தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2014

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் ...





"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.


http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக & தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.புகாருக்கான  ஒப்புகை சீட்டு எண்ணும் புகாரளிதவுடன் கிடைகிறது . இதைக்கொண்டு நமது புகாரின் தற்போதய நிலையை தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது..


http://cmcell.tn.gov.in/register.php

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in



மேலே சொன்ன முகவரியை திறந்தவுடன் இந்த பகுதிதோன்றும்...
அங்கே NEW USER என்ற பகுதியில் கிளிக் செய்யவும்... அங்கு உங்கள் முகவரி மின்னஞ்சல் போன்ற தகவல்களை கொடுத்த பின் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்...


உங்கள் புகாரை தமிழில் பதிய தமிழ் வடிவம் என்ற பகுதியை கிளிக் செய்து அதன் கீழ் இரண்டாவதாக தோன்றும்  Lodge Your Grievance அல்லது   கோரிக்கை பதிவு என்பதை சொடுக்கி உங்கள் புகாரை பதிவு செய்யலாம்..

நன்றி என்றும் அன்புடன்
 ஸ்ரீ 

65 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இந்த தலத்தில் பதிவு செய்தா இல்லை CMCELL என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பி பதில் கிடைக்கவில்லை என்கின்றீர்களா?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. gaju bhuvi மேடம் என்ன பதிவு என்று தெரியவில்லை... ஏதும் திட்டவில்லை என்று நினைக்கிறேன்..

      Delete
  2. It's a very useful information. Thank you Mr.Sri

    ReplyDelete
  3. Sorry to say this, we have lodged our complaint in 2013 and repeatedly send the same complaint, still no remedy or action taken.

    ReplyDelete
  4. இது போன்ற நல்ல தகவல் தரும் ஶ்ஶ்ரீ தங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. VIJAYA KUMAR sir,
      CASE PODATHA VANKALUKKU NIYAM NEETHI KIDAIKKATHA .....
      NEEGA MATTUM JOB VANGUVINGALA NU THELIVU PADUTTHAVUM

      Delete
  5. Dhana: thank u sri sir.

    ReplyDelete
  6. ஸ்ரீ சார் இது தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தளத்தின் மூலம் நான் இது வரை 9 மனுக்கள் அனுப்பி அதில் 7 மனுக்கள் சிறந்த முறையில் விடை காணப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிதம்பரம் சார் .. நான் இன்று தான் இதில் பதிவு செய்தேன்.. இன்று டெட் தேர்வு முடிந்து இவ்வளவு காலதாமதம் ஏன்? எப்போது பணிநியமனம் ? எவ்வளவு பணியிடங்கள் உள்ளது என்று ஏன் அறிவிக்கவில்லை? என்ற கேள்விகளை கேட்டு கோரிக்கை அனுப்பியுள்ளேன்... என்ன பதில் வரும் என்று தெரியவில்லை இது இவ்வளவு நாள் உள்ளது என்பது உண்மையில் எனக்கு தெரியாது இதுவரை நான் cmcell, pa cell போன்ற மின்னசல் முகவரிகளுக்கு தான் மின்னஞ்சல் அனுபபியுள்ளேன் ஆனால் பதில் ஏதும் வரவில்லை ஆனால் இதில் பதில் கிடைக்கும் என்று எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னதாலே இதை முயற்சித்தேன்.. என்னைப் போன்று எத்தனை பேருக்கு இது தெரியாமல் இருந்தது என்டர் சந்தேகத்தின் பெயரிலே இதை இங்கு பதிவாக கொடுத்தேன் நன்றி...

      Delete
    2. என்னுடைய பதில் கல்வித்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம் நீதிமன்ற வழக்கு என்று பதிவு செய்துள்ளனர்.

      Delete
  7. மின்சாரம் பெறவே முடியாது என இழுக்கடிக்கப்பட்ட என் நண்பரின் விவசாய நிலத்தில் இன்று மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விவசாயம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இது இந்த தளத்தின் மூலம் அனுப்பப்பட்ட புகார் மூலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  8. எங்கள் ஊரில் உயர் நிலைப் பள்ளிக்கு அனுமதி இத்தளத்தின் முலம் பெற்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  9. If we complaint on this,regarding certain officer, the official worker directly contact the person on whom we have make complaint and talk with them,make dealing with them not to take certain complaint to CM's knowledge.

    ReplyDelete
    Replies
    1. இதில் புகார் கொடுத்தவர் சரியாக இருந்தால் புகார் சரிசெய்யப்படும். இப்படி சரிசெய்யாவிட்டால் அந்த புகார் எண்ணைக்கொண்டு மீண்டும் புகார் செய்யலாம். அப்படி செய்யும் போது அடுத்த புகார் ஆனது அவர்களுக்கு மேலுள்ள அதிகாரிக்கு மாற்றப்படுகிறது. இது உண்மை.

      Delete
    2. ஆனால் TET குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் எந்த பதில் அல்லது நடவடிக்கையும் இல்லை

      Delete
    3. என்னுடைய புகார் கல்வித்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம் நீதிமன்ற வழக்கு என்று பதிவு செய்துள்ளனர்.

      Delete
    4. எனக்கு உடனடியாகவே பதில் கிடைத்தது.

      Delete
    5. மணியரசன் நீங்கள் சொல்லுவது cmcell பற்றி என்று நினைக்கின்றேன்..
      நீங்கள் இதில் எவ்வளவு பணியிடங்கள் என்பதை மட்டும் சொல்லும்படி ஒரு கோரிக்கை மனுவை அனுப்புங்கள் என்ன பதில் கிடைகின்றது என்று பார்க்கலாம்...

      Delete
    6. புதிய தலைமுறையில் ஒரு செய்திவந்ததாக நண்பர் பதிவிட்டுள்ளார் அந்த செய்தி வருகிறதா என்று நான் பார்த்தேன் வரவில்லை .. நீங்கள் யாராவது பார்த்தீங்களா?

      Delete
    7. ஸ்ரீ, இது புகாருக்காக மட்டுமே தனியாக வடிவமைக்கப்பட்ட தளம். இதில் நம் கோரிக்கை எதுவும் ஏற்கப்படுவதில்லை. இருப்பினும் உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க முயற்சிக்கின்றேன்.

      Delete
    8. நன்றி நண்பரே...

      Delete
    9. நீங்கள் சொல்லுவது சரியாக புரியவில்லை...

      Delete
    10. வரவில்லை சார்.

      Delete
    11. சார் சிவப்பு நிறத்தில் உள்ள லிங்கில் கிளிக் செய்தாலே போதும் அந்த பக்கத்திற்கு செல்லுகிறது...

      Delete
    12. Puthiya thalaimurai channel la varala sir

      Delete
  10. . நான் CM CELL க்கு அனுப்பப்ட்ட கடிதமும் அதற்குண்டான பதிலும் உள்ளது.

    TET தேர்வு முடிந்து ஒரு வருடம் ஆகியும் TRB வாரியமானது இது வரை எந்தவித காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. தேர்வு முடிந்து சுமார் ஒரு வருடம் நெருங்கும் தருவாயிலும் கூட தாமதிப்பது, எங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே TRB யை உடனடியாக எத்தனைக் காலிப்பணியிடங்கள் உள்ளது என்பதனை வெளிப்படையாக அறிவிக்க ஆணையிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    Grievance Category COMPLAINTS - PUBLIC COMPLAINTS
    Petition Status Rejected
    Concerned Officer SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
    Reply Rejected. The petitioner is informed that matter is pending in the High Court. Necessary suitable action will be taken based on the Court order vide TRB Rc.No.283/TET/2014 dated 15.5.2014.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... ஆனால் பணியிடங்கள் எத்தனை என்று சொல்லுவதற்கும் நீதிமன்ற வழக்குகளுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை...

      Delete
    2. சில காரணங்களுக்காக அந்த கடிதத்தின் பாதி மட்டுமே இதில் பதிவு செய்துள்ளேன். நீங்கள் (ஸ்ரீ) விரும்பினால் அதன் முழுவதையும் உங்கள் mail id க்கு அனுப்புகிறேன். mail id?

      Delete
    3. கிடைத்தது நன்றி நண்பரே...

      Delete
    4. Sri sir.. Category Employment endru potullaen sariya??

      Delete
  11. கல்விச் செய்தி இணைய தளம் நம்மை இணைக்கும் பொருட்டு chat செய்யும் வசதியை அளித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. chat க்கான widget side bar இல் சரியாக வேலை செய்யவில்லை.வேண்டுமானால் அதையும் ஒரு பதிவாக இட்டு அன்றைய பொழுதில் மட்டும் உரையாடி கொள்ளலாம்.

      Delete
  12. நாம் நிறைய பேர் தொடர்ந்து பதிவு செய்தால் பதில் கிடைக்கும் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மாஸ் க்கு போட்டிய நீங்களும் ஏன் கிளப்புறீங்க...

      Delete
    3. சார் புதிய தலைமுறையில் அப்படி ஒரு செய்தி வரவில்லை நான் தொடர்ந்து பார்த்த பிறகே சொன்னேன்

      Delete
    4. ஶ்ரீ சார் வெயிட்டேஜ் GO வராமல் எப்படி இறுதி பட்டியல் வெளியாகும்

      Delete
    5. உறுதியாக அரசாணைக்கு பின்பு தான் இறுதிப்பட்டியல் வரும்...

      Delete
  13. Sri and maniyarasan sir how many last year SCA backlog vacancy in paper 1

    ReplyDelete
    Replies
    1. யாருக்கும் தெரியாது நண்பரே,.. இதுவரை சென்ற ஆண்டு பிரிவு வாரியாக எவ்வளவு பணியிடங்கள் போடப்பட்டுள்ளது என்று இதுவரை அறிவிக்கவில்லை...

      Delete
    2. 400 என்பது sc க்கான vacancy என்பது தகவல்.இதில் உங்களுக்கான உள் ஒதுக்கீட்டை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

      Delete
    3. in first time of cv trb said 80% of cv candidates will get posting . if so that we have 29500 in that 80% is around 23000 will come . I think trb will announce above 20000 vacant

      Delete
    4. tamil nadu govt school details

      primary school 35184
      upper primary school 9802
      high school 5604
      high sec school 5983
      56573

      Delete
  14. Petition Status = Forwarded to the concerned officer for necessary action

    என்று உள்ளது .. மதியம் தான் அனுப்பினேன்...

    ReplyDelete
    Replies
    1. வரும், நான் நேற்று அனுப்பியதற்கு இன்றே பதில் அனுப்பிவிட்டனர். ஆனால் மற்ற துறைகளுக்கு அனுப்பப்படும் புகாருக்கு சுமார் குறைந்தபட்சம் 1 வாரம் முதல் 3 மாதம் வரை ஆகும்.

      Delete
    2. . நாளைக்கு அந்த concerned officer யாருன்னு இருக்கும் பாருங்க.

      Delete
    3. நன்றி சார்...

      Delete
  15. ஶ்ரீ சார் நான் பதிவு. செய்து உள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஒரு மனுவையும் கொடுத்துவையுங்கள்...

      Delete
    2. இரண்டு வெவ்வேறு ஐடி முலம் இரண்டு பதிவு செய்து உள்ளேன் . முக்கியமாக பாடவாரியாக காலி இடங்கள் மற்றும் இறுதி பட்டியல் தேதி கேட்டு உள்ளேன்

      Delete
  16. 2012 vacancy balance around 15000 and this year promotion was given to around 2500 teachers so vacancy comes around 17500, then calculate the vacancy for those retired on 2013 and 2014 and also pls check the vacancy created for English medium schools (10% increase of students from last year) don't know the exact vacancies but my prediction it will be around 20000-22000, all these predictions are for BT.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. ஆங்கில வழி கல்வியை தமிழக அரசு தொடங்குவதால் காலி பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
  19. Sri avargale MBBS matrum engg collegekku govt school studentskkum private school studentkkum 50-50 chance kodukkalam illaiya idhi valiurthi pettion poda mudiuma illa private school LA 9th 11th padamae nadathama directa X,XII nadattharangalae idhu kurithu complaint pannalama I'm waiting for your reply by Nagaraj kptm

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லுவதை ஏற்ப்பது கொஞ்சம் கடினம் தான்.. ஆனால் அரசு பள்ளி , தனியார் பள்ளி இரண்டிலும் ஒரே பாடத்திட்டம் ஒரே மாதிரியான சமசீர்கல்வி என்றெல்லாம் பேசுவார்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளுவர்களா என்பது சந்தேகம்... எதற்கும் முயற்சித்து பார்ப்பது ஒன்றும் தவறில்லையே... மனு கொடுக்கும் போது கிராமப்புற அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் என்றோ , அரசுப்பள்ளியில் பயின்ற ஏழை மாணவர்கள் என்றோ குறிப்பிட்டு கேளுங்கள்... அரசு கல்லூரிகளில் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு இடம் கிடைத்தால் மகிழ்ச்சியே... அது தான் எனது பார்வையில் சரியான ஒரு முறை என்று கூட நினைக்கின்றேன்...

      Delete
  20. My new mark 59.30 history Bc Job kidaikuma.

    ReplyDelete
  21. uyarnilai palliku anumathi eppadi petrigal endru sola mudiyuma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி