TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை -TRB - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2014

TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை -TRB


TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் MBC வகுப்பு தாள்-2 ல் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையினை -TRB ,RTI கடிதத்திற்கு அளித்த பதில்...

* தமிழ் - 9853.
* ஆங்கிலம் - 10716.
* கணிதம் - 9074.
* இயற்பியல் - 2337.
* வேதியியல் - 2667.
* விலங்கியல். - 405.
* தாவரவியல். - 295.
* வரலாறு - 6211.
* புவியியல் - 526.


Thanks To,

Govindaraj

200 comments:

  1. தமிழுக்கு காலிப் பணியிடங்கள் குறைவு.ஆனால் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம்

    ReplyDelete
    Replies
    1. B.Sc.,(Biochemistry) (2003) ல முடித்த என் சகோதரர் 2009 ல B.ed., முடித்தார். Biochemistry க்கு tet எழுத முடியாது என்பதால் தற்போது B.Sc., (maths) மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார். 2009 ல் முடித்த B.Ed., தற்போது படிக்கும் B.Sc., Maths க்கு பொருந்துமா? அல்லது இன்னொரு முறை B.Ed., படிக்க வேண்டுமா? யாரவது பதில் அளிக்கவும்.

      Delete
    2. Subject wise Bc ku Pass pannavanga list vita paravala

      Delete
    3. அதுதான் சீர் எனக்கும் வேணும் நீங்கள் RTI மூலமா apply பண்ணுங்கள் சதீஷ் sir

      Delete
    4. trb ku rti moolama apply panni detail kelunka sir

      Delete
    5. விஜய் 1987 ல் பிறந்தீர்களா ? உங்கள் வயது27 ஆ?
      இவ்வளவு முதிர்ச்சியை நான் எதிர்பார்க்க வில்லை . உங்கள் உண்மையான வயது தான் என்ன நண்பரே????

      Delete
    6. விஜய் 1987 ல் பிறந்தீர்களா ? உங்கள் வயது27 ஆ?
      இவ்வளவு முதிர்ச்சியை நான் எதிர்பார்க்க வில்லை . உங்கள் உண்மையான வயது தான் என்ன நண்பரே????

      Delete
    7. உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன்

      Delete
    8. how much of vacancy in tamil tell me mr. maniyarasan ranganathan..........
      summa rommer kelapathinga.........

      Delete
    9. . நண்பர்களே .அதிக மார்க் எடுத்த காரணமாக நீநீங்கள். சலுகையை எதிர்க்கலாம். ஆனால் விசய் எதிர்ப்பதே வியப்பூட்டுகிறது .இந்த நிமிடம் வரை அவரின் TET reg no தர மறுப்பது ஏன் ஏன் ஏன் . இங்கு ஒரு வண்டுஉருட்டி தலையன் உரு வாக்கிய கற்பனை கதாபாத்திரமே இந்த விசய்1987 .
      அந்த கற்பனை கதாப்பாத்திரத்திற்கு உயிர் ஊட்டிய பெருமை திரு .மணி அவரையே சாரும் .
      மற்றவர்களும் வந்தது வாட்ச்மென் ஆ உயர் அதிகாரி யா னு யோசிக்காமல் சல்யூட் அடிக்கிறீர்கள்.
      கண்ணால் காணும் அனைத்தும் உண்மை என நம்பி கும்பிடு போடாதீர்கள்

      Delete
    10. நண்பர்களே .
      திரு . மணி உயிர் ஊட்டிய அந்த கற்பனை கதாபாத்திரம் விசய் 1987 பக்கத்தை தற்போது போய் பார்வை இடவும் . உங்களின் அறியாமையை உணரலாம் .
      A T உன்னுடைய கபட நாடகம் ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ .

      Delete
    11. AANGU NADAIMURAI CHIKKAL ONNRUM ILLAI

      Delete
  2. B.Sc.,(Biochemistry) (2003) ல முடித்த என் சகோதரர் 2009 ல B.ed., முடித்தார். Biochemistry க்கு tet எழுத முடியாது என்பதால் தற்போது B.Sc., (maths) மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார். 2009 ல் முடித்த B.Ed., தற்போது படிக்கும் B.Sc., Maths க்கு பொருந்துமா? அல்லது இன்னொரு முறை B.Ed., படிக்க வேண்டுமா? யாரவது பதில் அளிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. b.sc(biochemistry) b.ed completed in the sense its only for science teacher.but'now he studying mathematics means he have to studyy b.ed(maths) separately for mathematics.the b.ed he already got is not eligible for maths teacher because part 2 is different for science and maths

      Delete
    2. b.ed el option paper maths eduthu erunthal padikkathavai ellai. naan IGNOU b.ed option aaga science and maths eduthu erunthen. angu nam major udan language edukka vendiya kattayam ellai . matra university yanil kattayam maths kkaka b.ed seiyavendum

      Delete
    3. B.Ed is common to all. Your brother no need to do another B.Ed.

      Appointment will be on the basis of UG degree what we did.

      Delete
    4. B.Ed is common to all. Your brother no need to do another B.Ed.

      Appointment will be on the basis of UG degree what we did.

      Delete
    5. kallaiamudhan sir if b.ed is common to all then what is the reason for b.ed colleges advertising like subjects offered: tamil,english.maths,physical science,commers,economics,biological science etc., please clarify my doubt sir

      Delete
    6. neenga enyha majorukku b.ed mudithirkalo athukku mattum b.ed eligible another major padicha athkkum thaniya b.ed pannuna than eligible ok

      Delete
    7. B.ed Padikka Education Qualification UG Degree, So Neenga ippo pannirukka B.Sc Maths a dhan katta poringa So B.Ed ku pinnadi Degree Mudicha Eppadi Eligible agum So B.ed Thirumba Pannanumnu Ennoda Idea

      Delete
    8. இளங்களை பட்டம் படித்த பின் +2 படித்ததில் தவறு இல்லை என்று தீர்ப்பு உள்ளதே.

      20.03.2014 : The Madras High Court has given a Judgement on ' Validity of 12th / Plus Two Completion after completing Graduate or Post Graduate Degree for Government Jobs'.

      Delete
    9. relaxationla pass panna english candidates MBC la evlo nu theriuma sir....

      Delete
  3. Replies
    1. சார் இதை நீங்கள் rti மூலம் கேட்டுவிடுங்கள்...

      Delete
    2. sri sir the above data is correct...........

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. இது தான் cv எண்ணுடன் பொருந்துவதாக உள்ளது.. அதனால் உண்மையாக தான் இருக்கும்...

      Delete
    5. ok sir wait and see.........

      Delete
    6. இந்த ஒன்றை மட்டும் யாரிடமும் கேட்க வேண்டாம் தங்கமணி சார்... யாருக்கும் இதற்க்கு பதில் தெரியாது ...உண்மை இதுதான்...

      Delete
    7. any idea about release of G.O frnds...........

      Delete
    8. ஸ்ரீ சார் நான் RTI ல கேட்டிருப்பேன். ஆனால் RTI ல TRB தருகிற விளக்கம் நம்பகத்தன்மையுடன் இல்லை. உங்களைப்போன்றோரே சரியான விளக்கம் தருகின்றனர்.

      Delete
    9. சார் உண்மையில் வேலையிலிருப்பவர்கள் பதவி உயர்வுக்கு இதை பயன்படுத்த முடியும் ஆனால் புதியதாக பணியில் சேரும் போது என்ன நடைமுறை என்று தெரியவில்லை...

      Delete
    10. Chidam Baram சார் உங்கள் சகோதரர் இன்னொருமுறை B.ed படிக்க வேண்டிய அவசியம் இல்லை.. அதையே பயன்படுத்திகொள்ளலாம்... இருந்தாலும் நாளை முழுதகவலையும் தெரிந்து கொண்டு சொல்லுகின்றேன்...

      Delete
    11. தெரிந்தால் chisatt@gmail.com mail செய்யவும். தகவலுக்கு நன்றி.

      Delete
    12. sri sir pg case detail ethavathu therinja solluka pls

      Delete
    13. எங்க சார் முதுகலை ஆசிரியர்களுக்காவது வழக்குகள் காரணம் என்று ஒரு காரணத்தை காலதாமதத்திற்கு பதிலாக வைத்துள்ளார்கள் அனால் tet க்கு எந்த காரணமும் சொல்ல மாட்டேன்கிறார்கள்... ஜூன் மாதத்தில் உங்களுடைய நிலை பற்றி தெரிய வரும் கவலைபடாதீர்கள்.. (வழக்குகள் தான் காரணம் என்றால்)

      Delete
    14. no need to study b ed again it is given bachelor of education not bachelor of education(maths or physics botany etc)ok i am also facing this kind of issue 2012 i am cosidered by trb dont worry

      Delete
    15. sri sir all communitykum ithu mathri orutharea kaetkamudiuma oc.bc sc st lam subject padi ethana per pass nu solamudiuma

      Delete
    16. கேட்க்க முடியும் ஆனால் பதில் வர எத்தனை நாட்களாகும் என்று தான் தெரியவில்லை...

      Delete
    17. இந்த தகவல் தந்து உதவிய நண்பர் கோவிந்த ராஜ் அவர்களிடம் காலையில் பேசினேன் . அனைத்து விவரங்களும் வெள்ளி / திங்கள் அன்று கிடைத்த உடன் வெளியிடுகிறேன் என்றார் . அவருடன் இணைந்து தகவல்களை தந்து உதவும் சீவ தனா அவர்களும் நன்றி

      Delete
  4. nalai nalla nalaga amaiya venduom. nalaiyavathu vali pirakatum tet passed cadidatesku

    ReplyDelete
  5. All caste tet passing details friday ketaitha udan kalviseithi website il velietappadum sir

    ReplyDelete
    Replies
    1. பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த உங்களுக்கும் நண்பர் கோவிந்தராஜ் ஆகியோருக்கு நன்றி ஐயா

      Delete
    2. hai dhanapal how many vacancy available in physics..............

      Delete
  6. namathu kalvi seithi friends sariyana pully vivarathai munnadiyey solli vittargal thanking you kalivi seithi friends

    ReplyDelete
  7. Physics ethanai peru pass aagi irukkanga ,phonela letter sariyaa theriyala.

    ReplyDelete
  8. Hi, Friends. Plz Answer my questions. As per RTI report padi last week English major la passed candidates 90&above 2445 and 82 to 89 la 5385total passed 7830 nu sonanga bt now 10746 nu solranga . Ithula ethu True news plz say any one

    ReplyDelete
    Replies
    1. பின்பு எது தான் உண்மை ??? தெரிந்தவர்கள் சொல்லவும் .

      Delete
    2. கடைசி CV எண்ணை பார்க்கும் போது (சென்னை-CV பட்டியல்), 10746 என்பது ஓரளவிற்க்கு நிகராக தெரிகிறது.

      Delete
    3. Howmany vacancies are English Major sir?

      Delete
  9. Above MBC passing details r given by my frd Govidaraj ....if u have any doubt call him ph 9790055620

    ReplyDelete
  10. Hi, Friends. Plz Answer my questions. As per RTI report padi last week English major la passed candidates 90&above 2445 and 82 to 89 la 5385total passed 7830 nu sonanga bt now 10746 nu solranga . Ithula ethu True news plz say any one

    ReplyDelete
  11. Geography மிகவும் குறைவு

    ReplyDelete
  12. hai friends pg case detail therinja yaravathu sollunga pls

    ReplyDelete
    Replies
    1. nanum pg kaga wait pandren. case irukra mathri therila. trb vera etho plan la irukaga

      Delete
    2. today thagavan urimai satam valiya trb board ku mail panirunthen. en ph ku trb board la irunthu oru lady call panunaga. na last mark eduthavagaloda weightage katrunthen. na keta repota tharathukila sir. konjam naal wait panunga posting potruvom nu sonaga. 5 minutes respective va bathil sonaga. bt new news ethume illa

      Delete
    3. லோகு சார் கொஞ்சம் நாள் என்பது ஜூன் அல்லது ஜூலை மட்டும் தானே?

      Delete
    4. naan school reopen panagula potruvigala nu keten. wait panuga potruvom. ethu ketalum kilipila solramathri ithaye thirupi thirupi solranuga padupaviga

      Delete
    5. hai logu sir neenga epa posting poduvinkanu kettathuku pathila case ennenna majoruku eruku ketrukalam and case no ketrukalam atha vatchu case position parthurkalam. ok next time try pannunka sir.

      Delete
  13. @ 28-29 may la puli varum
    aasiriya nanbargaley then
    30-31may la counceling then
    june 2 job la join pananum @
    idhu matum nadakala ...
    Conform august only posting
    by s.s.k karur!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தானே பார்த்துவிடலாம்...

      Delete
    2. புலி இல்லை என்றால் பூனையாவது அனுப்ப சொல்லுங்கள் sir.அவர்களுக்கு புண்ணியமா போகுது.

      Delete
  14. Hi phy MBC tet marks 92 any chance

    ReplyDelete
  15. @ 28-29 may la puli varum
    aasiriya nanbargaley then
    30-31may la counceling then
    june 2 job la join pananum @
    idhu matum nadakala ...
    Conform august only posting
    by s.s.k karur!

    ReplyDelete
    Replies
    1. intha datela puli illa punnaku kuda varathunu nenakiren.

      Delete
  16. நம்முடைய பணிநியமனம் தமிழக முதல்வர் மற்றும் முதன்மை கல்வி செயலாளர் இவர்கள் கையில் மட்டுமே உள்ளது.

    இந்த இரு லேடி நினைத்தால் புலி அல்ல சிங்கமும் கூட வரும்.

    விரைவில் நமக்கு வேலை வேண்டும் என்றாள் இவர்கள் மனது வைத்தால் மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. 71000 per kaathirukiraargal endra parithaabam sirithenum irukumaa ivargaluk pen endraal peiyum irangum enbaargal ek kaaranamum illamal NAMATHU ETHIRPAARPAI vedikai paarthukondu irukiraargale ivargal yaar? ivargal eppadi pattavargal ???????????????

      Delete
  17. இந்த பொண்ணுங்களே இப்படித்தான்

    ReplyDelete
  18. My mark101 eng wtg 66.66 old 75 i get job

    ReplyDelete
  19. Maths evalavu clear ra theriala sollunga pls

    ReplyDelete
  20. Thans Govintharaj.

    ReplyDelete
  21. Hi friends, i have got 83marks. I completed cv . My new bikeweightage mark is 55 percentage.old is not 64 percentage. Mbc. Category. Major English. Any possible to get job?

    ReplyDelete
  22. Hi friends, i have got 83marks. I completed cv . My new bikeweightage mark is 55 percentage.old is not 64 percentage. Mbc. Category. Major English. Any possible to get job?

    ReplyDelete
  23. Hi friends, i have got 83marks. I completed cv . My new bikeweightage mark is 55 percentage.old is not 64 percentage. Mbc. Category. Major English. Any possible to get job?

    ReplyDelete
  24. The post published on May 21, 2014 in your website is as follows:
    TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்

    2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய தகவல்.
    2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 90 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண்பெற்றவர்களின் எண்ணிக்கை - 2445
    2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின்எண்ணிக்கை - 5386
    மொத்தம் - 7831
    This information given by TRB board is not tallied with the present reply.
    Earlier they replied total no candidates passed in inglish is 7831. Now said the same as 10716. Which one is correct?

    ReplyDelete
  25. Sri sir what about science pls reply

    ReplyDelete
  26. Sri sir what about science pls reply

    ReplyDelete
    Replies
    1. மேலே தான் கொடுக்கப்பட்டுள்ளதே...

      Delete
  27. My Friend Completed D.TEd., B.Lit(Tamil).,B.Ed attended CV but ivungalukku D.TEd., B.Lit(Tamil). irunthale pothum B.Ed thevai illai endru solli ullathu Unmaya

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தமிழ் இலக்கியம் B.Lit(Tamil) படித்திருந்தால் மட்டுமே D.TEd. அல்லது TPT படித்திருந்தால் போதுமானது...மற்றபடி BA தமிழ் படித்திருந்தால் BED அவசியம்..

      Delete
  28. Hai History friends MBC Candidate please your observation and doubt call 8438978585[Only MBC....HISTORY ]

    ReplyDelete
  29. பகுதிநேர பள்ளி ஆசிரியர்களை முழுநேர பணியமர்த்த கோரிக்கை
    ---தின மலர்

    வானூர்: பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் ஆணையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராதா விடுத்துள்ள அறிக்கை : தமிழக முதல்வர் ஜெ., இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நியமன ஆணை வழங்கினார். பகுதி நேர ஆசிரியர்கள் தேர்தல் பணிகளை செம்மையாக செய்தோம்.

    லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பகுதி நேர ஆசிரியர்களை பல தலைமை ஆசிரியர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து முழுநேர பணி செய்ய வலியுறுத்துகின்றனர். மாத சம்பளம் 5 ஆயிரம் ரூபாயை போக்குவரத்துக்கே செலவிடுகிறோம். இதனால் குடும்பங்கள் வறுமையில் வாடிவருகிறது. முதன்மை பாடங்களை கவனிப்பதற்கு ஏதுவான நிலை ஏற்படும் என்று தான் சிறப்பு ஆசிரியர்களை அரசு நியமனம் செய்தது. மாணவர்களின் நலன் கருதியும் பகுதிநேர ஆசிரியர்களின் நலன் கருதியும் எங்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராதா கூறியுள்ளார்.

    ReplyDelete
  30. தயவு செய்து தமிழில் டைப் செய்யுங்கள் அல்லது ஆங்கிலத்திலாவது முயற்சியுங்கள்

    ReplyDelete
  31. nan maths major dnc community. ethu mbc udan vauma ellai thani othukkedu erukka? plz tell anybody my new weightage 60.5

    ReplyDelete
  32. Dinakaran News

    சென்னை, மே 27:
    தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    2014&2015ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 4 நாள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
    வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது
    பேரவை குழுக்கள் மாற்றி அமைப்பு
    வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜூன் மாதம் பேரவை கூட்டம் நடைபெற இருப்பதாலும், மந்திரிசபை மாற்றப்பட்டதாலும் சட்டப்பேரவை குழுக்கள் நியமன உறுப்பினர்களை மாற்றி அமைத்து பேரவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
    அதன்படி சட்டமன்ற பேரவை அலுவல் ஆய்வு குழு உறுப்பினராக இருந்த கேபி.முனுசாமி நீக்கப்பட்டு, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். பொது கணக்கு குழு தலைவராக இருந்த எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததையடுத்து, பார்வர்டு பிளாக் எம்எல்ஏ பி.வி.கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று அரசு உறுதிமொழி குழு தலைவராக இருந்த ஆர்.பி.உதயகுமார் அமைச்சரானதையொட்டி, அப்பதவி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    So After assembly meeting then only posting

    ReplyDelete
  33. The above list have only MBC passed candidates ah or MBC/DNC list ah.... anyone tell me.........

    ReplyDelete
    Replies
    1. MBC/DNC 2m than dnc ku nu thani list kidaiyathu mbc yoda sernthu than varum

      Delete
  34. Enna koduma sir namma feelings ah yarum purinjukamatranga(tn govt)

    ReplyDelete
  35. Am working in a private colg. Next
    month the colg vl be reopend. Am realy
    woried. Already one of my coleague was
    fired out of the institution bcz of tet
    passing. Nw am in the same position.
    Atleast if the govt gives a pulstop to ths
    tet exam i can continue my private job
    without any fear. Why do they play in
    our lives.. ?

    ReplyDelete
  36. Sir my wtg 62.4 history MBC vaaipu Erika sir

    ReplyDelete
  37. Eappa than pa varum intha G O ovvaru nallum wait panni wait panni tension than aguthu

    ReplyDelete
  38. ippadiey odaily pogi kittu iruntha ennoda email picture mathiri nanum agiduven pola eappa than trb and amma tet mudivukku vara porangalo

    ReplyDelete
  39. Special tet result vandha piragudhan irudhipattiyal velivarum, june last dhan . avargalukum serthudhan irudhipatiyyal varum

    ReplyDelete
  40. ABOVE 90 16932
    82-89 24651
    total 41583
    now subject wise list 42084
    extra 500 peru eppadi?

    ReplyDelete
  41. my new weightage 71.033 maths bc community my dted new weightage 74 any chance for i get job

    ReplyDelete
    Replies
    1. new wightage eppadi calculate panrega pls?

      Delete
  42. Have any possibility to release G.O the end of May.............

    ReplyDelete
  43. Have any possibility to release G.O at the end of May........... anybody know please tell me frnds............

    ReplyDelete
    Replies
    1. how many last year vacancy available in physics......

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. HOW MANY VACANT IN PAPER 1???????? ANY ONE PLS REPLY IF U KNOW...

    ReplyDelete
  46. tamil la bc matum 5000 irukuvanga pola 260 post ku 5000 numers very good velangeerum valga indian valga ampethkar

    ReplyDelete
  47. new weightage may be like the following. This is good for all range of candidates.

    This is my view sirs. Don't angry or mistake me sir.

    1. TET MARKS 80%
    2. B.Sc., 10%
    3. BEd., 10%



    OR


    1. TET MARKS 80%
    2. B.Sc., 5%
    3. BEd., 5%
    4. +2 5%
    5. EMP. SENIORITY 5%


    OR

    1. TET MARKS 70%
    2. B.Sc., 10%
    3. BEd., 10%
    4. EMP.SENIORITY 10%


    OR


    1. TET MARKS 150
    2. B.SC 15
    3. B.Ed 15
    4. +2 10
    5. EMP. SENIO 10

    TOTAL 200


    If they design like this no body will not be affected. This is just my thinking. Any healthy comment please. If u friends don't like please don't put ur angry. if it is reasonable please reply.

    ReplyDelete
    Replies
    1. EMP Senio - கண்டிப்பா இல்லை நடக்கிறது அம்மா ஆட்சி தாத்தா ஆட்சி இல்லை EMP Senio எல்லா்ம அவரோட போயிருச்சிப்பா

      Delete
    2. dear punitha
      EMP seniority illai endru sonnal EMP office elllam etharkku........................
      reply must

      Delete
  48. blit dtet ku agains ah case podalam nu irukara makaley

    ReplyDelete
  49. very good methed sir nanum itha than expect panara

    ReplyDelete
  50. HOW MANY VACANT IN PAPER 1???????? ANY ONE PLS REPLY IF U KNOW...

    ReplyDelete
  51. Botany zoology geographi yellorukum job conform

    ReplyDelete
  52. oru poratam aarpatam yethavathu senju than amma kavanatha thirupa mudium ramadoss son ku pannu kedacha virakthi la irukaru now arikai vidarathu

    ReplyDelete
  53. sc la sca and bcla bcm erukku apppadna dnc nu thania solranga nalla theinjavanga yaravathu pathil sollunga

    ReplyDelete
  54. Porattathukku ennoda adaravu kandippa undu atharippor engaludan kai serungal thana kedaeikathathai poradithan peranum

    ReplyDelete
  55. paper 1 புதிய சிக்கல்...உபரியாக 10% ஆசிரியர்கள் உள்ளனர்....இவர்களை Promotion மூலம் ஈடுகட்ட போகிறார்கள்...சென்ற ஆண்டு சாதனைக்காக நியமனம் செய்ததின் விளைவு

    ReplyDelete
    Replies
    1. Please Confidential. All friends

      This is the vacancy for Up to 2013 May.After the Signing of GO.
      TRB announce vacancy list.
      Then only appointment.
      Vacancy list already signed by the Education minister yesterday and sent to TRB.

      (Then Next year around 21000 (2013 Jun-2015 May) All teacher vacancy. In DEO meeting they will submit at today morning.. This will be announced at the time Assembly meeting by CM)
      This is the true news.

      Sub Old New Total After Surplus
      Tamil 483 1021 1504 1386
      English 1825 1014 2839 2545
      Maths 1299 1415 2714 2217
      Phy 1044 549 1593 1215
      chem 810 552 1362 1128
      Bot 653 258 911 825
      Zoo 548 254 802 734
      History 3122 1256 4378 3255
      Geo 1001 326 1327 1252
      others lang 19 45 64 59
      Sec.Gr. 2144 855 2999 2455

      Total 12948 7545 20493 17071

      If u r doubt

      Wt and see

      One ore Two days

      Or
      First week of June.

      Delete
    2. WHEN G.O ANNOUNECED?? WHEN APPOINTMENT???

      Delete
    3. JAYAPRIYA MADAM WHEN WILL G.O ANNOUNECE?? WHEN WILL APPOINTMENT???

      Delete
    4. when will assembly meeting

      Delete
    5. 21000 vacant next tet pass apnravangalukaa?

      Delete

    6. A ALEXANDER SOLOMON Aas sir..

      பணி நிரவல்

      கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்தல்
      மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். பள்ளிகளில் குறைவான மாணவர்களே இருக்கும் போது
      உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவர்.பணி நிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையும்.

      Delete
    7. 1:20 cm sign paniyathaaga oru news 1 week kuku munaadi vanthathe antha post namaku ilaya?next tet ka? plz mam i want reply

      Delete
    8. Jaya pria madam ithu pondra oru vibarathai oru varathirkku munbu therivitheerkal .aanal adhu pola edhuvum nadakkavillie

      Delete
    9. நன்றி திரு பாரதி.

      May 19, 2014
      20,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் பாராட்டு.

      மேலே உள்ள செய்தியும், இங்கே பதிவிட்ட செய்தி பணி நிரவலுக்கு பின் 17071 இரண்டு செய்திகளும் முரன்பாட்டு இருக்கிறதே.

      Delete
    10. திரு. அலெக்ஸாண்டர் சாலமன் ஐயா..

      காலிப்பணியிடங்கள் பற்றிய முழுதகவல் எனக்கு தெரியாது. நீங்கள் Surplus (பணி நிரவல்) பற்றி வினவியிருந்தீர்கள். அதற்கான தகவலை இங்கு பதிவிட்டேன் . ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ம் ஆண்டில் காலிப்பணியிடங்கள் பற்றின தகவலை பாடவாரியாக செய்தித்தாளில் வெளியிட்டது. தற்போது நிரப்பபடும் பணியிடங்ளின் எண்ணிக்கை செய்தித்தாளில் முறைப்படி தேர்வு வாரியம் வெளியிடும் என நம்புகிறேன்.
      நன்றி

      Delete
    11. நன்றி திரு பாரதி.

      Delete
    12. ஆசிரியர்கள் இட மாறுதலுக்கு முன் 'சர்பிளஸ்' விவரம் சேகரிப்பு
      - தின மலர்

      பதிவு செய்த நாள்
      27மே 2014 23:36

      தமிழகத்தில், ஆசிரியர்களுக்கு இடமாறுதல், 'கவுன்சிலிங்' நடத்துவதற்கு முன், பள்ளிகளில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர் விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

      ஆண்டுதோறும் நடத்தப்படும் பதவி உயர்வு மற்றும் இட மாறுதல் கவுன்சிலிங்குக்கு முன், கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் குறித்து விவரம் சேகரிப்பதால், பணிநிரவல் அடிப்படையில், ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடும் என்ற தவகல் பரவியுள்ளது. பல லட்சம் ரூபாய் கொடுத்து, புதிய இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றவர்கள், இதனால் கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'குடும்பம் ஒரு பக்கம், பணி ஒரு பக்கம் என, பல ஆண்டுகளாக சிரமப்பட்டு, ஓராண்டுக்கு முன் தான், பணிமாறுதல் பெற்றேன். ஆனால், அதற்குள், 'சர்பிளஸ்' கணக்கெடுப்பு நடத்தி, மீண்டும் பணிமாற்றம் செய்ய முயற்சி செய்கின்றனர்' என்றார்.
      தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க பொதுச் செயலர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: வரும் ஜூன் மாதத்துக்குள், வழக்கமாக நடத்தப்படும் ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். இதற்கு பின், சர்பிளஸ் ஆசிரியர்களை கணக்கெடுத்து, பணிநிரவல் செய்ய கல்வி அதிகாரிகள் முன்வர வேண்டும். இந்த முறையை மாற்றினால், பல ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

      Delete
  56. ஆனால் எனக்கு கிடைத்த தகவல் படி Paper 1பணி நியமனம் மூன்று இலக்க என்களில்....Aeo கூறியது.,.,எது எப்படியோ வேல கிடைச்சா போதுண்டா சாமி.,

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. hello jayapriya madam the next year vacancy filled this year or conduct another TET exam.........

      Delete
    3. hello jayapriya madam give me your mail id or conduct number........... this is my mail id thangam.phy@gmail.com

      Delete
  57. jeya priya mam,do u know go detail.........

    ReplyDelete
  58. thank.....to rti ...by prasath

    ReplyDelete
  59. Jaya madam history howmany vacancies for this year?

    ReplyDelete
  60. Replies
    1. வாங்க நண்பரே . SDN. ல நேற்று நல்ல மழை யா ??

      Delete
  61. மீண்டும் வென்றது சமூகநீதி. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)
    உதாரணம்

    :+2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

    10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)

    பெற்ற மதிப்பெண்கள்
    +2 = 960 MARKS =80%
    UG= 70 %
    B.Ed= 80%
    TET=90 MARKS =60%
    உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    +2 = 20 (25)
    UG= 17.5 (25)
    B.Ed= 20 (25)
    TET=15 (25)
    மொத்தம் = 72.5/100

    ReplyDelete
    Replies
    1. ena mam ithu puthu kathaiya irukku?

      Delete
    2. கண்ணு ஒரே ஒரு ஊளையிடுமா.....Ooo.....oo...ooooo..சக்ஸஸ் எனக்கு வேல கிடச்சிடும்....

      Delete
    3. how do u know abi priya mam?

      Delete
    4. how do u know abi priya mam?

      Delete
    5. GO vanthaal thaan ethuvume confirm tharpothu elaam AVARAVAR virupathirku yethavathu COMMENTS KODUTHUKALAAM NET BALANCE irukumvarai.

      Delete
    6. appadiyae final list below 82..la irunthuthannu sollidunga mam...

      Delete
    7. அவர், அவர்களுக்கு சாதகமான அமையும் வகையில் வெயிட்டேஜ் முறையை அமைத்து கொள்ள வேண்டியதுதான்...!!!

      Delete
    8. Mr. 4.27 p.m. Superrrrrrrrrrrrr...Pinringa...
      Nice....
      Thunbam Varum Velaiyile Siringa

      Delete
    9. அண்ணே 420 னு போடாம 427 னு போட்டிங்களே ரொம்ப சந்தோசம்.....

      Delete
    10. koundamani sir unga comments elam senthil mind voice la than kekudhu wordings mathi try pani parungalen.... better a irukum

      Delete
  62. Above method NOT Possible. May be TET+BED+DEG+HSC like 60+15+15+10
    Example:
    Course % TET Mark

    Enter Your 12th Std % Here 68.2 6.82

    Enter Your UG % Here 61.1 9.165

    Enter Your BEd % Here 79.8 11.97

    Enter Your TET Mark 102 40.8

    Total 68.755

    ReplyDelete
  63. இரண்டு நாட்கள் காத்ததிருங்கள் ஆசிரிய நண்பர்களே அனைத்து விவாதங்களுக்கும் முடிவு தெரிந்து விடும் by s.s.k Karur

    ReplyDelete
    Replies
    1. nalathaga nadanthal sari. itharku melum porumai illai

      Delete
  64. Ketpavan kenaianaka irundhal kelvarakil kooda GEE (Neyy)vadium

    ReplyDelete
  65. GOOD EVE., ABI PRIYA MAM.,

    EAN EVVARU THAVARUTHALA THAGAVALKALAI THARUKIREERKAL. NEENGAL +2 UG B.Ed., il NALLA MARK EDUTHULLERKALA ? OR INDHA METHOD VANTHAL UNGALUKKU MATTUM FAVOUR - AAGA IRRUKKUM ENDU KARUDHUGIRIKALA ?

    DONT PUBLISH WRONG MESSAGE SELFISH., NOW GOVT., MAINLY COVERAGE ONLY ALSO

    TET - 70% B.ED., - 10 % UG - 10 % +2 =10 %. THIS IS THE FIXED STATUS FOR ALL TET CANDIDATES., EVERY YEAR.,

    BECOZ IF TET MARKS ARE LOW., MANY SENIORITY STUDENTS TRY TO GET THE

    HIGHEST MARKS ANOTHER TET MARKS., IF +2 MARKS - 25% NOT POSSIBLE TO WRITE IMPROVEMENT AND THEN WRITE TET.,

    DONT PUBLISH WRONG INFORMATION TET WEIGHTAGE CALCULATION .,

    JAYA PRIYA MAM REALLY THANKS FOR UR TRUE INFORMATION ABOUT TET VACANCIES., THANKING YOU.,

    ReplyDelete
    Replies
    1. SIR, avanga court judgementa sariyaaga padithiruka mataargal. irupinumTET kaaga

      kadinamaaga uzhaithu padithavargal ivargal sollum methodai eppadi yetrukolvaargal

      meendum intha pirachanai kandipaaga COURT ku thaan sellum enbathu avaruku theriyaathu. ARASUKU NICHAYAM THERIYUM ORU VARUDA ANUBAVAM,

      Enave tharpothu NAM ANAIVARUKUM PORUMAIUM THANNAMBIKAIUM ATHIGAM VENDUM

      THAYAVUSEITHU AASIRIYAR AAGA IRRUKUM NANBARGALNEENGAL UNGAL KAIGALAAL

      POIYAANA THAGAVALGALAI PATHIVU SEITHU YAARAIUM VARUTHAPADA SEIYAATHIR.

      ITHAN MULLAM YAARAIUM THANIPATTA VITHATHIL NAAN KURAVILLAI.

      Delete
    2. SIR AVARGAL COURT KODUTHA WEIGHTAGE JUDGEMENT MUZHUVATHUM

      PADITHIRUKAMAATAR. THARPOTHAVATHU PURINTHU KOLVAAR ENA

      NINAIKIREN TET MATHIPPEN SATHAVITHAM KURAIPATHU PATTRI

      SONATHARKE IVALAVU ETHIRPUGALAI THERIVIKINDRAARGAL ENDRU.

      MELUM SILAR EVALAVU VARUNTHI IRUPAR TET kaaga IRAVU PAGAL

      PARAAMAL PADITHAVARGALUKU THAAN THERIUM AVARGAL VETHANAI

      ENNAVENDRU.VARUNKAALATHIL AASIRIYAGALAAGA IRRUKUM NANBARGAL

      THAYAVU SEITHU THAVARAANA THAGAVALAI THANTHU YAAR MANATHAIUM

      VETHANAI PADUTHAATHIR.

      GO VARUM YAARUM INGU VARUM THAGAVALGALAI PADITHUVITTU KUZHAPAM

      ADAIYAATHIR.

      GO VARUM VARAI THAYAVU SEITHU PORUMAI KAATHIDUNGAL NANBARGALE.

      Delete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. GO PUBLISHED ONLY GOVT. NOT FOR TET CANDIDATS

    ReplyDelete
  69. Guru peraichikku pinnal than nalla kaalam porakkum....... so wail till June 13th

    ReplyDelete
    Replies
    1. hai logu sir neenga epa posting poduvinkanu kettathuku pathila case ennenna majoruku eruku ketrukalam and case no ketrukalam atha vatchu case position parthurkalam. ok next time try pannunka sir.

      Delete
  70. hai super sinior engapa two daysa cut & paste mse kanum.

    ReplyDelete
  71. I am selected in a private scl and they ready to pay good salary...shall I join there anyone reply me........ my yet mark 108 new weight age 70.98.... I am in great confusion...... pls give ur suggestion.....

    ReplyDelete
    Replies
    1. There is no problem in private school. if you selected in TET , then u show the order to private school and join it.

      Delete
    2. Thank u sir..govt job kedaikumnu 1yr a wait paninen.... eppothaiku job potramathi therila sir Nathan. Private school polamnu eruken but romp a fear a eruku....

      Delete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
  75. relaxationla pass panna english candidates MBC la evlo nu theriuma sir....

    ReplyDelete
  76. Hai friends! Iam English major, tet 96,new weightage 66.54...im very confused about our posting becaz I had 2 children but my husband living in chennai im in my native (for my posting iam living here)Now I wish to go chennai becaz I lose my hope about job.......what shall I do? ?????plz suggest me friends .........

    ReplyDelete
  77. vel murugan sir...check ur email id....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  78. This comment has been removed by the author.

    ReplyDelete
  79. Ayya samy g o podungaaa samy😜

    ReplyDelete
  80. Ayya samy g o podungaaa samy😜

    ReplyDelete
  81. hai history and geography candidate please share your observation and TET Marks [MBC Candidate only please ] 8438978585

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி