TNTET:ஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 1000 பேர் பங்கேற்கவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2014

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 1000 பேர் பங்கேற்கவில்லை.


ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29,518 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.அதன் பிறகு, இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகையையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 17 ஆயிரத்து 996 பேருக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் தாளில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 25,196 பேருக்கு மே 6 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

முதல் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 411 பேரும், இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 598 பேரும் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தாலும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துள்ளது. இதையடுத்து, புதிதாக வெயிட்டேஜ் வழங்கும் முறையை அரசு அறிவித்த பிறகே ஆசிரியர் நியமனம் இருக்கும் எனதெரிகிறது.

260 comments:

  1. Hi, friends! Gud morn to All! TN Government is going to announce New weightage system for TET Passed candidates very shortly. Here i would like to ask a question. In this new weightage system will affect 90 & above candidates? Plz kindly share ur comment with me. I am jayasankar 99marks English major. SCA candidate, from Dharmapuri. 9597404365

    ReplyDelete
    Replies
    1. haï im also major English têt 91BC from cbe.

      Delete
    2. I m Also english TET 90 BBC frm cube.

      Delete
    3. Sir Maximum 90&above ku mark yeduthavangaluku problm varaathunu nenaikaren parpam yepti GO varuthunu??
      Same time 82--89 mark yeduthavangalum posting vaanga chance undu avanga +2,ug,b.ed la very high mark vaangiruntha....

      Delete
    4. hai satheesh kumar do u know any idea for Physics caste wise passed list......... i am MBC my new wtg 65 any chance bro.......

      Delete
    5. Thanganani chance adhigam undu unga tet mark

      Delete
    6. paper 1 tet mark 96 new weightage 67.7 sc anychance ???

      Delete
    7. hai satheesh kumar my mark is 82....

      Delete
    8. CONFORM NEWS

      only 2% of below 90 passed candidates be selected its conform news May 17 selection List all the best teachers who are waiting for a long time now we succeed

      Delete
    9. only 2% of below 90 passed candidates be selected its conform news May 17 selection List all the best teachers who are waiting for a long time now we succeed

      IT IS PUTHIYATHALAIMURAI NEWS

      Delete
    10. Mr. மாஸ் நீங்க சொன்ன செய்தியைத்தான் நானும் புதிய தலைமுறையில் வருமா என்று பார்த்துக்கொண்டிருகின்றேன் இதுவரை வரவில்லை...

      Delete
  2. Hi, friends! Gud morn to All! TN Government is going to announce New weightage system for TET Passed candidates very shortly. Here i would like to ask a question. In this new weightage system will affect 90 & above candidates? Plz kindly share ur comment with me. I am jayasankar 99marks in paper2 English major. SCA candidate, from Dharmapuri. 9597404365

    ReplyDelete
  3. Jayashankar, puspalatha enter your weightage

    ReplyDelete
    Replies
    1. Wait and see madam
      I think weightage for 12th may be cancelled

      Delete
  4. Jaishankar,nagamuthu sir method or Jaya own method . Reply

    ReplyDelete
    Replies
    1. hai frnds anyone tall me, do u know any idea for Physics caste wise passed list......... i am MBC my new wtg 65 any chance ......

      Delete
    2. hai frnds anyone tell me, do u know any idea for Physics caste wise passed list......... i am MBC my new wtg 65 any chance ......

      Delete
    3. MBC,BCM,SC,SCA have crystal clear chance to get job in
      physics. passing percentage and vacancy are equal in above castes. the competition only among BC candidates.

      Delete
  5. jaisankar sir namma nilamai very very bad .plz entre ur wtg

    ReplyDelete
  6. In this new weightage method ,most of the
    competition between,tet marks 86 to 95,
    I tthink above 95 is safe.82 to 85 have very less chance

    ReplyDelete
  7. Replies
    1. தமிழ்த்துறை சகோதரியே.....

      நீங்கள் ?

      Delete
    2. English old wtg 72. new wtg61.6 bc frm cbe dob 1986.chance irukkuma?

      Delete
    3. Unga weitge low thaan br eng ku rempa vacnt iruku so nallathey nadakum all the best

      Delete
    4. Sathish sir maths 59.7 mbc chance erukkutha sir

      Delete
    5. Chance kammi thaan pa bt vacnt add aana chance iruku

      Delete
  8. my old weightage is 71, New 64 Tamil major. Is there any chance to get job? TeT mark 95.

    ReplyDelete
  9. paper 1 tet mark 96 new weightage 67.7 sc anychance ???

    ReplyDelete
  10. Kavalapadathinka mendum salugai mark kodutha atchariyam illa because namma arasiyalvathinkalum arasum appadi

    ReplyDelete
    Replies
    1. Very Good Sir....

      Tet exam yealuthana anaivarukum certifctr verificatn pannalum pannum intha uththama govmnt

      Delete
  11. 60% வெயிட்டேஜ் ;
    82 - 32.80
    83 - 33.19
    84 - 33.69
    85 - 34.00
    86 - 34.39
    87 - 34.80
    88 - 35.20
    89 - 35.59
    90 - 36.00
    91 - 35.40
    92 - 36.79
    93 - 37.20
    94 - 37.60
    95 - 37.99

    எனக்கு. தெரிந்து பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
    82க்கும் 95க்கும் 5.19 மார்க் மட்டுமே வித்தியாசம்

    ReplyDelete
    Replies
    1. Kalai Selvan sir... 60% weightage for tet going to be cancelled.. 80% for tet , 10% for UG degree and 10% for B.Ed coming soon..

      Delete
    2. நன்றி நண்பரே வந்தால் மிகுந்த சந்தோசம்

      Delete
  12. My old weightage 77% new weightage 67.66% SCA ,15.06.89 English major . How wil be my chance? Frnds

    ReplyDelete
  13. but every 0.1 mark will make great difference in appointment. Do u agree sir? I mean if they have got good marks in UG & Bed

    ReplyDelete
    Replies
    1. +2, UG, மற்றும் B.ED இவை மட்டுமே பணி நியமன ஆணையை திர்மனிப்பதாக உள்ளது. இவை புதுப்பிக்க இயலாதவை. ஆதானல் மாற்றமுடியாதல் டிஇடி தேர்வுக்கு கடினமாக உழைத்த பல நண்பர்கள் பாதிக்கப்படுவார்கள் சகோதிரியே .

      Delete
  14. My old weightage 77% new weightage 67.66% SCA ,15.06.89 English major 99marks . How wil be my chance? Frnds

    ReplyDelete
  15. June 13th teachers appointment..

    ReplyDelete
    Replies
    1. Hello anonymous sir/madam how u know this? apa thaan gurupeyarchi nadakutha?

      Delete
  16. Maniyarasan sir,
    epa GO varum? namakku epa vimosanam pirakum? any news unda? CM kodanattula return aayacu, avangaluku matum result therinthukola aaval irukura mathiri namakum irukatha namai yen ivaru kastappaduthuranga? i hate this irresponsible idiotic govt and trb

    ReplyDelete
    Replies
    1. All is (in) well

      Delete
    2. GO சென்னையிலிருந்து கட்ட வண்டி மூலம் வந்து கொண்டிருக்கிறது.நம்மை வந்தடைய இன்னும் 5 நாட்கள் ஆகலாம்.

      இடையில் அச்சாணி கழலாமல் இருந்தால் சரி

      Delete
    3. நமக்கு மட்டும் கட்ட வண்டி இவர்களுக்கு மட்டும் Helicopter

      Delete
    4. கட்டவண்டிதான் ஆனால் கெட்ட வண்டி அல்ல.அதில் ஏதேனும் பழுது நேர்ந்தால் உயிருக்கு ஆபத்து இல்லை.ஆனால் helicopter இல் நேர்ந்தால் அதே கதிதான்

      Delete
    5. MANI Sir , SRI Sir SENIORITY + EXPERIENCE kodupaanganu oru silar solraangale CV in pozhuthu EMPLOYMENT XEROX or any EXPERIENCE CERTIFICATE namidam ethuvum collect pannala eppadi ithapatri intha idathil adikadi kuripidugiraargal enaku puriyavillai Plz explain....

      Delete
    6. உங்களின் சந்தேகம் எனக்கும் வந்தது.இங்கே எழுதும் ஒவ்வொருவரும் அவரவரின் விருப்பங்களை மட்டுமே எழுதுகிறார்கள். இதுவும் அதைப் போலதான்

      எல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடிய கருத்தை யாரும் பிரதிபலிப்பதில்லை.

      இது குறித்து பாடசாலையில் ஏதோ எழுதியிருந்தார்கள் உங்களின் சந்தேகம் எனக்கும் வந்தது. என்னுடைய கருத்தை எழுதினேன். ஆனால் என் கருத்தை எதிர்த்து மோசமான கமெண்ட் வந்தது.அதனால் இது குறித்து நான் எதுவும் எழுதுவதில்லை.

      TET மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு posting போட வேண்டும் என்று கருத்து கணிப்பு நடத்துங்கள்.அதற்கும் அவ்வளவு வரவேற்பு இருக்கும்.

      ஆனால் நீதிமன்றம் குறிப்பிட்ட அல்லது அதில் சிறிய மாற்றம் செய்த weightage முறைதான் GO வாக வரும் என்பது என் நம்பிக்கை.

      Delete
    7. hai RAVI sir ... Jan, nanga cv pona pothu employment card ketanga and they attached with our certificates. i am from namakkal dt

      Delete
    8. 6-5-14 அன்று c v போன. எங்களிடம். EMP card கேட்க வில்லை

      Delete
  17. sir avanku etha mathri wtge sallathinga itha mental govt

    ReplyDelete
  18. my weightage 60.84.history major mbc/dnc caste how wil be chance frnds history call me 8098496926,9965291352

    ReplyDelete
    Replies
    1. History no problem I think all candidates get job

      Delete
  19. entha muriyel parthalum tet mark based ore vali illana idyappa seikal than itha mental govt entha nerathil ethai seiyam theriyathu kaluthaikku vakka patta othai vankithan aganum

    ReplyDelete
  20. Any body knows about the pg trb appointment?5 sub final list published.then my tet weit is 61.7.geo major.any chance to get as bt?

    ReplyDelete
  21. தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்;

    அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தும் முன்பு
    தேர்வு முடிவு, இறுதி பட்டியல், பணி நியமன ஆணை தேதி எப்போது என்பதை முன்பே வெளியிட வேண்டும்.

    நாங்கள் பெற்ற துயரம் எங்களுடன் முடிய வேண்டும்.

    ReplyDelete
  22. Pushpalatha madem, Vijay kumar sir & frnds kindly contact me. I would like to talk with u .call me 9597404365.

    ReplyDelete
    Replies
    1. Hai,tet mark 100, paper 1,new wtg 72. Mbc,seniority 2006. Job kidaikuma

      Delete
  23. go relesied today night 9.00 pm tet based appintment today call trb confirm news pls call 7373008144,7373008134

    ReplyDelete
    Replies
    1. அப்படி எந்த தகவலும் நாங்கள் சொல்லவில்லை என்றுதான் சொல்லுறாங்க.

      Delete
    2. How do u know?

      Delete
    3. pls MR. enga feelingsoda vilayadathinga.... plssss.... say the truth.....

      Delete
  24. tet marka base panni appoinment pannunga.illana subjetla irunthu 40mark exam vainga athuthan best.+2 ugku weightage pakurathu suttha waste. government nanraga sinthithu g.o veliyida vendunm .

    ReplyDelete
  25. Im SLET Mathematics candidate! Im also cleared PGT( score 100) and TET(wtg 66.125, BC, tamil medium). I have attened all 3 CVs. Last one year im waiting for d job! But still d Govt in silent mode itself !!!!

    ReplyDelete
    Replies
    1. Are you a thiruvannamalai dt.
      Candidate

      Delete
  26. நண்பரே TRBக்கு போன் செய்தேன்.

    தகவல் வரவில்லை, ஜுன் மாதம் வரை காத்திருங்கள் என்பதையே திரும்ப திரும்ப கூறுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. 2015 June???????????????????

      Delete
    2. First they have told in January.. Now in June.. Next which month?? TRB is Writer of Kannithevu Story..

      Delete
  27. today go relesed tet based appionment confirm news two final list prepare trb first list 90above candidates published within a week so all 90 above candidates feel happy

    ReplyDelete
    Replies
    1. அப்படி எந்த தகவலும் நாங்கள் சொல்லவில்லை என்றுதான் சொல்லுறாங்க.

      Delete
    2. Nambikkai endra sollin metha nambikkai ellai yathu vanthalum vantha piragu than killi parthal than unmai endra unarvu varum porumai endra miga periya parisai kodutha trb ku mega mega nandri

      Delete
    3. தயவுசெய்து உண்மை செய்தியை மட்டும் சொல்லுங்கள்

      Delete
  28. today go relesed tet based appionment confirm news two final list prepare trb first list 90above candidates published within a week so all 90 above candidates feel happy

    ReplyDelete
    Replies
    1. No separate list for above 90 ,list from 82 marks only otherwise it also problem then trb will face new cases this is true.

      Delete
    2. fraud news lam en poduringa...

      Delete
  29. When will PG Appointment does anybody know ?

    ReplyDelete
  30. Latest News: TRB going to make a Mega Serials... Now they have got lot of experience in TET to make a Mega Serials..

    ReplyDelete
  31. pona muraiyum tet based thane vaithu posting pottaarkal. intha muraiyum do the same. illaiyaa 2012 tet candidates serthu meendum wtg vaithi poda vendum. ithu eppadi irruu. ha ha ha !

    ReplyDelete
  32. TRB employees yaarum vela seyyama parthukiradhudhan, TRB thalaivaroda Velai..

    ReplyDelete
  33. Tet pass with state seneority is the best for all. seneior waiting for posting with tet passed.

    ReplyDelete
    Replies
    1. Neegal solvadhu sareeyanadhu prechhanaigal yedhum varadhu

      Delete
  34. +2 degree mark cancel. only tet marks ku wt koduthu(150*0.60=90)and seniority ku 10 mark kodupanga..am i right?

    ReplyDelete
    Replies
    1. அட போங்க !!!!!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  35. இப்போதைக்கு GO வெளிவர வாய்ப்பு இல்லை.ஏனென்றால் GO வெளிவிட்டதும் அடுத்த நாளே case போட்டு விடுவார்கள்.வெளிவராமல் இருப்பதே மிக நல்லது.

    ReplyDelete
  36. emloyement seneority with TET passed enough .ok

    ReplyDelete
    Replies
    1. அப்படியே உனக்கு மட்டும் தான் போஸ்டிங் அப்படின்னு கூட சொல்லு யாரு கேக்க போறா.

      Delete
    2. Enakku velai vendaam pothuvaga sonnen. Nan nalla vellailthan ullan.

      Delete
  37. unmai seithy mattum sollavum

    ReplyDelete
  38. these confirm news go come withi week

    ReplyDelete
  39. Maniyarasan sir,
    Tomorrow electionla amma win panina namaku job koodiya seekiram potuvangala?

    ReplyDelete
    Replies
    1. EVERYTHING IS ELECTION DRAMA. SO WE DOES NOT KNOW WHAT WILL HAPPEN. EVERYTHING IS FOR EYEWASH ONLY

      Delete
    2. God only know

      Delete
  40. Tet mark 100 paper1 wtg 72.25 Mbc seniority2006 job kidaikuma?

    ReplyDelete
  41. Maniyarasan sir tell me sir

    ReplyDelete
    Replies
    1. கருத்து கணிப்பு பார்த்தீர்களா? இந்தியாவில் BJP,காங்கிரசுக்கு அடுத்த படியாக அதிமுக தான் அதிக இடங்களில் வெற்றி பெரும் என்ற நிலை உருவாகி உள்ளது.

      ஜெயலலிதாவும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு முக்கியமான மத்திய அமைச்சராக(உள்துறை அல்லது நிதி அமைச்சகம் முடிந்தால் PM) செயலாற்றுவதில் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

      அவர் வளர்வதில் நமக்கும் பெருமையே! ஆனால் நம்மையும்(TET) தூக்கிவிட்டால் நன்றி தெரிவிக்கலாம்.

      Delete
  42. sir maths wtge 68.44 any chance to get a job

    ReplyDelete
  43. My New Weitage is 66.12 Physics BC TET mark 82 any chance to get job??

    ReplyDelete
    Replies
    1. its true TET Wt.age=32.80 others how much +2 ,Deg,Bed
      Its high all are above 90% its ok
      i am not believe

      If its correct surely u will get job

      Delete
  44. BEST SUGGESTION ONLY TET MARKS

    ReplyDelete
  45. Here after i could not increase my 10th, +2, degree and B.ed, marks but i can get good marks scored by writing TET. This has to be considered by TRB.

    ReplyDelete
  46. best method ug20.bed20.tet60 if its correct sureiy u will job

    ReplyDelete
    Replies
    1. I COULD STUDY TET VERY WELL, MARK IS 105, THIS MARK CANNOT BE OBTAINED WITHOUT STUDYING, BUT I COULD NOT STUDY DEGREE AND B.ED WELL, THE SITUATION WAS SUCH THAT, WHAT CAN BE DONE REGARDING THIS ?

      Delete
    2. Wt is your weightage sir

      Delete
    3. MBC,PHYSICS,1984,TET 105,10TH-354,+2-830,UG-59.69%,BED-71.55%

      Delete
    4. Raja sekaran sir do u know how many MBC physics candidates passed in above 90 marks.........

      Delete
  47. என்னமோ ஏதோ?

    ReplyDelete
    Replies
    1. படம் பாத்தியா?

      Delete
  48. Na maths major new wtg 66 mbc d.o.b 28.10.88 job kidaikuma anybody tell pls...

    ReplyDelete
  49. CV FOR ALL CANDIDATE COMPLETED , THEY HAVE VERIFIED ONLY +2,DEG && B.ED MARKS ONLY.
    EXPERIENCE CERTIFICATE OR EMPLOYMENT REGISTRATION ARE NOT ASKED . HENCE THERE IS NO PROSPECT OF INCLUDING THESE TWO ASPECTS IN NEW WEIGHTATE CALCULATION, IF IT IS INCLUDED , ALL PROCESS WILL BE CARRIED OVER ONCE AGAIN IT TAKE ONE MORE YEAR OR SO.

    ReplyDelete
  50. hi friends one good news for all tet pass candidates.1st grade posting-28500
    2nd grade posting-17000.so pass panna ellorukum job dont worry enjay friends.............

    ReplyDelete
  51. who told you?
    vacancy ok but is not possible given appointment this academic year

    ReplyDelete
  52. Ellorukum posting but salry Rs 2000 only

    ReplyDelete
    Replies
    1. I appreciate u

      Delete
    2. Rs 1000 kuduthalum podhum posting poda sollunga velliya thala kaata mudiyala govt employeee naavadhu sollikalam

      Delete
  53. already we are became mad, so dont make us again

    ReplyDelete
  54. Hi, I am chitra Tamil New wtg 63.84 any chance.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா madam உங்களின் old weightage, tet mark ,community போன்றவற்றை குறிப்பிடுங்கள்.

      Delete
    2. plus two mark 1027 bed 74.23 bsc 76.43 Tet mark 93 .what is my weightage. MAJOR PHYSICS any chance to me sir. community BC

      Delete
    3. your new wtge 68.35

      Delete
  55. Dubuku news: tet friends don't believe this. Next 2014 Ku entha vacancy kattuvanga...... no chance. .......

    ReplyDelete
  56. 15,000 vacancy pottale periya vishayam....28500 no chance

    ReplyDelete
    Replies
    1. why sir vaccency adhigapadutha poradha oru news varudhe???

      Delete
  57. Hai frnds i m lokesh ,which sub mostly passed ,reply you known ?

    ReplyDelete
  58. Ippa irunthu vacancy serthu vaicha than MLA election Ku seats available agum. 30,000 vacancy tamilnadu election Ku ethir parkalam... but ippa vaipu illa

    ReplyDelete
  59. M.P election Ku 15,000////////M.L.A election Ku 30 000. My prediction.

    ReplyDelete
    Replies
    1. your prediction 100% correct

      Delete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. My Prediction on English vacancy:::::::::::: total Eng vacancy ....=2,500 (sc 375/MBC 500/BC 750......)..

    ReplyDelete
  62. NO CHANCE SENIORITY AND EXPERIENCE FOR CALCULATION TET. I THINK AGAIN ONE MORE EXAM(SUBJECT WISE) FOR ALL TET PASSED CANDIDATE 40% TET EXAM AND 60% (SUBJECT) ANOTHER EXAM. THIS METHOD PLAN TO TRB..

    ReplyDelete
  63. Hello maniyarasan sir,

    Nan oru aided shoola select ayiruken sir,ipa join panida aduthu tet posing pokum pothu athvathu problem varuma sir,pls rply me,

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் agreement எதுவும் போடாமல் original certificate கேட்காமல் உங்களை பணியாற்ற சொன்னால் செல்லலாம்.

      இல்லையென்றால் யோசிக்கத்தான் வேண்டும்.

      உங்களின் weightage community மற்றும் பணி நியமனத்தில் உங்களுக்கான வாய்ப்பு இவற்றை மனதில் வைத்து நீங்கள் முடிவெடுப்பது சிறந்தது.

      இன்னும் 1 மாத காலம் காத்திருந்தால் tet க்கான முடிவு தெரிந்து விடும்

      Delete
    2. 1year oiduchu................!
      ivanunga power innum 3 months la vanthurum vanthurum nu 3 years otikitu iruka mathiri,
      1 month 1 month nu otikite iruka vendiyathu thaan

      Delete
    3. நண்பர் மணி அவர்களே,

      ஆசிரியர் தேர்வு குறித்து

      * தமிழக அரசு மெத்தனம் மற்றும் குளறுபடி

      * ஆசிரியர் தேர்வு வாரியம் கையளாளகத்தனம்

      * தேர்வு எழுதியவர்கள் மனதில் உள்ள குழப்பங்கள்

      * தேர்வு எழதியவர்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் .

      * டிஇடி புக்ஸ் முலம் விற்பனையாளர்கள் பெற்ற நன்மைகள்

      * டிஇடி கோச்சிங் க்ளாஸ். முலம் மற்றவர்கள் பெற்ற நன்மைகள்

      * தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதரவு கரம் நிட்டாத அரசியல்வாதிகள்

      * இதுவரையில் நாம் இழந்தவை பற்றி

      * உயர்நிதிமன்ற்த்தில் இதுவரை இருந்த வழக்குகள் இப்போது உள்ள வழக்குகள் பற்றி

      இவற்றை பற்றி விரிவான கட்டுரையை ஒன்றை எழுதுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    4. maniyarasan sir paper 1 sc ku back lock vacancy ethachum irukka tell me sir

      Delete
    5. maniyarasan sir i am paper 1 new wt 70.94 sir chance for me

      Delete
    6. நிச்சயமாக எழுதுகிறேன் கலைச்செல்வன் sir.எனக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக உள்ளது.அதனால் கொஞ்சம் கால தாமாதம் ஆகலாம்.

      பழனி sir,உங்களுக்கு நிச்சயம் கம்யூனிட்டி கை கொடுக்கும்.பழைய back lock vacancy 400.இது முழுவதும் உங்கள் பிரிவுக்கு மட்டுமே.

      Delete
  64. மலைச்சாமி முன்னாள் எம்பி அதிமுக வில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்

    காரணம்; தொலைக்காட்சி பேட்டியில் அதிமுகவுக்கு 30 இடம் கிடைக்கும் என்றும் மோடி திறமையானவர் என்று கூறியதால்

    ReplyDelete
  65. Satheesh sir enga unga friend alwin Thomas

    ReplyDelete
    Replies
    1. Allwyn thomas has gone To eat...........

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Allwyn close friend satheesh sir

      Delete
  66. only 2% of below 90 passed candidates be selected its conform news May 17 selection List all the best teachers who are waiting for a long time now we succeed

    IT IS PUTHIYATHALAIMURAI NEWS

    ReplyDelete
  67. poi velaiya paruga pa

    ReplyDelete
  68. only 2% of below 90 passed candidates be selected its conform news May 17 selection List all the best teachers who are waiting for a long time now we succeed

    IT IS PUTHIYATHALAIMURAI NEWS

    ReplyDelete
    Replies
    1. pudhiya thalaimurai la eppa potanga boss ?? TRB ku today friends 5 peru call pannom.. One month agum nu sonnanga.

      Delete
    2. Tom Pannuvanga

      Delete
  69. new wtge 65.60 mbc male dob 05/06/1987 any chance fr me

    ReplyDelete
  70. new wtge 65.60 mbc male dob 05/06/1987 any chance fr me

    ReplyDelete
  71. this is true 98% of posting selected above 90 pass candidate
    only 2% selected below 90

    May 17 selection list

    june 2 nd week all tet selected teacher joining


    its true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true

    ReplyDelete
    Replies
    1. இப்டியே போய்கிட்டிருந்தா கிறுக்கு பிடிச்சிரும் பாஸ்.. பாத்து சூதானமா நடந்துகோங்க...

      Delete
  72. this is true 98% of posting selected above 90 pass candidate
    only 2% selected below 90

    May 17 selection list

    june 2 nd week all tet selected teacher joining


    its true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true

    ReplyDelete
    Replies
    1. above 90 markku
      98 % postinga
      ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
      அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்


      இதுவும் கடந்து போகும்

      Delete
    2. Mass wake up wake up.... don't sleep time 4.45pm

      Delete
    3. False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False False

      Delete
    4. Ada pongada neengalum unga postingum nan maadu meikka poren.

      Delete
  73. mass all the best ur future
    enjoy

    ReplyDelete
    Replies
    1. Mr. மாஸ் நீங்க சொன்ன செய்தியைத்தான் நானும் புதிய தலைமுறையில் வருமா என்று பார்த்துக்கொண்டிருகின்றேன் இதுவரை வரவில்லை...

      Delete
    2. மாஸ் சார் டிஆர்பி வெப்சைட் பாருங்கள் இறுதி பட்டியல் வெளிவந்துள்ளது

      Delete
    3. என்ன இது அவருக்கு போட்டியா..

      Delete
  74. Selection list tomorrow published.counseling may 28.enjoy teacher Peru makkale

    ReplyDelete
  75. Maniarasan sir ..my old wt74.my new wt67.4 bcm...maths major..is there any possibilities to get job.

    ReplyDelete
  76. Subject wise vacancy list
    Tamil...... 1850
    English... 4320
    Maths..... 988
    Science... 1200
    History....3875

    ReplyDelete
    Replies
    1. சரி வேற எதுவும் வச்சுருக்கியா??

      Delete
    2. Maths - 14000
      Others - 0

      Delete
    3. எல்லாம் சரி கணிததிர்க்கான பணியிடங்கள் வெகுவாக குறைந்துள்ளது இதனால் தான் இதை கொஞ்சம் நம்ப முடியவில்லை...

      Delete
  77. dei kirrkugala vacncy list poei

    ReplyDelete
    Replies
    1. Athu enakum theriyum sir athan avarta ketaen. Neenga ethuku tension aguringa, cool

      Delete
  78. pong thambi kappi thanama list vittukittu .......haiyyo haiyyo.....

    ReplyDelete
  79. mass sir puthiya thalaimurai chennala kuppa ethachum porukkureengala ungalukku mattum kidachirukkay.....TRB la velai seiungal full details kidaikkum

    ReplyDelete
  80. how many MBC candidates passed in Physics.. Anybody Known please tell me guoys..............

    ReplyDelete
    Replies
    1. when will release GO frnds........

      Delete
    2. any chance to increase total vacancy frnds...............

      Delete
  81. எப்பொழுது G.o., போடுவார்கள்.. தெரிந்தவர்கள் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்..

    ReplyDelete
  82. I think 350 vcnt in mbc (physics)

    ReplyDelete
  83. நண்பர் SRI அவர்களே , எப்பொழுது G.o., போடுவார்கள்....

    ReplyDelete
    Replies
    1. சத்தியமா எனக்கும் தெரியாது நண்பரே...

      Delete
  84. I think 350 vcnts in physics ( mbc)

    ReplyDelete
  85. Sir im from cbe.paperll eng major. tet mark 82 .12 th 914 marks .BA67 percent. Bed 82 percent. please tel my wei age mark

    ReplyDelete
  86. Ponga sir poi velaya parunga g.o. varattum

    ReplyDelete
  87. vera velai iruntha poi parungapa........................summa puli varudhu pulivaruthunu........................................

    ReplyDelete
  88. SaiRam neeingal sonna anithu vesayaingalum ok aanal aanmigam anrapearal mudanambekkayi
    vethiduvetather

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி