111 பட்டதாரி மற்றும் 33 முதுநிலை ஆசரியர் பணியிடங்கள் TRBமூலம் நிரப்ப விரைவில் நடவடிக்கை : கள்ளர் சீரமைப்பு இணைஇயக்குனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2014

111 பட்டதாரி மற்றும் 33 முதுநிலை ஆசரியர் பணியிடங்கள் TRBமூலம் நிரப்ப விரைவில் நடவடிக்கை : கள்ளர் சீரமைப்பு இணைஇயக்குனர்

44 comments:

  1. வீட்ல சும்மாதான் இருக்கோம் சிக்கிறம்

    ReplyDelete
    Replies
    1. KALVIKURAL VALAITHALATHIL VARUM VIZHAN(THURSDAY) FINAL LIST

      VELIYAAGA VAAIPU ULLATHAAGA PALIKALVI THURAI ATHIGAARI

      THERIVITHATHAAGA ORU SEITHI VELI VANTHULLATHU,

      Delete
    2. ya, i'm also c that but hw v believe that.

      Delete
    3. Kalvikural sutha poi becoz antha page nalla vasithu parunga

      Delete
  2. pavi madam today or tomorrow tet rank and final list varum nu solringale epdi

    ReplyDelete
    Replies
    1. யூகம்தான்

      Delete
    2. All of us should call trb land line number daily. Then only we will get true information. Otherwise, daily we have imagine imagine imagine only

      Delete
    3. Coming 15julai u r teacher best wishes

      Delete
  3. palani sir ennuma nampituerukinga trb ya nambi nambi mosam ponathuthan misam

    ReplyDelete
  4. do not listen any rumors rank list next month end only

    ReplyDelete
  5. இறுதிப்பட்டியல் இன்று எதிர்ப்பாக்கலாமா...
    இல்லை இறுதி வரை இதே நிலைமை தானா...

    ReplyDelete
  6. i called trb on yesterday. They said tet final list will be released on july.

    ReplyDelete
  7. i also called trb today..
    they said process is going on, publishing result not possible in this month can expect on july

    ReplyDelete
  8. PROCESS ennum vaarthaye kettaale
    tet eluthanavargalukku
    kovathai undu pannudhu

    ReplyDelete
  9. Trb yepothum unmai news soluvathu kidaiyaathe, kamarajar birantha nal anru go 71 padi theru seiyapattavarkaluku nichayam amma val appoinment valangapadum valthukkal aasiriyar pani naadunarkalae!

    ReplyDelete
  10. Trb yepothum unmai news soluvathu kidaiyaathe, kamarajar birantha nal anru go 71 padi theru seiyapattavarkaluku nichayam amma val appoinment valangapadum valthukkal aasiriyar pani naadunarkalae!

    ReplyDelete
  11. O my god till for how many days v have to wait for pg posting. They r not delaying they r denying

    ReplyDelete
  12. விரைவில் என்பதன் அா்த்தம் TRBக்கு தெறியாது போல...

    ReplyDelete
  13. வடக்குபட்டி
    ராமசாமியிடம்
    எப்போது
    கடனை திருப்பி
    வாங்குகிறாயோ
    அப்பதான் final list .
    உ ஊஊooo ooo

    ReplyDelete
    Replies
    1. koundamani sir ungalakkuthan solraru......

      Delete
    2. என்னது செத்து போண வடக்குபட்டி ராமசாமியா.........அவன் காத கடிச்சாவது வாங்கிட்டு வருவேன்.......

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. 12-ம் வகுப்பில்
    french ல்
    200 க்கு 180-onemark
    20mark only theory. but தமிழ்???

    ReplyDelete
  16. 12-ம் வகுப்பில்
    frenchல்
    180ம்-onemark என்பதால்
    தமிழைவிட எளிது
    என எண்ணி சில மாணவர்கள் french ஐ தேர்ந்தெடுக்கின்றனர்.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Mr. MANI sir
    12-ம் வகுப்பில்
    french மாணவனுக்கும் தமிழ் மாணவனுக்கும் ஏன் இந்த வேறுபாடு ???


    ReplyDelete
    Replies
    1. அத ஏன் sir கேக்கறீங்க!

      இந்த பிரஞ்ச்காரர்களே வித்தியாசமானவர்கள்.இப்படி ஒரு மதிப்பெண் வினா மூலம் தேர்ச்சி பெற்றால் தான் சிறப்பான கற்றல் அடைவுகளை மதிப்பிட முடியும் என நினைப்பவர்களோ என்னவோ தெரியவில்லை.

      இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்திய நாட்டில் பாட்டம் வாங்கினால் அதை வைத்து உலகின் அனைத்து நாடுகளிலும் வேலை செய்ய முடியும்.

      ஆனால் பிரான்சு நாட்டைப் பொறுத்தவரை அது தகுதியற்ற பட்டம்.

      நம்நாட்டில் MA M Phil,P.HD படித்தால் கூட அவர்கள் நாட்டில் இது செல்லாது.

      Delete
    2. mani sir any pg news coming pls updade. . .

      Delete
    3. விசாரித்து கண்டிப்பாக எழுதுகிறேன் sir

      Delete
    4. hai mani sir pg case ennachu. any news today

      Delete
  19. நண்பர்களே! முதுகலை பட்டதாரி தேர்வு ஆங்கில பாடத்தில் ஏதாவது வழக்கு நிலுவையில் இருக்கின்றனவா! தயவு செய்து யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நம் வாழ்க்கைக்கு எப்போதுதான் விடிவு கிடைக்குமோ!... கலிய.திருமுருகன்

    ReplyDelete
  20. ALL TET 90 AND ABOVE TEACHER FRIENDS , SEE THE BELOW LINK

    http://youtu.be/C8F8UCVJH8w

    ReplyDelete
    Replies
    1. அந்த கொசுவ அடிங்கப்பா!

      Delete
  21. TNTET 12ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது:
    கடந்த ஆண்டு அக்டோரர் மாதம் நடைபெற்ற TET தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும்.இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பளிப்பதாகவும் ,மற்றும் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கல்விக்குரலின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.-more details www.tntam.in

    ReplyDelete
  22. Visit WWW.tntam.in. for latest tet news.

    ReplyDelete
  23. FLASH NEWS : visit WWW.tntam.in for tet news

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி