TNTET-2013: ஒரு வருட கால சாதனை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2014

TNTET-2013: ஒரு வருட கால சாதனை...


TRB- ஒரு வருட கால சாதனை...

1.NOTIFICATATION - DATE - 22-05-2013 - 371 - Days

2 . APPLICATION SALE DATE - 17-06-2013 - 345 - Days

3 .APPLICATION LAST DATE - 01-07-2013 - 331 - Days

4. HALL TICKET ISSUED - DATE - 07-08-2013 - 294 - Days

5. PAPER - II EXAM - DATE - 18-08-2013 - 283 - Days

6. TENTATIVE KEY ANS-DATE - 27-08-2013 - 274 - Days

7. PROVISIONAL RESULT -11-01-2014 - 137 - Days

8. ABOVE 90 MARK CV DATE - 20-01-2014 - 128 - Days

9. 5% RELAXATION GO DATE - 06-02-2014 - 111 - Days

10. ELECTION DATE DECLARED 05-03-2014 - 84 Days

11. WEIGHTAGE JUDGEMENT - 29-04-2014 - 29 - Days

12. 5% RELAXATION CV DATE - 06-05-2014 - 22 - Days

13. ELEXN RESULT DECLARED - 16-05-2014 - 12 Days

14. ELEXN RULES WITHDRAWN - 19-05-2014-9 Days

ஜனவரி மாதம்-2014ல் CV முடித்தவுடன் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் மாபெரும் திருவிழா – அன்று முதல்வர் பணிநியமன ஆணை வழங்குவார் என்று ஆதயபூர்வமான அறிவிப்பால், எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். அந்த வேலையில் அரசியல்வாதிகள், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் தேர்தலின் வாக்கு வங்கிக்காக 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டு, மாபெரும் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு கட்டமாக மேலே கூறிய அனைத்து தடைகளையும் தாண்டி, நீதிமன்ற வழக்குகளும் முடிந்த நிலையில் மே மாதத்திற்குள் TRB அனைத்து வேலைகளையும் முடித்து பணிநியமன ஆணையை கொடுத்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். வெற்றிபாதையை தொட்டு விடுவோம் என்று எதிர்பார்த்தோம் ஆனால் மே மாதமும் கடந்து விட்டது ஏமற்றமே மிச்சம். ஜூன் மாதம் நீதிமன்றம் திறக்கும் போது மீண்டும் வழக்குகள், என்று தொடங்கிய இடத்திலுருந்து ஆரம்பிக்கும். இத்தனை தடைகளுக்கும் இடையில் சில விஷ கிருமிகள் லஞ்சம் என்ற போர்வையில் உலா வருவதாக செய்திகள் வேறு. என்று தனியும் எங்கள் தாகம்????????இறைவா உன் சோதனைகளை எதிர்கொள்ள எதையும் தாங்கும் இதயம் வேண்டும். .உன்னாலன்றி எங்களுக்கு யார் உண்டு. கூடிய விரைவில் எங்கள் வேதனைகளைப்போக்கி நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி பயணிக்க நல்ல பாதையை காண்பித்து ஆறுதலான வாழ்க்கையை வாழ உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி

A ALEXANDER SOLOMON

47 comments:

  1. Replies
    1. டெட் எழுதியவர்களே விழித்தெழுங்கள். இப்போது வெளியிட்டிருக்கும் விடுப்பட்ட லிஸ்ட் யாருக்கு? இவர்கள் எப்போது விடுப்பட்டவர்கள். ? ஏற்கனவே ஒரு நாள் முழுவதும் யாருமே வரவில்லை. இப்போது எங்கிருந்து வரப் போகிறார்கள். இல்லை இவர்கள் தான் அவர்களா? இப்போது CV போகப் போகும் டெட் பாஸ் செய்தவர்களின் விவரம் ஏன் வெளியிடவில்லை. என்ன நடக்கிறது TRB ல்? மனம் பதைக்கிறது.

      Delete
    2. இதில் எப்போது நடைப்பெறுகிறது என்ற விவரமும் இல்லை. . .

      Delete
  2. 75000 TET candidates n vaitherichal arasin sathanaigala? Friends think about this !

    ReplyDelete
  3. என்ன நடக்கிறது என்றே தெரியலையேஐயகோ

    ReplyDelete
  4. Don.'t caste your vote next time to admk in next election

    ReplyDelete
  5. nama pesie enanga aga poguthu namelam enum adiemy pattuthan kedakerom !

    Aracin alacheyam venagum nam lacheyam !

    ReplyDelete
  6. nama pesie enanga aga poguthu namelam enum adiemy pattuthan kedakerom !

    Aracin alacheyam venagum nam lacheyam !

    ReplyDelete
  7. நல்லது நடக்கும் என நினைத்தவர்களின் எண்ணத்தை சிதைத்தது தான் TRB யின் சாதனை..அது அனைவருக்கும் கொடுத்ததோ மிக ப்பெரிய மனவேதனை .

    ReplyDelete
  8. Dont feel frds..
    Processes going on....

    ReplyDelete
  9. TRB ALL RESULTS IN FRIDAY SO TOMMOROW GO RELISHED I THINK

    ReplyDelete
  10. Only12000 vacancies means Waste better go for private job

    ReplyDelete
  11. trb website parunga friends...

    ReplyDelete
    Replies
    1. Arun Sir, They updated about CV for absentees. Ivanga May 6th la irunthu ipa varaikum enna panitu irunthaanga.

      Delete
    2. இத இவ்வளவு நாளா டைப் பன்னிட்டு இருந்தாங்க போல வெளங்கிடும்....

      Delete
    3. எனக்கென்னமோ இதில் உள் அர்த்தம் உள்ளது . . . ஒரு வேளை இவர்கள்தான் பணப்பறிமாற்றம் செய்த நபர்களோ . . ?

      Delete
    4. சார் இதை பார்த்தவுடன் எனக்கும் இந்த எண்ணம் தான் தோன்றியது...

      Delete
    5. ஸ்ரீ சார் உங்களின் அலைப்பேசி எண்ணை chisatt@gmail.com என்ற id க்கு முடிந்தால் அனுப்பவும்

      Delete
  12. enna eruku trb web site ethume update pannlaye.......

    ReplyDelete
  13. iyamarai annanmarai (ammamarai)job eppo poduvinka or poduvinkalandavathu sollunka pls

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. no waste no pain known less....i am ....hear...

    ReplyDelete
  16. Eppadium posting june end or July than. After school re open new students particular eduthu meendum pani niraval nadaiberum.. Namakku pani iraval than

    ReplyDelete
    Replies
    1. அடுத்து எப்போது தேர்தல் வருகிறதோ அப்போது பார்த்துக்கொள்ளலாம் .. இப்போது என்ன அவசரம் என்று நினைகிரார்களா?

      Delete
    2. ஸ்ரீ சார் விழித்தெழிங்கள். எனக்கு இப்போது போடப்பட்டிருக்கும் CV மீது சந்தேகம் உள்ளது.

      Delete
    3. இந்த விடுப்பட்ட லிஸ்ட் யாருக்காக. ஏற்கனவே ஒரு . நாள் முழுவதும் யாரும் இல்லா டீக் கடையில டீ ஆத்தினார்கள் . இப்போது மிகுந்த ச்ந்தேகம் எழுந்துள்ளது.

      Delete
    4. உறுதியாக... மணி அவர்கள் நேற்றே இதைப்பற்றி துரிதமான பதிவு கொடுத்தது நல்லதே.. இப்போது நாமும் கொஞ்சம் விழிப்புடன் மற்றவைகளை கண்காணிக்க வேண்டும்...

      Delete
    5. Sri Sir it is trb' s routine work dont doubt about this one. till appointment they conduct these kind of cv s 2 or three times. after appointment they conduct cv for 2013 tet passed and absent candidates untill this recruitment wont complete ok

      Delete
    6. ஆனால் இதுவரை இந்த மீண்டும் ஒரு வாய்ப்பு என்பது ஒரே ஒரு முறை அதுவும் சென்னையில் மட்டுமே வழங்குவார்கள் என்று கேள்விப்பட்டேன். அனால் இப்போது ஏன் இவ்வளவு காலதாமதமாக அதுவும் 3 நாட்களுக்கு...

      Delete
  17. everything is waste totally useless

    ReplyDelete
  18. Indha kadhaikku mudivae illaya.... mega serial um thothu pogum...
    Neenga ellam nalla varuvinga...

    ReplyDelete
  19. எனக்கென்னமோ இதில் உள் அர்த்தம் உள்ளது என்கிறது . . . ஒரு வேளை இவர்கள்தான் பணப்பறிமாற்றம் செய்த நபர்களோ . . ? அவர்களைத் தனியாக கவனிப்பார்களோ ? ?

    Delete

    ReplyDelete
  20. டெட் எழுதியவர்களே விழித்தெழுங்கள். இப்போது வெளியிட்டிருக்கும் விடுப்பட்ட லிஸ்ட் யாருக்கு? இவர்கள் எப்போது விடுப்பட்டவர்கள். ? ஏற்கனவே ஒரு நாள் முழுவதும் யாருமே வரவில்லை. இப்போது எங்கிருந்து வரப் போகிறார்கள். இல்லை இவர்கள் தான் அவர்களா?

    ReplyDelete
    Replies
    1. cv mudithavargal, ovvoru centre kum sendru cv ku varubavargalidam pechu koduthu matter-I karaka try pannunga, mark details ketu paarunga, govt mela romba santhegam iruku.

      Delete
  21. பணம் கொடுப்பவனும் அதை வாங்குபவனும் நாசமாய் போகட்டும்.

    ReplyDelete
  22. அரசு வேலையிலேயே இவ்வளவு ஊழல் செய்தால், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏன் மக்கள் ஏமாற்ற மாட்டார்கள். நல்லா நடத்துறிங்கடா நாடகத்த..! எங்களுக்கு நடத்துறிங்களா தகுதி தேர்வு?? உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு.

    ReplyDelete
  23. Vettri nichayam namma pakkam than friends don.t worry

    ReplyDelete
  24. After this cv we may ask the trb to give the cv attended candidates list under RTI act.afte getting that we can identyfy them easyly

    ReplyDelete
  25. Small correction in the above article results published on 05:11:2013

    ReplyDelete
  26. wanted franchisee for online school management software company...attaractive commission/ incenive......first preference for TET failed?passed candidates...pls cantact immediately...need all over tamilnadu......contact .karthi 9600754477

    ReplyDelete
  27. We all are. !?....??our life is?
    ???

    ReplyDelete
  28. We all are. !?....??our life is?
    ???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி