvathum malail 4 manikkum selvathu idail 1 mani neram unavu vidumurai veru, itharkku thnae asaippattai balakumara? Mmmm...nadakkattum(82 _89 vs above 90)sandail vetri perbavargalukku order vazhangappadum...allail mithippavargalukku man of the match vazhangappadum...potti thuvangalam.........akkamalavai kondu varungal.....

    ReplyDelete
  25. When will publish go. Anybody tell me.

    ReplyDelete
    Replies
    1. Avasaram illai.july 17 yanaku mrg.so athuku munnade job kidaicha than july mrg nadakum.

      Delete
  26. When will publish go. Anybody tell me.

    ReplyDelete
    Replies
    1. செய்தி கிடைக்கப் பெற்றவர்கள் உடனே தெரிவியுங்கள்

      Delete
  27. தமிழில் டைப் பண்ண வழி காட்டிய அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி....

    ReplyDelete
    Replies
    1. நானும் இப்போது தமிழில் டைப் செய்து பழகி விட்டேன்.நன்றி

      Delete
  28. Humble request madam J.J.

    அதிமுக - 2015 தொடக்கதுக்குள், இந்த மின்வெட்டு பிரச்சனையையும்., குடிநீர் பிரச்சனையையும் சரி செய்து விட்டால்., 2016 ஆம் ஆண்டு மீண்டும் தனித்து நின்று கண்டிப்பாக பெரும்பான்மை பலத்துடன் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம். வழக்கம் போல அம்மா உணவகம் , 10 ரூபாய் குடிநீர் போன்ற ஏழை நடுத்தர மக்களின் நலன்களுக்கு ஏற்ப மேலும் பல சிறந்த திட்டங்களை கொண்டு வரவேண்டும் . மேலும் மத்திய பாஜக அரசுடன் தமிழாக நலனில் அக்கறை கொண்டு , தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள்., அனுமதிகள் போன்றவை எளிதாக பெற்றால்., அதிமுகவிற்கு எதிராக , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்து நின்றாலும், அசராமல் 2016 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி பெறலாம். தமிழகத்தை இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக மாற்றலாம். இரும்பு பெண்மணி ஜெயலலிதாவால் கண்டிப்பாக முடியும்., அவருக்கு அந்த திறமை நிச்சயமாக உண்டு.

    One humble request madam J.J

    About Teacher Eligibility Test.

    First up all thanks for conducting TET. Madam considered and preference above 90 marks candidate and you have to rights step for the above TET problem madam.

    நடந்து முடிந்த டேட் ‍இல் பல problem வந்தது அதை நிங்கல் தான் சரி செஇது வைக வெனும்.

    Please considered old teacher eligibility test (slab -system) weight-age method for coming teacher appointment and you have to ordered to TRB, the new weight-age system may be follow next years on words madam.

    Still now TRB not take any step to publish vacancy list. Madam please considered no of posting also increase this year minimum 25000.


    BY

    TET above 90 marks candidate
    ( I have already sent this massage to cm cell)

    ReplyDelete
  29. WANTED (permanent pos)
    SYEDAMMAL HR.SEC.SCHOOL , Velippattinam, Ramanathapuram - 623 504.
    PERMANENT POST 3
    PG Tamil- 1 BT Tamil - 1 - tet pass
    BT English - 1 - tet pass
    DATE :25 . 5 . 2014
    TIME : 10 AM
    PLACE : Syedammal school, Ramanathapuram
    PHONE : 04567 220407, 94420 44519
    EMAIL ID : syedammalhss@gmail.com

    TODAY DINAMALAR MADURAI EDITION

    ReplyDelete
  30. 90 மேல் பெற்ற நண்பர்களே ,
    எய்தவன் ஐ விட்டு விட்டு அம்பை நோவாநென் ,
    89_82 நண்பர்களே ,
    அவர்கள் கோபம் இயற்கையே , பதிலடியாக நாம் comment கொடுக்க அவருடைய கோபம், விரோதம் மேலும் மேலும் கூடும் .

    ReplyDelete
  31. Pg nelamai enna pls anybody tell me.

    ReplyDelete
  32. Pg nelamai enna pls anybody tell me.

    ReplyDelete
  33. mr.kalaiselvan sir meeting patri any news?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  34. மதிய வணக்கம்

    ReplyDelete
  35. படித்த அதிகாாிகள் இப்படி வெயிட்டேஜ் முறை, பதிவு மூப்பு முறை, வயது மூப்பு முறை என்று குழபுகிறார்களே. நன்கு படித்து அனுபவமிக்க அதிகாரிகள் இப்படி முன்னுக்கு பின் முரணாகவும், எதையுமே யோசிக்காமல் வெளியிடும் go வால் எவ்வளவு பேருக்கு மன உளச்சல். சரி இப்போதாவது நன்கு யோசித்து நல்ஆலோசனை பெற்று சரியான GO வை வெளியிடுவார்களா? TET தோ்வு பற்றி முழுமையான சாியான தகவல்களை மாணவர்களுக்கு தருவாா்களா? wait and see. otherwise noway.
    அனுபவமிக்க அறிவுத்திறன் மிகுந்த அதிகாாிகள்.....
    பாவம் மாணவா்கள்....
    நன்றி!
    ஸ்மார்ட் ரவி
    9942326808

    ReplyDelete
  36. வேறுமாவட்ட நண்பா் என்னிடம் கூறினாா். உங்கள் பகுதியில் அதிகமான போ் போட்டித்தோ்வுக்கு விண்ணப்பிக்கிறாா்கள். ஆனால் அதில் பாதிபோ் தோ்வு எழுத போவதில்லை. பாதிப்போ் தோ்விற்கு பயிற்சிகள் மேற்கொள்வதில்லை. முற்றிலுமை் உண்மை. கடந்த இரண்டு வருடங்களாக நான் கண்கூடாக காண்கிறேன். கிராமப்புற plus 2 மாணவா்களுக்கு வழிகாட்ட யாருமில்லை. அவா்களிடம் AIPMT, JEE, JIPMER பற்றி நிறைய பேருக்கு தொியவில்லை. மேலும் ONLINE EXAM பற்றிய பயிற்சியும் இல்லை. TET TRB எழுதிய வருங்கால ஆசிாியா்களே! நீங்களாவது எம் கிராமப்புற மாணவா்களுக்கு வழிகாட்டி உதவுங்கள்.
    - ஸ்மாா்ட் ரவி

    ReplyDelete
  37. kalaiselvan sir GOnews therinthal udaney publish pannavum.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. அனைவருக்கும் வணக்கம் ..நான் தொடர்ந்து கல்விச்செய்தியினையும் அதில் வரும் பயனுள்ள பல தகவல்களையும் தெரிந்து வருகின்றேன் ..இது முகம் தெரியாத பலரை பயனுள்ள வகையில் இணைத்து உள்ளது..ஆரோக்கியமான பலகருத்துக்கள் இங்கு பதிவாகி பலரிடம் போய்ச்சேர்ந்துள்ளது.ஏதாவது நல்ல செய்தி வந்து நம் வாழ்க்கை நலமாகி விடாதா என பல சோதனைகளுடனும் ஏக்கத்துடனும் இந்த வலைத்தளத்தை பார்க்கும் நம் சகோதரிகளும் ஏராளம்..இப்படி அனைவருக்கும் பாலமாக விளங்கும் இத் தளத்தில் இப்பொழுது நாகரீகமற்ற வகையில் பலவிமர்சனங்கள் பதிவாகின்றன.இச்சமுதாயத்திற்கு நாகரீகம் கற்றுத்தந்து நல்வழிப் படுத்தப்போகும் ஆசிரியர்பணிக்கு செல்லவிருக்கின்ற தாங்கள் இப்படி ஒருவருக்கொருவர் சண்டை இடலாமா ..மதிப்பெண் அதிகமாக வாங்கியவர்கள் அறிவாளிகளும் இல்லை.குறைவாக வாங்கியவர்கள் முட்டாள்களும் இல்லை..ஒரு தாய் வவயிற்றுப்பிள்ளைகளில்எந்தபாகுபாடும் இல்லை..SRI போன்று நல்ல செய்திகளை அடிக்கடி பதிவு செய்பவர்களும் இப்பொழுதெல்லாம் பதிவை குறைத்துக்கொண்டார்கள் ..அனைவருக்கும் பணி கிடைத்து அன்புடன் வாழ ஆண்டவனை வணங்குகிறேன் ..

    ReplyDelete
    Replies
    1. Nanum dailyum ithan mulam pala thagavalai parkirayen but today bad words narayavayruku

      Delete

  40. ஒரு நம்பகமான செய்தி
    90 மதிப்பெண் மேல் எடுத்தவர்கள் அதிகம் செலெக்ட் ஆகி இருப்பதாக தெரிகிறது
    90 க்கு குறைவாக இருப்பவர்கள் குறைவு தான்
    மேலும்
    சில பாடங்களுக்கு ஆசிரியர் தேர்ச்சி பெறாமல் காலியாக இருக்கிறது

    கணிதம் , ஆங்கிலம் மற்றும் தமிழ்
    அதிகமாக தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் ஆகவே இந்த மூன்று பாடங்களிலும் 89க்கு கீழ் சந்தேகமே

    90 மதிப்பெண் மேல் எடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. yaru sir itha sonathu confirma?

      Delete
    2. உண்மை மட்டும் பதிவு செய்யவும்.

      Delete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. who said that posting based on tntet mark

    ReplyDelete
  43. who said that posting based on tntet mark

    ReplyDelete
  44. who said that posting based on tntet mark

    ReplyDelete
  45. Dear admin,
    Don't allow people to put comment in the name ananymous.and delete the comment with the bad words.

    ReplyDelete
  46. Meeting mudinjirukkum. Bajjii, coffee saptirupanga...... tomorrow also bajjii coffee would be continued....

    ReplyDelete
  47. who said that posting based on tntet mark

    ReplyDelete
  48. what happen trb meeting today ?if,u know that please call me 8438978585

    ReplyDelete
  49. Paper 1 mark98witege 72 .1
    2009MBC job Kidaikuma ?

    ReplyDelete
  50. Paper 1mark98 witege 72.1
    2009 MBC job. Kidaikuma?

    ReplyDelete
  51. Ella annan markale thampi markale akkamarkale thangachimarkale 82,to 89 mark edutha techers and 90to 124 edutha techers avarkale ellorukkum vankkam tet test il pass ana ellorum thaguthiyanavarkal . Seniyarty with tet mark vaithu pottal yarukkum prablem varathu . Ena sudent techers athavathu 30agekkul irkkum techers velai vanguvathakku innum kalam irukku athalal emploiment seniorty with tet mark vathu podattum ippadi podavendum enru vananggukiren andavanai. Jepikkiren esuvai tholukiten allavai .kalamkalamaga emploiment seniorty than pottanga appadi potta techeridam than nama ellorum padithu ippo Dr Engr MLA. Anavunga Niraiya peru that is best seniorty

    ReplyDelete
  52. Teacher velaikku poravanga nama ippadi asingamaga comments tharuvadhu nalladhu illa.

    ReplyDelete
  53. PG a pathi yarume pesamatingala???

    ReplyDelete
  54. PG a pathi yarume pesamatingala?????

    ReplyDelete
  55. hai summa purali kilapathinga trbia vela seia vidunga

    ReplyDelete
  56. sir pls don t send any letter trb ia vela seya vidunga june kulla vela vendaama ippadia seidha kadupa agiduvang

    ReplyDelete
  57. new weightage is 69.04 bc maths tamil medium. what about my chances?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி