ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதலில் 2013 பேனலும், அடுத்ததாக 2014 பேனலும் கடைபிடிக்கப்படும்; , அதேபோல் பணி நிரவல் குறித்து அச்சமடைய தேவையில்லை TNPTF வேண்டுகோள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2014

ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதலில் 2013 பேனலும், அடுத்ததாக 2014 பேனலும் கடைபிடிக்கப்படும்; , அதேபோல் பணி நிரவல் குறித்து அச்சமடைய தேவையில்லை TNPTF வேண்டுகோள்.


பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை.
ஆசிரியர்கள் பாதிக்காதவாறு நிரவல் மேற்கொள்ளப்படும் என் இயக்குநர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார். எனவே ஆசிரியர்கள் அச்சமடையத் தேவையில்லை.

பதவி உயர்வு ஏற்கனவே நாம் வெளியிட்ட கருத்தின்படி 1.1.2013 முன்னுரிமையும் அதற்கு பின்பு 1.1.2014 முன்னுரிமையும் பின்பற்றப்படும். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் அனைத்து ஆசிரியர்களையும் TNPTF கேட்டுக்கொள்கிறது.

6 comments:

  1. நல்லா நல்லா செய்யுங்கோ.

    ReplyDelete
  2. ஆசிரியர் பணிநிரவல்
    ஆசிரியர் பணிநிரவல் TET தேர்ச்சி பெற்று பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தான் அதிக சிக்கலாக உள்ளது.ஆசிரியர் பணிநிரவலில் ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாக உள்ள ஆசிரியரில், 'ஜூனியர்' யாரோ, அவர் மாற்றப்படுவார். அந்த ஜூனியர் அதிக இடங்களில் TETல் தேர்ச்சி பெற்று 17.12.2012 ல் பணி நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியராக தான் இருக்கிறர்கள். ஒவ்வொரு BLOCK கிலும் உபரி ஆசிரியராக அதிக அளவில் TET தேர்ச்சி பெற்று 17.12.2012 ல் பணி நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியராக தான் இருக்கிறர்கள். இதற்கு யார் காரணம் ?

    ReplyDelete
  3. ஆசிரியர் பணிநிரவல்:
    ஆசிரியர் பணிநிரவல் டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்று பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தான் அதிக சிக்கலாக உள்ளது.ஆசிரியர் பணிநிரவலில் ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாக உள்ள ஆசிரியரில், 'ஜூனியர்' யாரோ, அவர் மாற்றப்படுவார். அந்த ஜூனியர் அதிக இடங்களில் TETல் தேர்ச்சி பெற்று 17.12.2012 ல் பணி நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியராக தான் இருக்கிறர்கள். ஒவ்வொரு BLOCK கிலும் உபரி ஆசிரியராக அதிக அளவில் TETதேர்ச்சி பெற்று 17.12.2012 ல் பணி நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியராக தான் இருக்கிறர்கள். இதற்கு யார் காரணம் ?

    அதிக மதிப்பெண் ?
    TETல் அதிக மதிப்பெண் பெற்ற பல ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்கள் பட்டியலில் இருக்கிறர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் நிரந்தர பட்டியலில் இருக்கிறர்கள். இனி வரும் காலங்களில் அரசு பணி நியமனங்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு சரியாக கணக்கிட்டு வழங்கினால் மிக மிக நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி