TNTET :புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? Dinakaran News -Tirunelveli(27.05.14) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2014

TNTET :புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? Dinakaran News -Tirunelveli(27.05.14)


புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? டி இ டி தேர்ச்சி பெற்றவர்கள் ஏக்கம்



134 comments:

  1. Very Good morning friends. Hope we wil get job quickly as soon as possible. Bt don't go behind Mr. Alwin Thomas becoz we had lost everything . TN GOVT wil take action soon. Hope we wil get new GO within week.

    ReplyDelete
    Replies
    1. rti அனுப்பி விட்டீர்களா .

      Delete
    2. Naam tetpass (candidates) aalalukku avaravarkalukku sadhakamaka ullavaru reel vidamalum govt matrum trb ayy patri comment seyyyamalum konja naal amaithi aaka irundhale pothum .govt. Oru nalla mudivai(wegtge GO) viraivil arivikkum 100% uruthi

      Delete
    3. நண்பர்களே .அதிக மார்க் எடுத்த காரணமாக நீநீங்கள். சலுகையை எதிர்க்கலாம். ஆனால் விசய் எதிர்ப்பதே வியப்பூட்டுகிறது .இந்த நிமிடம் வரை அவரின் TET reg no தர மறுப்பது ஏன் ஏன் ஏன் . இங்கு ஒரு வண்டுஉருட்டி தலையன் உரு வாக்கிய கற்பனை கதாபாத்திரமே இந்த விசய்1987 .அந்த கற்பனை கதாப்பாத்திரத்திற்கு உயிர் ஊட்டிய பெருமை திரு .மணி அவரையே சாரும் .மற்றவர்களும் வந்தது வாட்ச்மென் ஆ உயர் அதிகாரி யா னு யோசிக்காமல் சல்யூட் அடிக்கிறீர்கள்.கண்ணால் காணும் அனைத்தும் உண்மை என நம்பி கும்பிடு போடாதீர்கள்ram ramMay 27, 2014 at 10:01 PMநண்பர்களே .திரு . மணி உயிர் ஊட்டிய அந்த கற்பனை கதாபாத்திரம் விசய் 1987 பக்கத்தை தற்போது போய் பார்வை இடவும் . உங்களின் அறியாமையை உணரலாம் . A T உன்னுடைய கபட நாடகம் ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ .Reply

      Delete
    4. கல்வி செய்தியேஎன் கமண்ட மட்டுமே அழிப்பதேன்???????அரசின் சலுகைகளை பற்றிய கேவலமான cmt பல மணி நேரம் அலங்கரித்தேன்?????நீங்கள் என் கமண்ட்ஐ அழிக்கலாம் . உண்மையை அழிக்க முடியும் என நம்புகிறீரா ?????????

      Delete
    5. Dear PG selected Teachers yesterday 24 members go to meet TRB office. They are asked. We have more than 40 cause so that all cause when will completed after we give the final list and appointment . My concussion now we are go to join any private school job.more information call my no 9894772232

      Delete
    6. ஆங்கில வழி கல்வி புகுத்தலுக்குஎதிராக தமிழ் அமைப்புகள் . கல்வி அமைச்சர் வீடு முற்றுகை . பாலிமர் டிவி

      Delete
    7. என் இனிய ஆசிரிய நண்பர்களே... நம் நிலையை ஊடகங்களில் சொல்வதன் மூலம் அரசுக்குத் தெரியப் படுத்தலாம் என்று ஒரு முயற்சி...
      .
      எனவே ஊடகங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நம் நிலையை அனுப்ப உள்ளோம். இதன் மூலம் பலன் கிடைக்குமா என்று யோசிக்காதீர்கள். இங்கு நம் குழுவில் மட்டும் ஒரு 500 பேராவது அனுப்பினால் நிச்சயம் பலன் கிடைக்கும்..
      .
      எனவே நீங்கள் செய்ய வேண்டியது... கீழே உள்ள பத்தியை அப்படியே காப்பி செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஊடகங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புங்கள்.. (முகவரிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..)
      .
      கண்டிப்பாக அனுப்புங்கள் நண்பர்களே..
      .
      .
      நீங்கள் காப்பி செய்ய வேண்டிய செய்ய வேண்டிய செய்தி...
      .
      ((
      சமூக அக்கறை உள்ள ஊடகத்திற்கு.. .நாங்கள் கடந்த ஆகஸ்டு 17,18 தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பின் இதுவரை காலிப் பணியிட விவரமோ இறுதிப் பட்டியல் வெளியீடு குறித்தோ எந்த தகவலும் இல்லை. தகவலைக் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியத்தைத் தொடர்பு கொண்டால் வேலை நடைபெற்று வருகிறது என்ற பதில் மட்டுமே வருகிறது.
      .
      அரசு வேலை தான் இப்படி உள்ளது என்று தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்தால், TETல் தேர்ச்சி பெற்றதால் எப்போது வேண்டுமானாலும் பணிநியமனம் செய்யப்படலாம். குறைந்தது ஒரு வருடமாவது இந்த பணியில் நீடிக்க வேண்டும். ஆகவே தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்கிறார்கள். இதனால் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் உள்ளோம்.
      .
      எங்கோ ஒரு பாமரன் படும் துன்பத்தை வெளிச்சம் இட்டு காட்டி அவனை உயிர்ப்பிக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு வருடமாக தேர்வு பெற்றும் வாழ்வை இழந்து தவிக்கின்றோம் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 தேர்வர்கள். உயர்நீதி மன்றத் தீர்ப்பில் தரப்பட்ட வழிமுறைகளுக்கும் வெயிட்டேஜ் எனப்படும் தர மதிப்பெண்ணுக்குமான அணுகுமறை பற்றிய அரசாணை விவரம் இன்று வரை வெளியிடப்படவில்லை.
      .
      இதற்கான விடைகளையும் எங்கள் வேதனைகளையும் வெளிக் கொண்டு வர உங்களைப் போன்ற ஊடகங்களினால் மட்டுமே முடியும். சமூக அக்கறை கொண்ட உங்கள் ஊடகம் இதற்கு செய்யும் முயற்சி 75 ஆயிரம் குடும்பங்களின் எதிர்பார்ப்பையும் கவலைகளையும் தீர்க்கும். எனவே தயவு செய்து உங்கள் செய்தித் தாளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இதனை ஒரு கட்டுரையாகவோ அல்லது நிகழ்ச்சியாகவோ தெரியப்படுத்துங்கள். அரசின் கவனத்தை ஈர்க்க உதவுங்கள்.. நன்றி..
      .
      இப்படிக்கு
      .
      தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் வேலை இல்லாமல் உள்ள 75 ஆயிரம் வேலை இல்லாப் பட்டதாரிகள்.
      ))
      .
      அனுப்ப வேண்டிய முகவரிகள்...
      .
      dmrae@dinamalar.in
      news@gennowmedia.com
      advt@dt.co.in
      dotcom@dinakaran.com
      mmnews@eth.net
      .
      இந்த 5 முகவரிகளுக்கும் அனுப்புங்கள்.. To வில் இந்த ஐந்து முகவரிகளையும் add செய்து அனுப்புங்கள். ஒரு நிமிடம் ஒதுக்கிக் கண்டிப்பாக அனுப்புவீர்கள் என்று நம்புகிறோம்.
      .
      அனுப்பியதற்கு நன்றி நண்பரே..

      Delete
    8. அலெக்ஸ் சார் நல்லமுயற்சி.. நான் இப்போது தான் பார்த்தேன்.. அனுப்பியும் விட்டேன்.. நன்றி..

      Delete
    9. நன்றி Mr.Arun sankar எனக்கு 3 Id உள்ளது.மூன்றிலிருந்தும் அனுப்பி விட்டேன்.....

      Delete
    10. Sorry Mr Sri. The initiative is taken by Mr Arun, not me. All the credit goes to Mr Arun only.

      Delete
    11. அனுப்புவது முக்கியம் இல்லை நண்பர்களே.. அது சென்று சேர்ந்ததா என்பதையும் கவனிக்க வேண்டும்.. DELIVERED ஆகவில்லை என்றால் தனித் தனியாக ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் அனுப்புங்கள்...
      support@wintv.co.in
      feedback@polimertv.com
      news@jayanetwork.in
      rajtv@vsnl.com
      இந்த மின்னஞ்சல்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..

      Delete
    12. ஸ்ரீ சார் மற்றும் மணி சார்.. இது சரியான முயற்சி என்று தோன்றினால் நாளை இதனை ஒரு தனி போஸ்ட் ஆக நம் கல்விச் செய்தி தளத்தில் பதிவு செய்யுங்கள்.. அதுவே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும்.. நம் தளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இதனைப் பதிவிடுமாறு கேட்டு மின்னஞ்சலும் அனுப்பி உள்ளேன்..

      Delete
    13. Yes Mr Arun, sent the message to all the 9 email.ids. Thank you.

      Delete
    14. அருண் சார் இது நல்ல முயற்சி ஆனால் இதை நாம் தனி பதிவாக கொடுத்தால் கூட இந்த அளவுக்கு தாக்கத்தை கொடுக்கமா என்பது சந்தேகமே.. இங்கு நமக்குள் நாம் தகவலை தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதே நல்ல ஒரு பலனை கொடுக்கும் என்று நினைக்கின்றேன்...

      Delete
    15. அலெக்ஸ் சார் மன்னிக்கவும் சரியாக் பார்க்கவில்லை.. நன்றி அருண் சங்கர் நண்பரே...

      Delete
    16. ஶ்ரீ தோழரே .
      என்ன கருத்து யுத்தம் காண வில்லையே ???

      Delete
    17. நான் காலையிலேயே உங்கள் உங்கள் மின்னஞ்சலையும் பார்த்தேன்.. அதற்க்கு பதிலும் கொடுத்திருக்கிறேன்... வரவில்லைஎன்றால் மன்னித்துவிடுங்கள் மீண்டும் அனுப்புகிறேன்...

      Delete
    18. arun anna nanum anupiten. i think nama direct kadavuluku than ini mail anupanum

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Good morning dear friend .Let the Almighty decide our future .He is a known person of your future and Other .

    ReplyDelete
  4. What is the necessity to do Mr. Mani sir? Tell me ram ram sir.......

    ReplyDelete
  5. Enoda mobilea cleara theyriyala. Yaravathu entha articlela cleara comment boxla podunga pls

    ReplyDelete
  6. Enoda mobilea cleara theyriyala. Yaravathu entha articlela cleara comment boxla podunga pls

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. TET Friends. We must go TRB office, request to speedup our process. PG candidates did their exellant job. When We will join?

    ReplyDelete
    Replies
    1. sir mail your phone number

      Delete
    2. Sir weitge go not yet issued . how can trb will take action? Sir please wait until go issued. This is my suggestion only.

      Delete
    3. yes you are correct tet2013 11.08am

      Delete
    4. ellarum sollaranka nanga trb office ponom case iruku case iruku sonnankanu solragale thavira yaravathu case detail kodunkanu case no. kettu vankarangala apathana case irukanu nama check panni paka mudium pls enime yaravathu trb office poningana pls case detail and case no. kelunga ok

      Delete
  9. karium kai kudum nerathil thayavu seithu case, porattum endru neengaley ungal thalyil man alli pottukollathirgal. idhanal pathikapadupavargal neengal mattum alla. please pin villaivugalai sindhidhu seyalpadungal friends

    ReplyDelete
  10. Eppothu pani niyamanam seiyapadum entra thagavalaiyavathu TRB sonnal konjam aaruthalaga irukkum. Next month, next week, day after tomorrow, tomorrow..... ippadi ketu ketu saliththuvittathu.. Ippadi TRB mathiri oru worst department engaume irukkakudathu.. Ithu TRB athigarigalin meththanapokka or intha CM'n alatchiya'ma enbathu theriyavillai. Kadantha aandu 2 weeks'la posting potu mudichanga. But this time?????????????????

    ReplyDelete
  11. Velaiku pogama irukarathu evlo kastam... take any decision plzzz
    . Dont play our life

    ReplyDelete
  12. Velaiku pogama irukarathu evlo kastam... take any decision plzzz
    . Dont play our life

    ReplyDelete
  13. Velaiku pogama irukarathu evlo kastam... take any decision plzzz
    . Dont play our life

    ReplyDelete
    Replies
    1. Thakuthi irundhum velai kidaikkamal kodikkanakkil nam nanbrkal naattil ullatkal nanbare

      Delete
  14. adutha tet2014 nadathi mudichitu thaan posting poduvangalo???????????????? trb la indha year postinga vida adutha tet nadathuradhudhan processla irukkunu ninaikiren

    ReplyDelete
  15. இந்த அரசு மாதிரி ஆசிரிய மாணவர்களை நோகடிக்க யாராலும் முடியாது.

    ReplyDelete
  16. உயிருக்கு ஆபத்து வரும் போது தான் மருந்து தேவை. செத்த பிறகு அந்த மருந்து தேவையில்லை. நல்லா இருக்கும் போதும் தேவையில்லை. அத போல தான் அரசு வேலையும். என்ன போல எத்தனை பேர் கஷ்டபடறாங்களோ தெரியல.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நம்புவோம் . காத்திருப்போம் விடியலுக்காக

      Delete
    2. DEAR TET FRIENDS,

      SORRY FRIENDS, WEIGHTAGE FILE NOT SIGNED SO FAR. IT IS IN C.M. CAMP OFFICE NOW.
      C.M. NOT COME TO SECRETARIAT TODAY. SHE IS GOING TO PARTY OFFICE TODAY.
      SECRETARY SCHOOL EDUCATION HAS GONE TO URGENT MEETING TODAY. TRB CONCERNED LEFT FROM SECRETARIAT. BECAUSE, SIGNED WEIGHTAGE FILE NOT COME TODAY. SO WE DO NOT EXPECT TODAY.

      Delete
    3. Thanks for your timiely information. Mr.Vijay

      Delete
    4. vijay sir, Do you know any information about final list and posting? Is they fill the vacancy in June?

      Delete
    5. என்ன சொல்ரீங்க ஜி ஓ வராதா இன்று ஐயகோ

      Delete
    6. ALEX SIR
      GO என்றுதான் வரும் ?? இல்லை வராத என்னதான் நடக்குது ???

      Delete
    7. ஒன்னுமே புரியல உலகத்துல என்னமோ நடக்குது!
      மர்மமாய் இருக்குது! ஒன்னுமே புரியல உலகத்துல!!!!

      Delete
  18. Vijay kumar sir nenga epavum unmaiyatan solringa. Iduvum unmaiyatan irukanum.if u know further details post it her

    ReplyDelete
  19. Mummy returns to her office today... Soon good news will be released.

    ReplyDelete
  20. Vijaykumar sir innaiku GO vara chance iruka

    ReplyDelete
  21. நாகமுஇது சொன்ன தீர்ப்பில் பள்ளி மாணவர்கள் கல்வி பாதிக்க கூடாது உடன்னே ஆசிரியர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் எனவே ஜூன் ரே ஓபன் ஆனதும் நாம் வழக்குபூட vendum

    ReplyDelete
  22. வாய்ப்பு உள்ளதா இல்லையா என்று தெரிந்தால் கூட நாம் வேறா வேலையா பாக்கலாம் நரக வேதனை

    ReplyDelete
  23. சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தால் தான் கவனிப்பார்கள் காந்தி பெருமாள் ஒரு நபர் தனியாக உண்ணாவிரதம் இருந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார் நாம் எவ்ளோ பேரு இருந்து என்ன பண்ணுனோம் ஜூன் முதல் வாரம் வரை காதேருபோம் அதன் பின் போராட்டத்தில் தான் நம் வாழ்க்கை தயாராகுங்கள் நண்பர்களே

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. my question is this . why do we keep quite while the notification along with weightage system was given by government in the prospectus

    ReplyDelete
  26. Dear PG selected Teachers yesterday 24 members go to meet TRB office. They are asked. We have more than 40 cause so that all cause when will completed after we give the final list and appointment . My concussion now we are go to join any private school job.more information call my no 9894772232

    ReplyDelete
    Replies
    1. sir you can join but don't sign in any bond and submit any certificate .while joining in to them clearly that you will be provided jop by government . if they accept you can join. I am also like you .I said to the management what I stated above .they said ok .

      Delete
    2. Ya above information useful sir thanks

      Delete
  27. we're the main reason for the delay of posting. when the government order is not satisfied the individual they are filling case . even I scored only 93 .once we proved as a tamilian in arguing against the government only when it affects individual . we are not fighting for the whole people only for individual .WE ALL SIGNED AS we obey the rules of the government . even the government order said only 90 as pass .now the government also a selfish one showing in the form of relaxation .I scored 89 in the previous TET . BUT THE GOVERNMENT DID NOT GIVE RELAXATION . They made me an idiot . But having belief in me prepared I passed . Hard work never fails . this my view don't mistake me.

    ReplyDelete
  28. Even the government will pass GO if it is not satisfied some people again they will file a case .

    ReplyDelete
  29. Evlo patlum thiruntha matanka case mela case pota namaku tha nastam gov entha oru pàthipim ila etju vànthalumethukonka

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  31. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  32. To day is a good day to all the TET passed candidates!.

    Best of Luck!

    Be positive.

    ReplyDelete
  33. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  34. Dear PG selected Teachers yesterday 24 members go to meet TRB office. They are asked. We have more than 40 cause so that all cause when will completed after we give the final list and appointment . My concussion now we are go to join any private school job.more information call my no 9894772232

    ReplyDelete
    Replies
    1. tet candidates pathi keateengala sir enna sonnaga

      Delete
  35. Dob seniority ku tha posting mudivaiduchu above 35 yrs will get job best of luck seniors

    ReplyDelete
    Replies
    1. BEST OF LUCK YOU JOIN IT. AND

      ENJOY IT...........................

      Delete
  36. Dob seniority ku tha posting mudivaiduchu above 35 yrs will get job best of luck seniors

    ReplyDelete
    Replies
    1. kavi yaru mudivu pani sonnanga above 35 yrs

      Delete
  37. என் இனிய ஆசிரிய நண்பர்களே... நம் நிலையை ஊடகங்களில் சொல்வதன் மூலம் அரசுக்குத் தெரியப் படுத்தலாம் என்று ஒரு முயற்சி...
    .
    எனவே ஊடகங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நம் நிலையை அனுப்ப உள்ளோம். இதன் மூலம் பலன் கிடைக்குமா என்று யோசிக்காதீர்கள். இங்கு நம் குழுவில் மட்டும் ஒரு 500 பேராவது அனுப்பினால் நிச்சயம் பலன் கிடைக்கும்..
    .
    எனவே நீங்கள் செய்ய வேண்டியது... கீழே உள்ள பத்தியை அப்படியே காப்பி செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஊடகங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புங்கள்.. (முகவரிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..)
    .
    கண்டிப்பாக அனுப்புங்கள் நண்பர்களே..
    .
    .
    நீங்கள் காப்பி செய்ய வேண்டிய செய்ய வேண்டிய செய்தி...
    .
    ((
    சமூக அக்கறை உள்ள ஊடகத்திற்கு.. .நாங்கள் கடந்த ஆகஸ்டு 17,18 தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பின் இதுவரை காலிப் பணியிட விவரமோ இறுதிப் பட்டியல் வெளியீடு குறித்தோ எந்த தகவலும் இல்லை. தகவலைக் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியத்தைத் தொடர்பு கொண்டால் வேலை நடைபெற்று வருகிறது என்ற பதில் மட்டுமே வருகிறது.
    .
    அரசு வேலை தான் இப்படி உள்ளது என்று தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்தால், TETல் தேர்ச்சி பெற்றதால் எப்போது வேண்டுமானாலும் பணிநியமனம் செய்யப்படலாம். குறைந்தது ஒரு வருடமாவது இந்த பணியில் நீடிக்க வேண்டும். ஆகவே தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்கிறார்கள். இதனால் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் உள்ளோம்.
    .
    எங்கோ ஒரு பாமரன் படும் துன்பத்தை வெளிச்சம் இட்டு காட்டி அவனை உயிர்ப்பிக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு வருடமாக தேர்வு பெற்றும் வாழ்வை இழந்து தவிக்கின்றோம் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 தேர்வர்கள். உயர்நீதி மன்றத் தீர்ப்பில் தரப்பட்ட வழிமுறைகளுக்கும் வெயிட்டேஜ் எனப்படும் தர மதிப்பெண்ணுக்குமான அணுகுமறை பற்றிய அரசாணை விவரம் இன்று வரை வெளியிடப்படவில்லை.
    .
    இதற்கான விடைகளையும் எங்கள் வேதனைகளையும் வெளிக் கொண்டு வர உங்களைப் போன்ற ஊடகங்களினால் மட்டுமே முடியும். சமூக அக்கறை கொண்ட உங்கள் ஊடகம் இதற்கு செய்யும் முயற்சி 75 ஆயிரம் குடும்பங்களின் எதிர்பார்ப்பையும் கவலைகளையும் தீர்க்கும். எனவே தயவு செய்து உங்கள் செய்தித் தாளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இதனை ஒரு கட்டுரையாகவோ அல்லது நிகழ்ச்சியாகவோ தெரியப்படுத்துங்கள். அரசின் கவனத்தை ஈர்க்க உதவுங்கள்.. நன்றி..
    .
    இப்படிக்கு
    .
    தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் வேலை இல்லாமல் உள்ள 75 ஆயிரம் வேலை இல்லாப் பட்டதாரிகள்.
    ))
    .
    அனுப்ப வேண்டிய முகவரிகள்...
    .
    dmrae@dinamalar.in
    news@gennowmedia.com
    advt@dt.co.in
    dotcom@dinakaran.com
    mmnews@eth.net
    .
    இந்த 5 முகவரிகளுக்கும் அனுப்புங்கள்.. To வில் இந்த ஐந்து முகவரிகளையும் add செய்து அனுப்புங்கள். ஒரு நிமிடம் ஒதுக்கிக் கண்டிப்பாக அனுப்புவீர்கள் என்று நம்புகிறோம்.
    .
    அனுப்பியதற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... நான் அனுப்பிவிட்டேன்... மேலும் பல நண்பர்கள் அனுப்பினால் நன்றாக இருக்கும்...

      Delete
    2. நானும் அனுப்பிவிட்டேன்.....நல்லது நடக்கனும்....

      Delete
    3. I can't send this msg to media. How did u send this msg to media?

      Delete
  38. GOOD EVENING KAVI, SENIORITY IS CONFIRM., IT'S THE GOOD NEWS FOR ALL

    TET CANDIDATES., FOR AN EXAMPLE.,

    RAJA - 67.17 1980 TAMIL MAJOR AT THE SAME TIME SAME NAME

    RAJA - 67.17 TAMIL MAJOR DOB: 1970.

    IST PRIORITY FOR DOB 1970 RAJA IS CONFIRM GET THE JOB. (THIS IS THE MARKWISE SENIORITY). . I TOLD NOWADAYS GOVT. (NADAIMURAI) DECISION. NADAIMURAIYIL ULLATHAIYAE I AM TELLING., IF U DONT MIND.,

    EMP., SENIORITY IS NOT ASKING FOR CV., COURT ORDER ONLY FOLLOW CORRCT SCIENTIFIC METHOR IN FUTURE., AND SO GOVT., TAKES DECISITION TO

    TET = 70 % +2,-10% UG,10% B.ed., -10% OR

    TET = 80% +2 -5 % UG 10 % B.ed., = 15 % ( mainly studied for teaching and so ). .this is for the TEAM OF OPINION ONLY ( GOVT., OFFICIALS DISCUSSED TIS MATTER ).

    SORRY SENIORITY., MY AGE IS 37 IF IT SO. NOT CONFIRMLY TAKE SENIORITY.

    THANKING YOU.

    ReplyDelete
  39. Friends, high court exam 2014 Yaaravadhu select aagi irukingala?

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. government will provide Go based court judgement . He said that government has to follow scientific method .not seniority and omission of 2 Mark .

    ReplyDelete
  42. I have sent the one you said Mr. Arun kumar. I expect the same from other painful minds.

    ReplyDelete
  43. ARUN SANKAR SIR MYSELF ALSO SENT THE MAIL TO ALL THE ABOVE MAIL ID s

    ReplyDelete
  44. ARUN SANKAR Sir, I SEND ABOVE MESSAGE TO ALL MAIL ID'S

    All kalviseithi friends please fw that message to above media's & new papers

    ReplyDelete
  45. Alwin sir seniority தான் போடுவாங்களா

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  46. வேலை இருந்தாலும் சேரமுடியாத கொடுமையை இந்த டி ஆர் பீ செய்துள்ளது.

    ReplyDelete
  47. புதிய தலைமுறையில் நேர்பட பேசு நிகழ்ச்சியை நடத்த கூறினால் என்ன டெட் பற்றிய விசயங்களை சென்னையில் இருக்கும் அன்பர்கள் இதை செய்யலாமே.

    ReplyDelete
  48. கவன ஈர்ப்பு போராட்டம் சென்னையில் நடத்தினால் நன்றாக இருக்கும் அப்பொழுதான் ஊடகம் ஆதரவு பெற முடியும்.

    ReplyDelete
  49. kindly clarify my question . judgment is to change weightage system or to change the percentage on weightage system .

    ReplyDelete
  50. Hello History Candidate share your thoughts and observation what is going on today any body if u knows please call 8438978585,[only history geography please ]

    ReplyDelete
  51. Replies
    1. தோழரே உண்மையில் எனக்கு தகவல் தெரிந்திருந்தால் சொல்லியிருப்பேன்...

      Delete
  52. பணம் பேரம் பேசபடுவதாக தகவல் பணி நியமனம் இப்போது இல்லை வரும் சட்டசபை தேர்தல் ஒட்டியே பணிநியமனம் அனைவரும் தனியார் பள்ளிக்கூடம் தகவலைக்கூறி சேர்ந்துவிடவும்

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகவா?

      Delete
    2. tets nt a matter... the question s if v get selected can they return back our certificates?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ellarum sollaranka nanga trb office ponom. case iruku case irukunu trbla sonnankanu solragale thavira yaravathu case detail kodunkanu case no. kettu vankarangala. apathana nama case irukanu check panni parka mudium pls enime yaravathu trb office poningana case detail and case no. kelunga ok

      Delete
    5. sri sir trb case pg la irukanu high court websidela check panni partha ethavathu thakaval ketaikuma.

      Delete
    6. வழக்கு எண் தெரிந்தால் தான் பார்க்க முடியும்...

      Delete
    7. sri sir trb or unkaloda friend circlela kettu solla mudiuma.

      Delete
  53. கவுண்டமணி சார் நீங்க tet டா pg யா

    ReplyDelete
  54. சூப்பர் சீனியர் sir எங்க ஒரு வாரமா உங்களோட cut &paste mse காணும்.

    ReplyDelete
  55. Today i hear one News trb subject. Wise. Exam is going to conduct. For tet passed Candidates get ready in your. Subject

    ReplyDelete
    Replies
    1. Innoru exam ah.... INI tea kudicha maadhiri thaan...

      Delete
    2. அப்படி exam வைத்தால் exam வைப்பவர்களுக்கு நல்ல சாவே வராது.

      Delete
  56. wat is truth? firstly we are sold for election. now for another election? get losttttttttt...... we got freedom from british and all others. but it is not possible from our politicians.. our india should be wiped out of them. then only all should be fine...
    pooongada.. neengalun unga arasiyalum........

    ReplyDelete
    Replies
    1. காந்தியின் பொருமை, இந்தியாவின் சுதந்திரம்
      நமது பொருமை, TET-2013 –ன் வெற்றி

      Delete
    2. if there is a surplus teachers why they are announced 16000 vacant ? it should be affect coming tn election , then only see know the feeling of tet candidates

      Delete
  57. it's really irritating...... why r the politicians playing tricks with fellow people... we r not bold enough to bear them..

    ReplyDelete
  58. Dear mr.sri&pavi plz don't tell runor news elevtion 2016 la tha every year tet exam cndct by trb posting pota tha next exam vaika mudium august month kula irukmnu yha na kelvi paten fro arasiyal person

    ReplyDelete
    Replies
    1. மன்னித்துவிடுங்கள்... உங்களிடம் ஒரே ஒரு கேள்வி இது வதந்தியாக கூட உங்கள் மாவட்டத்தில் நீங்கள் கேள்வி படவில்லையா? அந்த பதிவை நீக்கிவிட்டேன் நன்றி...

      Delete
    2. சார் நான் கூட தான் கேள்விப்பட்டேன். அது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கு

      Delete
  59. school reopen is coming so , govt need to take step , that's why mr.nagamuthu given judgement before 28th april 2014

    ReplyDelete
  60. Kandipa ipothaiku job poda porathu illa.... nambala pazhi vangitanunga.. ivangala summaa vida kudathu. Kandipaa poraattam pannni namba vaazhkaiya keduthavangala asinga paduthanum.. thinam thinam uyir poguthu.. relaxation venumnu ethana kalviyalar and politicians vaai valikka kathunaanunga.. ipa enga pochi avanga vaai lam.. nambala vachi business pannitanunga.. yara kora solrathune theriyala.. ellarum nambikka thuroginga.. arasiyal pannna namba life than kedachitha.. shit...

    ReplyDelete
    Replies
    1. அவங்க வேலை இப்போது முடிந்து விட்டது.. வேண்டுமென்றால் இப்போது கேட்டுபாருங்கள் அடுத்த தேர்தல் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி ஒதுங்கினாலும் ஒதுங்குவார்கள்...

      Delete
  61. Replies
    1. செந்தில் சார் எப்படிஎன்றாலும் எங்களுக்கு சரி தயவு செய்து பணிநியமனம் செய்யுங்கள் அல்லது இப்போது இருக்கிறதா இல்லையா என்றாவலாவது அவர்களுடைய எதிர்காலத்தை பற்றி யோசிப்பார்கள் என்று தான் கேட்கிறோம் அதை கூட சொல்ல மாட்டேன்கிறார்களே...

      Delete
    2. Senthil sir, idhu ungalukku yaaru sonnaanga..... ippadi vandhalum santhosam thaan....

      Delete
  62. பல்வேறுபட்ட விமர்சனத்திற்கு பிறகும் TRB வாய்மூடி மௌனம் சாதிப்பது ஏனென்று புரியவில்லை. தேர்ச்சிபெற்ற ஒவ்வருவருடைய வாழ்க்கையையும் பலதரப்பட்ட பிரச்சனை சார்ந்துள்ளது. இதைஏனோ அரசாங்கம் கண்டுகொள்ள மறுக்கிறது. இதை நம்பி இருக்கும் வேலையை இழந்தோர் எத்தனைபேர்! திருமணமானவர்களின் நிலைமையோ பரிதாபம்!. திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பவர்களின் நிலைமையோ அந்தோ பரிதாபம்! இதைதவிர்த்து நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்களின் விமர்சனம் பற்றி கூறவேண்டியதில்லை.
    பல தனியார் பள்ளி நிர்வாகமும் TET தேர்ச்சிபெற்றவர்களை பணிநியமனம் செய்ய மறுக்கிறது. அவர்கள் தரப்பிலும் நியாயம் இல்லாமல் இல்லை, அரசு பணி கிடைத்தால் நாளை சென்றுவிடுவார்கள் என்ற கவலை அவர்களுக்கு. TRB எந்த ஒரு விஷயத்திற்கும் முறையான விளக்கமோ அல்லது பதிலோ தராதது மேலும் சந்தேகத்தை வரவழைக்கிறது. இதில் அதிகம் சந்தேகப்பட வேண்டிய ஒன்று எது என்றால் விடுபட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதுதடுத்த கூடுதலான வாய்ப்பு! எல்லாமுக்கும் ஒரே தீர்வு TRB தரவேண்டிய முறையான விளக்கம் மட்டுமே!

    ReplyDelete
  63. en veetukku pakkathil oru schoolil vacant irupathak sonnarkal. resume kodukkalam entru en friend idam keten. erkanave tet 93 mark eduthavar resume kodukka vanthaar avaraye kalayichitu orukkanaga. neega vara venaam entru sonnaar. ippadi oru kevelamana nilami thevaya namakku. pesama padaichathai maranthuttu kooli velaikku pokalaa. anaa ellorukkum naan padichatum, pass anaathum therume. iyyako, enna ithu sothani tet candidateskku.

    ReplyDelete
  64. R.KUZHANDHAI. VADIVEL, M.Sc, B.Ed... GEOGRAPHY

    I AM 44 YEARS OLD, BUT... MY... HARD WORK... I HAVE GET 94 MARKS TET II PAPER.

    SO, EPPOTHU KIDAKKUM....TEACHERS... POST?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி