SPECIAL TET:மே 21ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2014

SPECIAL TET:மே 21ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு.


பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மே 21ம் தேதி சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,
அனைத்து மாவட்டங்களிலும் பார்வையற்றோருக்கு அரசு நிதியுதவியுடன் ஏப்ரல், மே மாதங்களில் 40 நாட்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு மே 21ம் தேதி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை பத்து மணிக்கு நடக்கிறது. மொழிப்பாடம், கணிதம், அறிவியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆண், பெண் உள்பட மொத்தம் 85 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

41 comments:

  1. தேர்வு எழுத போகும் நண்பர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. எ துக்கு சீனியாரிட்டி குடுக்கணும் சீனியாரிட்டி க்கு NO NO

      Delete
    2. எ துக்கு சீனியாரிட்டி குடுக்கணும் சீனியாரிட்டி க்கு NO No solitanga trb il
      please call 8438978585

      Delete
    3. அன்புள்ள கல்விசெய்தி Admin அவர்களுக்கு,

      ஊனமுற்றோர் என்ற வார்த்தை பயன்படுத்தாமல் மாற்றுத்திறனாளிகள் என்ற மிகவும் சரியான வார்த்தையை பயன்படுத்தவும்

      இந்த தேர்வு அவர்கள் கடினமான போரட்டத்துக்கு கிடைத்த வெற்றி. மனதளவில் அவர்கள் மிகவும் தைரியம் மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். ஊனமுற்றோர் என்ற வார்த்தையை எப்போதும் பயன்படுத்த வேண்டாம்.

      என் வேண்டுகோளை மிகவும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளவும்

      Delete
  2. oru velai ivargalukum result koduthu cv mudichu ellorukum serthuthan posting ena solli innum one year apadiye iluthalum santhegam illai entha karanam kidaikum posting podamal niruthalam ena yosikaranga

    ReplyDelete
  3. Posting increase aguthu paper1

    ReplyDelete
    Replies
    1. Evlo aguthu increase paper 1la tell me sir

      Delete
  4. Posting increase aguthu paper1

    ReplyDelete
  5. Spl tet'kum 5% relacsation unda

    ReplyDelete
  6. Sc physics evlo per pass

    ReplyDelete
  7. 10 thku weitage unda d.t.edku

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. meeeeeeeeeeeeting finishd......

      Delete
  9. History vacancies increased nearly 6000 CEO circle news.history candidates lucky

    ReplyDelete
  10. Sc phy passed cndt may be 250

    ReplyDelete
  11. Replies
    1. சீனியாரிட்டி குடுக்க கூடாது

      Delete
  12. meeting enna aachu?

    ReplyDelete
  13. கலைச்செல்வன் சார் என்னுடைய மனுவிற்கு Petition Status என்ற இடத்தில தான் Forwarded to the concerned officer for necessary action என்று உள்ளது...

    எனது மின்னஞ்சல் வந்து சேர்ந்ததா..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. go la experience ketka chance irukka sri sir. i am paper 1 sc wt 70.8 chance irukka sir plz tell

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  14. sir enna solreinga realy

    ReplyDelete
  15. If anybody hv information 4 spl tet, could u giv tips r ideas share with me this num 9025608576. I m going 2 ready writ spl tet. Thanks.

    ReplyDelete
  16. ஆசை இல்லாதவன் அரை மனிதன் .
    ஆசை பட்டோம் .இன்னல் பெறுகிறோம் ,. நீங்களும் ஆசைபடுகள் ., எங்களலோடு சேருங்கள் , அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  18. today TRB Meeting what happen? any body knows please call me but correct news sa irrukanum summa adichividakudathu correct ta sollunga friends please 8438978585

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ் சார் எப்படி சரியாக சொல்கிறார் என்று கண்டுபிடிக்கிறிர்கள்

      Delete
    2. சார் யாராவது சொன்ன அதை இங்கே பதிவிடுங்கள்...

      Delete
    3. எ துக்கு சீனியாரிட்டி குடுக்கணும் சீனியாரிட்டி க்கு NO No solitanga trb il

      Delete
  19. WHAT HAPPEN MEETING TODAY DONE?

    ReplyDelete
    Replies
    1. எ துக்கு சீனியாரிட்டி குடுக்கணும் சீனியாரிட்டி க்கு NO No solitanga trb il BALASUBRAMANI VEL
      9976715765

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  20. கலை செல்வம் சார்
    மீட்டிங் என்னாசூ

    ReplyDelete
  21. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருவது எப்போது?
    தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

    தின மணி

    மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்துவது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

    மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

    இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது, அமைச்சர்கள் சொந்த பயன்பாட்டுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது, அரசு அதிகாரிகளின் கூட்டங்களை நடத்தக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

    வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு, ஏற்கெனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது, ஒப்பந்தப்புள்ளிகளைக் கோருவது ஆகிய நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ளன.

    இந் நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எப்போது முடிவுக்கு வரும் என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்டபோது, ""தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையான அளவில் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை மத்திய தேர்தல் ஆணையம்தான் வெளியிட வேண்டும். இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக தளர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி