15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?



பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதனடிப்படையில் 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியல் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

215 comments:

  1. Porattam vetri pettra pinnar podaum......

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு டுபாக்குர் போராட்டம் நுனி மரத்தில் ஏறி அடிமரத்தை வெட்டுகிறவர்கள்.தோற்றுப்போங்க

      Delete
    2. Name pottu ezhudha dhill illadha kozhai comment panna koodathu..

      Delete
    3. annonimus உண்மையில் வெற்றி பெற்றவர்களின் உரிமை போராட்டம் இது கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். முதல்வர் அம்மா அவர்கள் அரசியல் லாபம் காண செய்த சதி செயலை எதிர்த்து போராடும் போராட்டம் இது வெற்றி பெற்றி பெறுவது உறுதி

      Delete
    4. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    5. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    6. அம்மா எதிர்த்து ஒரு பயலும் ஜெயிக்க முடியாது

      Delete
    7. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    8. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    9. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    10. pap1 க்கு மட்டூம் ஏன் இவ்ளோ prplm. நாங்கள் என்ன தவறு செய்தோம். எங்களுக்கு கிடைத்த கடைசி வாய்ப்புதான் இது .அதுலயும் இவ்ளோ சிக்கலா???

      Delete
    11. 82-89 எடுத்த நண்பர்களே90 மேலே எடுத்தவர்கள் போராட்டம் / வழக்கு போடட்டும் . போராட்டம் செய்வது அவர்கள் உரிமை . அதனை பற்றி நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் ..... அது நமக்கு தேவையில்லாத வேலை .... ஆனால் நம்மை கீழ் தரமாக விமர்சித்தால், மறுபடியும் அந்த நபர் இந்த வலை தளத்துக்கு மீண்டும் அதே பெயருடன் வர முடியாத படி செய்யவேண்டும் ... எங்கள் கையில் வெள்ளை கொடி கம்பில் சுற்றி வைத்துள்ளோம். அதன் மேலே வேல் உள்ளது . அங்கு வெள்ளை கொடி என்றால் இங்கும் வெள்ளை கொடி . அங்கு வேல் கம்பு என்றால் இங்கும் அதே .... உங்கள் வலி / கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள் ... எங்களை வெறி ஏத்தாதீர்கள்.  

      Delete
    12. குழப்பங்கள்!!!!தெளிவு பெற போகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில் சில தகவல்கள் நம்மை மீண்டும் குழப்புகிறது.

      குழப்பம் 1
      இந்த வாரத்தின் இறுதிக்குள் தரவரிசைப் பட்டியல் அல்லது தேர்வு பட்டியல் வெளியாகவிருக்கிறது.இது கிட்டதட்ட  உறுதிபடுத்தப் பட்ட செய்திதான்.
      இது வரவேற்க வேண்டிய செய்திதானே  என்று நினைக்கலாம்.

      ஆனால் பள்ளிக்கல்வி துறையிடமிருந்து TRB க்கு  இதுவரை  காலி பணியிடம் குறித்த தகவல் சென்று சேரவில்லை.அதோடு பள்ளிகல்வித் துறைக்கான surplus இந்த மாத இறுதிவரை நடைபெறுகிறது.surplus முடிந்த பின்புதான் காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிய வரும்.எனவே வெளியாகும் பட்டியல் தரவரிசை பட்டியலாக இருந்தால் நிம்மதி பிறக்கும். 

      குழப்பம் 2
      இந்த ஜூன் மாதத்தோடு தொகுப்பூதிய ஆசியர்களுடனான ஒப்பந்தம் முடிவடைகிறது.ஆனால் அடுத்த 3 மாதங்களும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தெரிகிறது.இறுதிப் பட்டியல் வெளியாகும் வேளையில்  அவர்களை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க செய்வதின் மர்மம் என்னவோ?

      குழப்பம் 3
       PG, BT ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாகத்தான் நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன.ஆரம்பம் முதலே SG ஆசிரியர் நியமனம் குறித்து  சர்ச்சை எதுவும் இல்லை.ஆனால் "இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது"  என தினமணி எழுதியிருப்பது எதை குறிக்கிறது என்று தெரியவில்லை.

      சிறு விளக்கம்
      வரும் 20 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.அப்போராட்டம் குறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் TET மதிப்பெண்ணிற்கு 60% லிருந்து 85% மாக உயர்த்துவதே போராட்டத்தின் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் காவல் துறை ஆணையரிடம் அனுமதி பெறவே அந்த காரணம் கூறப்பட்டது.போராட்டம் அன்று கோரிக்கையின் அம்சம் மாறலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

      உண்மையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலும்  82-89 பெற்றவர்கள் முழுமையாக பாதிப்படைய மாட்டார்கள்.89 பெற்றவருக்கும் 90 பெற்றவருக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.இங்கு 82-89 பெற்றவர்கள் முழுமையாக ஒதுக்கப் படவில்லை. 

      போராட்டம் முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கப் பட்ட பின்புதான் நடைபெற உள்ளது.அதனால் கைது, தடியடி,FIR போன்ற எந்த அசம்பாவிதமும் நடைபெறாது எனவும் போராட்ட குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
  2. அது என்ன சட்ட சிக்கல்

    ReplyDelete
    Replies
    1. அவங்களுக்கு தெரிஞ்சா சொல்லியிருக்க மாட்டாங்களா?

      Delete
    2. sri sir 12000bt na 3000 sgt postinga sir

      Delete
    3. தெரியவில்லை நண்பரே . இதில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார்களா என்று தெரியவில்லை.. இதுவும் நண்பகமான தகவலாக இல்லை யுகத்தின் அடிப்படையில் வெளியிட்ட செய்தி போலவே இருக்கிறது..

      Delete
    4. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
      வாழ்த்துக்களை வலை தளத்தில் பதிவு செய்த நீங்கள்,,
      பங்களிப்பை நேரில் மட்டும் அளியுங்கள் தோழர்களே !!!
      நமது நியாயமான கோரிக்கைகளுக்காக நாம் நடத்தவிருக்கும் உண்ணா விரதத்தில்
      அனைவரும் கலந்து கொண்டு நமது நிலையை அரசுக்கு தெரியப்படுத்துவோம்.
      நமது கையில் இருக்கும் கடைசி ஆயுதம் இது மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
      அனைவரும் பங்கு பெறுங்கள் , அனைவரையும் பங்கு பெறச் செய்யுங்கள் ....
      வெற்றி நமதே !!

      Delete
    5. Paer 1 engala patha pavama theriyaliya 2003 mudithu

      ennum late na

      vijaya kumar & sri sir please clarify

      Reply Delete

      Delete
    6. இறுதி நேரத்தில் தேவையில்லா போராட்டம்.போராட்டம் நடத்தும் நண்பர்களின் பெயர்களை உளவுத்துறை சேகரித்து வருகிறது அவர்களை தனியாக வழக்கு போட்டு உள்ளே தல்ல போகிறார்கள் யாரும் போராட்டத்திற்க்கூ போகாதீர்கள்.

      Delete
    7. Nee 82----89 thampi yean un yennam ipti iruku

      Delete
    8. இது ஒரு டுபாக்குர் போராட்டம் நுனி மரத்தில் ஏறி அடிமரத்தை வெட்டுகிறவர்கள்.தோற்றுப்போங்க

      Delete
    9. urimaigalai peruvatharkkaga poraduvathil thappillai.potattatthin oru vadivam idhu

      Delete
    10. Mr சத்தீஸ் I am not 82 candidates. My tet scores 114 wtg higher. I don't want disclosure my wtg you do your work. I do my work,

      Delete
    11. நண்பர்களே நமது போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தில் தவறான தகவல்களை சிலர் அளித்து வருகின்றனர் நாம் சரியான முறையில் காவல்துறையிடம் அனுமதி வாங்கி உண்ணாவிரதம் நடத்துகிறோம் அதனால் காவல்துறை நமக்கு பாதுகாப்பு அளிக்கும்

      Delete
    12. Dear annonimus sorry animals , if you are going to select as a teacher , what you are going to teach your students? your students also will behave like this

      Delete
    13. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    14. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    15. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    16. அரசு ஊழியராக இருக்கும்போதே பொடா தடா எல்லாம் பாய்ந்தது.போராட்டத்தில் யாரும் கலந்துகொள்ளாதீர்கள்.கலந்துகொள்பவர்களின் அனைத்து தகவல்களையும் உளவுத்துறை சேகரிக்கும்.உங்கள் பதிவு எண் சி வி எண் இந்த தகவல் பிறகு கண்காணிப்பு செய்யப்படும்.வேலை கிடைக்கும் இந்த நேரத்தில் மாட்டிக்கொண்டு வேலையை இழக்காதீர்

      Delete
    17. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    18. 82-89 எடுத்த நண்பர்களே
      90 மேலே எடுத்தவர்கள் போராட்டம் / வழக்கு போடட்டும் . போராட்டம் செய்வது அவர்கள் உரிமை . அதனை பற்றி நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் ..... அது நமக்கு தேவையில்லாத வேலை .... 
      ஆனால் நம்மை கீழ் தரமாக விமர்சித்தால், மறுபடியும் அந்த நபர் இந்த வலை தளத்துக்கு மீண்டும் அதே பெயருடன் வர முடியாத படி செய்யவேண்டும் ...

       எங்கள் கையில் வெள்ளை கொடி கம்பில் சுற்றி வைத்துள்ளோம். அதன் மேலே வேலும் உள்ளது . அங்கு வெள்ளை கொடி என்றால் இங்கும் வெள்ளை கொடி . அங்கு வேல் கம்பு என்றால் இங்கும் அதே .... உங்கள் வலி / கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள் ... எங்களை வெறி ஏத்தாதீர்கள். e

      Delete
    19. aandi madam kattiya kathai theriyumaa? athu ithuthaan....

      Delete
  3. பட்டதாரி ஆசிரியர் 12000 பேர் தானா?

    ReplyDelete
  4. எதுவாக இருந்தாலும் நல்லது நடந்தால் மகிழ்ச்சியே

    ReplyDelete
  5. Please all the TET 90 and Above candidate please kindly participate you and your family & your friends side because it is every one our life please what ever any work in your personal side work please leave that work and joint us it should be we win ..win..we win.... kandippa naan minimum 5000 to 8000 candidate naan expect pannuren so please entha work irunthaulum kandiipa coming Friday unnaviratthala kakundhukkonga please.

    ReplyDelete
  6. என்னமோ பண்ணுங்க எது நடந்தாலும் நன்மேகே

    ReplyDelete
  7. Intha tamilnatula pg trb pass pannitu vela illama irukuravangala yaruna kandukirangala wt abt pg others postings?

    ReplyDelete
  8. Therinchavanga comment here pg postings enna achunu

    ReplyDelete
    Replies
    1. Pg pass candidates ellam amaithiya irukkarom eppadiyum oru case mudindal innoru case varum then marupadiyum innoru case. Valkai mudiyum mun veelai kidaithal parava illai. Naan ellam 2 yrs padichen ippo 1 yr vettiya irukken
      Innum evalo varusham ippadi relatives and neighbours munnadi avamanam padanumnu terila............ vidhi vitta valiyil povom.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. TRB: appadiye PG kkum final list potrunkaleee... Pleaeeeeeeseeeeeeeee......

      Delete
    4. Please contact 9865766092 for discuss PG Teacher

      Delete
    5. Please Contact 9865766092 for PG Teacher

      Delete
  9. TRB a namba mudiyadhu pa,,,,, next week im idhey news varalam...inum 2 natkalil nu........ but ALL IS WELL.........

    ReplyDelete
  10. Please all the TET Candidate intha unnaviratha porattathala neenga kalandukilana athu 82 to 89 eduthhuvangalukku neengale support panna mari poividu so athukku neenga edam tharatha maari kandippa intha "MAPERUM UNNA VIRATHAM PORATTULA JOINT PANNUNGA" kandippa government naama porattthai parrthu oru naalathu pannuvanga enakku oru nambikkai irukuthu dear friends. neenga varumbothu unga friends relation, famaily anivariyum kootikittu vanga friends minimum 5000 to 8000 vandhal namakku posting confirm nambukko.

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு டுபாக்குர் போராட்டம் நுனி மரத்தில் ஏறி அடிமரத்தை வெட்டுகிறவர்கள்.தோற்றுப்போங்க

      Delete
    2. அரசு ஊழியராக இருக்கும்போதே பொடா தடா எல்லாம் பாய்ந்தது.போராட்டத்தில் யாரும் கலந்துகொள்ளாதீர்கள்.கலந்துகொள்பவர்களின் அனைத்து தகவல்களையும் உளவுத்துறை சேகரிக்கும்.உங்கள் பதிவு எண் சி வி எண் இந்த தகவல் பிறகு கண்காணிப்பு செய்யப்படும்.வேலை கிடைக்கும் இந்த நேரத்தில் மாட்டிக்கொண்டு வேலையை இழக்காதீர்

      Delete
    3. REPECTED ANNONIMUS SIR I AM A TAMIL MEDIUM GRADUATE IN MATHS AND MY TET SCORE IS 101 எப்படி வெய்டேஜ் பொட்டலும் எனக்கு பாதிபில்லை ஒரு முறையில் பாதிக்கபட்டவர்கள் போராடதான் செய்வார்கள் அது வெற்றி பெறலாம் பெறாமலும் போகலாம் அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை நீங்கள் ஒரு வருங்கால ஆசிரியர் உங்கள் தகுதிக்கு கீழ் இறங்கி கமெண்ட் போட வேண்டாம் ஒரு நண்பராக இது ஒரு வேண்டுகோள்

      Delete
    4. குழப்பங்கள்!!!!தெளிவு பெற போகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில் சில தகவல்கள் நம்மை மீண்டும் குழப்புகிறது.

      குழப்பம் 1
      இந்த வாரத்தின் இறுதிக்குள் தரவரிசைப் பட்டியல் அல்லது தேர்வு பட்டியல் வெளியாகவிருக்கிறது.இது கிட்டதட்ட  உறுதிபடுத்தப் பட்ட செய்திதான்.
      இது வரவேற்க வேண்டிய செய்திதானே  என்று நினைக்கலாம்.

      ஆனால் பள்ளிக்கல்வி துறையிடமிருந்து TRB க்கு  இதுவரை  காலி பணியிடம் குறித்த தகவல் சென்று சேரவில்லை.அதோடு பள்ளிகல்வித் துறைக்கான surplus இந்த மாத இறுதிவரை நடைபெறுகிறது.surplus முடிந்த பின்புதான் காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிய வரும்.எனவே வெளியாகும் பட்டியல் தரவரிசை பட்டியலாக இருந்தால் நிம்மதி பிறக்கும். 

      குழப்பம் 2
      இந்த ஜூன் மாதத்தோடு தொகுப்பூதிய ஆசியர்களுடனான ஒப்பந்தம் முடிவடைகிறது.ஆனால் அடுத்த 3 மாதங்களும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தெரிகிறது.இறுதிப் பட்டியல் வெளியாகும் வேளையில்  அவர்களை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க செய்வதின் மர்மம் என்னவோ?

      குழப்பம் 3
       PG, BT ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாகத்தான் நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன.ஆரம்பம் முதலே SG ஆசிரியர் நியமனம் குறித்து  சர்ச்சை எதுவும் இல்லை.ஆனால் "இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது"  என தினமணி எழுதியிருப்பது எதை குறிக்கிறது என்று தெரியவில்லை.

      சிறு விளக்கம்
      வரும் 20 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.அப்போராட்டம் குறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் TET மதிப்பெண்ணிற்கு 60% லிருந்து 85% மாக உயர்த்துவதே போராட்டத்தின் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் காவல் துறை ஆணையரிடம் அனுமதி பெறவே அந்த காரணம் கூறப்பட்டது.போராட்டம் அன்று கோரிக்கையின் அம்சம் மாறலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

      உண்மையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலும்  82-89 பெற்றவர்கள் முழுமையாக பாதிப்படைய மாட்டார்கள்.89 பெற்றவருக்கும் 90 பெற்றவருக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.இங்கு 82-89 பெற்றவர்கள் முழுமையாக ஒதுக்கப் படவில்லை. 

      போராட்டம் முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கப் பட்ட பின்புதான் நடைபெற உள்ளது.அதனால் கைது, தடியடி,FIR போன்ற எந்த அசம்பாவிதமும் நடைபெறாது எனவும் போராட்ட குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

      Delete
  11. TET FRIENDS 90 AND ABOVE CANDIDATE NEENGA UNGA FAMILY KANDIPPA JOIN PANNUNGA NAAN VISARAITTHA VARAIKKUM NAAMBA ENTHA ALAUKKU KOOTAM SERURUMO ANTHA ALALAUKKU VETTRI UNDU.

    ReplyDelete
    Replies
    1. அரசு ஊழியராக இருக்கும்போதே பொடா தடா எல்லாம் பாய்ந்தது.போராட்டத்தில் யாரும் கலந்துகொள்ளாதீர்கள்.கலந்துகொள்பவர்களின் அனைத்து தகவல்களையும் உளவுத்துறை சேகரிக்கும்.உங்கள் பதிவு எண் சி வி எண் இந்த தகவல் பிறகு கண்காணிப்பு செய்யப்படும்.வேலை கிடைக்கும் இந்த நேரத்தில் மாட்டிக்கொண்டு வேலையை இழக்காதீர்

      Delete
  12. Yes everyone(above 90 candidate)should participate with their family pls pls pls pls pls pls come and inform to your friends and come togather

    ReplyDelete
  13. நண்பர்களே உங்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒன்று கூடுங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நன்றி அனைவரும் 20 ம் தேதி சந்திப்போம்

    ReplyDelete
    Replies
    1. kandipaga anaivarum vara vendum....

      Delete
    2. இறுதி நேரத்தில் தேவையில்லா போராட்டம்.போராட்டம் நடத்தும் நண்பர்களின் பெயர்களை உளவுத்துறை சேகரித்து வருகிறது அவர்களை தனியாக வழக்கு போட்டு உள்ளே தல்ல போகிறார்கள் யாரும் போராட்டத்திற்க்கூ போகாதீர்கள்.

      Delete
    3. இது ஒரு டுபாக்குர் போராட்டம் நுனி மரத்தில் ஏறி அடிமரத்தை வெட்டுகிறவர்கள்.தோற்றுப்போங்க

      Delete
    4. Sir, PLZ ANNONIMOUS Support pannalanalum VETHANAI PADUM PADI

      PESAATHINGA PLZ.

      Delete
    5. எக்களுக்கும் தான் வேதனையாக இருக்கிறது வீட்ல ஒரு வருடம் இருக்கிறேன்.

      Delete
    6. பன்னி மேய்த்து பிழைத்து கொள்ளவும் அனானிமஸ் அனிமல்

      Delete
    7. சத்தியமாக உன்ணாவிரதம் வேஸ்ட், ஒன்றும் நடக்காது என்று உங்களுக்கும் தெரியும் , அலச்சல் வேண்டாம் ஆசிரியர்களே..

      Delete
  14. MY DEAR TET FRIENDS NAAN 100 MELA EDUTTHA FRIENDS KKU ORU VENDUKOL. PLEASE UNDER STAND PANNIKONGA. NAAMAKKU WEITAGE NALLA IRUKKA NAMMA YEN INTHA UNNARATHTHLA KALUNDUKKUNUM? INNGA THULI ALAKKU KOODA NANIKATHINGA. YEANNA UNGA SUPPORTTU ENGALUKKU IMAPORTANT SIR/MADAM. NEENGALE ENGALUKKU SUPPORT PANNULANA VERA YARU ENGALUKKU SUPPORT PANNUVANGA SIR. NANGALUM UNGALODA THAN EXAM ELUTHINOM ENGALI ORU SISTER AND BROTHER MAARI PAARTTHU KOTTDATTUKKU VAANGA 100 ABOVE FRIENDS.

    ReplyDelete
    Replies
    1. hai sureshJune 17, 2014 at 7:51 AM

      MY DEAR TET FRIENDS நான் 100 மேல எடுத்த FRIENDS க்கு ஒரு வேண்டுகோள் . PLEASE UNDER STAND பண்ணிகோங்க. நாமக்கு WEITAGE நல்லா இருக்க நம்ம ஏன் இந்த உண்ணாவிரதத்ள கலந்துக்குனும் ? என்று துளி அளவுக்கு கூட நினைக்காதிங்க . ஏன்னா உங்க SUPPORT எங்களுக்கு IMAPORTANT SIR/MADAM. நீங்களே எங்களுக்கு SUPPORT பண்ணலேன்னா வேற யாரு எங்களுக்கு SUPPORT பண்ணுவாங்க SIR. நாங்களும் உங்களோட தான் EXAM எழுதினோம் எங்களை ஒரு SISTER AND BROTHER மாதிரி பார்த்து போராட்டத்துக்கு வாங்க 100 ABOVE FRIENDS.

      Delete
    2. Hai friend pirivinai yerpaduthadinga.. 90 above nu sollumbothu 100 above also added there.. Mine is 101. But I cant participate due to my mother's cancer treatment but I support u dear guys.. Let the success be ours.. There is no best of luck only Best of effort.

      Delete
  15. Neenga intha unna virathattkku varavillainna athu 82 to 89 kku oru indirect support aakividum so i request you to all 100 and above candidate vannga ,vaanga innu ungalai anbudan varavetppom friends. intha help ungalukku kandippa or satisfaction tharum sir/madam.

    ReplyDelete
    Replies
    1. we will surely support u friends....... don't worry........ wish u all success......

      Delete
    2. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
      வாழ்த்துக்களை வலை தளத்தில் பதிவு செய்த நீங்கள்,,
      பங்களிப்பை நேரில் மட்டும் அளியுங்கள் தோழர்களே !!!
      நமது நியாயமான கோரிக்கைகளுக்காக நாம் நடத்தவிருக்கும் உண்ணா விரதத்தில்
      அனைவரும் கலந்து கொண்டு நமது நிலையை அரசுக்கு தெரியப்படுத்துவோம்.
      நமது கையில் இருக்கும் கடைசி ஆயுதம் இது மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
      அனைவரும் பங்கு பெறுங்கள் , அனைவரையும் பங்கு பெறச் செய்யுங்கள் ....
      வெற்றி நமதே !!

      Delete
    3. hai sureshJune 17, 2014 at 8:04 AM

      நீங்க இந்த உண்ணா விரதத்துக்கு வரவில்லன்னா அது 82 to 89 க்கு ஒரு indirect support ஆகிவிடும் so i request you to all 100 and above candidate வாங்க ,வாங்க ன்னு உங்களை அன்புடன் வரவேற்ப்போம் friends. இந்த help உங்களுக்கு கண்டிப்பா ஒரு satisfaction தரும் sir/madam.

      Delete
    4. இது ஒரு டுபாக்குர் போராட்டம் நுனி மரத்தில் ஏறி அடிமரத்தை வெட்டுகிறவர்கள்.தோற்றுப்போங்க

      Delete
    5. பன்னி மேய்த்து பிழைத்து கொள்ளவும் அனானிமஸ் அனிமல

      Delete
    6. ANNONIMUS and RAMRAM iruvarum thagal commentai mariyathai koduthu pathivu seiyavum parpavargal ivargal nalai teacher anal studentsku epadi mun mathiriyaga irupargal ena enna vaigatheergal...

      Delete
    7. அந்த அனானிமஸ் அனிமல் நிறுத்தினால் நான் உடனடியாக நிறுத்தி விடுவேன் நண்பரே

      Delete
  16. final list vara time la poratam poratam nu solurenga....

    evlo nal poratam panama collectoer velai pathukutu erunthengala....

    nenga oru date fix pandi invitation adichi ellarum varathukula trb counselling nadathi appoinmentae kuduthuruvan...........

    ethula theriuthu unga somberi thanam.........

    friday nu date fix pandi ellarukum publicity panitu erunga.....trb karan vevarama athukula finala lista vituruvan..........

    apuram ////////////????????????????????

    ReplyDelete
    Replies
    1. permission kidaikumbodhu dhan protest pana mudium........ y nenga vangi thara vendi dhaney???? pls support panlanalum,,, discourage panadhinga...

      Delete
    2. hmmmmmm nalla panunga protest......

      Delete
    3. 1 lak second grade teachers porratam pandiyae entha govt kandukavae ella...... 500 peru poratam pandi wat use?

      Delete
    4. இறுதி நேரத்தில் தேவையில்லா போராட்டம்.போராட்டம் நடத்தும் நண்பர்களின் பெயர்களை உளவுத்துறை சேகரித்து வருகிறது அவர்களை தனியாக வழக்கு போட்டு உள்ளே தல்ல போகிறார்கள் யாரும் போராட்டத்திற்க்கூ போகாதீர்கள்.

      Delete
    5. porattam panradula yedhavadu niyayam iruka court correctana methodthana solliruku idula adhika payan 90and above eduthavangalukuthan yenna nenga enna kuraiva mathadula mark vangi irundhalum tet ku thana 60 mark kututhurukanga yean ipdi arthamillama poradi unga time mathavanga timeum waste panrynga?

      Delete
    6. nanbare old methodil 90 eduthavarukku 42 mark.new methodil 36 mark. 6 mark kuraikirathu.tetil 87 eduthavarukku old methodil 36 mark.new methodil 34.8mark. 1.2 mark kuraigirathu.acadamic marks sirithu adhigam petralum vaipu marividum. idhu 87 edutthavarin thavarillai.trbil niraya methavigal irukkirargal avargal thavaru

      Delete
  17. Unnaviratha poratakarargale! 90mark above eduthavargaluku munnurimai thara vendum enbathai mun niruthungal.athai vitu vitu tet markai 85 or 80ku raise pannuvathal entha palanum illai.calculate panni parunga.

    ReplyDelete
  18. TRB la irundhu official vacancies list innum adhihara poorvamaga varavillai, 2014 june varaiku ulla retirement vacancies list+ vacancies from various school departments list vandhukondu irukiradhunu two weeks munnala dhan our news potaanga then 2013 la sonna 15000 vacancies list readynu epdi sollamudiyum. so please wait untill the official list arrives from TRB

    ReplyDelete
  19. poratom panuvathil thapillai aanal athil oru mulu artham vandum 90ku mal eduthu vitan enbathirkaga enaku valai koduka vandum enbathil enna neyayam erukurathu plz explain because nanum 90ku mala than

    ReplyDelete
  20. nanbargale...
    22,269 posting podapadum enru tnpscportalil thagaval ullathe....!!!....?

    ReplyDelete
    Replies
    1. Mr.VSP intha news epadi therium............

      Delete
    2. tnpscportal il tet paguthiyi ulladhu parungal nanbare..

      Delete
  21. போராட்டம் நடத்தி எதை சாதிக்க முடியும் என்று புரியவில்லை. அதிலும் சிலர் கூட்டம் கூட்டி விட்டாலே கேட்டதை பெற்றுவிடலாம் என்று நினைத்து கொண்டு போட்ட கமண்ட்ட திரும்ப திரும்ப காப்பி பேஸ்ட் செய்வதை அறியாமை என்று கூறாமல் வேறென்னவென்று சொல்வது. போராட்டம் செய்ய போகும் அனைவரும் ஒரு உண்மை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இப்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 82 மதிப்பெண்களே குறைந்தபட்ச தேர்ச்சி வரம்பு. இதில் இருந்து தான், புதிய வெய்ட்டேஜின் அடிப்படையில் பணிநியமனம். இன்னும் நீங்கள் அனைவரும் 90க்கு மேல் எடுத்தவர்கள் என்று கொடி தூக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் நிதர்சனமான உண்மை.

    ReplyDelete
    Replies
    1. Marry சொல்லுவதுதான் உண்மை.

      Delete
    2. yes, mary is correct. now the passing mark is 82 only.

      Delete
    3. இறுதி நேரத்தில் தேவையில்லா போராட்டம்.போராட்டம் நடத்தும் நண்பர்களின் பெயர்களை உளவுத்துறை சேகரித்து வருகிறது அவர்களை தனியாக வழக்கு போட்டு உள்ளே தல்ல போகிறார்கள் யாரும் போராட்டத்திற்க்கூ போகாதீர்கள்.

      Delete
    4. every rule is not stable which is announced by trb

      Delete
    5. இது ஒரு டுபாக்குர் போராட்டம் நுனி மரத்தில் ஏறி அடிமரத்தை வெட்டுகிறவர்கள்.தோற்றுப்போங்க

      Delete
    6. mary madam , nanga mark 90 il irunthu 82 aga kuraithathu thapunu solala , atha examuku munadi , allathu result ku munnadi seithu irukanum , TET la 90&90 ku mela yedutha TET examula pass nu soli examu vachudu , result um podudu ,90& 90 ku mela yeduthavanaluku CV mudithudu , nanga (90&90 kumela CV Mudithavarkal) yeppa appoinment order varumunu yethir parthu kondu iruntha narathula thidrunu mark kuraithathu yentha vakail niyam , ippa 90&90 ku mela yeduthavanga TET la mark ka kuraithathanala pathika padum pothu nanaga yenga side nayatha solrathula yenna thapu , ini oru vedikayana visayam yennana , TET la mark ka kuraipatharuku rendu nalaiku munadi than namma kalvi minister nanga TET la marka kuraika madom , nanga thiramaiyana teacher rathan select panuvomunu paper news vidudu , rendu nall kalithu namma CM MADAM sadamanrathil TET mark 82 kurathidomunu sonanga , renu nallula mark ka kuraika yena nirpanthamunu theriyala,90&90 ku mela yeduthavanga manasa tava illama kasda paduthathinga , nangalay valava , savava nu irukum pothu neenga veera theva illama thontharavu panathinga ,

      Delete
    7. thevaiyillamal mulaitha kalaigalai thann vettugirom

      Delete
    8. Porattam kandippaga vetti parum. Nali yanna nadakumantu yarukum thariyathu. Yathuvum nadakalam.

      Delete
    9. ராஜ் குமார் .
      என் தலையில் அதிகமாக முடி உள்ளது . தங்கள் கூலி எவ்வளவு ஐயா ????

      Delete
    10. உண்ணாவிரதம் என்பது ஒரு நாள் வேஸ்ட் , பணம் வேஸ்ட், காலம் வேஸ்ட், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அம்மா ஆட்சியில் சொன்னது சொன்னதுதான். உண்ணாவிரதம் தோல்வி
      நிச்சயம்.இது 100% உண்மை.

      Delete
    11. konjam athigam than.oru postingirkana selavu kodutthaal pothum. seekkiram vettikollungal. pean ,eeru, podugu varuvatharku vaippullathu

      Delete
    12. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    13. 90.. 90... 90... என்று தப்பட்டம் அடித்துக்கொள்ளும் அறிவு ஜீவிகளே! உங்கள் நிலையை மறந்துவிட்டீர்களோ? நீங்கள் அனைவரும் 89-லிருந்து தான் 90-க்கு வாய்ப்பளிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்குச் சென்றீர்கள் என்பதையே மறந்தது ஏனோ? உங்களுக்கு ஒரு வாய்ப்பளித்த மாதிரியே அரசாங்கம் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பளித்துள்ளது அவ்வளவுதான். இதையே ஏற்றுக் கொள்ளதா உங்களின் மனநிலை எங்கிருந்து பிள்ளைகளின் மனநிலையை ஏற்கப் போகிறதோ?
      இதே அந்த ஒரு வாய்ப்பு 89 எடுத்தவர்களுக்கு வழங்கப்படாமல் இச்சட்டம் கொண்டுவந்திருந்தால் அப்போது என்ன செய்து இருப்பீர்கள்.....
      சற்று யோசியுங்கள்......

      Delete
    14. 5% relaxationum govt thanaga vidavillai thalthapattor thangaluku vendum ena poradi petranar ungal unna viratha porattam vetri pera vendum ena neengal ninaikum pothu avargalin korikaiku kidaitha vetriyai thavaru ena epadi koora mudiyum...

      Delete
    15. well said david,, and venkat pls be louder to make them understand 89 eduthu trb munnal naam anaivarumdan nindrom aanal madurai judgement il 1 mark eduthuvittu 90 ana piragu avargale naam varuvadai taduirargal ena seiya

      Delete
  22. Paer 1 engala patha pavama theriyaliya 2003 mudithu tet108 etuthu velai ennum late na eppadi enna problem vijaya kumar & sri sir please clarify

    ReplyDelete
  23. NCTE is not satisfying the academic record. Hence NCTE is directing to state govt to conduct separate TET exam for teachers to obtain good quality teachers. Why the govt again taken the aacademic Mark for weightage. Demanding highier weightage for TET is nothing wrong.

    ReplyDelete
  24. Appa porattam juju manna die final listunu sollunga
    Ooooooooooo

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. அறிவற்றவர்களின் போராட்டம் யாரும் செல்லாதீர்.இது உரிமை போராட்டம் அல்ல.சுயநலம் போராட்டம்.

    ReplyDelete
    Replies
    1. Yes we r selfish only.. Ur opposition also shows that u too selfish. If u not shut everything and keep calm..

      Delete
    2. அரசு ஊழியராக இருக்கும்போதே பொடா தடா எல்லாம் பாய்ந்தது.போராட்டத்தில் யாரும் கலந்துகொள்ளாதீர்கள்.கலந்துகொள்பவர்களின் அனைத்து தகவல்களையும் உளவுத்துறை சேகரிக்கும்.உங்கள் பதிவு எண் சி வி எண் இந்த தகவல் பிறகு கண்காணிப்பு செய்யப்படும்.வேலை கிடைக்கும் இந்த நேரத்தில் மாட்டிக்கொண்டு வேலையை இழக்காதீர்

      Delete
  27. a day before i called trb on phone they said that the process is going fast to make final list bcz of nomore legal issues.so we can expect list soon.

    ReplyDelete
  28. Vennai thirandu varum neram thalley udaintha kathaithan ..
    Cause..cause cause..yentru oru koottam ...
    Porattam ...Porattam Porattam.yentru oru koottam ...
    God only know the answer..

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு டுபாக்குர் போராட்டம் நுனி மரத்தில் ஏறி அடிமரத்தை வெட்டுகிறவர்கள்.தோற்றுப்போங்க

      Delete
    2. FIRST YOU PUT CORRECT SPELLING AND THEN GIVE COMMENTS.

      Delete
  29. PAPER 1 NANBARGALE NEENGAL PORATTAM PANNINALUM WASTE PANALANALUM WASTE BECAUSE SURPLUS VACANCY 2000 AND ABOVE FOR SG SO NAMAKU VACANCY YE IRUKATHU SUPPOSE 1000 VACANCY VARALAM APADIYE VANTHALUM LAST YEAR TET CANDIDATES 570 MEMBERS IRUKKANGA BALANCE THAN NAMAKKU SO YARUM PORATTAM YENDRU TIME AND MONEY WASTE PANNATHEENGA ITHU KASTA MA THAN IRUKKUM BUT ITHU THAN TRUE ITHAYUM THANDI ARASIALUKAGA POSTING POTTAL POTALAM

    ReplyDelete
    Replies
    1. surplus 2000 perunu unaku officiala news vanthatha mr. mohanraj

      Delete
    2. இடைநிலை பணியிடங்கள் 1000-கும் குறைவாகவே இருக்கும்....

      Delete
    3. YES SURPLUS G.O VANTHIRUKU 3144 FOR SG SEE TNKALVI WEBSITE AND MY FRIEND TOLD ME

      Delete
    4. go matum patha pothuma? athu entha year go nu paka vendama? go 270.... date 10-07-2012...

      ethula tha 3144 surplus..... etha 2012 la fill paniyachu

      Delete
  30. special tet cv not yet announced ????? how list will possible??????????

    ReplyDelete
  31. mohanraj neengal kooruvadhu nadakka vaipu athigama ullathu...

    ReplyDelete
  32. annonimus June 17, 2014 at 9:33 AM and annonimusJune 17, 2014 at 9:26 AM Stupid fellows put your name then say your comments

    ReplyDelete
  33. Hi friends ennaku oru dought posting poda etho 1;3 endra vigithathil koopiduvaargalam..please explain kudunga..

    ReplyDelete
  34. tet mark plus seniority kaga poraduvom

    ReplyDelete
  35. tet mark plus seniority kaga poraduvom

    ReplyDelete
    Replies
    1. YOU COME AND PARTICIPATE FOR TO ADD THIS POINT REPRESENTATION THIS POINT. WELCOME.

      ANONYMOUS DON`T SPREAD UNWANTED COMMENTS TO HERE.

      PORATTAM CANDIDATES MOVE PROPER LEGAL WAY. SO, DON`T MAKE THREATENING TO THEM.

      Delete
  36. Dear Kalviseithi Author , Please remove those who all are put anonymous comments ....

    ReplyDelete
  37. Dear anonymous , why you are not showing your name? suppose if you are going to select as a teacher what will happen your students future? Ooh! my god please save the students life.

    ReplyDelete
    Replies
    1. Dear குப்பசாமி Sorry ராமசாமி.நீங்க Wheather you studied in college or correspondence course,

      Delete
    2. Dear annonimus are you living thing or not living thing. You dont have any name. First you display the name then I say

      Delete
    3. Dear ramsamy அது Not living things ன்னு சொல்லக்கூடாது Non living things ன்னு சொல்லனும் சரியா.நீங்க. படிச்சிதான் பட்டம் வாங்கினிங்களா இல்லை காசு கொடுத்து வாங்கினிங்ளா

      Delete
    4. பன்னி மேய்த்து பிழைத்து கொள்ளவும் அனானிமஸ் அனிமல்

      Delete
    5. Neenga single enna naan nenachen PANNI kuttama irrkkuthnu unga comments apparamathan therichen. Nanri

      Delete
    6. செல்வா . நான் இங்கு தேவையில்லாமல் பதிவு செய்யும் அனானிமஸ் அனிமல் ஐ தான் கண்டித்தேன். 90 மேலே எடுத்த நண்பர்களை அல்ல . புரிந்து பதில் பதிவு செய்யும் . நானும் 82-89 தேர்வர்களில் ஒருவன் .... உங்கள் பதிவை நீக்கும். அந்த அனிமலை ஆதரிக்க வேண்டாம் நண்பரே

      Delete
    7. Dear Ram, Very sorry to you, I am also told that annonimus animals.

      Delete
  38. paper1 posting how many vacancy ?

    ReplyDelete
  39. Nobody worry about pg final list ? This matter like put the stone in the well .even tn gov ,trb board ,mainly the cv finished candidates ----nobody didn't worry about final list and their posting

    ReplyDelete
    Replies
    1. S.mam u r correct.march 6 th I'll nirya case disposed.then election.if government have an idea to complete all cases with n may .they can complete the case and posting completed in june and students will not effected.but really government not intrested to close this issue.it will go up to 6 months.first election then 1 month court leave.then court open aki 16 days complted.still no hearing after march 6 th.what a government and what a judgement.fantastic???

      Delete
  40. உண்ணாவிரதம் என்பது ஒரு நாள் வேஸ்ட் , பணம் வேஸ்ட், காலம் வேஸ்ட், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அம்மா ஆட்சியில் சொன்னது சொன்னதுதான். உண்ணாவிரதம் தோல்வி நிச்சயம்.இது 100% உண்மை.

    ReplyDelete
  41. Any time trb reply they have some legal problem or the case is pending . Why the trb take fast action regarding the cases.is it not possible to clear the cases ?

    ReplyDelete
  42. உளவுத்துறை ஆப்பு தயார்
    இறுதி நேரத்தில் தேவையில்லா போராட்டம்.போராட்டம் நடத்தும் நண்பர்களின் பெயர்களை உளவுத்துறை சேகரித்து வருகிறது அவர்களை தனியாக வழக்கு போட்டு உள்ளே தல்ல போகிறார்கள் யாரும் போராட்டத்திற்க்கு போகாதீர்கள்.

    ReplyDelete
  43. relaxation enbathu eppoluthu sariyaga irunthirukkum? 1)examukku munnar arivitthirunthal 2)2014ilurunthu nadaimuraipaduttinaal 3)vacancies huge aga irunthal 4)above 90 edutthavargal pathikkapadamal irundhaal 5)weightage method illaamal seniority moolamaagavo or trb exam moolamaga selection

    ReplyDelete
  44. உளவுத்துறை ஆப்பு ரெடி
    இறுதி நேரத்தில் தேவையில்லா போராட்டம்.போராட்டம் நடத்தும் நண்பர்களின் பெயர்களை உளவுத்துறை சேகரித்து வருகிறது அவர்களை தனியாக வழக்கு போட்டு உள்ளே தல்ல போகிறார்கள் யாரும் போராட்டத்திற்க்கு போகாதீர்கள்.

    ReplyDelete
  45. திரு. ராஜு அவர்களே, மதிப்பெண் தளர்ச்சியை எப்போது அறிவித்தாலும் உங்கள் மதிப்பெண் மாற போவதில்லையே. பின்னே எதற்காக அப்போது சொல்லியிருக்கலாம் இப்போது சொல்லியிருக்கலாம் என்று சொல்கிறீர்கள். 90 மதிப்பெண் எடுத்தால் தகுதியான ஆசிரியர் என்ற ஒன்று இப்போது 82 எடுத்தால் தகுதி உடையவர்கள் என்று மாற்றியமைத்திருக்கிறார்கள். இதில் உங்கள் பிரச்சினை என்ன. வெயிட்டேஜிலும் அவர்கள் முன் அறிவித்த 10 15 15 விகிதத்தை தானே கடைபிடிக்கிறார்கள். டி.இ.டி 120 எடுப்பது மட்டும் போதுமென்றால் பட்டம் எதற்கு, பி.எட் எதற்கு? அதனால் புலம்புவதை விட்டுவிட்டு உண்மையை ஏற்றுக்கொள்ளுகள்.

    ReplyDelete
    Replies
    1. mary avargale pattam , b.ed enbathu tet eluthuvatharkuriya thaguthiyae.intha thaguthi illathavargal tet eluthalam endral eppadi irukkuml

      Delete
    2. புதிய weightage முறையினால் இந்த முறை மட்டுமல்ல இனி எத்தனை முறை tet எழுதினாலும் எவ்வளவு mark எடுத்தாலும் வேலை கிடைக்காது என்பதற்காகத்தான் போராடுகிறார்கள்.. உங்களுக்கு வேலை கிடைக்கனும் என்பதற்காக அடுத்தவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என நினைப்பது ஆசிரியராக நினைப்பவருக்கு அழகல்ல.

      Delete
    3. புதிய weightage முறையினால் இந்த முறை மட்டுமல்ல இனி எத்தனை முறை tet எழுதினாலும் எவ்வளவு mark எடுத்தாலும் வேலை கிடைக்காது என்பதற்காகத்தான் போராடுகிறார்கள்.. உங்களுக்கு வேலை கிடைக்கனும் என்பதற்காக அடுத்தவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என நினைப்பது ஆசிரியராக நினைப்பவருக்கு அழகல்ல.

      Delete
    4. Super logeswaran sir, neengal solvadhu 100% correct...

      Delete
  46. mr.suruli vel ,mind your own business. unnaviratham muraipadi anumathi vanki than naduthukirrakal . olvuthurai yarraiyum ullay thallthu.poraduvathu avargal urimai. pogiravrgalai neengal thadukka venndam ok

    ReplyDelete
    Replies
    1. vanaja ravi avarkale mikka nanri neenka vanga unnaviratha dramakku

      Delete
    2. அரசு ஊழியராக இருக்கும்போதே பொடா தடா எல்லாம் பாய்ந்தது.போராட்டத்தில் யாரும் கலந்துகொள்ளாதீர்கள்.கலந்துகொள்பவர்களின் அனைத்து தகவல்களையும் உளவுத்துறை சேகரிக்கும்.உங்கள் பதிவு எண் சி வி எண் இந்த தகவல் பிறகு கண்காணிப்பு செய்யப்படும்.வேலை கிடைக்கும் இந்த நேரத்தில் மாட்டிக்கொண்டு வேலையை இழக்காதீர்

      Delete
  47. மக்களே இது எந்த news paper?

    ReplyDelete
    Replies
    1. thanks G அப்போ மக்களே 100% இன்னும் 10 days la லிஸ்ட் வந்துவிடும்..........

      Delete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. pap1 என்னயா சட்ட சிக்கல்???

    ReplyDelete
  50. அரசு ஊழியராக இருக்கும்போதே பொடா தடா எல்லாம் பாய்ந்தது.போராட்டத்தில் யாரும் கலந்துகொள்ளாதீர்கள்.கலந்துகொள்பவர்களின் அனைத்து தகவல்களையும் உளவுத்துறை சேகரிக்கும்.உங்கள் பதிவு எண் சி வி எண் இந்த தகவல் பிறகு கண்காணிப்பு செய்யப்படும்.வேலை கிடைக்கும் இந்த நேரத்தில் மாட்டிக்கொண்டு வேலையை இழக்காதீர்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு யாரு சொன்னா உளவுத்துறை டி.ஐ.ஜி ய

      Delete
  51. pap1 க்கு மட்டும் ஏன் இவ்வளவு prplm. நாங்கள் என்ன தவறு செய்தோம். எங்களுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு.அதுலயும் இவ்ளோ பிரச்சனையா?

    ReplyDelete
  52. உண்ணாவிரதம் என்பது ஒரு நாள் வேஸ்ட் , பணம் வேஸ்ட், காலம் வேஸ்ட், மனம் உலச்சல் ,அலச்சல் தான் கிடைக்கும். ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அம்மா ஆட்சியில் சொன்னது சொன்னதுதான். உண்ணாவிரதம் தோல்வி நிச்சயம்.இது 100% உண்மை.20.06.2014க்குள் இறுதி தயார், விணாக பிரச்சனையில் சிக்க வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. அப்ப பழைய weightage முறையை ஏன் மாத்துனாங்க மதிப்பெண் தளர்வு எதுக்கு கொடுத்தாங்க சொன்னபடி செய்ய வேண்டியது தானே?

      Delete
    2. நீங்கள் weightage க்கு கேஸ் போடுக்கள் ,

      Delete
    3. adutthakattam case poduvathuthan

      Delete
    4. நான் மட்டுமில்லை குறைந்தது 1000 பேராவது வழக்கு போடுவார்கள் (பணமிருந்தால்) ஆனால் தேர்வுக்காக வேலையை விட்டு படித்து பாஸாகி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சும்மா இருப்பவர்களால்------

      Delete
  53. mary avargalae pattam enbhadhu b.ed padippatharku. b.ed enbathu tet eluthuvarkuriya thaguthi. athai vittuvittu degree il fail aanavargalum b.ed il fail aanavargalum tet eluthalam endraal eppadi irukkum?

    ReplyDelete
  54. Dear friends, Whose all are going to give the negative comments those all are annonimus mostly. Do not mind it annonimus comments. They are not going to to select the teaching post. Really they have more rights they can assemble and get permission to protest. They can not show them names where they can go and get permission to protest.

    ReplyDelete
  55. TRB Display final list this week end.
    Unnaviratham Errupadhu avergal urumai.
    Don' Commend unparliament words.
    Unnaviratham Errupadhal 82-89 Mark Eduthavarkalukku Enna Problem.
    82-89 mark Eduthavarkal Yan problem pannukirigal.

    ReplyDelete
  56. தமிழக அரசுக்கு அவ பெயரை எற்படுத்த வேண்டாம் ஆசிரியர்களே....இந்த அரசு TRB, TNPSC மூலமாக மிக அதிகமான பனியிடங்களுக்கு ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்து உள்ளது ( கடந்த ஆட்சியை விட)

    ReplyDelete
  57. pls above 90 Tirunelveli candidates
    contact for joint with us for Chennai UNNAVIRATHAM
    call: 9952198486

    ReplyDelete
  58. pls above 90 Tirunelveli candidates
    contact for joint with us for Chennai UNNAVIRATHAM
    call: 9952198486

    ReplyDelete
  59. unna viratham irukkum friends kku ........ALL THE BEST...........
    but thevai illam comment vendame.....
    vijaykumar nanba enga intha article comments la parkavemudiyula inga

    ReplyDelete
    Replies
    1. VIJAY KUMAR IS OBSERVING "SILENCE AGITATION" (mauna porratum).!!!!!!

      Delete
    2. How Many Days Mouna poratam...

      Delete
  60. paper 1 posting nearly 5000 after promotion and transfer and newly created vacancy for English medium school so not possible to decrease below 5000

    ReplyDelete
  61. Vacancy list trb vidala apuram epdi 15000 ready nu solranga ore confuse...

    ReplyDelete
  62. Mr murali your point is correct anal 82-89 eduthavargal teaher job ku yen varavendum yendrum silar uira ponalum 82-89 eduthavargalai varavidamottom endru kooruvathum niyama avaravar urimai peruvathil thavaru illai

    ReplyDelete
  63. 82-89 EDUTHAVARGALUKKU RELAXTION ENBATHU AVARGALUKKU KIDAITTHA VAIPPU. ATHIL YARUKKUM ENTHA VARUTTAMUM ILLAI. AANAAL ABOVE 90 EDUTHU ALREADY CV MUDHITTHAVARGALUKKU JOBKKANA UTTHARAVAATHAM ULLATHAA? IPPOLUTHU KIDAIKKAVILLAI ENDRALUM ENDRAIKAVATHU KIDAIKKUM ENDRA SOOLAL ULLATHAA? BECAUSE +2,DEGREE, B.ED-IL MEENDUM IMPROVEMENT ELUTHAMUDIYATHU.ATHARKAGA NANGAL SARIYAGA PADIKKAVILLAI ENDRU ILLAI.1990 IL ANDRAIYA SOOLNILAI. STUFF ILLAIYENDRAL FRESHERS UDAN POTTI POTTU ABOVE 90 EDUTTHIRUKKA MUDIYATHU.ADUTTHA TET IL MARK ADHIGAM EDUNGAL ENDRU COOLAGA KOORATHEERGAL. EARKANAVE MOONDRU MURAI ELUTHIVITTACHU.TRB EXAMUKKU NAAN READY.NEENGA READIYA?

    ReplyDelete
  64. Viviek sir its true.BC evalavu wet job kidaikum.69.98 job kidaikuma

    ReplyDelete
  65. போராட்டக்காரர்களுக்கு ,

    அரசின் கொள்கை அனைவருக்கும் திருப்தி அளிக்க முடியாது..
    90க்கு மேல் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்றால் 82-89 எடுத்தவர்களை ஏன் தேர்ச்சி என்று சொல்ல வேண்டும்.

    நீங்கள் போராட வேண்டும் என்றால் 5% குறைத்ததை எதிர்த்து போராட வேண்டும். அது தவிர்த்து இவ்வாறு முறையிடுவது சரி அல்ல ... அவ்வாறு 5%ஐ எதிர்த்து போரிட்டால் வெற்றி பெற முடியாது . அது ஏனென்று அனைவருக்கும் தெரியும்.

    73000 பேரையும் சந்தோசபடுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் 1000 முதல் 5000 வரை சாதகமாக இருக்கும்.. 90 மேல் எடுத்தவர்களுக்கு 85% முறையிடுவது 90 க்கு மேல் எடுத்த சிலரையும் பாதிக்கும். இதற்கு ஆதரவு 90 க்கு மேல் எடுத்த அனைவரும் கொடுப்பதில்லை .. ஏன் நானுமே கொடுக்க போவதில்லை.

    அவர் அவருக்கு வசதியாக தாங்களே ஒரு முறையை பின்பற்றி ஆட்களை சேர்த்து போராட்டம் என்ற பெயரில் காலத்தை வீணாக்காதீர்கள். ஒரு வேலை நீங்கள் வெற்றி பெற்றால் 80-89 எடுத்தவர்கள் சும்மா விடுவார்களா??? அவர்களும் தயாராக தான் உள்ளார்கள். வீண் போராட்டம் ... ஆனால் ஒற்றுமைக்கு பாராட்டலாம்.

    இப்படி ஆள் ஆளுக்கு போராட்டம் நடத்தினால் அரசாங்கம் பயந்து G.O மாற்றி விடுமா ? அப்படி மாற்றினால் அரசாங்கம் இனி பல G .O க்கள் மற்ற வேண்டியது வரும். இங்கே முறையிடுபவர்களை விட சுயநலவாதிகள் தான் அதிகம். நான் போகவிட்டால் யாரும் போக கூடாது என்ற நல்ல எண்ணம் உடையவர்கள் பல பேர் உள்ளனர். இப்படி பட்டவர்களனால் பல நண்பர்களுக்கு இடையூறாக இருக்கும் .

    அடுத்த தேர்வை காலதாமதம் ஆக்குகிறார்கள். அடுத்த தேர்வுக்கு படிப்பவர்களையும் கெடுக்கிறார்கள். நான் கூறியது பல பேர் மனதையும் புண்பட்டிருக்கும். உங்கள் நண்பராக என்னை மன்னியுங்கள்...


    குறிப்பு: நான் பேப்பர் 1 இல் 110 & பேப்பர் 2 இல் 90 க்கு மேல் எடுத்துளேன் .நம்பினால் நம்புங்கள் .. நன்றி

    ReplyDelete
  66. As a teacher community where we are going.We are all thinking only selfish.Fully selfish.Who are the 82 to 89 guys.They are also our friends.if we got that mark what would be our feeling.In my case myself and my two friends were taken individual rented house and prepared for 5 months.Thou all are married and having kids we made self cooking.But i only taken 99 and my friends are 89,87.I felt very bad at the result.i very well knew about their hard work.Now i am happy that all are in equal platform.So please don't irritate those friends.Let us be friends and colleagues.i wish to all have a nice life.

    ReplyDelete
  67. nanbarkale y r fight with him, he is not man,all the best

    ReplyDelete
    Replies
    1. totala
      tet passed candidates(2013)
      pava patta jennma

      Delete
  68. friends i am really very happy for you porattam but one thing i would like to remember you i hope u remember what happend for our physically handicapped graduate friends. how harshly they were treated so kindly think and join i pray for u all that such things should not be happen to my friends. gud luck

    ReplyDelete
  69. 90 Ku Mel mark eduthavargal 15000 Ber shan, 82-89 eduthavargal 58000 Ber yarudaiya poratam jeikum, adhiga weightage ulavangaluku udane velai poda solo poradavo aalilai, ipadiye naam adithukondirundhal kilavanukelam (oivupetra ) arasangam velaiya potrum ,namakum velai kidaikum
    Kilavananona

    ReplyDelete
  70. Mbc male cut off 73.3 any chance plz tell me

    ReplyDelete
  71. Mbc male cut off 73.3 any chance plz tell me

    ReplyDelete
    Replies
    1. pls say paper 1 or paper 2 male or female what major call me for clarification 97 89 43 62 31

      Delete
  72. Mr.Ram Ram , and Ramki and against friends dont discourage neenga support pannulanu paravayiillai yaraium ange pokathinga,ulautthurai paakurangannu sollathinga please neenga 90 mark edutthu paarthhal nichiyamaga ungalukku antha pain varum ok this is my number 8438978585. neenga free ya iundhal call pannugo friends.

    ReplyDelete
  73. pg posting eppo poduvanga? pls thirithavargal sollungal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி