ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை-Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2014

ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை-Dinamalar News


தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது.
மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது.

இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது. இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை ஜூன் 26 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும் பணிநிரவல் 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்பிளஸ்' பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையுடன், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலனை நடக்கிறது. மாவட்டம் தோறும் ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 26 சர்பிளஸ் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சேர்ந்து, கூடுதலாக 220 புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது," என்றார்.

20 comments:

  1. when will release tet rank list.....

    ReplyDelete
    Replies
    1. நாளை படையெடுப்போம் சென்னை மாநகரை நோக்கி....

      அனைவரும் வாரீர்...
      ஆதரவு தாரீர்.....

      ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      SATHEESH 8760561190 DINDIGUL

      KANNAN 9965671766 DINDIGUL

      PRAKASH 7418512313 DHARMAPURI

      PRABU 8098615694 DINDIGUL

      Delete
    2. All the best satheesh sir, I can,t participate u.v. may I pray for we get success. en pontra ladieskku dt wise ehtavathu erpaadu kodithirukkalaam.

      Delete
    3. yazhini madam eppadiye ellam pray panninal poratathukku yaar porathu

      Delete
    4. all the best sathish and all tet candidates,, ellarukm job kedaika valthukel

      Delete
    5. athuku thaan district wise erpaadu panni thara sonnen only ladies. male candidates participate chennai. overall tamlinadu pankerkamudiyum .

      Delete
  2. முதலில் பாஸ் பண்ணியவங்களுக்கு வேலைய போடுங்க . அப்பறம் கிழி...,கிழி... கிழிங்க.. இதே பொழப்பு வெத்து அறிவிப்பாவே.......

    ReplyDelete
    Replies
    1. elan sir paper1 ku vacancy kammi nu solrangale unmaya sir .increase aga chance irukka.2006 la dted register 8 yr intha joba nambi life wastea pochu sir

      Delete
    2. 2004 mbc 10 years. Dted. Job nambi irugen

      Delete
    3. பழனி
      சார் surplus மூலம் பெரும்பாலான sg post நிரப்பப்பட்டுள்ளது. மேலும் 2012
      canditates 500nos இருக்காங்க.மேலும் குறைவான மாணவர் சேர்க்கை காரணமாக sg
      vaccant குறைய வாய்ப்புள்ளது சார்.

      Delete
  3. Trb today night na
    Ena solavaringa puriyala

    ReplyDelete
    Replies
    1. தூங்க போகல ஜி .... தொங்க போராங்கலாம்

      Delete
    2. தூங்க போகல ஜி .... தொங்க போராங்கலாம்

      Delete
  4. My Grievance To TRB and School education deportment.
    Sir
    My Questions.

    1.How many vacancies is filled by this year in chemistry for BT Assistant.
    2. How many total vacancies are created for this year appointment BT Assistant.
    3.When will you filled all the vacancies for this academic year.
    Last TET Advertisement date 21.05.2013. Today date is 21.05.2014

    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
    Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN

    Reply நிராகரிக்கப்பட்டது - 2014-15 கல்வி ஆண்டில் வேதியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அரசாணை பெறப்பட வேண்டும்.

    2014-15 அம் கல்வி ஆண்டுக்கு புதியதாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏதும் அரசால் அனுமதிக்கப்படவில்லை.

    2011-12 முதல் 2013 முடிய 10702 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி நாடுநர் பட்டியல் பெறப்பட்டதும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் - ப.க.இ. ந.க.எண்.23542/சி2/14 நாள் 09.06.2014.

    The above said answer from TN govt.

    ReplyDelete
    Replies
    1. marichamy sir cm cellku letter pottu reply vangitinga santhosam athukkaga ippaadiya itheya enga parthalom post pannitu

      ellarkum therinja news than sir'

      poi vera vela iruntha paarunga

      Delete
    2. ellarukkum ennenga terium

      ellarum 22000 BT teacher endru ethirparkkirarkal

      athanal than ithai pathivu seithen

      Delete
  5. No job....no job......simply they say going to increase vacancies ......that's all

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி