முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை-தினமலர் நாளிதழ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2014

முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை-தினமலர் நாளிதழ்

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக நீடித்து வருகிறது.

தமிழ் பாடத்தை தவிர, மற்ற எந்த பாடங்களுக்கும், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. இதை வெளியிடக்கோரி, தேர்வர்கள், அவ்வப்போது, டி.ஆர்.பி., அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.

நேற்று, ஏராளமான தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மூன்று பேர், அதிகாரிகளை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர். ஆனால், '40க்கும் அதிகமாக வழக்குகள் இருப்பதால், அவை முடிந்தால் தான், இறுதி பட்டியல் வெளியாகும்' என, அதிகாரிகள் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்னையை விரைந்து முடித்து, பணி நியமனம் செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவிலும், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவிடமும், தேர்வர்கள், மனு கொடுத்தனர்.

102 comments:

  1. நெல்லை : அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க உள்ள பள்ளிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களுடன் ஆஜராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. when will release G.O anybody know please tell me friends...........

      Delete
    2. How many Physics MBC candidates passed in both above 90 and relaxation...... Anyone known please tell me frnds............

      Delete
    3. 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 1, தாள் 2ல் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க்ப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 ஐ பொருத்தவரையில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான தாள் 1ல் தேர்வானோர் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

      இதன்படி தேர்வர்கள் தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொண்டனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பக பதிவு மூப்பு தேதி கோரப்படாதது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய இயலாத நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்த வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

      முதுகலை ஆசிரியர் தேர்வில் வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு கௌரவம் அளிக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு தேர்வுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது. 1 முதல் 3 ஆண்டுகள் வரை 1 மதிப்பெண்ணும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண்ணும் 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அதுபோல் 2013ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1 எழுதி வெற்றிபெற்ற தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2 எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு உதவுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்பாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.

      Delete
  2. பி.எட்., எம்.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்கிறது
    தினமணி நாளேடு

    இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

    சென்னையில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் அளித்த பேட்டி:

    பள்ளி ஆசிரியர் ஆக வேண்டுமானால், ஓராண்டு படித்தால் போதும் என்ற நிலை உள்ளது.

    மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், சிறப்பாக பயிற்றுவிக்கவும் இந்த ஓராண்டு படிப்பு நிச்சயம் போதாது.

    எனவே, பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு என்.சி.டி.இ. சார்பில் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

    விரைவில் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, வருகின்ற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டாண்டு பி.எட்., இரண்டாண்டு எம்.எட். படிப்புகளைக் தொடங்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படும்

    அதே நேரம், இந்த புதிய மாற்றத்தை பின்பற்ற மாநில கல்வி நிறுவங்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்படும் என்றார் அவர்.

    இதன்படி, ஓரிரு ஆண்டுகளில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. Bharathi sir..

      You are simply fantabulous!!!! Am just wondering about your accurate information regarding TET in daily mail's... Whatever news that u update are not only accurate but also consistent, I mean u make sure that u update all of them even before sun rises!!!!!

      No matter what happens u are perfectly doing it!!! Thanks a lot for ur spirit!!!! Hat's off to u!!! Keep up your good job!

      Delete
    2. மிக்க நன்றி ஐயா!

      Delete
    3. Sir please give the sec.gr.teacher vacancies information

      Delete
    4. காலிப்பணி இடங்கள் பற்றின விவரம் எனக்கு தெரிந்தால் உடனடியாக இத்தளத்தில் தெரிவிக்கிறேன்.

      Delete
    5. 12 மதிப்பெண் தான் வேலைய நிர் நியப்பது என்றால் ,குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் bed ,dted ,போன்றவற்றை படித்திருக்கவே மாட்டார்களே,

      Delete
    6. பாரதி sir.நீங்கள் நன்றி கூறியவர் ஐயா அல்ல அம்மா.

      Delete
    7. மணியரசன் ஐயா, அனானிமஸ் என்பதினால் எனக்கு தெரியவில்லை.

      Delete
    8. Mani sir...

      Thanks for identifying me.. I wanted to let bharathi sir know that am female but u did that, once again thanx for that..

      Delete
  3. 40 வழக்குகள் இருக்கா?அப்போ அது முடிந்தால் தானே எல்லா postingum?

    ReplyDelete
  4. Hi, Gud morn Frnds& Maniyarasan sir. My Tet mark 99 paper2 English major. My old wei 77% new wei 67.66% SCA Candidate 15.06.89. Enaku job kedaikuma? Plz share ur comments . My number 9597404365 .maniyarasan sir unga contact number venum plz give me sir

    ReplyDelete
    Replies
    1. டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரியல்ல

      Delete

    2. Super senier sir neengala write panna maattingala. Yen padasalaila ulla news'a copy paste pannuringa.

      Delete
  5. Gud morn Maniyarasan sir. My Tet mark 99 in paper2 English major. New wei 67.66% old wei 77% SCA candidate 15.06.89. Chance irukuma sir plz give me ur comments. Maniyarasan sir unga contact number or my number 9597404365

    ReplyDelete
    Replies
    1. இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது முட்டாள் தனமானது இல்லையா?

      Delete
    2. கிடைக்கும் sir.

      என்னுடைய mail id maniyarasan1050@gmail.com. whatsApp,hangout இல் என்னைத் தொடர்பு கொள்ள முடியும் sir.

      Delete
  6. msc examku padika kuda mudiyala. yaru kittaium olunga pesarathum ella. go eppa varumnu velai kidaikumanu ethe tensiona eruku. paithiyam agitanu vettla thitranga. kadavule kappatru. enna vazhka?

    ReplyDelete
  7. இன்று போய் நாளை வா......??♪♪

    ReplyDelete
  8. தமிழ் பாடத்திற்கு வழக்குகள் இல்லையா அது மட்டும் எப்படி சாத்தியம் ஆனது ஆதேவாக்கே வெளிச்சம்

    ReplyDelete
    Replies
    1. பல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

      Delete
    2. சூப்பர் சீனியர் sir உங்களுக்கு திறமை இருந்தால் நன்றாக படித்து பாஸ் பன்னி வேலைக்கு போக முயற்ச்சி பன்னுங்க அத விட்டுட்டு சும்மா சீனியாரிட்டி ku மார்க் கொடுங்கன்னு கேக்காதிங்க ok

      Delete
    3. mark kuranjavangaluku improvement exam varuma?

      Delete
  9. The trb board released final list for few subjects,zoology bio chemistry geography and etc but after that no actions why the school education did not conduct counsilling

    ReplyDelete
  10. How did they appointed tamil canditates when cases filed in court oh god

    ReplyDelete
    Replies
    1. 1.பல பாட பிரிவுகளை கொண்ட 12 தேர்வில் ,பத்து ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கும் ,இப்போது முடித்தவர்களுக்கும் ஒரே மதிப்பெண் முறை கணக்கிடுவது முட்டாள் தனமானது .
      2.இளங்கலை பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணே முதல் வகுப்பு ,அனால் இங்கு 50-70 வரை ஒரே மதிப்பெண் என்பது எவ்வகையில் நியாயம் ?
      3.BED மதிப்பெண் 70 சதவீதம் என்பது 2008 க்கு முன் படித்தவர்களுக்கு சாத்தியமா?
      slap முறை என்பது எந்த வகையிலும் நம் தமிழ் நாட்டிற்க்கு ஏற்றது அல்ல ,

      Delete
  11. வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.

    ஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
    சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

    ReplyDelete
  12. Good morning friends 12th padikkumpothum, ug padikkumpothum teacher aganumnu ninaikkala. So b.ed.kku 50 percentage tet ku 50 per weitage kudukkalamae.

    ReplyDelete
  13. what about todays CEO meeting...?

    ReplyDelete
  14. கணிதத்தில் எவ்வளவு காலிப் பணியிடம்? தெரிந்தவர்கள் சொல்லவும்

    ReplyDelete
    Replies
    1. im also maths sir.my weightage 71.bc.wats ur wei?

      Delete
    2. How many Physics MBC candidates passed in both above 90 and relaxation...... Anyone known please tell me frnds............

      Delete
  15. Please all selected candidates under PG tamil medium priority quota 2011-12 for history -35, economics- 51, Commerce -57, write a pray petition to CM cell atonce requesting appointment orders with a attached copy of down loaded TRB SELECTION intimation letter , to force the TRB / Pallikalvithuarai . since we are waiting more than past 15 months even though we qualified and selected

    ReplyDelete
    Replies
    1. How many Physics MBC candidates passed in both above 90 and relaxation...... Anyone known please tell me frnds............

      Delete
    2. Dont worry amudha
      final list will be soon
      june end will be come
      by
      senthilkumar.v

      Delete
    3. kandiba ungaluku jop potta vatty than 2013ku jop poduvanka k dont worry

      Delete
  16. எப்போதுதான் g.o வரும்

    ReplyDelete
  17. hai anonymous, ungalukku gr 4 call lr athavathu vanthatha, pl. sollunga.

    ReplyDelete
    Replies
    1. Yazhini Mam....

      Did u asked me??

      Delete
    2. when will release GO .......

      Delete
    3. gr4 pass candidate oruvar unknown,anonymous entru varuvaar. avrai keten. neenga gr4 pass or not.

      Delete
    4. Andha anonymous naa ila mam.. Na andha exam eludhala..

      Delete
    5. Yazhini madam innum call letter Varala.... my name is krishnamoorthyshanmugam... maybe indha month end kulla vandhudum.... my overall rank 414 so may be same day we will have CV.... details ungalukku therinjaalum sollunga...

      Delete
    6. solren sir, tet,g4 ethuvume varala. entha velaikkum pokavum mudiyala. vaiyilum vayithlum adichikitu 'O' nu kathalam pola irruku.

      Delete
  18. please conduct new court weightage method. seniority and experience ellam next time kodukalam. age anavargaluku than munnurimai kodukanum nangal engey povadhu dhayavuseidhu samarasa theerpu valangungal. trb condipaga nalla weightage system ma than publish pannuvanga. adhuvarai poruthu irupome friends. news updates forward pandravangaluku thanks

    ReplyDelete
  19. please follow new court weightage method. its my kind request to trb.

    ReplyDelete
  20. go 21st, 22nd than varum endru ennugiren. yen endral new pm padhaviku 21st than varuvar. adhan pin eppovendumanalum go varalum.

    ReplyDelete
    Replies
    1. pm padhavikum go virkum enna sampatham !

      Delete
    2. Mr. Modi will be sworn in as the next Prime Minister of India on Monday, May 26, along with his Cabinet. The swearing in ceremony will take place at the Rashtrapati Bhavan.

      Delete
  21. hai vishnu priya yesterday ask vacancy list................. that is true news or not..... how to u got the news ...........

    ReplyDelete
  22. பத்து மாதம் ஆனதால் விரைவில் பிரசவிக்கும் . .. . குழந்தை(GO) நலமுடன் பிறக்க வேண்டிக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  23. Netrya ekangalai ( pass aguvamo) indraya ematrangalai(g.o) nalaiya ethir parpugalai (velai)

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Last child died after 3 month. Will this child also be died? Or be alive for ever.

    ReplyDelete
    Replies
    1. The


      The Govt. would't do the same mistake as if they last the child before 3 months.


      Delete
  26. 2 daysla result theriyuma romba mana poratama irukuthu

    ReplyDelete
  27. 2 daysla result theriyuma romba mana poratama irukuthu

    ReplyDelete
  28. epo than tet result mudivuku varum nu therila ya...

    ReplyDelete
  29. ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண் விழிக்கும் ..
    அதுவரை பொறு மனமே

    ReplyDelete
  30. eppa sir pg final list varum? ethavathu porattam endral engalukkum sollungal

    ReplyDelete
  31. Kulanthi veliyae vanthaal ammavukku nalladhu illaiyam.adhanaala yosikkirangalam chidambaram sir yaravadhu orutharthaan uyir pilaipargalaam porpom adhu ammava Villa kulandhiya nu

    ReplyDelete
  32. Go.... go..... go...... ayyo mandaye vedichidum pola seekkiram oru mudivukku vaangappa. Job ku poi 1 1/2. Varusam aaguthu. Family man veetlaye irukka mudiyala

    ReplyDelete
  33. Maniyarasan sir unga email check ponnunga. Call ponnunga.

    ReplyDelete
  34. Replies
    1. கடவுளே. ..
      வதந்தி ஐ பரப்பும் விஷ ஜந்துக்கலை கொல்ல மாட்டாயா. ????????

      Delete
  35. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. யாரப்பா நீ. உண்மையை சொல்லு.

      Delete
  36. trb website - la go varavillai

    ReplyDelete
  37. ungaluku theriyatha GO trb websitela varathu.www.tn.gov.in la tha varum

    ReplyDelete
  38. Maniarasan sir,
    Bharadhiyar university M.Ed correspondent course education qualification enna.
    B.A B.Ed irruntha m.ed padikkalama .
    Convent experience certificate use agguma.
    Bharadiyar university last date eppa solunga.

    ReplyDelete
    Replies
    1. பாரதியார் பல்ல்களை கழகத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் ௩௦... அதன் பிறகு நுழைவுத்தேர்வு... B.A B.Ed இருந்தாலே போதும் M.ed படிக்கலாம்...அனால் இரண்டாண்டுகள் ஆசிரியர் அனுபவம் தேவை.. அதற்கென அவர்கள் விண்ணப்பத்துடன் கொடுத்துள்ள இணைப்பில் தான் பனியானுபவ விவரத்தை தரவேண்டும்.. அதிலேயே விவரங்கள் இருக்கும் என்று நினைக்கின்றேன்... உங்களது அனுபவச்சன்று மட்டும் ஏற்புடையதா என்று விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்...

      Delete
    2. Thank u sri
      Ennaku formate e mail id koduinga

      Delete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. history new wet 61.75 bc chance iruka tet mark 93 pls reply me

    ReplyDelete
  42. Replies
    1. இன்னும் இரு தினங்களில் GO வரும் என்ற நம்பிக்கை உள்ளது madam.அதன் பிறகு நாம் ஒரு முடிவிற்கு வரலாம்.

      Delete
  43. இன்றைக்கு முழுதும் காத்திருந்தாலும் GO வாராது. அது தொடர்பாக முடிவெடுக்க பட்டு விட்டது. சில முக்கிய நபர்களின் ஒப்புதலுக்கு சென்றுள்ளதாலும், TRB இன்னும் இரு நாட்கள் Special TET ல் கவனம் செலுத்தி வருவதாலும் நம்மை கண்டு கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. வெள்ளிக்கிழமைக்குள் ஒப்புதல் கிடைப்பது கூட சந்தேகம் என காதில் கேட்டதாக கூறுகின்றனர்.

    ReplyDelete
  44. இன்றைய பொழுதும் கழிந்து விட்டது. velaipithan கூறியது போல இருந்தால் மிகவும் வருத்தப்பட வேண்டியது தான். இன்றைக்கும் கிடையாது போலும். Good Nt.

    ReplyDelete
  45. வரும் .. . . ஆனா வராது . . .

    ReplyDelete
  46. schsec@tn.gov.in dear frnds send email to sabitha madam request to publish theGo before june bcz school r start pasnkala xhekama naria per irupanka job vittutu irupanka elarukum oru mudivu venumla

    ReplyDelete
  47. hai kavitha madam i am also history candidate if u any your observation call me 8438978585

    ReplyDelete
  48. Pg ku final list eppa pls anybody tell me

    ReplyDelete
  49. Some vsiha Janthukkal are filed case against PG TRB, only 41 case are pending and also BT Promotion Pasanka are also filed case against some arts sub.( History,Eco,Commerce) elvallavu nallavarkal evarkalaukku intha sambalam not pothavillam, Nallavargal vazhaga!.valarga!.Some subject final list are expecting by june mid or end except the three arts subject because those people are unlucky.

    Cross major BT asst Promotion person are aiming towards that 3 sub ( his,Eco,Com) only for their promotion. How there are going to be teach that sub, this is a main reason for reducing result in examination, for Example B.Sc maths or science BT asstm how they are going to teach Eco sub without knowing foundation concept this is the main reason for decreasing result in Hrs sec examination. A public writs have to be filed this contradiction, cross major padichavamgalukku arive illaiya?

    ReplyDelete
    Replies
    1. Hi ramesh sir i am commerce major engakuku eppo postig

      Delete
    2. Hi Vasuki madam, according to TRB officer is concern more cases are pending commerce sub, after clear all cases,final list will be published may be aug'14 this is my assumed date, by that, any surprise happen, may have possible.

      Delete
    3. Mr.Ramesh Sir as per your view is there is a possibility for re-valuation for Commerce subject? just because of more cases.

      Delete
    4. Hi ramesh sir casekkum posting podarathukkum enna link. Appo tamilukku mattum eppdi potaga. Stay order yarum vangala illa

      Delete
  50. i am also agree with you sir in any way cross majors are not capable for handling hr sec in particular subject .... for promotion, salary, dignity,.....etc they are really forgetting student future...

    ReplyDelete
  51. Hello PG selected teachers coming 26 Monday more than 200 members go to met our CM and MINISTER you have interest pls contact my number 9894772232

    ReplyDelete
  52. for the next 981 postings willthey conduct exam or second list will be published.kindly send reply.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி